Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் பாரிய அடையாள ஒன்றுகூடல்!!

Featured Replies

இலங்கையை பிரித்தானிய சாம்ராஜ்யம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கையில் ஒப்படைத்து அறுபது வருடங்களாக தமிழ் மக்கள் பாரிய இனவழிப்பிற்கு உட்பட்டு வருவதை நினைவு கூர்ந்தும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியாவை அங்கீகரிக்கக் கோரியும் வரும் திங்கள் கிழமை(05/02/07) லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பாரிய அடையாள ஒன்றுகூடல் நடைபெற உள்ளது.

இனவழிப்பு, பட்டினிச்சாவு, காணாமல் போதல் என்று சொல்லொனாத் துயரங்களை ஈழத்து தமிழ் மக்கள் அனுபவித்து வரும் நிலையில், எமது துயரங்களை உலகிற்கு எடுத்துரைப்போம். அனைவரும் திரளாக ஒன்று கூடுவோம்!!

இவ்வொன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் ஒன்றியம்" ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

தொடர்புகளுக்கு: 07751717097, 07932400271, 07967565477,07958083456, 07861690408, 07941694413, 07904183286, 07793942910

இவைபோன்ற முயற்சிகளுக்கு எமது ஆதரவைக் கொடுத்தேயாக வேண்டும்.

ஒழுங்கான ஊடகங்களை வரவழைத்து இந்திய செய்தி ஊடகங்கள் அறியக்கூடியதாக செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

BBC தமிழோசையில் கூட வரமாட்டாது (வராமல் பண்ணவே சிலர் இருக்கின்றார்கள்)

பி.பி.சி தானே இப்ப ரி.பி.சி ஆப் போச்சு அதில வந்தாலென்ன வராட்டி என்ன

அதுதான் இப்ப இரண்டையும் ஒண்டாக்கி ஒரு அலுவலகத்தில நடத்த முடிவெடுத்து ஒன்றை மூடிப்போட்டினமாம்

BBC தமிழோசையில் கூட வரமாட்டாது (வராமல் பண்ணவே சிலர் இருக்கின்றார்கள்)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவும் பிபிஸி தமிழோசை யை ஒரு நடுநிலை செய்திநிறுவனமாக பார்க்கும் ஆக்கள் இருக்கினம் என்று நினைக்கும் போது கவலையாக இருக்கு.

குறிப்பாக கிருபன் அண்ணா போன்றோர் :P

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் பிபிஸி தமிழோசை யை ஒரு நடுநிலை செய்திநிறுவனமாக பார்க்கும் ஆக்கள் இருக்கினம் என்று நினைக்கும் போது கவலையாக இருக்கு.

குறிப்பாக கிருபன் அண்ணா போன்றோர் :P

BBC இல் தமிழோசையை மட்டும் கேட்பதால் நீங்கள் இப்படிக் கூறுகின்றீர்கள்.. சில காலத்திற்கு முன்னர் BBC4 இல் நல்லதொரு விவரணப்படம் போட்டிருந்தார்கள். போனவாரமும் ஆங்கில வானொலியில் நல்லதொரு ஆய்வு போனது..

லண்டன் இந்திய தூதராலயத்துக்கு முன் ஈழத்தமிழர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை செய்வது பொருத்தமற்றது என்பதே எனது கருத்து. ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இருக்கும் இலங்கை தூதராலயங்கள் ஈழத்தமிழர் முற்றுகைக்கு உள்ளாக நேர்ந்தால் எமது மக்கள் ஈழத்தில் படும் அவலத்தை உலக நாடுகளில் கவனத்திற்கு இலகுவாக கொண்டுசெல்லமுடியும். அப்போராட்டத்துக்கு ஒரு தார்மீகத்தகுதியும் இருக்கும்.

கவன ஈர்ப்பு போராட்டம் செய்யவேண்டிய இந்நிலைக்கு எம்மை தள்ளியுள்ள இலங்கை தூதராயலம் எமது போராட்ட இடமாக இல்லாமல் போனது தற்செயலாக நடந்ததுபோல் தெரியவில்லை.

இப்போராட்டத்தின் பின்ணணியில் இருப்பவர்களின் உள்நோக்கம் என்ன?

அந்த இரகசியத்தையும் தங்கள் திருவாய் மலர்ந்து தள்ள வேண்டியதுதானே.

ஐயா சமாதானம்,

அப்படியானால் அடுத்த அடையாள ஒன்று கூடலை எங்கு வைக்கச் சொல்லி மாண்புமிகு பொது ஜனங்களிடம் கூற வருகின்றீர்கள்?

அந்த இரகசியத்தையும் தங்கள் திருவாய் மலர்ந்து தள்ள வேண்டியதுதானே.

அதுதானே! அந்த இரகசியத்தையும் தங்கள் திருவாய் மலர்ந்து தள்ள வேண்டியதுதானே!

அந்த போராட்டத்தின் பின்ணணியில் இருவரும் நிற்பதுபோல் தெரிகிறது.

த. தே. ஊ அனைத்தையும் இணைத்து உலகெங்கும் உள்ள இலங்கை தூதரகங்கள் முன்னால் தமிழர்கள் தமது எதிர்ப்புணர்வை தொடர்சியாக காட்ட இன்னும் ஏன் தயக்கம் என்று தெரியவில்லை....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த போராட்டத்தின் பின்ணணியில் இருவரும் நிற்பதுபோல் தெரிகிறது.

த. தே. ஊ அனைத்தையும் இணைத்து உலகெங்கும் உள்ள இலங்கை தூதரகங்கள் முன்னால் தமிழர்கள் தமது எதிர்ப்புணர்வை தொடர்சியாக காட்ட இன்னும் ஏன் தயக்கம் என்று தெரியவில்லை....?

அப்ப உள்நோக்கதிலும் பாதகமேதும் இல்லை என்று அடித்துச் சொல்லவேண்டியதுதானே.

நான் குறிப்பிட்டது இலங்கைத்தூதரகத்தை நீர் குறிப்பிடுவது இந்திய தூதரகத்தை.

இந்தியாவில் தெற்கில் கன்னியாகுமரியில் இருந்து வடக்கில் மும்பாய் வரை புலிவேட்டையில் குதித்துள்ள ஒரு அரசின் தூதரகத்துக்கு முன் ஒன்றுகூடல்....? விசித்திரமாக இருக்கிறது.

அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

நகருதோ இல்லையோ தகரும் என்பது எல்லோர்க்கும் தெரிந்தவிடயம்.

நான் குறிப்பிட்டது இலங்கைத்தூதரகத்தை நீர் குறிப்பிடுவது இந்திய தூதரகத்தை.

இந்தியாவில் தெற்கில் கன்னியாகுமரியில் இருந்து வடக்கில் மும்பாய் வரை புலிவேட்டையில் குதித்துள்ள ஒரு அரசின் தூதரகத்துக்கு முன் ஒன்றுகூடல்....? விசித்திரமாக இருக்கிறது.

தமிழீழம் கிடைத்தபின்பும் இப்படியே தமிழக முதல்வரும், இந்தியப் பிரதமரும் ஆளுக்காள் லவ் லெட்டர் (காதல் கடிதம்) அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். உருப்படியான விடயம் ஒன்றும் நடக்காது. இந்தச்செய்திகளால் தமிழருக்கு நன்மை எதுவும் இல்லை. நம்மட பாட்ட நாமே பார்ப்பதுதான் நமக்கு புத்திசாலித்தனமானது! உந்த ல்வ் லெட்டர்களால் பிரயோசனம் எதுவும் இல்லை.

அவர என்ன எழுதினாரோ தெரியாது. அனால் மத்திய அரசு அடிக்கடி ஒன்று பட்ட இலங்கைகுள் என்று சொல்வதை முதல் நிறுத்த வேண்டும். அதை தமிழக கட்சிகள் கண்டிக்க வேண்டும்

Edited by SAMATHAANAM

பீ.பீ.சி இப்போது விடுதலைப்புலிகளின் செய்திக்காக ஏங்குகிறமாதிரித்

தெரிகிறது. இலங்கைச் செய்தியின் கடைசியில் விடுதலைப்புலிகளுடன்

தொடர்புகொள்ள முடியவில்லை கிடைத்தால் ஒரிபரப்புவோம். என்கிறார்கள்.

  • தொடங்கியவர்

அய்யோ உவர் சமாதானத்தின் கவலைகளை எல்லோரும் ஓடோடி வந்து பாருங்கோ!! இங்கு ஏதும் நல்லது நடக்கப்போகுதென்றால், உவர் சார்ந்த கும்பலுக்கு காட் அட்டாக்கே வந்து விடும்!!! அவ்வளவு தமிழ் உணர்வு!!!

* லண்டனிலுள்ள சிங்களத் தூதரகத்தின் முன் தானாம் முதலில் ஒன்றுகூடலுக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் இங்குள்ள சிங்களத் தூதரகம் ஒரு ஒதுக்குப்புறமான, நாலு சனமே திரியாத இடத்தில் உள்ளது. இது லன்டனில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்துவதில் எவரது கவனத்தையும் ஈர்க்க முடியாது. ஆதலினால் தான் லண்டனில் பிரபலமான இடத்திலுள்ள ஒரு இடம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

* இந்தொயாவில் புலி வேட்டை நடக்குதாம், ஆதலினால் போராட்டம் நடத்தக் கூடாதாம். ஏனப்பு சமாதானம், அதைப் பிழையென்றும் கூறக்கூடாதா. உலகில் எத்தனை நாடுகளின் கேட்டை இடங்களாக இருந்த நாடெல்லாம், இன்றுமாறவில்லையா????? அப்படி ஒரு எதிர் பார்ப்பை இந்தியாவிடம் எதிர் பார்ப்பது தவறா???

* ....

அப்பு சமாதானம்,

உம்முடைய நோவெல்லாம் வேறை!! அதுக்கு தீர்வில்லை!!!!!! அதை மாற்றவும் முடியாது!!!!! உதைப் போன்றதை செய்து கொண்டுதான் இருக்கப் போறியள்!!! அதுக்கு மேலை ஒண்டும் ஏலாது!!! மேலையும் இல்லை அதுக்கு மேலை செய்ய!!!!!!!!!!!

Edited by சோழன்

நாம் இன்று வேண்டி நிற்ப்பது வெளியக சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம். இதற்கும் சிறீலாங்காவிற்கும் சம்பந்தம் இல்லை. சிறீலங்காவோடு சம்பந்தப்பட்ட அதிகாரப்பரவலாகம் உள்ளக சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்கே இடங்கொடுக்காத சிறீலங்காவின் தூதரகத்திற்கு முன்ன இன்றய நிலையில் கவனயீர்ப்பு செய்வதற்கு என்ன கவனயீர்ப்பு பொழுது போக்குவிடையமா?

சிறீலங்காவின் கவனத்தைப் பெறுவதற்கான போராட்டங்கள் கைவிடப்பட்டு பத்து பதினைந்து வருடங்களிற்கு மேல் ஆகிவிட்டது. எமது போராட்டத்திற்கான பகுதி நிலை அங்கீகாரத்தில் இருந்து முழுமை அடைய சர்வதேச அங்கீகாரம் தான் தேவை. எமது தேசியத்திற்கும் தாயகத்திற்குமான அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கு. சிறீலங்காவின் தூரகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு செய்ய இது 1980கள் அல்ல.

பிரித்தானியா பாராளமன்றம் கொமென்வெல்த்த அலுவலகம் போன்றவற்றிற்கு முன்பும் சிறு அளவிலாவது சமாந்தரமாக செய்வது ஒரு காட்டமான செய்தியைச் சொல்லும்.

உம்மைக்போல சிலர் லண்டனில இருந்துகொண்டு பேய்கூத்து காட்டி எமது போராட்டத்துக்கும் மக்களுக்கும் அவப்பெயரை தேடித்தருகிறீர்கள். இலங்கை தூதரகத்துக்கு முன்னால் செய்தால் உலகத்துக்கு தெரிய வராதாம்... இந்த லட்சணத்தில எத்தனை பேர் வெளிக்கிட்டிருக்கிள்.

போன வருசம் நோட்டீசு அடிச்சு சனத்தை ஏமாத்தினது எங்களுக்கு இன்னும் மறந்து போகவில்லை.

இந்த வருசம் ஒன்று கூடல் என்று தொடங்கி இருக்கிறியள். அதுவும் இந்திய தூதரகத்து முன்னால்...

பம்மாத்து காட்டுவதை இனிமேலாவது கொஞ்சம் நிறுத்துங்கப்பா.

நாம் இன்று வேண்டி நிற்ப்பது வெளியக சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம். இதற்கும் சிறீலாங்காவிற்கும் சம்பந்தம் இல்லை. சிறீலங்காவோடு சம்பந்தப்பட்ட அதிகாரப்பரவலாகம் உள்ளக சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்கே இடங்கொடுக்காத சிறீலங்காவின் தூதரகத்திற்கு முன்ன இன்றய நிலையில் கவனயீர்ப்பு செய்வதற்கு என்ன கவனயீர்ப்பு பொழுது போக்குவிடையமா?

சிறீலங்காவின் கவனத்தைப் பெறுவதற்கான போராட்டங்கள் கைவிடப்பட்டு பத்து பதினைந்து வருடங்களிற்கு மேல் ஆகிவிட்டது. எமது போராட்டத்திற்கான பகுதி நிலை அங்கீகாரத்தில் இருந்து முழுமை அடைய சர்வதேச அங்கீகாரம் தான் தேவை. எமது தேசியத்திற்கும் தாயகத்திற்குமான அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கு. சிறீலங்காவின் தூரகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு செய்ய இது 1980கள் அல்ல.

பிரித்தானியா பாராளமன்றம் கொமென்வெல்த்த அலுவலகம் போன்றவற்றிற்கு முன்பும் சிறு அளவிலாவது சமாந்தரமாக செய்வது ஒரு காட்டமான செய்தியைச் சொல்லும்.

ஆனால் உமது கருத்து என்னவோ 80'களில் இருந்த இலங்கை, இந்திய உபகண்ட மற்றும் உலக போக்கில் இருந்து சற்றும் மாறாமல் இருக்கிறது.

தனிநாடு - தமிழீழம் என்பது உடனடிச்சாத்தியம் இல்லாத அரசியல் இலக்கு. ஆக, தமிழர் தரப்பு இன்றைய உலக அரசியல் போக்குக்கு அமைய மாற்று வழிமுறைகளினூடாகவே பயணிக்கவேண்டும்.

எமது போராட்டம் இலங்கை தூதராலயத்துக்கு முன்னேயே செய்யப்படவேண்டும்.

சுதந்திர தமிழீழம் என்ற தனிநாடு உடனடியாக சாத்தியம் இல்லை என்பது தெரிந்த விடையம். சுதந்திர தனிநாடு என்பது வீடு கார் வேண்டுவது போல் கசைக் குடுத்தவுடன் கிடைக்கும் சுகர்வுப் பொருள் அல்ல என்றதில் புலம்பெயர்ந்த எருமைகளிற்கு விளக்கம் குறைவு. அந்த விளக்கங்குறைந்த எருமைகளில் சவாரி செய்ய உம்மை மாதிர அதிபுத்திசாலிகள் இருக்கினம் எண்டு தெரியுது.

எம்மை விட அங்கீகாரத்தில் பல படி மேலே இருக்கும் கொசவோ அப்காசியா போன்றவர்கள் எதிர்கொள்ளும் சவால்களோடு ஒப்பிடும் பொழுது நாம் பயணிக்க வெகுதூரம் இருக்கு. மொன்ரினிகுரோ படிப்படியாக அங்கீகாரத்தை முழுமையாகப் பெற எடுத்த காலம் எவ்வளவு என்றும் தெரியும். நாம் நகர்நே-கரபாக் சுதந்திரம் அடைய முயற்சித்து விட்ட தவறை விடப் போவது இல்லை. எமது இறுதி இலட்சியமான சுதந்திர தமிழீழத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. அதற்கான பாதைகள் வழிகள் என்பது எதிர்கொள்ளும் சவால்களிற்கு ஏற்ப மாற்றம் பெறும். அதை தீர்மானிப்பதற்குரிய தகுதி திறமை தகவல்கள் வசதி வளங்கள் எல்லாம் எமது விடுதலைப் போராட்டத்தின் முன்னணிச் சக்த்திகளான விடுதலைப் புலிகளிற்கும் தமிழ்த் தேசிய தலமைக்கு மட்டுமே இருக்கு. அவர்களின் பலத்தை மேலும் வலுப்படுத்தவது ஒன்றே நாம் செய்யக் கூடியது.

அவர்களிற்கு அறிவுரை கூறுவது, அவர்கள் அது செய்யவில்லை இது செய்யவில்லை என்று கூத்தாடுவது இல்லை அவர்கள் அது செய்யப் போகிறார்கள் இது செய்யப் போகிறார்கள் என்று பரபரப்பாக எழுதிப் பேசி சுய விளம்பரம் தேடுவது எமது தேசியத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. ஆனால் இப்படிப்பட்ட எருமைகளும் மந்தைகளும் தாராளமாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கு. அவர்களை வைத்து உம்மை மாதிரிக் கூட்டம் கொஞ்சம் வெற்றி காணுது என்பது கவலைக்குரிய உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நகருதோ இல்லையோ தகரும் என்பது எல்லோர்க்கும் தெரிந்தவிடயம்.

இலங்கை தூதரகம் இல்லை எந்த தூதரகத்துக்கு முன்னும் எமது பிரச்சனையை கூறலாம்.இதில் இந்திய தூதரகத்துக்கு முன் ஏன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்யக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உமது கருத்து என்னவோ 80'களில் இருந்த இலங்கை, இந்திய உபகண்ட மற்றும் உலக போக்கில் இருந்து சற்றும் மாறாமல் இருக்கிறது.

தனிநாடு - தமிழீழம் என்பது உடனடிச்சாத்தியம் இல்லாத அரசியல் இலக்கு. ஆக, தமிழர் தரப்பு இன்றைய உலக அரசியல் போக்குக்கு அமைய மாற்று வழிமுறைகளினூடாகவே பயணிக்கவேண்டும்.

எமது போராட்டம் இலங்கை தூதராலயத்துக்கு முன்னேயே செய்யப்படவேண்டும்.

அதுதானே இப்ப நடக்குது. தமிழ்ஈழத்தை நோக்கி..........

தானே போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆம் ஆம் நீங்கள் சொல்வதுபோல் இலங்கை துதரகத்துக்க முன்னால் நடத்தலாம்தான்.

ஆனால் அங்கு உள்ளே இருப்பவர்கள் மிகவும் கருணை நிறைந்த...... உங்களைப்போன்ற....

பிறரின் துன்பம் கேட்டால் துடிக்கும் சிங்களவர்கள் ஆதலால்தான்.........

ஆதாவது எமது துன்பம் அவர்களின் மனதை பாதிக்கும் என்ற அச்சத்தினால்தான்.

இப்போது இந்திய துதரகத்தின் முன்னால் நடாத்த உத்தேசம்.

இனி சிங்கள ஊடகங்களில் வரவும் வாய்ப்புகள் குறைவு.

அவ்வாறு சிங்கள ஊடகங்களில் வர நேர்ந்தால்.........????? சற்று சிந்தித்து பாருங்கள் அதை படிக்கும் ஆட்சியாளர்களின் மனதை எவ்வாறு பாதிக்குமென்று.

நீர் என்ன தரப்பு???? நீர் தமிழில் எழுதுவதால் எமக்கு தெரியும்தான் நீர்...........

ஆனால் நீராக சொன்னாலும் சந்தேகம் தெளியும் சிலருக்கு

இலங்கை தூதரகம் இல்லை எந்த தூதரகத்துக்கு முன்னும் எமது பிரச்சனையை கூறலாம்.இதில் இந்திய தூதரகத்துக்கு முன் ஏன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்யக்கூடாது?

உங்களுக்கு சொன்னால் என்ன? ... அது வந்து பாருங்கோ சுனாமி வந்தபோது அமெரிக்க கப்பல் இலங்கைக்கு உதவிக்கு வருகுதாம் எண்ட முதல், இந்தியக்கப்பல் கிழக்கு பகுதியிலை வந்து நங்கூரம் போட்டு நிக்குது. பிறகு வந்த அமெரிக்கர் தென்மாகானத்திலை கொண்டுவந்ததுகளாலை சொறிஞ்சு போட்டு போனதுதான் மிச்சம்.... இந்தியா மட்டக்களப்பிலை நங்கூரம் போட்டு இருக்காட்டால் இப்பவும் அமெரிக்க கப்பல் திருகோணமலையில இருந்து மக்களுக்கு சேவை செய்து கொண்டு இருந்து இருக்கும். அப்படியே கப்பலை நிப்பாட்டவும், பாதுகாப்பு குடுக்க ஆயுதமும் குறஞ்ச விலைக்கு குடுத்து இருக்கும் தாராளமாய் வெளிநாட்டு நிதியையும் இலங்கைக்கு கிடைச்சு இருக்கும்... என்ன செய்ய எல்லாம் இந்தியா செய்த கொடுமை...

இப்பிடி அமெரிக்க கப்பலை வரவிடாமல் எப்பவும் மல்லுக்கு நிக்கும் இந்தியாவின் தூதரகத்துக்கு முன்னால், நீங்கள் போய் வளியை மறிக்க, அவையளும் பொறுமை இளந்து போய் நிரந்தரமாய் தமிழருக்கு பாதுகாப்புக்காய் வந்துட்டால் என்ன செய்யுறது..?? ஆ..ஆ..ஆ ???

தமிழர் தங்கள் பகுதியில் சட்டபூர்வமாய் அமைதியாய் வாழ இந்தியா அனைத்து உதவிகளும் செய்யுமாம்...! ( அப்படி வாழ்வது தான் இந்தியாவுக்கு தலையிடியை தராது) அதாவது நீங்களாக தனிநாடு கண்டால் அதுக்கு பிறகு இந்தியா உதவ முன்ன வரலாம் எண்டும் எடுத்துக்கொள்ளலாம்....

Edited by Thala

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.