Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Recommended Posts

Posted

இன்றைய போட்டிகள்

ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

 போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

  • Replies 636
  • Created
  • Last Reply
Posted
19 hours ago, நந்தன் said:

பரியாரியை,எங்கள் கட்சியில் இணைப்பதற்கு தலைவர் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.முடிவு இன்று இரவு

இப்ப எங்க பரியாரி..:unsure: உங்க தலைவர் வெள்ளைவேனில் கடத்தி  விட்டாரா..:shocked:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, நவீனன் said:

இப்ப எங்க பரியாரி..:unsure: உங்க தலைவர் வெள்ளைவேனில் கடத்தி  விட்டாரா..:shocked:

எங்களது ரகசிய திட்டங்களுக்கு ஒப்புக்கொண்டு விட்டார். பரியாரி.,இப்போது நாங்கள் தேள் வடிவ தாக்குதலில் (உபயம்:சபேசன்) இருந்து .முன்னேறி ,ஜீவனை பெட்டி அடித்துள்ளோம் எங்கும் நகராதபடி (நடுவர் அறிவித்த முடிவை பார்க்கவும்) ,பரியாரிக்கு அடுத்த நகர்வு  பற்றி தலைவர் 

ரகசியமா தகவல் குடுப்பார்.tw_dizzy:

Posted
22 minutes ago, நந்தன் said:

நம்ம தலைவர் அவ்வளவு லேசில மாட்டுப்பட மாட்டாரே - பல பெட்டிகள் கை மாறி இருக்குதுபோல :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரியாரியின் மருந்துப் பெட்டியில் இருந்து சில மூலிகைகள் கொடுத்து தற்போது உறக்கத்தில் இருக்கின்றார். சிலமணித் துளிகளில்  விழித்து விஸ்கியும்  விராட் கோழியும் கேட்பார்...! tw_blush:

Posted
2 hours ago, suvy said:

பரியாரியின் மருந்துப் பெட்டியில் இருந்து சில மூலிகைகள் கொடுத்து தற்போது உறக்கத்தில் இருக்கின்றார். சிலமணித் துளிகளில்  விழித்து விஸ்கியும்  விராட் கோழியும் கேட்பார்...! tw_blush:

ஆமா அவர் விராட் கோழியோடு அனுஷ்காவையும் கேட்டால்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, நவீனன் said:

ஆமா அவர் விராட் கோழியோடு அனுஷ்காவையும் கேட்டால்..:grin:

கோழியை உரிச்சுக்கொடுப்போம்

Posted
1 hour ago, நந்தன் said:

கோழியை உரிச்சுக்கொடுப்போம்

p106d.jpg

யூ மீன் திஸ் கொஹ்லி..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்ரல்ல என்னத்தை தான் படிச்சியலோtw_angry:

Posted
12 minutes ago, நந்தன் said:

சென்ரல்ல என்னத்தை தான் படிச்சியலோtw_angry:

அப்பு சென்ட்ரலில எங்களுக்கு எத்தனை சோலி இருந்திருக்கும் படிப்பு வெறும் பார்ட் டைம் ஜொப்தான். 
. இதுகூடவா புரியல்ல. :grin:

Posted
3 minutes ago, ஜீவன் சிவா said:

அப்பு சென்ட்ரலில படிப்பு வெறும் பார்ட் டைம் ஜொப்தான். இதுகூடவா புரியல்ல. :grin:

நாங்க அங்க படித்ததை இங்க சொல்ல போனால் நியானி  புல்  டைம்  இந்த திரிக்குள்தான் நிற்கவேணும்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நவீனன் said:

நாங்க அங்க படித்ததை இங்க சொல்ல போனால் நியானி  புல்  டைம்  இந்த திரிக்குள்தான் நிற்கவேணும்..:grin:

புள்ளிகளை போடவுமா காட்டித்தரல....:grin:

Posted

ஹங்கேரி 2- 0 வெற்றி..:)

ஹங்கேரி  வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்..:)

suvy, ஜீவன் சிவா, ஈழப்பிரியன், கிருபன்

Posted

5 வது நாள் போட்டிகள் தொடரும்  நிலையில் புள்ளிகள்.....

கேள்வி 11 வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது ...

1. suvy 8 புள்ளிகள்

2. விசுகு  8 புள்ளிகள்

3. ஜீவன் சிவா  8 புள்ளிகள்

4. ஈழப்பிரியன்  8 புள்ளிகள்

5. கிருபன் 8 புள்ளிகள்

6. nesen 7 புள்ளிகள்

7. பகலவன் 7 புள்ளிகள்

8.  நவீனன் 7 புள்ளிகள்

9. vasanth1   7 புள்ளிகள்

10. வாத்தியார்  7 புள்ளிகள்

11. தமிழினி  7 புள்ளிகள்

12. ரதி  7 புள்ளிகள்

13. குமாரசாமி  7 புள்ளிகள்

14. நந்தன்  7 புள்ளிகள்

15. Ahasthiyan   6 புள்ளிகள்

16. nunavilan  6 புள்ளிகள்

17. Athavan CH  6 புள்ளிகள்

18.கறுப்பி  6 புள்ளிகள்

19. kalyani  6 புள்ளிகள்

20. Eppothum Thamizhan  6 புள்ளிகள்

21. பரியாரி  3 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Posted
2 minutes ago, நவீனன் said:

1. suvy 8 புள்ளிகள்

எதிர் கட்சி தலைவர் எதோ ஒரு மாதிரி முதலிடத்துக்கு வந்திட்டார் - எத்தனை பெட்டிகள் கை மாறிச்சோ அந்த அந்தோநியாருக்குதான் வெளிச்சம். ஆனா இந்தாள் என்னயுமேல்லோ இழுத்துக்கொண்டு வந்திட்டுது. பரியாரி நான் வருவேன் உங்களுடன் சேர்ந்து பயணிக்க. தலைவர் எண்டால் உங்கள மாதிதான் இருக்கணும் - அதுதான் அழகு.

எப்படி இருந்தாலும் உந்த கட்சி தோக்கிரத பாக்க சந்தோசம் தானா பீறிட்டு வருகுது. :grin:

Posted
1 hour ago, ஜீவன் சிவா said:

நாங்க பெட்டிகள் வாங்குவது இல்லை..:rolleyes: அம்மா ஸ்டைல் container தான்..:shocked:

sbi1.jpg

Posted

போட்டி சமநிலையில் முடிவடைந்தது..:)

எல்லோரும் போர்த்துகல் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளீர்கள்..:(

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, நவீனன் said:

போட்டி சமநிலையில் முடிவடைந்தது..:)

எல்லோரும் போர்த்துகல் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளீர்கள்..:(

பரியாரி அப்பிடி சொல்லியிருக்க மாட்டாரே:unsure:

Posted

இன்றைய போட்டிகள்

ரஷ்யா vs ஸ்லோவாக்கியா

ருமானியா vs சுவிஸ்லாந்து

பிரான்ஸ் vs அல்பானியா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நந்தன் said:

பரியாரி அப்பிடி சொல்லியிருக்க மாட்டாரே:unsure:

அவருக்குத் தெரியாதா அது சமநிலையில்தான் முடியுமென்று, அதுதான் எதிர்நிலை எடுத்துள்ளார்....!  

இதுக்குமேல் அவரை வெளியில் விடக் கூடாது. ஒரு கன்டெய்னர் குடுத்தாவது ஆளை அமுக்கிடனும்....!  tw_blush:

Posted

ரஷ்யா   1  vs  2  ஸ்லோவாக்கியா

வாத்தியார், பரியாரி  இருவரும் சமநிலை. ஏனையோர் ரஷ்யா என்று பதில் தந்துள்ளீர்கள்..:(

Posted
18 hours ago, நந்தன் said:

பரியாரி அப்பிடி சொல்லியிருக்க மாட்டாரே:unsure:

பரியாரியார் இதுவரை 8 சாம் ஏவுகணைகளை பாவித்து விட்டார்...:grin:  இன்னும் 12 கைவசம் இருக்கு..:shocked:

ஆள்தான் தலைமறைவாகிவிட்டார்...:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, suvy said:

அவருக்குத் தெரியாதா அது சமநிலையில்தான் முடியுமென்று, அதுதான் எதிர்நிலை எடுத்துள்ளார்....!  

இதுக்குமேல் அவரை வெளியில் விடக் கூடாது. ஒரு கன்டெய்னர் குடுத்தாவது ஆளை அமுக்கிடனும்....!  tw_blush:

ஆளாளுக்கு கன்டெயினராக கொடுக்கிறீர்களே எனக்கும் ஒரு சின்ன வானில அனுப்பலாமே?

சரி அதுக்காக வெள்ளை வானை அனுப்பி போடாதையுங்கோ.

Posted
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆளாளுக்கு கன்டெயினராக கொடுக்கிறீர்களே எனக்கும் ஒரு சின்ன வானில அனுப்பலாமே?

சரி அதுக்காக வெள்ளை வானை அனுப்பி போடாதையுங்கோ.

நாங்கள் சண்டை பிடிப்பது பெட்டி, கொண்டைனெர் குடுப்பதெல்லாம் முதலிடத்துக்குதான். அது எந்த முதலிடம் என்பதை நாங்கள் வெளிப்படுத்துவதில்லை. இது எனது கட்சி தலைவனை தமது கட்சிக்குள் இழுக்க எதிர் கட்சிகள் செய்யும் சித்துவேலை. இதற்குள் நீங்களும் விழுந்து விடாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.