Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

470675349_122180618936062669_40782070866

  • கருத்துக்கள உறவுகள்
Posted

images?q=tbn:ANd9GcTAAKywFgrDpbgiocw6PHN

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

470190675_589957373574225_86387848084047

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

470570239_591956103374352_18805578392685

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

470589410_591961013373861_67073752861586

எதிரிகளைக் கண்டு எச்சரிக்கும் கூகுள் ........!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

470968064_529194083503707_58266272251045

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

471256751_594739979762631_12665009518969

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of Lake Powell, Bryce Canyon National Park and nature

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

471442469_595391593030803_71694192344622

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

471259862_596108559625773_29434165847950

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of body of water, beach, horizon and text

வடமாகாண ரீதியில் நடைபெற்ற புகைப்பட போட்டியில் 
முதலிடம் பெற்ற முல்லைத்தீவு கடற்கரை.

வடமாகாண சுற்றுலா பணியகம் நடத்திய இந்தப்போட்டியில்...
"முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை" இந்த படத்தை 
போட்டிக்காக சமர்ப்பித்து, வடமாகாணத்தில் முதலாம் இடத்தினை பெற்றது.

Vetri Nadai வெற்றி நடை

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person

இதில் எது யாருடையது என்று சொல்லவும் ...

1   சிறீ   2 சுவி   3 கந்தையா   4  குசா...?   5  பாஞ்  6  ஈழப்பிரியன் ..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
45 minutes ago, நிலாமதி said:

இதில் எது யாருடையது என்று சொல்லவும் ...

1   சிறீ   2 சுவி   3 கந்தையா   4  குசா...?   5  பாஞ்  6  ஈழப்பிரியன் ..?

நான், இரண்டு கோப்பை சோறு மட்டுமே  சாப்பிடுவதால்.... 
இது... என்னுடைய... வண்டி அல்ல.   animiertes-gefuehl-smilies-bild-0233
ஆகவே... நீங்கள் தந்த பெயர்களில், எனது பெயர் "அவுட்."  😂  animiertes-gefuehl-smilies-bild-0234

அடுத்து இருப்பவர்களான... @suvy, @Kandiah57, @குமாரசாமி, @Paanch, @ஈழப்பிரியன்  ஆகியோரை  உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🤣  animiertes-gefuehl-smilies-bild-0091

நிலாமதி அக்காவுக்கு... அப்பவும் சந்தேகம் தீரவில்லை என்றால்,
எங்கள்,  வண்டிகளை... படம் எடுத்து அனுப்புகின்றோம். ஓகேயா.... animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

அடுத்து இருப்பவர்களான... @suvy, @Kandiah57, @குமாரசாமி, @Paanch, @ஈழப்பிரியன்  ஆகியோரை  உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🤣  animiertes-gefuehl-smilies-bild-0091

நான் டெய்லி இப்படியான👇  தேக அப்பியாசங்கள் செய்வதால் எனது பெயரும் அவுட். 😂
எனக்கு பாஞ்ச் ஐயாவை தெரிஞ்ச படியால் அவர்ர பெயரும் அவுட்.🤣
எனக்கு அந்த "ஈ" பேர்வளியில பயங்கர டவுட் 😎

Crunches-Varianten-Anfaenger-Ab-Workout-im-Bett-einfach.webp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ramya-krishnan.gif

இதுதான் ........ போதுமா ......!  😂

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

471111648_122200320884080134_65447531969

இன்றைய கிசு கிசு செய்திகள் . ....... தொப்புள் .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

ramya-krishnan.gif

இதுதான் ........ போதுமா ......!  😂

 

போதாது. சாந்திமுகூர்த்தம் முடியட்டும் பார்க்கலாம்.🧐




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1991 ல்  பொருளாதார நெருக்கடி சந்தித்த இந்தியாவில் அன்று நிதி அமைச்சராக பொறுப்பேற்ற திரு மன்மோகன் சிங் மாபெரும் மறுசீரமைப்பை( reform) செய்தவர்.  இந்திய பொருளாதாரத்தை சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து தாராளமயமாக்கல் பொருளாதாரமாக மாற்றிவர். உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு நாட்டைத் திறந்து விட்டார். பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா நீடித்த பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தது. 
    • போதாது. சாந்திமுகூர்த்தம் முடியட்டும் பார்க்கலாம்.🧐
    • இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள் 1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣 2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும் 3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார் 4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார் 5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்
    • கொழும்பில்  இரத்தினம். மருத்துவமனை ஒரு பெரிய  பிரபலமான தனியார் மருத்துவமனை ஆகும்    எனது சகோதரி. எந்தவொரு தாதியர் பயிற்சி கல்லுரிக்கும். செல்லவில்லை  ஆனால் மருத்துவமனை பயிற்றுவித்தது   வேலையும் செய்தார்   சோதனைகள் செய்தாரா என்பது பற்றி தெரியாது    நன்றி வணக்கம்    🙏. வாழ்க்கை… ஒரு கல்லுரி தான்   நாங்கள் ஒவ்வொரு நாளும் படித்து கொண்டு தான் இருக்கிறோம்   வெவ்வேறு விடயங்கள் பற்றி   இங்கே படிக்காமல் எவருமில்லை  🤣 சரி சகோதரி.  நீங்கள் சொல்வது சரி தான்   
    • இலங்கையில் 1975,1980. இடையில்   நடந்தது     ஐரோப்பா பற்றியும்   2024  பற்றியும் நான்  கதைக்கவில்லை    நீங்கள் சொன்ன தகவல்களை நானும் அறிவேன்.   1975,.1980.  இல் இலங்கையில்   ஒருவர் தாதியர் ஆக. வேலை செய்ய. தாதியர் படிப்பு படித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்  அல்லது வைத்திருக்க. வேண்டும் என்று ஏதாவது சட்டம் உண்டா?? இருந்தாத.   ??  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.