Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களநாட்டு தயாரிப்பு... மகிந்த வெள்ளோட்டம்...

Featured Replies

சிங்களநாட்டு தயாரிப்பு... மகிந்த வெள்ளோட்டம்...

newsMicro_Cars_Colombo.jpg

http://www.colombopage.com/archive_07/January31151410CH.html

http://www.microcars.lk/

<_<

மகிந்தனுக்கு கார் ஓடவும் தெரியுமோ? புதுச்செய்தியாக இருக்கின்றது! இந்தப் காரை லண்டனில் படிக்கும் மகனுக்கு அங்கு ஓடிவிளையாடுவதற்கு மகிந்தன் விரைவில் அனுப்பி வைப்பான் என எதிர் பார்ப்போம்.

ஸிறீ லங்கா அரச தலைவருக்கு பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் வைத்து லஞ்சமாக கார் வழங்கப்படுகின்றது. லஞ்சம் கொடுத்த மைக்கிரோகார் கம்பனி வாழ்க!

இந்தியா போன்ற ஒரு பலமான நாட்டின் பொருளாதார தொழில்நுட்ப கைத்தொழில்துறைகள் வழர்ந்து பலமாகும் போது அதன் தாக்கங்கள் அருகிலுள்ள நாடுகளிலும் காணக் கூடியதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

தமிழீழம் மலர்ந்தால் இது என்ன இதைவிட 8 சிலின்டரில என்னால புதிய கார் என் ஜின் உடன் கூடிய கார் தாயாரிக்க முடியும். தற்போது ரொயோட்டா புது ஓரியன் என் ஜின் 2007 செப் போல அவுஸில் வெளிவரபோகும் காரினை வடிவமைப்பது எனது கம்பனியே. அதில் நான் புரொஜெக்ட் என் ஜினியர் கண்டியளோ.

தலைவருக்கு அப்படியே எம்மலாலையும் வித்தைக்ளை லேட்டசா கொடுக்கமுடியும்ங்கோ. அதற்கு ஈழம் மலரவேண்டும். :rolleyes:

:lol: அமெரிக்காவில எலெக்ரோனிஸ், பவர், கம்பீயூட்டர் தொடங்கி...லண்டனில கேம்பிறீச்சில ஒரு கலக்கு கலக்கி...அவுஸ்திரேலியாவில கார் உற்பத்தித்துறை வரை முன்னேறிய தமிழன்....பைபர் ஒப்டிக்ஸிலே உலகம் பூரா போய் பாடம் எடுக்கும், கைபிரைட் என் ஜின் தாயரிக்க பயன்படும் செல் உற்பத்தியிலே தனிதுவமான அறிவுடன் அவுஸில் அரச்சாலும் தமிழர் பரந்து வாழும் இப்பூமியில தலைவர் சொல்லும் போது ஒரு புதிய கார் அதிநவீனமாக ஒன்றைக்கண்டு பிடிகவா அதிக நேரம் எடுக்கும். மகிந்தா ஒடுவது 4 சிலிண்டர், நாம் லைட் சிக்கினல்ல கார் நிக்கேக்க 8 சிலிண்டர், 2 சிலிண்டர மாறிற வித்தைவெல்லாம் கற்று தேர்ச்சி பெற்று சினாவை காலில போட்டு மிதிச்சு வீறு நடை போடுறோம்ங்க. மகிந்தா ரொம்ப லொல்லு பணாதிங்க...ஈழம் வந்தா தமிழன் பக்கம் தான் உலகம் தவம் கிடக்கும்...கார் வாங்க... :rolleyes:

சபாஷ் luxman007

தமிழீழத்திற்கு நீங்கள் முக்கிய தேவையாளர்களில் ஒருவர்.

நிச்சயமாக வரவேற்புண்டு.

ரணில் பதவியில் இருக்கும் போது அவரும் ஒரு சிறிய கார் ஒட்டினதை பார்த்த ஞாபகம் இருக்கிறது

எங்கையாவது சிக்னல்ல நின்டாப் பிறகு தள்ளுரத்துக்கும் ஆட்களை கூட்டிக் கொண்டு போனா நல்லது மகிந்தா. தமிழனா கொக்கா வாழ்த்துக்கள் luxman007 வரும் காலம் நம் கையில் என்று சொல்கின்றீர்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

வாழ்த்துக்கள் luxman007.

மகிந்தனின் காருக்கு என்ன பேருங்கோ, வில்லுவண்டியாட்டம் இருக்குங்கோ.

இரண்டு மூண்டு கார் டிசைனை சேத்து கொப்பியடிச்சமாதிரியல்லோ தெரியுதுங்கோ.

நோர்வே நாட்டிலையும் நம்மசனம் இருக்குது மறந்திடாதீங்கோ.

கம்பியூட்டர், எலக்ரோனிக், மீன்பிடி, கப்பல், எண்ணைத் தொழில் நுட்பம்

இப்பிடி நல்ல நல்ல படிப்பு படிச்சவங்கங்கல்லாம் பெரிய பெரிய போஸ்ட்லை

எல்லாம் இருக்காங்கோ. தேவையெண்ணாக்கா வந்து இறங்கிடுவோமில்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் மலர்ந்தால் இது என்ன இதைவிட 8 சிலின்டரில என்னால புதிய கார் என் ஜின் உடன் கூடிய கார் தாயாரிக்க முடியும். தற்போது ரொயோட்டா புது ஓரியன் என் ஜின் 2007 செப் போல அவுஸில் வெளிவரபோகும் காரினை வடிவமைப்பது எனது கம்பனியே. அதில் நான் புரொஜெக்ட் என் ஜினியர் கண்டியளோ.

தலைவருக்கு அப்படியே எம்மலாலையும் வித்தைக்ளை லேட்டசா கொடுக்கமுடியும்ங்கோ. அதற்கு ஈழம் மலரவேண்டும். :rolleyes:

இந்த என்னம் எல்லா புலம் பெயர்நாடுகளில் இருக்கும் திறமைசாளிகளுக்கு வரனும்

வாழும் நாட்டிலும் திறமைகளை வெளிக்காட்டனும் பிறந்த நாட்டில்(ஈழம்)லும் அந்த திறமைகளையும் கண்டுபிடிப்பிக்களையும் வளரவிடனும்.

வாழ்த்துக்கள் லக்ஸ்மன்

:lol: அமெரிக்காவில எலெக்ரோனிஸ், பவர், கம்பீயூட்டர் தொடங்கி...லண்டனில கேம்பிறீச்சில ஒரு கலக்கு கலக்கி...அவுஸ்திரேலியாவில கார் உற்பத்தித்துறை வரை முன்னேறிய தமிழன்....பைபர் ஒப்டிக்ஸிலே உலகம் பூரா போய் பாடம் எடுக்கும், கைபிரைட் என் ஜின் தாயரிக்க பயன்படும் செல் உற்பத்தியிலே தனிதுவமான அறிவுடன் அவுஸில் அரச்சாலும் தமிழர் பரந்து வாழும் இப்பூமியில தலைவர் சொல்லும் போது ஒரு புதிய கார் அதிநவீனமாக ஒன்றைக்கண்டு பிடிகவா அதிக நேரம் எடுக்கும். மகிந்தா ஒடுவது 4 சிலிண்டர், நாம் லைட் சிக்கினல்ல கார் நிக்கேக்க 8 சிலிண்டர், 2 சிலிண்டர மாறிற வித்தைவெல்லாம் கற்று தேர்ச்சி பெற்று சினாவை காலில போட்டு மிதிச்சு வீறு நடை போடுறோம்ங்க. மகிந்தா ரொம்ப லொல்லு பணாதிங்க...ஈழம் வந்தா தமிழன் பக்கம் தான் உலகம் தவம் கிடக்கும்...கார் வாங்க... :rolleyes:

வாழ்த்துக்கள் லக்ஷ்மண்

மகிந்தனின் காருக்கு என்ன பேருங்கோ, வில்லுவண்டியாட்டம் இருக்குங்கோ.

இரண்டு மூண்டு கார் டிசைனை சேத்து கொப்பியடிச்சமாதிரியல்லோ தெரியுதுங்கோ.

நோர்வே நாட்டிலையும் நம்மசனம் இருக்குது மறந்திடாதீங்கோ.

கம்பியூட்டர், எலக்ரோனிக், மீன்பிடி, கப்பல், எண்ணைத் தொழில் நுட்பம்

இப்பிடி நல்ல நல்ல படிப்பு படிச்சவங்கங்கல்லாம் பெரிய பெரிய போஸ்ட்லை

எல்லாம் இருக்காங்கோ. தேவையெண்ணாக்கா வந்து இறங்கிடுவோமில்ல.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் லக்ஸ்மன்007. சென்ற இடமெல்லாம் தமிழர் தங்கள் திறமையை பறை சாற்றுகிறார்கள். தலைவர் அதற்கான வழியை திறந்து விடுவார். அது வரை stay tune.

யாழ்களத்தில சனம் நல்ல தெளிவாகத்தான் இருக்கு. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலயும் உண்மையை சொல்கின்றார்கள் இல்லை...எல்லாத்துக்கும் தாங்கள் தான் காரணம் என்கின்றார்கள்.... நன்றாகவே உரிமை கொண்டாடுகின்றார்கள்... பாவம் இந்த சீனர்கள்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்ஸ்மன், வணக்கம். இவர்களது தயாரிப்புகளுக்கு பதில் எழுதுவது நல்லதல்ல.... இவர்களது designs and moulds சீன நிறுவனங்களிடம் வாங்கப்பட்டது. அவர்களது பங்களிப்பு 90% வரை இருக்கின்றது. ஆக, உங்கள் சொந்த design தயாராக இருக்குமிடத்து, தொடர்பு கொள்ளுங்கள், என்னாலான சகல உதவிகளையும் செய்கின்றேன். (தமிழன் கார் என்பதற்காக). இந்த துறையில் (automobile manufacturing,branding, etc..) அனுபவங்கள் இருக்கின்றன, பகிர்ந்து கொள்வதில் நன்மை அடையலாம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நண்பர் Automated Cells வடிவமைப்பதில் வல்லவர். தமிழீழ கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு உதவுவார். :D

  • தொடங்கியவர்

ஆகா...... எவ்வளவு தமிழ் கார் தயரிப்பாளர்கள்..... B)

எனக்கு கார் ரிப்பயார் பண்ணத்தெரியுமுங்கோ தேவை பட்டால் சொல்லுங்கோ. :D

ஆகா...... எவ்வளவு தமிழ் கார் தயரிப்பாளர்கள்..... B)

எனக்கு கார் ரிப்பயார் பண்ணத்தெரியுமுங்கோ தேவை பட்டால் சொல்லுங்கோ. :D

எங்களுக்கு கார் ஓட்ட மட்டும் தான் தெரியுமுங்கோ. மகிந்தனுக்கு கொடுத்தது போல் எமக்கும் யாராவது கார் தந்தால் அலலது கார் ரிப்பேர் செய்து தந்தால் அல்லது காருக்கு டீசல், பெற்றோல் அடித்து விட்டால் உங்களை பூப் போட்டு கும்பிடுவமுங்கோ! கட்சித்தாவல்கள், அரசியல் குத்துக்கரணங்கள், துரோகத்தனங்கள் செய்யாது உங்களுக்கு விசுவாசமாகவும் இருப்பமுங்கோ! :D

இங்கேருங்கோ எனக்கு தெரிந்தவரை புலிகளுக்கு கார் என்ன விமானம் செய்யும் தொழில்நுற்பம் 25 ஆண்டுகளுக்கே தெரியும். அவர்கள் பலே கில்லாடிகள். :D

ஆனாலும் இதற்காக என்று எழுதவில்லை எனக்கு ஒரு கனவு எமது உலகலாவிய தமிழர்களுக்கு ஒரு வெப்தளம் அங்கே எமது சிறார்கள் வாசித்து அறிந்து கருத்துப்பரிமாறி தாங்களாகவே ஒரு ரோபோ கார் செய்ய எத்தனிக்க வைக்க வேண்டும். அதே நேரம் எமது தமிழர்களின் ஒத்துளைப்புடன் இலவசமாக அவரவர்களின் பிள்ளைகளுக்கு தேவையான விஞ்ஞான அறிவை வளர்த்து அதை அவர்களின் ஊடாக எமது இலங்கை வாழ் தமிழ் குழ்ந்தைகளுக்கு அனுப்பி அவர்களின் விஞ்ஞான் அறிவுடன் கல்ந்தாலோசித்து ஒரு புரட்சிகரமான் ஒரு கட்டமைப்பை வைத்திருக்க நாமும் சமாந்தரமாக வேலை செய்யவேண்டும். இதனால் எமது தமிழ் பெற்றோரும் எமது தமிழீழத்தினை மறக்க மாட்டார்கள். நாமும் அவர்களை காசுக்கு இல்லாது உதவி செய்த மாதிரி ஒரு உணர்வும் அடையலாம். எனது ஆஸ்திரேலியா மொபைல் நம்பர்: 0400- 506004 விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளலாம். கார் தயாரிப்பென்பது ஒரு பெரிய எத்தனையோ கார் உதிரிபாகங்களின் உரிமையாளரின் பேட்டன்ற் சட்டங்களின் வரம்புகளுக்குட்பட்ட ஒரு இயந்திர கட்டமைப்பு. அதை யாரும் பணவசதியிருந்தால் எமது கார் கராஜிலேயும் செய்ய முடியும். 21 வருடங்கள் பின்நோக்கி நகர்ந்தோமானால் 1986 யாழ்ப்பாணம் கொக்குவில் நிதர்சன கோபுரத்திற்கு அருகே அப்போதய யாழ் தளபதி கிட்டுவின் முயற்சியுடன் ஒரு கார் என் ஜின் ஒன்று விமான என் ஜின் அளவு ஓடுமளவுக்கு பிஸ்டன் அளவுகள் மாற்றப்பட்டு, வேகத்தின் அளவு கிராங்கினை கூடுதாலாக சுத்துவதன் மூலமும், இயந்திரத்தின் எடையாக்குறைப்பதன் மூலமும், பறப்பதற்கான வகையில் ஒருகார் அதன் அமைப்பு விமானத்திற்குறிய வகையில் ஏரோவொயில் வடிவில், அமைக்கப்பட்டது. அதுவே இன்றும் நடக்கும் விளயாட்டுகள் என்பது முன்பு நடந்தவைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. முன்பு பெற்றல் என்பது பிரச்சனையான் விசையம் அல்ல ஆகவே கூட பெற்றலை குடிக்க வைத்து அப்படி ஓட்டிப்பார்க்க எல்லோராலும் முடிந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல நிலைமை. ஆகவே புலிகளுக்கு கார் ஒன்ரை வடிவமைப்பதென்பதற்கு தற்போது நடைமுறையிலிருக்கும் நடைமுறை தகவல்கள் தான் தேவை. ஒரு கம்பனியில் நடப்பவை மற்றய கம்பனிகளுக்கு தெரியாது அன்றில் அடுத்த கார் வரும் வரை. ஆகவே இது ஒரு டெவெலெப்மென்ரல் குழு வின் ஒரு தொடரும் கண்டுபிடிப்புகள். இனிவரும் காலங்களில் எவரிடம் செரமிக் கூட உள்ளதோ அவரவர் பணக்கார நாடாக உருமாறமுடியும். எலெக்ரிகள் கார்கள் ஓடும் எந்திரங்கள் கைபிரைட் என்ற வகையினை சார்ந்தவை. செரமிக்கும், தண்ணியும் தான் எனி தேவை. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த காலத்திலேயே இராணுவத்தை பயமுறுத்தும் வெடி குண்டுகளையே தயாரித்த நமக்கு.. கார் என்ன சின்ன பிரச்சனை...

அணுகுண்டே தயாரிப்போம்.!

  • தொடங்கியவர்

எங்கட முராஜ் சண்டை படகு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.....

பல நாட்டு வித்துவான்கள் இதை டோராவுடன் சமமாக ஒப்பீட்டிருக்கிறார்கள்.....

டோரா இஸ்ரேலில் பாவணையில் உள்ள சண்டை படகு.....

இஸ்ரேல் ஒரு குட்டி வல்லரசு.....

:D

உண்மைதான் Panangkai இனிவருங்காலத்தில் சிறிய

மெருகேற்றி சீரமைக்கப்பட்ட தாக்குதல் விமானங்களை

என்னவென்று சொல்வது.

வாழ்த்துக்கள் லக்கி வாழ்த்துகள் உம்போன்றோரது வாழ்வும் அர்ப்பணிப்பும் விடிய இருக்கும் தமிழிழத்திற்கான சிறந்த பொருளாதார நிலை உருவாக்கட்டடும் சேவைகள் தொடர்ந்து அதன் முலம் ஈழமும் சிறக்க வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில சனம் நல்ல தெளிவாகத்தான் இருக்கு. :lol:

நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன். :(:D :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.