Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பரியாரி said:

என்டை சீடப்பையன் சீவனை ஒரு நாள் பதவி  ஆசைகாட்டி என்டை கட்சியை விட்டுப்பிரிக்கும் சதி வேலை நடக்கிறதா கசாயத்துக்கு வந்த கந்தசாமியர் சொல்லிட்டுப் போறார்.
ஆனாலும் என்டை சீடன் அதுக்கெல்லாம் மசியமாட்டார் என்டு...... நம்புறன்   Smiley mit Sonnenbrille - U+1F60E

உங்களுக்கு மேலே நின்டு உழக்குறது தங்களின் சீடனேதான் தலைவா....! tw_blush:

  • Replies 636
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, பரியாரி said:

என்டை சீடப்பையன் சீவனை ஒரு நாள் பதவி  ஆசைகாட்டி என்டை கட்சியை விட்டுப்பிரிக்கும் சதி வேலை நடக்கிறதா கசாயத்துக்கு வந்த கந்தசாமியர் சொல்லிட்டுப் போறார்.
ஆனாலும் என்டை சீடன் அதுக்கெல்லாம் மசியமாட்டார் என்டு...... நம்புறன்   Smiley mit Sonnenbrille - U+1F60E

பரியாரி ,இப்பிடியே எங்கள் தலைவர் சொல்லி தந்த மாதிரியே வெளியே சொல்லிக்கொண்டிருங்கள் .அடிச்சு கேட்டாலும் சொல்லிப்போடாதிக tw_anguished:

Posted

இத்தாலி  1 எதிர்  0 சுவீடன்

Ahasthiyan, Athavan CH, சமநிலை என்றும்... நவீனன், nunavilan சுவீடன் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:(

Posted

செக் குடியரசு 2  எதிர் 2 குரோசியா

சமநிலை என்று பதில் தந்தவர்கள்.... Ahasthiyan, பரியாரி, கிருபன், Eppothum Thamizhan...:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரியாரியின் சில ஏவுகனைகள் சரியாக இலக்கைத் தாக்குகின்றது....! tw_blush:

Posted

8 வது நாள் போட்டிகள் தொடரும்  நிலையில் புள்ளிகள்.....

கேள்வி 20 வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது ...

சற்று முன்னர் நடந்து முடிந்த  செக் குடியரசு vs குரோசியா  போட்டிவரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

1. nesen 12 புள்ளிகள்

2. வாத்தியார்  12 புள்ளிகள்

3. ஜீவன் சிவா  12 புள்ளிகள்

4. கிருபன் 12 புள்ளிகள்

5. suvy 11 புள்ளிகள்

6. விசுகு  11 புள்ளிகள்

7. ஈழப்பிரியன்  11 புள்ளிகள்

8. பகலவன் 10 புள்ளிகள்

9. vasanth1   10 புள்ளிகள்

10. தமிழினி  10 புள்ளிகள்

11. ரதி  10 புள்ளிகள்

12. குமாரசாமி  10 புள்ளிகள்

13. நந்தன்  10 புள்ளிகள்

14. Eppothum Thamizhan  10 புள்ளிகள்

15.  நவீனன் 9 புள்ளிகள்

16. Ahasthiyan   9 புள்ளிகள்

17. nunavilan  9 புள்ளிகள்

18. Athavan CH  9 புள்ளிகள்

19.கறுப்பி  9 புள்ளிகள்

20. பரியாரி  9 புள்ளிகள்

21. kalyani  8 புள்ளிகள்

Posted
21 hours ago, நந்தன் said:

ரெண்டு மணி நேர முதல்வர் வாழ்க:grin:

எங்க இன்று ஆளை காணவில்லை..:unsure:

44 minutes ago, நவீனன் said:

8 வது நாள் போட்டிகள் தொடரும்  நிலையில் புள்ளிகள்.....

கேள்வி 20 வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது ...

சற்று முன்னர் நடந்து முடிந்த  செக் குடியரசு vs குரோசியா  போட்டிவரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

15.  நவீனன் 9 புள்ளிகள்

ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டியதுதான்...:grin:எல்லாம் இந்த சுவி அண்ணாவால் வந்தது... <_<சிவனே என்று இருந்த என்னை...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

75 நிமிடங்களில் செக் குடியரசு நின்ற நிலையைப் பார்த்து இன்றும் ஒரு புள்ளி கிடைக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டம் இறுதி நிமிடங்களில் வந்து சேர்ந்தது:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நவீனன் said:

எங்க இன்று ஆளை காணவில்லை..:unsure:

ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டியதுதான்...:grin:எல்லாம் இந்த சுவி அண்ணாவால் வந்தது... <_<சிவனே என்று இருந்த என்னை...:grin:

யோசிக்காதையுங்கோ.... இன்னும் கன விளையாட்டு இருக்குதுதானே கைதூக்கிவிட மாட்டமா....! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
37 minutes ago, suvy said:

யோசிக்காதையுங்கோ.... இன்னும் கன விளையாட்டு இருக்குதுதானே கைதூக்கிவிட மாட்டமா....! tw_blush:

கேளுங்கோவன்  சுவியற்றை கதையை   நாங்க இவரைத் தூக்கி வைச்சு  ஒரு மாரிக் கரை சேர்ப்பம் எண்டு பாத்தா இவர் அவரைத் தூக்கி  தலையிலை வைக்கப் போறான் எண்டு நாண்டு  பிடிக்கிறார்   Smiley Tablette - U+1F48ASmiley denkt nach mit Hand vor dem Gesicht - U+1F914

Posted

ஸ்பெயின் 3 எதிர்  0 துருக்கி

பரியாரி தவிர ஏனையோர் ஸ்பெயின் என்று பதில் தந்துள்ளீர்கள்..:)

Posted

இன்றைய ஆட்டங்கள்

பெல்ஜியம்-அயர்லாந்து

ஐஸ்லாந்து-ஹங்கேரி

போர்ச்சுக்கல்-ஆஸ்திரியா

Posted
13 hours ago, நவீனன் said:

15.  நவீனன் 9 புள்ளிகள்

16. Ahasthiyan   9 புள்ளிகள்

17. nunavilan  9 புள்ளிகள்

18. Athavan CH  9 புள்ளிகள்

19.கறுப்பி  9 புள்ளிகள்

20. பரியாரி  9 புள்ளிகள்

21. kalyani  8 புள்ளிகள்

தலைவா பரியாரி 

இதுக்குள்ள இருக்கிற ஆக்களில நுனாவிலான் மட்டுமே எதிர்கட்சி உறுப்பினர். மற்றவர்கள் சுயேட்சைகள், அவர்களுக்கு பெட்டி குடுப்பீங்களோ, கண்டைனர் குடுப்பீங்களோ எனக்கு தெரியாது - சிலரையாவது நம்மட கட்சியில சேர்க்கணும். அதிலும்  முக்கியமானது எமது கட்சிதலைவருக்கே சவால் விடும் கல்யாணியை நம்ம
பக்கம் இழுத்ததாக வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் சுவி கீழ் இறங்காதபடி நான் வசியமோ, மாந்திரீகமோ பண்ணி பார்த்துக்கிறேன். நீங்கள் எப்படியாவது எமது இடத்தை தக்க வையுங்கோ அல்லது கல்யாணியை நம்ம கட்சிக்குள் இழுத்து விடுங்கோ. இந்தமுறையாவது நாம் ஆட்சியை பிடித்தாகனும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Posted
11 hours ago, suvy said:

யோசிக்காதையுங்கோ.... இன்னும் கன விளையாட்டு இருக்குதுதானே கைதூக்கிவிட மாட்டமா....! tw_blush:

29 minutes ago, ஜீவன் சிவா said:

தலைவா பரியாரி 

இதுக்குள்ள இருக்கிற ஆக்களில நுனாவிலான் மட்டுமே எதிர்கட்சி உறுப்பினர். மற்றவர்கள் சுயேட்சைகள், அவர்களுக்கு பெட்டி குடுப்பீங்களோ, கண்டைனர் குடுப்பீங்களோ எனக்கு தெரியாது - சிலரையாவது நம்மட கட்சியில சேர்க்கணும். அதிலும்  முக்கியமானது எமது கட்சிதலைவருக்கே சவால் விடும் கல்யாணியை நம்ம
பக்கம் இழுத்ததாக வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் சுவி கீழ் இறங்காதபடி நான் வசியமோ, மாந்திரீகமோ பண்ணி பார்த்துக்கிறேன். நீங்கள் எப்படியாவது எமது இடத்தை தக்க வையுங்கோ அல்லது கல்யாணியை நம்ம கட்சிக்குள் இழுத்து விடுங்கோ. இந்தமுறையாவது நாம் ஆட்சியை பிடித்தாகனும்.

எது எப்படியோ எனக்கு ஏதாவது ஒரு கட்சியில் பொறுப்பான ஒரு பதவி தராவிடில் போட்டி முடிவுகள் அறிவிப்பதை காலவரை இன்றி ஒத்திவைக்கவேண்டிவரும்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நவீனன் said:

எது எப்படியோ எனக்கு ஏதாவது ஒரு கட்சியில் பொறுப்பான ஒரு பதவி தராவிடில் போட்டி முடிவுகள் அறிவிப்பதை காலவரை இன்றி ஒத்திவைக்கவேண்டிவரும்...:grin:

எங்க கட்சியில ,மகளிரணி பொறுப்பு தான் பிரீயா இருக்கு நவீன்ஜி., உங்களுக்கு ஓகேயாtw_blush:

Posted
5 minutes ago, நந்தன் said:

எங்க கட்சியில ,மகளிரணி பொறுப்பு தான் பிரீயா இருக்கு நவீன்ஜி., உங்களுக்கு ஓகேயாtw_blush:

கிண்டலலா..:grin: கொஞ்சம் பொறுங்கோ கல்யாணி அல்லது வேறு யாரும் வருவினம்..:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நவீனன் said:

எது எப்படியோ எனக்கு ஏதாவது ஒரு கட்சியில் பொறுப்பான ஒரு பதவி தராவிடில் போட்டி முடிவுகள் அறிவிப்பதை காலவரை இன்றி ஒத்திவைக்கவேண்டிவரும்...:grin:

இது ரகசியம், நவீனனுக்கு மட்டும்: உங்களுடன் நுனாவும் அருகே நந்தனும் இருக்கின்றனர். ஜீவன் வெறும் பில்டப்தான். ஆள் கீழிறங்கமாட்டார். பரியாரியாரை நம்ம ரகசிய ஏஜன்ட் ஆக்கி அவரும் ஒப்பந்தத்தில் கைநாட்டு இட்டுவிட்டார். 

அடுத்து எதிர்பாராமல் விழுந்து கண்கலங்கிக் கொண்டிருக்கும் கல்யாணியை மீட்டெடுக்க நுனாவிலான் கயிறு போட்டிருக்கின்றார். அதைப் பிடித்து அவ இடுப்பிலோ, கழுத்திலோ போட்டால் அவர் பாதுகாப்பாய் மேலே தூக்கி விட்டுடுவார்...!

இதை யாருக்கும் பகிரவோ போனிலே கதைக்கவோ வேண்டாம்....!  

Posted
55 minutes ago, நந்தன் said:

எங்க கட்சியில ,மகளிரணி பொறுப்பு தான் பிரீயா இருக்கு நவீன்ஜி., உங்களுக்கு ஓகேயாtw_blush:

ஆமா உங்களை கட்சியிலும் இளைஞரணி தலைவருக்கு 60 வயதுக்கு மேல இருக்கனுமா ? (கோவிக்க கூடாது சும்மா ஒரு பொது அறிவுக்குதான் கேட்டனான்) :grin:

1 hour ago, நவீனன் said:

எது எப்படியோ எனக்கு ஏதாவது ஒரு கட்சியில் பொறுப்பான ஒரு பதவி தராவிடில் போட்டி முடிவுகள் அறிவிப்பதை காலவரை இன்றி ஒத்திவைக்கவேண்டிவரும்...:grin:

அரவிந்தனை பாத்து நீங்களும் கெட்டு போறீங்கள் போல கிடக்குது. :grin::grin:

Posted
10 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா உங்களை கட்சியிலும் இளைஞரணி தலைவருக்கு 60 வயதுக்கு மேல இருக்கனுமா ? (கோவிக்க கூடாது சும்மா ஒரு பொது அறிவுக்குதான் கேட்டனான்) :grin:

நந்தன்ஜி மகளிர் அணி என்கிறார்..:unsure: நீங்கள் இளைஞரணி என்கிறீர்கள்..<_< ஒன்றுமே விளங்குது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளங்காமல் கதைப்பது நமது கட்சியின் கட்டுக்கோப்பான கொள்கைகளில் ஒன்டு...! tw_blush:

Posted

பெல்ஜியம்  3 -  0  அயர்லாந்து

நவீனன், ரதி அயர்லாந்து வெற்றி பெரும் என்று பதில் தந்தவர்கள்..:(

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, நவீனன் said:

பெல்ஜியம்  3 -  0  அயர்லாந்து

நவீனன், ரதி அயர்லாந்து வெற்றி பெரும் என்று பதில் தந்தவர்கள்..:(

நீங்க ஒரு சுமைதாங்கி பாஸ்tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

விளங்காமல் கதைப்பது நமது கட்சியின் கட்டுக்கோப்பான கொள்கைகளில் ஒன்டு...! tw_blush:

நான் எந்தக்கட்சியெண்டு எனக்கே தெரியேல்லை... Nixverstan

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.