Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Recommended Posts

Posted
2 hours ago, நந்தன் said:

இதுக்கும் கீழ போக இடம் இல்லையண்ணே:cool:

எனக்கு கீழ போக இன்னும் 13 இடம் இருக்கிற சந்தோசம்தான் இப்படியெல்லாம் சொல்ல வைக்குது. :grin:

  • Replies 636
  • Created
  • Last Reply
Posted

குரோசியா வெற்றி 1-0

துருக்கி வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்....nesen, நவீனன், கறுப்பி, ஜீவன் சிவா, ரதி,..:(

சமநிலை என்று பதில் தந்தவர் பரியாரி..:(

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, நவீனன் said:

குரோசியா வெற்றி 1-0

துருக்கி வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்....nesen, நவீனன், கறுப்பி, ஜீவன் சிவா, ரதி,..:(

சமநிலை என்று பதில் தந்தவர் பரியாரி..:(

அலோ ஜீவன்சார் , இருக்கியலா:grin:

Posted
34 minutes ago, நந்தன் said:

அலோ ஜீவன்சார் , இருக்கியலா:grin:

முழுமூச்சுடன் எனது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். இந்தமுறை சு ந ப நு கட்சியை வெல்ல விட மாட்டன்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
1 hour ago, நவீனன் said:

குரோசியா வெற்றி 1-0

துருக்கி வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்....nesen, நவீனன், கறுப்பி, ஜீவன் சிவா, ரதி,..:(

சமநிலை என்று பதில் தந்தவர் பரியாரி..:(

Smiley mit Sonnenbrille - U+1F60E

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஜீவன் சிவா said:

முழுமூச்சுடன் எனது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். இந்தமுறை சு ந ப நு கட்சியை வெல்ல விட மாட்டன்.:grin:

நாங்கள் இப்ப சொன்னமா வெல்லப் போகிறோம் என்று... ஆளில்லாத கடையில ஆருக்கு  டீ  ஆத்துறீங்கள்.....!! tw_blush:

Posted
6 minutes ago, suvy said:

நாங்கள் இப்ப சொன்னமா வெல்லப் போகிறோம் என்று... ஆளில்லாத கடையில ஆருக்கு  டீ  ஆத்துறீங்கள்.....!! tw_blush:

போனமுறை எதோ தப்பி போச்சு. இந்தமுறை சு ந ப நு கட்சியைவிட குறைய வாக்குகளை எடுத்து என்னை நான் நிரூபிக்காவிட்டால் இனிமேல் நான்  சுயேட்சையா போட்டியிடமாட்டேன் என்று இத்தால் சகலருக்கும் அறிவிக்கின்றேன். :grin:

Posted
32 minutes ago, suvy said:

நாங்கள் இப்ப சொன்னமா வெல்லப் போகிறோம் என்று... ஆளில்லாத கடையில ஆருக்கு  டீ  ஆத்துறீங்கள்.....!! tw_blush:

25 minutes ago, ஜீவன் சிவா said:

போனமுறை எதோ தப்பி போச்சு. இந்தமுறை சு ந ப நு கட்சியைவிட குறைய வாக்குகளை எடுத்து என்னை நான் நிரூபிக்காவிட்டால் இனிமேல் நான்  சுயேட்சையா போட்டியிடமாட்டேன் என்று இத்தால் சகலருக்கும் அறிவிக்கின்றேன். :grin:

20 போட்டிகள் சமநிலையில் முடியும் என்ற பரியாரியும் உங்க கட்சிக்கு வருவார் என நம்புகிறேன்..:unsure:

39 minutes ago, பரியாரி said:

Smiley mit Sonnenbrille - U+1F60E

இன்றுதானே முதல் சமநிலை வந்தது...:grin: மிச்சம் 19 வரும் தொடர்ந்து  வரும் கலங்காமல் இருங்கோ..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவலைப்படாதீங்கோ சகோதரங்களா! ரதி தான் இந்த தடவை கடைசியாய் வருவா. முதல் சுத்திலேயே சொதப்பிற இங்கிலாந்து கப் தூக்கும் என்று எப்ப நான் வீம்புக்குப் போட்டேனோ அப்பவே ரதியின் வீழ்ச்சி ஆரம்பமாயிட்டுது.

Posted
10 minutes ago, ரதி said:

கவலைப்படாதீங்கோ சகோதரங்களா! ரதி தான் இந்த தடவை கடைசியாய் வருவா. முதல் சுத்திலேயே சொதப்பிற இங்கிலாந்து கப் தூக்கும் என்று எப்ப நான் வீம்புக்குப் போட்டேனோ அப்பவே ரதியின் வீழ்ச்சி ஆரம்பமாயிட்டுது.

முடியாது ரதி

சு ந ப நு கட்சி என்னை சேர்க்க முடியாதென்று சொன்னதிலிருந்தே கடுப்பில இருக்கிறேன். இந்தமுறை நான்தான் கடைசி - வேணுமெண்டால் பரியாரியையும் சேர்த்து புதுகட்சி தொடங்குவம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்று கட்சி தொடங்கினமே அப்போதே அன்றே எங்கள் இலக்கை தெரிவு செய்துவிட்டோம். ஜீவனைப் போல் நேரத்துக்கு அறிக்கை விடும் சீமான் அல்ல எங்கள் தலைவன்.

இந்த தேர்தலில்(போட்டி)  கூட எங்கள் வெற்றி இலக்கில் ஒருவரை (நாந்தேன் :grin:) நிறுத்தி விட்டே  எங்கள் தலைவன்  கள நிலமைகளை அறிய மேல் நோக்கி நகர்ந்தாரே தவிர ,ஜீவனைப்போல் பதவி ஆசை பிடித்தல்ல,எனவே எங்கள் கட்சியின் இடத்திற்கு யாரும் வைகோ போல் ஆசைப்படவேண்டாம்

Posted
2 minutes ago, நந்தன் said:

இண்டைக்கு வடஅயர்லாந்தும் கவுத்துட்டாங்களே என்னை. இது ஒரு கூட்டு சதி - விடமாட்டேன். 

Posted

போலந்து வெற்றி 1-0

வட அயர்லாந்து வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்... Athavan Ch..:(

சமநிலை என்று பதில் தந்தவர்கள்....Ahasthiyan, kalyani, பரியாரி...:(

Posted

3வது நாள் போட்டிகள் தொடரும்  நிலையில் புள்ளிகள்.....

கேள்வி 6 வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது

1. vasanth1   5 புள்ளிகள்

2. nunavilan  5 புள்ளிகள்

3. தமிழினி  5 புள்ளிகள்

4. விசுகு  5 புள்ளிகள்

5. குமாரசாமி  5 புள்ளிகள்

6. கிருபன்  5 புள்ளிகள்

7. suvy 4 புள்ளிகள்

8. nesen 4 புள்ளிகள்

9. பகலவன் 4 புள்ளிகள்

10  நவீனன் 4 புள்ளிகள்

11. வாத்தியார்  4 புள்ளிகள்

12. kalyani  4 புள்ளிகள்

13. ஜீவன் சிவா  4 புள்ளிகள்

14. ரதி  4 புள்ளிகள்

15. நந்தன்  4 புள்ளிகள்

16. ஈழப்பிரியன்  4 புள்ளிகள்

17. Eppothum Thamizhan  4 புள்ளிகள்

18. Ahasthiyan  3 புள்ளிகள்

19. Athavan CH  3 புள்ளிகள்

20.கறுப்பி  3 புள்ளிகள்

21. பரியாரி  2 புள்ளிகள்

Posted

ஆஹா பார்க்கவே புல்லா அரிக்குது. சு ந ப நு கட்சி தலைவரும் உப தலைவரும் தொண்டனை விட்டிட்டு தாவிட்டினம். தலைவா பரியாரி நானும் வாறன் கட்சியில சேத்துக்கப்பா. எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் - கடி ஊழியனா இருந்து சு ந ப நு கட்சியை கவித்தா காணும்.

Posted

ரதி

நீங்கள் நீங்கள்  38 ம் கேள்விக்கு 2 தரம் அயர்லாந்து  என்று பதில் தந்து இருக்கிறீர்கள்.

38 பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி,இத்தாலி,போர்த்துக்கல்,ஸ்பெயின்,துருக்கி,
சுவிட்சலாந்து,அயர்லாந்து,ரஸ்யா,உக்ரேன்,குரேசியா,சுவீடன்,ஹங்கேரி,
அயர்லாந்து,போலந்து

புதிய பதிலை உடனே தரவும் இந்த கேள்விக்கு மட்டும்

உங்கள் பதிலை நாளை (10.06.2016) மத்திய ஐரோப்பிய நேரம்  18:00 க்கு முதல் தரவும்.

கடந்த வியாழன் ரதிக்கு இந்த பதிலை திருத்தி புதிய பதிவில் ஒரு பதிலை தரும்படி கேட்டு  இங்கும் பதிந்து தனிமடலும் அனுப்பி இருந்தேன்.

இன்று பதில் அனுப்பி இருந்தா  போட்டி தொடங்கிவிட்டபடியால் தான் இனி பதில் தர விரும்பவில்லை என்று.

38 வது கேள்விக்கு பதிலாக 15 நாடுகளை மாத்திரம் எடுத்து உள்ளேன்.

அயர்லாந்து இன்னும் ஒரு போட்டியிலும் விளையாடாதபடியால் இன்று பதிலை தரலாம் என்றும் சொன்னேன். ரதி விரும்பவில்லை.

Posted
1 hour ago, ரதி said:

கவலைப்படாதீங்கோ சகோதரங்களா! ரதி தான் இந்த தடவை கடைசியாய் வருவா. முதல் சுத்திலேயே சொதப்பிற இங்கிலாந்து கப் தூக்கும் என்று எப்ப நான் வீம்புக்குப் போட்டேனோ அப்பவே ரதியின் வீழ்ச்சி ஆரம்பமாயிட்டுது.

2 minutes ago, நவீனன் said:

ரதி

நீங்கள் நீங்கள்  38 ம் கேள்விக்கு 2 தரம் அயர்லாந்து  என்று பதில் தந்து இருக்கிறீர்கள்.

38 பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி,இத்தாலி,போர்த்துக்கல்,ஸ்பெயின்,துருக்கி,
சுவிட்சலாந்து,அயர்லாந்து,ரஸ்யா,உக்ரேன்,குரேசியா,சுவீடன்,ஹங்கேரி,
அயர்லாந்து,போலந்து

புதிய பதிலை உடனே தரவும் இந்த கேள்விக்கு மட்டும்

உங்கள் பதிலை நாளை (10.06.2016) மத்திய ஐரோப்பிய நேரம்  18:00 க்கு முதல் தரவும்.

கடந்த வியாழன் ரதிக்கு இந்த பதிலை திருத்தி புதிய பதிவில் ஒரு பதிலை தரும்படி கேட்டு  இங்கும் பதிந்து தனிமடலும் அனுப்பி இருந்தேன்.

இன்று பதில் அனுப்பி இருந்தா  போட்டி தொடங்கிவிட்டபடியால் தான் இனி பதில் தர விரும்பவில்லை என்று.

38 வது கேள்விக்கு பதிலாக 15 நாடுகளை மாத்திரம் எடுத்து உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேல்ஸ் வென்றது மகிழ்ச்சியைத் தந்தாலும் ஒரு புள்ளி போய்விட்ட கவலை.

ரஷ்யா இறுதிக் கணத்தில் ஒரு கோல் அடித்தது கவலையாக இருந்தாலும் ஒரு புள்ளி கிடைத்தது என்ற சந்தோஷமும் கிடைத்தது.

கவலை பாதி - மகிழ்ச்சி பாதி என்று இரண்டும் கலந்த கலவை நானே, இறுதியில் இப்போட்டியில் வெல்லப்போவதும் நானே:cool:

Posted
2 minutes ago, கிருபன் said:

இறுதியில் இப்போட்டியில் வெல்லப்போவதும் நானே:cool:

அட நீங்களும் நம்ம கேசா? :grin::grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஜீவன் சிவா said:

அட நீங்களும் நம்ம கேசா? :grin::grin::grin:

தோற்கின்ற போட்டியில் கலந்துகொள்வதில்லை:cool: மினக்கெட்டு prediction எல்லாம் ஆராய்ந்தல்லவா பதில்களைப் போட்டிருக்கின்றேன்.:cool:

Posted
6 minutes ago, கிருபன் said:

தோற்கின்ற போட்டியில் கலந்துகொள்வதில்லை:cool: மினக்கெட்டு prediction எல்லாம் ஆராய்ந்தல்லவா பதில்களைப் போட்டிருக்கின்றேன்.:cool:

உப்படித்தான் 20/20 மாட்சிலும் கலந்து கொண்டனான். யாரு செய்த புண்ணியமோ இரண்டாவதா வந்தன்- சத்தியமா நான் காரணமில்லை. இப்பவும் பெரிய நாடு வெல்லும் எண்டு போட்டிட்டு ஆவெண்டு பாத்துக்கொண்டிருக்கிரன். இந்த சுவி, நந்தன், பகலவன், நுனாவிலன் கட்சியை விட கீழ வந்தா காணும். தப்பித்தவறி மாரியாத்தா புண்ணியத்தில பிளேட்டு மாறிச்சுதோ ஜீவன் கட்சி மாறிடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படித் தான் முந்தி ஒரு போட்டியிலும் கிருபனார்[கிரிக்கெட்டோ/புட்போலோ என்று ஞாபகம் இல்லை ஆனால் உலகக் கிண்ணப் போட்டி என்பது ஞாபகம் இருக்குது] ஓவராய் சவுண்டு விட்டு கடைசியாய் வந்தது மறந்து போச்சாக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
3 hours ago, நவீனன் said:

20 போட்டிகள் சமநிலையில் முடியும் என்ற பரியாரியும் உங்க கட்சிக்கு வருவார் என நம்புகிறேன்..:unsure:

இன்றுதானே முதல் சமநிலை வந்தது...:grin: மிச்சம் 19 வரும் தொடர்ந்து  வரும் கலங்காமல் இருங்கோ..:cool:

பத்துக்கட்டிற பரியாரி பந்தடிக்குள்ளை வந்தா
பெடிச்சி பெடியளின்டை இளக்காரம் கூடிப்போச்சுது Smiley mit Heiligenschein - U+1F607

1 hour ago, ஜீவன் சிவா said:

ஆஹா பார்க்கவே புல்லா அரிக்குது. சு ந ப நு கட்சி தலைவரும் உப தலைவரும் தொண்டனை விட்டிட்டு தாவிட்டினம். தலைவா பரியாரி நானும் வாறன் கட்சியில சேத்துக்கப்பா. எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் - கடி ஊழியனா இருந்து சு ந ப நு கட்சியை கவித்தா காணும்.

என்ரை இடத்துக்கு வில்லங்கம் கூடிவருது.
அவைக்குப் பத்துக்கட்டிற நிலமை வரக்கூடாது ராசாக்கள் Grinsender Smiley zeigt Zähne - U+1F601

சீவன் என்ரை பக்கம் வார எண்டா நான் ஒரு  டிமாண்ட் வைச்சிருக்கன்
அதுக்கு ஏத்தாப்பல வாறதெண்டால் சேத்துப்பன் Gestreckte Zunge Whatsapp - U+1F445

Posted
6 minutes ago, பரியாரி said:

சீவன் என்ரை பக்கம் வார எண்டா நான் ஒரு  டிமாண்ட் வைச்சிருக்கன்
அதுக்கு ஏத்தாப்பல வாறதெண்டால் சேத்துப்பன் Gestreckte Zunge Whatsapp - U+1F445

ஆனா குப்புற போட்டு பாக்கேக்க நான் முதலாவதா வந்தா நான்தான் தலைவர் -ஓகேயா? :grin:

Posted
ஜெர்மனி வெற்றி 2-0

யாழ் கள பரியாரியார் மாத்திரம் சமநிலை என்று பதில் தந்து உள்ளார்..:(

மற்ற எல்லோரும் ஜெர்மனி வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளதால் 1 புள்ளி கிடைக்கிறது..:)

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.