Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 2.6k
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • கருத்துக்கள உறவுகள்

IMG_4525.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

Image may contain: one or more people and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16463824_2039814822911945_72660387390200

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16473678_1289367987789303_26879489982624

  • கருத்துக்கள உறவுகள்

இதை இனிமேல் பார்க்க முடியாதாமே?

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen und Text

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

இதை இனிமேல் பார்க்க முடியாதாமே?

 

 

இந்த மாத நாட்காட்டியைப் பாருங்கள் 

எல்லா நாட்களுமே நான்கு நாட்கள் வருகின்றன.

2017 மாசியில் வந்த நாட்காட்டி மாதிரி இனிமேல் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது என்கிறார்கள்.

மாசி மாத நாட்காட்டி இணைக்க முடியவில்லை.

யாராவது இணைத்துவிடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த மாத நாட்காட்டியைப் பாருங்கள் 

எல்லா நாட்களுமே நான்கு நாட்கள் வருகின்றன.

2017 மாசியில் வந்த நாட்காட்டி மாதிரி இனிமேல் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது என்கிறார்கள்.

மாசி மாத நாட்காட்டி இணைக்க முடியவில்லை.

யாராவது இணைத்துவிடுங்கள்.

728x410_3698_february-2017-calendar.jpg

2017 ஆம் ஆண்டின் மாசி மாதம் நான்கு ஞாயிறு , நான்கு திங்கள், நான்கு செவ்வாய் , நான்கு புதன் , நான்கு வியாழன் , நான்கு வெள்ளி, நான்கு சனி என வாரத்தின் அனைத்து கிழமைகளும் நான்கு நான்கு என இடம் பெறுகின்றது.:286_four_leaf_clover:

54 minutes ago, குமாரசாமி said:

2017 ஆம் ஆண்டின் மாசி மாதம் நான்கு ஞாயிறு , நான்கு திங்கள், நான்கு செவ்வாய் , நான்கு புதன் , நான்கு வியாழன் , நான்கு வெள்ளி, நான்கு சனி என வாரத்தின் அனைத்து கிழமைகளும் நான்கு நான்கு என இடம் பெறுகின்றது.:286_four_leaf_clover:

அட பாவியளா லீப் வருடம் தவிர்ந்த மற்றய வருடம் எல்லாத்திலும் இப்படித்தானே இருக்கும்.
இருபத்தெட்டை ஏழால் வகுத்தால் நான்கு

அதாவது நாலு திங்கள்
நாலு செவ்வாய் 
.......

 

download.png

february_2013_calendar_3.gif

images.png

 

   

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஜீவன் சிவா said:

அட பாவியளா லீப் வருடம் தவிர்ந்த மற்றய வருடம் எல்லாத்திலும் இப்படித்தானே இருக்கும்.
இருபத்தெட்டை ஏழால் வகுத்தால் நான்கு

அதாவது நாலு திங்கள்
நாலு செவ்வாய் 
.......

 

download.png

february_2013_calendar_3.gif

images.png

 

   

இதுக்கு தான் படித்தவனோடு சேரேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஜீவன் சிவா said:

அட பாவியளா லீப் வருடம் தவிர்ந்த மற்றய வருடம் எல்லாத்திலும் இப்படித்தானே இருக்கும்.
இருபத்தெட்டை ஏழால் வகுத்தால் நான்கு

அதாவது நாலு திங்கள்
நாலு செவ்வாய் 
.......

 

download.png

february_2013_calendar_3.gif

images.png

 

   

The Wonders of February 2017
2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஒரு அதிசயம்...! tw_tounge_xd:

 

 

3 minutes ago, குமாரசாமி said:

The Wonders of February 2017
2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஒரு அதிசயம்...! tw_tounge_xd:

 

 

இந்த செய்தியாய் படித்த பதினோரு நிமிடங்களுக்குள் குறைந்தது ஐந்து நபர்களுக்கு அல்லது ஐந்து குழுக்களுக்கு தெரியப்படுத்தும் நபர்களுக்கு நான்கு நாட்களுக்குள் பணம் வருமாம் அண்ணை.

இந்த வருடம் பணம் வராவிட்டால் - அடுத்த வருடமும் முயற்சி செய்யலாம்

calmese1.gif

2018 இலும் நாலு ஞாயிறு, நாலு திங்கள், நாலு செவ்வாய், நாலு புதன், நாலு வியாழன், நாலு வெள்ளி. நாலு சனி வருமாம்.

இல்லை  என்றால் அதற்கு அடுத்த வருடமும் முயற்சி செய்யலாம்

calmese1_1.gif

2019 இலும் நாலு ஞாயிறு, நாலு திங்கள், நாலு செவ்வாய், நாலு புதன், நாலு வியாழன், நாலு வெள்ளி. நாலு சனி வருமாம்.

ஆனால் 2020 லீப் வருடம் - முயற்சி வீண்.

ஐந்து சனி வரும் - சனிபகவான் பொல்லாதவர், தேவை இல்லாமல் சேட்டை விட வேண்டாம்.

calmese1_2.gif

Image may contain: one or more people, text and outdoor

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16508459_709430769238710_619350258061364

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு புத்திசாலி எலி

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12742686_927337370707026_793875955208420

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறருடைய குணங்களை பற்றி பேசுவதில் காலத்தை செலவிடுபவன் தன் காலத்தை வீணாக கழிக்கிறவன் ஆகிறான்....

C4fhQXHUcAAXxrg.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.