Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தேர்தல் 2016: தமிழக தேர்தலை ஒட்டி போடப்படும் சிரிப்பு மீம்களை இங்கே இணைக்கப்போகிறேன். யாவரும் சிரிக்க மட்டும்..

கூட்டணிக்கு ஏங்கும் கலைஞரின் அதிரடி! tw_blush:

12523943_1712340542378519_42630799788707

12932780_1711139689165271_77784393086735

10399835_1709585492654024_21011186831257

  • Replies 557
  • Views 43.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12924416_10154054666214855_2009948017637

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1958224_778835448916901_5717327440369822

  • கருத்துக்கள உறவுகள்

http://tamil.oneindia.com/img/2014/04/10-1397135593-karthi-chidambaram-fb-600-jpg.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Z9J7PTyHWmmcNgTfsI2jrg03LJ7qQpMwe7KrqTSy

  • கருத்துக்கள உறவுகள்

12919797_628567777310202_651758372453998

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tw_blush:

8 hours ago, தமிழ் சிறி said:

http://tamil.oneindia.com/img/2014/04/10-1397135593-karthi-chidambaram-fb-600-jpg.jpg

வணக்கம் தலைவா..! வருக.. வருக.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10399713_236088870076397_248620462609112

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12524239_760852400681123_602410079018602

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12936727_255082978164167_728838307187924

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/r1sjEXYyKnc

12800316_1697766160498788_55544065129852

11059757_1708060686136002_37996386702859

12800140_1696989373909800_92149540536644 புலம்பெயர்ந்த புண்ணாக்குகளின்  தும்படித்த காசு 

12308251_994600587277924_239254764393290 தாக்குதல் தொடரும் ......................

Edited by நந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10330501_256311131374685_349786889177937

12938316_762108263888870_802947182724099

tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நந்தன் said:

12800316_1697766160498788_55544065129852

இந்தப்பெண் நான் ஒரு வெள்ளை நோர்வீஜியன் என்று சொல்லி வென்றிருந்தால்தான் தவறு.. ஆனால் ஈழத்தில் இருந்து வந்தவர் என்பதை நேர்மையாக சொல்லி வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் கருணாநிதி, விஜயகாந்த், வைகோ போன்றவர்கள் தாங்கள் அடிப்படையில் தெலுங்கு வம்சாவழியினர் என்பதை மறைத்து தமிழ், தமிழர்கள் என்று நாடகம் ஆடுவதை ஏற்க முடியாது. இந்தப் புரிதல் இருந்தால் நிச்சயம் சிக்கல் வராது.

ஒரு உதாரணத்திற்கு, கனடாவில் நிறைய ஐரிஷ்காரர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு ஐரிஷ் மொழி தெரியாது. ஆனால் அவர்கள் தாங்கள் ஆங்கிலேயர்கள் என்று கூறி நாடகம் ஆடுவதில்லை. அதே வேளையில், யூதர்களுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் வெள்ளையர்களின் பெயரை வைத்துக்கொண்டு அரசியலில் ஆட்டிப்படைக்கிறார்கள் என. இது நம்ம கருணாநிதி வகை அரசியல். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இசைக்கலைஞன் said:

அதைவிடக்கொடுமை

நோர்வேயில் தமிழர் வெல்லலாம்

தமிழகத்தில் அடுத்தவர் வெல்லக்கூடாதா எனக்கேட்பவர்கள் தமிழராகவே உள்ளது தான்..

50 வருடங்கள் நோர்வேயை தமிழர்கள் ஆண்டபின்பும்

பக்கத்தில் நோர்வேக்காரர்கள் லட்சக்கணக்கில் கொலையுண்டபின்னரும்

இக்கேள்வி வருவது தான் சரியாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அதைவிடக்கொடுமை

நோர்வேயில் தமிழர் வெல்லலாம்

தமிழகத்தில் அடுத்தவர் வெல்லக்கூடாதா எனக்கேட்பவர்கள் தமிழராகவே உள்ளது தான்..

50 வருடங்கள் நோர்வேயை தமிழர்கள் ஆண்டபின்பும்

பக்கத்தில் நோர்வேக்காரர்கள் லட்சக்கணக்கில் கொலையுண்டபின்னரும்

இக்கேள்வி வருவது தான் சரியாக இருக்கும்

என்னுள்ளும் பல கேள்விகள் பல ஆண்டுகளாக இருந்தது. ஈழத்தில் இவ்வளவு நடக்கின்றதே.. இதை ஏன் தமிழ்நாடு பெரிதும் கண்டுகொள்வதில்லை என. ரதி போன்றவர்களின் கோபமும் இதுதான். (மன்னிக்கவும் மச்சாளை குறிப்பிடவில்லையென்றால் தூக்கம் வராது.. tw_blush: )

பிறகு கொஞ்சம் அலசிப் பார்த்த பின்னால்தான் தெரிகிறது திராவிடம் என்றால் என்ன என்பது. திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக.. இந்தக் கட்சிகள் அனைத்தின் தலைமைகளும் தமிழர் அல்லாதவர்களிடம் இருக்கின்றன. இப்படி இருந்தால் தமிழர்களின் உணர்வுகள் எங்கே எடுபடும். இதை அறியாமல் அங்குள்ள அப்பாவித் தமிழர்கள். இதைச் சொல்லப்போனால் இனத்துவேசம் பேசுகிறார்கள் என்பார்கள். tw_blush: ஆனால் அங்கு இளைஞர்களின் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் இவ்வளவு நாளும் சென்ற பாதையை வைத்தே கண்டுகொள்ளலாம்.. இதுவரை அங்கு ஆண்ட தலைமைகள் தமிழர் நலன் சார்ந்து நிற்கவில்லை என. இவ்வளவு நடந்த பின்னரும் திராவிடம் என்றால் சொல்லிக்கொண்டிருந்தால் தமிழர்கள் தமிழ்நாட்டை மறந்துவிட வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12936651_257124117960053_629645580173840

chuckling-gesture-smiley-emoticon.gif

**********************************************************************************************

12961542_10201549071486469_3377861050366

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12931209_254058874934007_655365003301911

tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CaHi81nUYAAn9Oj.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CeNiMaNWQAA694d.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CeYEsIeXIAE5Noe.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Nadu Political Meme

ADMK Political Party Memes and Trolls | ADMK politicians memes

TN Congress 41 seat memes and trolls

  • கருத்துக்கள உறவுகள்

DMK Memes and Trolls

1459693828-kalaingar-trolls.jpg

1459693828-dmk-election-kootani-memes.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.