Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes et texte qui dit ’Same car, same guys, 50 years later sA’

அதே கார் அதே ஆட்கள் இடையில் 50 ஆண்டுகள்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, plein air et arbre

பிச்சை புகினும் கற்கை நன்றே ......!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220216-145152.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

Peut être une image de 1 personne, moto et plein air

உந்தக் கிளிஞ்ச, ஜட்டியை…. போடுற நேரம்,
போடாமல் இருக்கிறது உத்தமம். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, suvy said:
34 minutes ago, தமிழ் சிறி said:

உந்தக் கிளிஞ்ச, ஜட்டியை…. போடுற நேரம்,
போடாமல் இருக்கிறது உத்தமம். 🤣

 

Peut être une image de 1 personne, moto et plein air

என்ன.....ஒரு மார்க்கமாய் தைச்சு போட்டிருக்கிறான்......ஏதும் விசயம் இருக்கும்!!!!!!!
ஒருக்கால் ஆராயத்தான் இருக்கு....:cool:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 

Peut être une image de 1 personne, moto et plein air

என்ன.....ஒரு மார்க்கமாய் தைச்சு போட்டிருக்கிறான்......ஏதும் விசயம் இருக்கும்!!!!!!!
ஒருக்கால் ஆராயத்தான் இருக்கு....:cool:

பின் பக்கம் இத்தனை… ஓட்டை என்றால்,
முன் பக்கம் எத்தனை ஓட்டை என்றும் அறிய ஆவலாக உள்ளது.  😁 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, personnes debout et intérieur

அரபு நாட்டில் கட்டப்பட்ட சிவாலயத்திற்கு வருகை தந்த அரபு மன்னர் சிவலிங்கத்திற்கு திருநீறு பூசும் காட்சி - செய்தி.
இங்க இருக்கற முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும், வெளிநாடுகள்ல இருக்கற முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
வெளிநாட்டு கிறிஸ்துவன் இங்க வந்தான்னா எல்லா இந்து கோவிலுக்கும் சென்று அனைத்து பிரசாதங்களையும் வாங்கி சாப்பிடுவான். இங்க கிறிஸ்துவ மதம் மாறிய நம் மக்கள் இந்து கோவில் பிரசாதத்தை தொடவே மாட்டாங்க.
அதேபோல அரபு நாடுகள்ல இருக்கற முஸ்லீம்கள் இந்து கோவில்ல வந்து கேசூவலா சாமி கும்பிடுவாங்க எல்லா திருவிழாக்கள்லயும் கலந்துக்குவாங்க. இங்க இருக்க முஸ்லீம்கள் பெரும்பாலும் வரமாட்டாங்க.
ஏன்னா அவிங்க இருவருமே( அரபு இஸ்லாமியர்கள் மற்றும் மேலைநாட்டு கிறிஸ்துவர்கள்) மதம் மாறியவர்கள் கிடையாது. அவர்களுக்கு தாய் மதமே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம்தான்.
ஆனால் இந்தியாவில் எல்லாருமே மதம் மாறியவர்கள்தான். இவர்களுக்கு அவை இரண்டுமே தாய்மதம் கிடையாது.
இந்துக்களும் எல்லா சர்ச்சுகளுக்கும், தர்காவுக்கும் போவாங்க. ஏன்னா இந்துக்களுக்கு இந்துமதம் என்பது தாய்மதம்.
யாரெல்லாம் மதம் மாறாமல் தாய் மதத்திலேயே இருக்கிறார்களோ அவர்கள் மற்ற மதங்களையும் மதித்து நடப்பார்கள்.
மதம் மாறியவர்கள் செய்யும் அலப்பறைகள்தான் சற்று முகம் சுளிக்க வைக்கின்றன.
மதம் கடந்து மனிதத்தை மட்டுமே நேசிப்போம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றர்மாக்ஸ்(MNC) லைற்தான் வேண்டும் என்டு அடம் பிடிக்காமல் ..

IMG-20220221-214115.jpg

சுய தொழில் செய்ய முன் வந்தமைக்கு பாராட்டுவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220226-114906.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220228-111549.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220305-081023.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.