• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)

Recommended Posts

சிங்கப்பூரில்  நடந்த நிகழ்ச்சி  போலுள்ளது.  அறிவிப்பாளர்   எல்லோரையும்  நன்றாக சிரிக்க வைத்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, புங்கையூரன் said:

அவை ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும் அழகை....என்றும் மறக்க முடியாது!

நேரில் பார்ப்பது போல் வராது அதன் அழகு .ஆகாய தொடரூந்து போல் இருக்கும் .

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, பெருமாள் said:

ஹீத்துரு க்கு பக்கத்தில் அநேகமான இடம்கள் கிரீன் பீல்ட் எனப்படும் பசுமை வெளி அதைவிட இவ்வளவு விமானம்கள் இறங்கும் ஏறும் இடத்தில் முக்கிய தேவையான உணவு பொதியிடல் கொம்பனிகள் கார்கோ கொம்பனிகள் வேலை முகவர் கொம்பனிகள் என முன் திட்டமிடல் மூலம் உருவாக்கி வைத்து உள்ளார்கள் ஒரு சில பகுதி மக்கள் வாழும் இடம்கள் என்றாலும் 90களில் அந்த இட வீடுகள் விலை குறைவு காரணம் விமானம்களில் 30000 அடி உயரங்களில் பறக்கும் போது உருவாகும் பனிஒட்டிக்கொண்டு இருக்கும்  இறங்க தாழ்வாக வரும்போது கீழே உள்ள அதிக வெப்பநிலை மூலம்  உருகி கொட்டுப்படும் அதனால் வீடுகளின் கூரைகள் அடிக்கடி திருத்தம் செய்ய வேண்டி வரும் ஆனால் இப்போது மருந்தன்கேணி போன்றவர்கள் விளக்கனும் அப்படி விழுந்து கொட்டுவது குறைவு .அதுபோக அந்த பகுதியில் வேலை செய்பவர்களின் வசதிக்காக அந்த வீடுகளின் கேள்வி கூட இப்ப அந்த வீடுகளும் விலை கூட ஆனால் சில வீடுகள் மூன்று கண்ணாடி தடுப்பு உள்ள வீடுகளும் உண்டு வெளியில் உள்ள சத்தத்தை உள்ளே விடாது .மைல் கணக்கில் இப்படி வேலைத்தளம்களும் அங்கு வேலை செய்பவர்களின் வீடுகளும் இருப்பதால் பழகி போய்விடும் அவர்களுக்கு .

ஐஸ் விழுவது பற்றி எனக்கு தெரியவில்லை 
ஆனால் 90 களின் பின்புதான் பிளேனை டீ- ஐசிங் de-Icing  செய்ய தொடங்கினார்கள் 
(முன்பும் இருந்தது ஐரோப்பாவில்தான் முதலில் இருந்தது. மெக்கானிக்கல் தொடர்பாக 
செயல்படும் பாகங்களை மட்டும் டீ- ஐசிங் செய்தார்கள் 

இப்போதுபோல 90 களின் இறுதியில்தான் அமெரிக்கா கனடா எல்லாம் 
ஒரு கெமிக்கலால்  கிளைகோல் (glycol) என்று சொல்வார்கள் முழு பிளேனையும் 
குளிப்பாட்டி ஏத்த தொடங்கினார்கள்.
இப்போ பிளேனில் ஐஸ் படிவது கிடையாது 
முன்பு படிந்து வீழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு 

 

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

லண்டனில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில்.... டாங்கர் சாரதி  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருடன் தமிழில் கதைக்கும் போது.....

Share this post


Link to post
Share on other sites

கடைசி வரை,  உழைச்சு சாப்பிடுற பழக்கமே வரப்  போறது  இல்லை.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நான்கு  பக்கமும், நான்கு  விதமாக.. காட்சி தரும் சிலை. (சதுர்முகி சிலை)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சப்பாத்து வாங்குவது என்றால், இப்படி சோதித்து பார்த்துத்தான் வாங்க வேண்டும்.
நான்... காசு கொடுக்காமல், ஒரே ஓட்டமாக போயிடுவார் என்று நினைத்தேன்.

Share this post


Link to post
Share on other sites

வெள்ளத்தை... அகற்றும்  பணியில், இரு புத்திசாலிகள்.

Share this post


Link to post
Share on other sites

பனை ஓலை விசிறி செய்யும் முறை.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, தமிழ் சிறி said:

பனை ஓலை விசிறி செய்யும் முறை.

இப்போது வீட்டுக்கு வீடு மின்விசிறி இருப்பதால் இந்த விசிறியை யாருமே கண்டு கொள்வதில்லை.

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போது வீட்டுக்கு வீடு மின்விசிறி இருப்பதால் இந்த விசிறியை யாருமே கண்டு கொள்வதில்லை.

Ãhnliches Foto  Ãhnliches Foto

மின்சாரம் நின்றாலும்... ஒன்றிரண்டு வீட்டில் வாங்கி வைத்திருப்பது நல்லது. ஈழப்பிரியன்.
கரண்ட் கட் ஆனால், கதிரையில் ஏறி நின்று... மின் விசிறியை.. கையால  சுத்த... இன்னும் வேர்த்து ஒழுகும். :grin:

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இவரின் திருமணத்துக்கு கிடைக்கும்... தங்க ச்  சங்கிலிகளை பார்த்து... நீங்களே ஆச்சரியப்  படுவீர்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எல்லோருக்கும் தலை அளவு முதலே குடுத்து வைத்திருக்கிறார் போல .....அடேய் ஒருத்தனுக்கு கூடவா அந்தப்பிள்ளைக்கு ஒரு சோடி காப்பு குடுக்க தோணலை .........!   😁

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

இவரின் திருமணத்துக்கு கிடைக்கும்... தங்க ச்  சங்கிலிகளை பார்த்து... நீங்களே ஆச்சரியப்  படுவீர்கள்.

சரி 
இத்தனை பேருக்கும் திருப்பி கொடுக்கணுமே?
என்ன செய்வது?

Share this post


Link to post
Share on other sites

இந்த ஒரு நிமிட காணொளி,  ஆஸ்கார் விருது பெற்றதாக கூறப்படுகிறது.
பாருங்கள்... ஒற்றுமை என்றால் என்னவென்று புரியும்.

Share this post


Link to post
Share on other sites

ஆரப்பா... இவருக்கு, இந்த நேரம் போன் பண்ணினது.  :grin:

Share this post


Link to post
Share on other sites

இவர்களை  விருந்துக்கு அழைத்தவர், பாவம்...

Share this post


Link to post
Share on other sites

அற்புதமான... ஒரு காணொளி தொகுப்பு.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கதைக்கும் மைனா ..   இடம்: கிளிநொச்சி.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மார்கழி மாதக்  குளிருக்கு... இப்படித்தான் குளிக்க வேண்டும்.  :grin:

Share this post


Link to post
Share on other sites

துபாயின் அடையாளமாக விளங்கும்... உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில், புத்தாண்டு வாணவேடிக்கை. 

Share this post


Link to post
Share on other sites

"லம்போர்கினி"  கார் வைத்து இருந்தால்... இலவசமாக,   "கார் பார்க்" பண்ணலாம். :grin:

Share this post


Link to post
Share on other sites

மாப்பிள்ளை... இவ்வளவு கோபக்காரர் என்று தெரியாமல் போச்சே...  

Share this post


Link to post
Share on other sites

கஷ்ரப் பட் டது யாரோ... பெயர் வாங்கிறது யாரோ... என்பது,  மனிதரில் மட்டுமல்ல.. மிருகங்களிடமும் உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • உங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள். முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ?
  • அண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர்.  நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகாலமும் அலைக்கழிக்கப்படுகிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.    
  • யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது.   இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.   இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடங்கிப் போயுள்ளன.   இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பிய போது,   “அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை எனது அமைச்சின் சார்பில், ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.   இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா கொடை பயன்படுத்திக் கொள்ளப்படும். விரைவில் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறினார்.   யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 2250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.   அதேவேளை, விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி இல்லாமையால், இவர்களுக்காக யாழ். நகரில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீடு மற்றும் உணவு, ஏனைய செலவினங்களுக்காகவே இந்த நிதியில் பெரும்பகுதி, செலவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.   கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைப் பகுதியில் பணியாற்றும் 100 அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.   இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நொவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டிருந்தது என, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறினார்.   எனினும், புதிய அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், அந்தக் குழு கலைக்கப்பட்டதுடன், அதன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.   அலையன்ஸ் எயர் நிறுவனம் வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்துகிறது. இதில் 50 தொடக்கம் 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன.   ஆனால், பயணிகள் மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்கோ,  அவர்கள் ஓய்வெடுக்கவோ, புறப்படுகைக்காக தங்கியிருக்கவோ  இடவசதிகள் இல்லை என யாழ். விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   பாதுகாப்பு அதிகாரி அவர்களை புறப்படும் பகுதிக்கு அழைக்கும் வரை, பயணிகள் மழையின் திறந்த வெளியில் நின்று முற்றிலுமாக  நனைந்து போகிறார்கள்.   கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வருகிறது.   அத்துடன் விமான நிலையத்துக்குச் செல்லும் வீதியும் குன்றும் குழியுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_189.html
  • நம்பி நம்பி ஏமாந்த கூட்டம் தான் நான் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற்று இருக்கிறார்
  • ஏதோ அவங்களும் கொஞ்சம் அனுபவிக்க வேண்டி இருக்கு நடக்கட்டும் மகிந்த மாத்தயா