Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

யாருக்கு தெரியும் பன்னீரும் நிரந்தர முதல்வர் ஆகலாம்..:unsure:

 ஓமோம் குமாரசாமியை மாதிரி நல்லவங்கள்  நெடுக கிடைக்காது தானே tw_blush:

kumarasamy.jpg

  • Replies 636
  • Views 40.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழினி said:

ஆனாலும் 10ம் இடத்தில் இருப்பவருக்கும் 21ம் இடத்தில் இருப்பவருக்கும் புள்ளி வித்தியாம் 5 மட்டுமே!! :)

சகோதரி இதையெல்லாம் நினைப்பூட்டி அவரின் சந்தோசத்தை ஏன் குறைப்பான்.....!  tw_blush:

10ம் இடத்துக்கும்  1ம் இடத்துக்கும்கூட  7 தான் வித்தியாசம்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழினி said:

ஆனாலும் 10ம் இடத்தில் இருப்பவருக்கும் 21ம் இடத்தில் இருப்பவருக்கும் புள்ளி வித்தியாம் 5 மட்டுமே!! :)

 

1 hour ago, suvy said:

சகோதரி இதையெல்லாம் நினைப்பூட்டி அவரின் சந்தோசத்தை ஏன் குறைப்பான்.....!  tw_blush:

10ம் இடத்துக்கும்  1ம் இடத்துக்கும்கூட  7 தான் வித்தியாசம்....! tw_blush:

 

பட்டியலில் கீழே இருப்பவர்கள் தெரிவு செய்த பல நாடுகள் போட்டியை விட்டுப் போய்விட்டன. அடுத்த ரவுண்டோடு இன்னும் பல வெள்ளியேறும். எனவேதான் கீழே உள்ளவர்கள் மேலே முன்னேற வாய்ப்புக் குறைவு!

 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,21ம் இடத்திற்கு வரத் தேவையில்ல்லை.ரதிக்கு அடுத்த படி வந்தாலே போதும்.

1 hour ago, குமாரசாமி said:

ஓமோம் குமாரசாமியை மாதிரி நல்லவங்கள்  நெடுக கிடைக்காது தானே tw_blush:

ஏதோ எனக்கு வெள்ளி துலாவில் இருந்திருக்கு. அதை கிணத்துக்குள்ள விழுத்தாமல் இருக்க மாட்டீங்க போல இருக்குது. நானும் முதலமைச்சர் கதிரையில் இரண்டு நாள் இருந்திட்டு போறேன் - அதுக்கு என்ன இப்ப.:grin::grin:

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

  நாளைய போட்டிகள்

 

சுவிட்சர்லாந்து - போலந்து  15.00

வேல்ஸ்   -  வடஅயர்லாந்து  18.00

குரோஷியா - போர்ச்சுக்கல்  21.00

 

  • தொடங்கியவர்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

 

இங்கு பலரும் பதிலாக தந்த müller  இதுவரை எந்த கோலும் அடிக்கவில்லை...:(

Griezmann 1

Aritz Aduritz 0

Ronaldo 2

Kane 0

யாருமே பெரிதாக எதுவுமே சாதிக்கவில்லை....

இனி வரும் ஆட்டங்களில் என்றாலும் இவர்கள் அதிக கோல்களை அடிக்க தவறினால் .... ( 6 புள்ளிகள்) ...:shocked:

 

 

Top scorers

müller இனி வரும் போட்டிகளில் கோல் அடிக்க வேணும் என்று  ஜீவன் சிவா நேர்த்தி வைத்து   இருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிகின்றன..:cool:

அது என்ன நேர்த்தி என்பது பின்னர் சுவி அண்ணா எழுதுவார்..tw_blush:

  • தொடங்கியவர்

போலந்தும், வேல்ஸ் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.

போலந்து கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் என்று 6 போட்டியாளர்கள் சரியான பதில் தந்துள்ளீர்கள்...:)

 

2 minutes ago, நவீனன் said:

போலந்தும், வேல்ஸ் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.

போலந்து கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் என்று 6 போட்டியாளர்கள் சரியான பதில் தந்துள்ளீர்கள்...:)

 

யார் வெண்டது யார் தோத்தது ஒரு பிரச்னையே இல்லை.
நான் முதலமைச்சரா இல்லையா என்பதுதான் பிரச்சனையே. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

யார் வெண்டது யார் தோத்தது ஒரு பிரச்னையே இல்லை.
நான் முதலமைச்சரா இல்லையா என்பதுதான் பிரச்சனையே. :grin:

பிரச்சனையே நீங்கள் முதலமைச்சராய் வாறதுதான் ....! tw_blush:

அந்த ஆறுக்குள்தான் நீங்களும் நிக்கிறீங்கள் போல , அதுதான் தல யும் பம்முறார்...! :unsure:

  • தொடங்கியவர்
30 minutes ago, ஜீவன் சிவா said:


நான் முதலமைச்சரா இல்லையா என்பதுதான் பிரச்சனையே. :grin:

ஊரில இப்ப திருவிழா சீசன்தானே ஒரு கோவிலுக்கு பறவகாவடி எடுப்பதாக ஒரு நேர்த்தி வையுங்கள் ஜீவன்...:grin: நிரந்தர முதல்வர் ஆகலாம்..tw_blush:

 

Draw portugal

இங்கிலாந்தும் , ஸ்பெய்னும் முதற்சுற்றில் சொதப்பி தங்கள் குழுக்களில் இரண்டாம் இடம் பிடித்தமையினால் .  ஐரோப்பாக் கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன், இத்தாலி ,இங்கிலாந்து அனைத்தும் இரண்டாம் சுற்றுக்கான அட்டவனையில் ஒரு பக்கத்தில் சேர்ந்து விட்டன, இது யாழ் கள போட்டியில் பாரிய சுனாமியை ஏற்படுத்தி விட்டது, 

அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை?

இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை? 

போன்ற கேள்விகளில் பலருக்கு அரைவாசிப் புள்ளிகள் தான் சாத்தியம் (அதுவும் சரியாக வந்தால் ) 

சில யாழ்கள கில்லாடிகள் பெல்ஜியம் , போர்த்துக்கல் போன்ற நாடுகளை அரையிறுதி, இறுதி வரை சேர்த்து ஆரோக்கியமாகவே இருக்கின்றனர் 

பார்ப்போம் யார் பயில்வான்(னி) என்று..... 

 

 

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டங்கள்

பிரான்ஸ் - அயர்லாந்து

நேரம்:  15.00

ஜெர்மனி- சுலோவேக்கியா

நேரம்: 18.00

ஹங்கேரி - பெல்ஜியம்

நேரம்: 21.00

  • தொடங்கியவர்

போர்த்துகல் அணி கால் இறுதி போட்டிக்கு முன்னேறும் என 15 போட்டியாளர்கள் சரியான பதில் தந்து உள்ளீர்கள்...:)

இந்த 15 பேரில் நம்ம பன்னீர் இல்லை.:(

  • கருத்துக்கள உறவுகள்

நம்பியார்: கபாலி எங்கே அந்தப் பன்னீர்....!

கபாலி: தெளிச்சு விட்டாச்சுது ஏஜமான்....!

நம்பியார்: கவணம் , அவன் நம்மைத் தெறிக்க விடாமல் பார்த்துக்கொள்...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய போட்டிகளில் ஒரு புள்ளிதான் கிடைத்தது.tw_anguished:

இன்றைய போட்டிகளில் இரண்டு கட்டாயம் கிடைக்கும்:cool:

பன்னீர், எண்ட செல்லமடா நீ .
கம்முனு மூண்டாம் நாளா முதல்வர் கதிரையில் குந்திக்குன்னு இருக்கிறியேடா.

வாழ்க நீ.

16 minutes ago, கிருபன் said:

நேற்றைய போட்டிகளில் ஒரு புள்ளிதான் கிடைத்தது.tw_anguished:

இன்றைய போட்டிகளில் இரண்டு கட்டாயம் கிடைக்கும்:cool:

அவனவனுக்கு கதிரை பிரச்சனை, அதுக்குள்ள நீங்க வேற இப்படி கடுப்பேத்திக்கிட்டு. :grin:

office chair smiley

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

பன்னீர், எண்ட செல்லமடா நீ .
கம்முனு மூண்டாம் நாளா முதல்வர் கதிரையில் குந்திக்குன்னு இருக்கிறியேடா.

வாழ்க நீ.

அவனவனுக்கு கதிரை பிரச்சனை, அதுக்குள்ள நீங்க வேற இப்படி கடுப்பேத்திக்கிட்டு. :grin:

office chair smiley

மேலே ஏத்தியிருப்பது வாரி விழுத்ததான் என்பது குந்தியிருக்கும்போது தெரிவதில்லை! குப்புற விழுந்தபின்னர்தான் புரியும்:cool:

  • தொடங்கியவர்

பிரான்ஸ் கால் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

எல்லோரும் பிரான்ஸ் கால் இறுதிக்கு வரும் என்று பதில் தந்து உள்ளீர்கள்..:)

  • தொடங்கியவர்

  ஜெர்மனி கால் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

எல்லோரும் ஜெர்மனி கால் இறுதிக்கு வரும் என்று பதில் தந்து உள்ளீர்கள்..:)

  • தொடங்கியவர்

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை?

 

போலந்து, போர்த்துக்கல், வேல்ஸ், ஜெர்மனி, பிரான்ஸ்

இதுவரை நடந்து முடிந்த போட்டிகள்வரை

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

  • தொடங்கியவர்

கேள்வி 39 க்கு   புள்ளிகள் வழங்கப்படுகிறது....

 

இந்த கேள்விக்கான மிகுதி புள்ளிகள் நாளை  அல்லது நாளை மறுதினம் வழங்கப்படும்..

 

1. ஜீவன் சிவா  42 புள்ளிகள்

2. nesen 41 புள்ளிகள்

3. ஈழப்பிரியன்  38 புள்ளிகள்

4. suvy  37 புள்ளிகள்

5. வாத்தியார்  37 புள்ளிகள்

6. தமிழினி  36 புள்ளிகள்

7.கறுப்பி  36 புள்ளிகள்

8. vasanth1  35 புள்ளிகள்

9. Ahasthiyan   35  புள்ளிகள்

10. விசுகு  35 புள்ளிகள்

11. குமாரசாமி  35 புள்ளிகள்

12. கிருபன் 35 புள்ளிகள்

13. பகலவன் 34 புள்ளிகள்

14. Athavan CH  34 புள்ளிகள்

15. kalyani  33 புள்ளிகள்

16. ரதி  33  புள்ளிகள்

17. Eppothum Thamizhan  33 புள்ளிகள்

18. நந்தன்  31 புள்ளிகள்

19. நவீனன்  30 புள்ளிகள்

20. nunavilan  30 புள்ளிகள்

21. பரியாரி  29 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'பன்னீருக்கு' தண்ணீர் தெளிக்கமுடியாதா:unsure:

1 hour ago, நந்தன் said:

இந்த 'பன்னீருக்கு' தண்ணீர் தெளிக்கமுடியாதா:unsure:

முடியாது வேண்டுமென்றால் வென்னீர் முயற்சித்துப் பாருங்கள் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

கேள்வி 39 க்கு   புள்ளிகள் வழங்கப்படுகிறது....

இந்த கேள்விக்கான மிகுதி புள்ளிகள் நாளை  அல்லது நாளை மறுதினம் வழங்கப்படும்..

1. ஜீவன் சிவா  42 புள்ளிகள்

CfxU1HAWwAEh-xL%20xs_zpsrlitjvsm.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.