Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொனால்ட் ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(CNN)Thousands of protesters targeted Trump buildings in New York and Chicago on Wednesday, chanting anti-Trump slogans as protests against President-elect Donald Trump popped up throughout the United States.

In Austin, Texas, protesters blocked a highway. Students burned a flag on the campus of American University in Washington, and they walked out of class in high schools and colleges across the country the day after the presidential election.

நியூயோர்க் சிக்காக்கோ உட்பட பல மாநிலங்களில் வீதிகளை மறித்து ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்

ட்ரம்பிற்கு எதிரான பேரணியில் துப்பாக்கிச்சூடு : பலர் காயம்

 

 

அமெரிக்காவின் சியாட்டலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சியாட்டில் பொலிஸார் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Cw2ubTYUkAAJI7q.jpg

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக இடம்பெற்ற  ஆர்ப்பாட்டப் பேரணியின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

fsadfagda.JPG

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு  இடம்பெற்றுள்ளது.

3A38008000000578-3922446-image-a-12_1478

இதேவேளை, குறித்த சம்பவத்தில் காயமடைந்த ஐவரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சியாட்டல் தீயணைப்பு படைப்பிரிவு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 

fafaag.JPG

இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Cw2ubTWVIAApBb_.jpg

3A37C85000000578-3922446-image-a-13_1478

3A38019700000578-3922446-image-a-4_14787

http://www.virakesari.lk/article/13366

“ட்ரம்ப் ஜனாதிபதி இல்லை” நியூயோர்க் உட்பட 7 நகரங்களில் மக்கள் கொந்தளிப்பு (காணொளிகள் இணைப்பு)

 

 

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியில் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க் உட்டபட 7 நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

3A3781DD00000578-3922098-image-a-16_1478

டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு எதிராக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் அமெரிக்க கொடியை எரித்தும் ட்ரம்பின் கொடும்பாவியை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நியூயோர்க், சிக்காக்கோ, போர்ட்லாண்ட், பொஸ்டன், பிலடெல்பியா, நியூஒர்லியன்ஸ், சியாட்டல் ஆகிய நகரங்களில் ட்ரம்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இதேவேளை, வெள்ளை மாளிகைக்கு முன்னாள் மொழுகுவர்த்திகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரார்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டங்கள் யாவும் பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

3A37A75400000578-3922098-image-a-1_14787

3A37429100000578-3922098-image-a-36_1478

3A3742D300000578-3922098-image-a-30_1478

3A37DE2700000578-3922098-image-a-42_1478

3A37A54000000578-3922098-image-a-39_1478

3A370F4400000578-3922098-image-a-25_1478

3A37424000000578-3922098-image-a-10_1478

3A370F8A00000578-3922098-image-a-48_1478

3A37425800000578-3922098-image-a-1_14787

3A37423C00000578-3922098-image-a-14_1478

3A33360300000578-3922098-image-a-1_14787

3A37C85000000578-3922098-image-a-3_14787

3A37C75200000578-3922098-image-a-14_1478

3A37F49D00000578-3922098-image-a-48_1478

3A37F98000000578-3922098-image-a-51_1478

3A37E85200000578-3922098-image-a-45_1478

3A379E5800000578-3922098-image-a-36_1478

3A37AF6500000578-3922098-image-a-31_1478

3A377F8500000578-3922098-image-a-33_1478

3A378AB800000578-3922098-image-a-3_14787

3A37433F00000578-3922098-image-a-28_1478

3A37890C00000578-3922098-image-a-22_1478

3A37810900000578-3922098-image-a-23_1478

3A34D64800000578-3922098-Portland_An_Ame

3A366D0900000578-3922098-image-a-16_1478

3A372DA200000578-3922098-image-a-52_1478

3A37317100000578-3922098-image-a-60_1478

http://www.virakesari.lk/article/13377

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவர்கள்  அறுவடைக்கு  தயாராக  இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

There are still more votes to be counted, but it looks almost certain that despite losing the presidency, Hillary Clinton will win the popular vote. 

And likely by a million or more votes — a much larger margin than Al Gore enjoyed in 2000, when he too was denied by the Electoral College even though he had more votes. 

Put more starkly: It appears Americans chose Clinton, but got Trump. 

Trump's popular vote loss likely won't constrain his effective power as president, especially with unified GOP control of Congress — just as it didn't seem to hem in George W. Bush. 

But if the candidate who got fewer votes wins the White House for the second time in five elections, it could put a new spotlight on the peculiar way that America picks its presidents — one not shared by any other democracy. 

Play
 

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

 

“ட்ரம்ப் ஜனாதிபதி இல்லை” நியூயோர்க் உட்பட 7 நகரங்களில் மக்கள் கொந்தளிப்பு

 

அமெரிக்காவிலை உந்த பருப்பெல்லாம் அவியாது அப்பு.....
போய் நடக்க வேண்டிய வேலைய பாருங்க...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

2007´ம்  ஆண்டு... டொனால்ட் ட்ரம்ப் செய்த வேலையைப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்,அங்கு ஆர்ப்பாட்டம் செய்யினம்,இங்கே ஆர்ப்பாட்டம் செய்யினம் என்று சொல்லி செய்திகளை கொண்டு வந்து இணைக்கிறீர்களே,எப்படி அவரால் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது?...இதே மக்கள் வோட்டுப் போடாமலா இத்தனை வாக்கு வித்தியாசத்தில் வென்றார்?...போய் வேலையைப் பார்ப்பீங்களா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஈழப்பிரியன்,அங்கு ஆர்ப்பாட்டம் செய்யினம்,இங்கே ஆர்ப்பாட்டம் செய்யினம் என்று சொல்லி செய்திகளை கொண்டு வந்து இணைக்கிறீர்களே,எப்படி அவரால் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது?...இதே மக்கள் வோட்டுப் போடாமலா இத்தனை வாக்கு வித்தியாசத்தில் வென்றார்?...போய் வேலையைப் பார்ப்பீங்களா

அமெரிக்காவில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது இதுவே முதன் முறை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஈழப்பிரியன்,அங்கு ஆர்ப்பாட்டம் செய்யினம்,இங்கே ஆர்ப்பாட்டம் செய்யினம் என்று சொல்லி செய்திகளை கொண்டு வந்து இணைக்கிறீர்களே,எப்படி அவரால் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது?...இதே மக்கள் வோட்டுப் போடாமலா இத்தனை வாக்கு வித்தியாசத்தில் வென்றார்?...போய் வேலையைப் பார்ப்பீங்களா

வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு தோல்விதான். கிட்டத்தட்ட 460,000 வாக்குக்கள் குறைவு.

 

http://www.washingtontimes.com/elections/?gclid=CMis5_OyodACFYQxaQodeCoDAg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, vaasi said:

வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு தோல்விதான். கிட்டத்தட்ட 460,000 வாக்குக்கள் குறைவு.

 

http://www.washingtontimes.com/elections/?gclid=CMis5_OyodACFYQxaQodeCoDAg

 

இதைத்தான் விதி என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

ஈழப்பிரியன்,அங்கு ஆர்ப்பாட்டம் செய்யினம்,இங்கே ஆர்ப்பாட்டம் செய்யினம் என்று சொல்லி செய்திகளை கொண்டு வந்து இணைக்கிறீர்களே,எப்படி அவரால் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது?...இதே மக்கள் வோட்டுப் போடாமலா இத்தனை வாக்கு வித்தியாசத்தில் வென்றார்?...போய் வேலையைப் பார்ப்பீங்களா

Clinton had amassed 59,938,290 votes nationally,

to Trump's 59,704,886 —

a margin of 233,404 that puts Clinton on track to become the fifth U.S. presidential candidate to win the popular vote but lose the election.

ஜனநாயக ரீதியாக வென்றது கிளரிதான் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் ரம்புக்கு எதிராக கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை வரை தொடர்ந்து நான்காவது ஆர்ப்பாட்டம்.

(CNN)As President-elect Donald Trump's administration begins taking shape, thousands took to the streets of a divided nation again Saturday to express their frustration at the stunning election result. 

From New York to Los Angeles, demonstrators have marched for four nights in American cities since Trump's unexpected victory Tuesday following an acrimonious campaign.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொனால்ட் ரம்புக்கு எதிராய் கதைச்சவங்களே இப்ப அவர் நல்லவர் வல்லவர் எண்டு கதைக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.....

கதை,கட்டுரை கவிதை, எண்டு அந்தமாதிரி வெட்டிவிளாசுறாங்கள்.

அவர் தேர்தல்பிரச்சாரத்திலை கதைச்சமாதிரி ஒண்டும் செய்யமாட்டாராம்.

அதோடை அவற்றை மகளைப்பற்றி ஆகா ஓகோ எண்டு கதைக்கிறாங்கள்.

Ivanka Trump

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உண்மையாகவே விளங்கவில்லை.எப்படி ஹிலாரி வென்டார் எனச் சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/13/2016 at 10:38 AM, குமாரசாமி said:

டொனால்ட் ரம்புக்கு எதிராய் கதைச்சவங்களே இப்ப அவர் நல்லவர் வல்லவர் எண்டு கதைக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.....

கதை,கட்டுரை கவிதை, எண்டு அந்தமாதிரி வெட்டிவிளாசுறாங்கள்.

அவர் தேர்தல்பிரச்சாரத்திலை கதைச்சமாதிரி ஒண்டும் செய்யமாட்டாராம்.

அதோடை அவற்றை மகளைப்பற்றி ஆகா ஓகோ எண்டு கதைக்கிறாங்கள்.

Ivanka Trump

எங்களுக்குக் கொஞ்சம் லேற்றாப் போச்சே...அண்ணை!

கனக்க யோசிக்காதையுங்கோ....!

சும்மா பம்பலுக்குத் தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கு உண்மையாகவே விளங்கவில்லை.எப்படி ஹிலாரி வென்டார் எனச் சொல்கிறீர்கள்?

ஹிலாரிக்கு கூடுதலான வாக்கு கிடைத்ததே தவிர அவர் வெல்லவில்லை.

இது கிட்டத்தட்ட இலங்கையில் பிரதமர் தெரிவுசெய்வதுபோல் (கட்சி எவ்வளவு வாக்கு எடுத்தாலும் பரவாயில்லை, எத்தனை பாராளுமன்ற உறுப்பினர் அந்த கட்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுபோல்)

அமெரிக்காவில் எத்தனை "எலக்ரோரல் வோட்ஸ்" எடுத்துள்ளார்கள் என்று பார்ப்பார்கள். 270 இற்கு கூட எடுப்பவர்தான் வெல்வார்.

http://www.cnn.com/election

(

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.