Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’தமிழ்நாடு 18.01.2023 நம் தின /மதி கார்ல்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ள சீன வீரர் டிங் லைரினை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் 2,800 புள்ளிகளை கடந்த வீரர்கள் கார்ல்சன், லைரின் இருவரையும் இளம் வயதில் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை. namdinamathi முக்கியச் செய்திகள் டிசைன்ஸ 153, தேரடி வீதி, திருவண்ணாமலை 225474 34/107, பெரிய தெரு சில்க்ஸ் ரெடிமேட்ஸ் மென்ஸ் திருவண்ணாமலை 226474 மகிழ்ச்சி பொநி பொங்ககம் பரிசு அருகில்)’

சபாஷ்டா மாப்பிள்ளை, நீ பூந்து விளையாடு.......!  👍

  • Replies 2.6k
  • Views 227.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

Peut être une image de 2 personnes et texte qui dit ’தமிழ்நாடு 18.01.2023 நம் தின /மதி கார்ல்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ள சீன வீரர் டிங் லைரினை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் 2,800 புள்ளிகளை கடந்த வீரர்கள் கார்ல்சன், லைரின் இருவரையும் இளம் வயதில் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை. namdinamathi முக்கியச் செய்திகள் டிசைன்ஸ 153, தேரடி வீதி, திருவண்ணாமலை 225474 34/107, பெரிய தெரு சில்க்ஸ் ரெடிமேட்ஸ் மென்ஸ் திருவண்ணாமலை 226474 மகிழ்ச்சி பொநி பொங்ககம் பரிசு அருகில்)’

சபாஷ்டா மாப்பிள்ளை, நீ பூந்து விளையாடு.......!  👍

தமிழன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள்.  👋 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'Robert the first man to go to the moon without a space Rocket. Mechanical Engineering'

இவ்வளவு சிலிண்டரை வைத்துக் கொண்டு... "வெல்டிங்" செய்பவனை என்ன செய்வது.
வேலையை... ஆரம்பிக்க முதல், கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?
நீ.... இறந்தால், உன்னை நம்பி இருக்கும் மனைவி, பிள்ளைகளை யார் காப்பாற்றுவது ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

வெற்று சிலிண்டராக இருக்கலாம் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

வெற்று சிலிண்டராக இருக்கலாம் அண்ணை.

ஏராளன்... என்றாலும், இது ஆபத்தான விளையாட்டு.
வெற்று சிலிண்டர் என்றாலும், திறந்த மூடியிலிருந்து சிறு கசிவு இருக்கத்தான் செய்யும்.
அதுகும்... இவ்வளவு சிலிண்டர்களில் இருந்து ஏதாவது ஒன்று அரைகுறையாக இருந்தால்,
அந்த இடத்தில் ஒரு வெடிப்பு நிகழ சாத்தியங்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’மன்னா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளை காணோம்... அவ்வளவு தூரமாகவா ஓடி வந்து இருக்கிறோம்...’

  • கருத்துக்கள உறவுகள்
 
வீடியோ உலகம்  · 
Rejoindre
 
Kanaga Rajan Kanaga Rajan  ·   · 
 
"இந்தத் தகவல் உண்மைதானா"
என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.
அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது.
தந்தையை இழந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக மேற்படிப்புக்காக
கல்வி உதவி தேவைப்பட்டது.
தற்செயலாக இதை பார்த்தார் 'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர் நவீன்.
பலரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நவீன், நடிகர் பிரகாஷ்ராஜிடமும் இந்த செய்தியை சொன்னார்.
அப்போதுதான் பிரகாஷ்ராஜ் கேட்டார். "நீங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மைதானா ?"
"உண்மைதான் சார். நான் விசாரித்து விட்டேன். அந்தப் பெண்ணின் உறவினரிடமும் தொலைபேசியில் பேசி,
அந்த மாணவியின் நம்பரை கூட வாங்கிவிட்டேன்."
பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணிடம் பேசினார். கன்ணீரோடு அந்த மாணவி சொன்ன விஷயம் இதுதான்.
அவளுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே தந்தை இறந்து விட்டார். அவரது அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு தன் மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க. இப்போது அந்த மாணவி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் இங்கிலாந்து செல்வதற்கான செலவு, பல்கலைக்கழக கல்விக்கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எதையுமே அந்தப் பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பம்.
அமைதியாக இதை கேட்டுக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நல்ல முடிவை எடுத்தார்.
இது 2020 இல் நடந்தது. இப்போது அந்தப் பெண் ஸ்ரீ சாந்தனா
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் வாங்கிவிட்டார்.
இன்னொரு காரியத்தையும் கூட செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
அந்தப் பெண்ணின் உயர் படிப்புக்கு ஏற்ற நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு, தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் எல்லையற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜையும் நேரில் சந்தித்து தங்கள் நன்றியை சொல்லி இருக்கிறார்கள்.
மனநிறைவோடு அந்தப் பெண்ணை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
இந்தத் தகவலை பிரகாஷ்ராஜ் கவனத்துக்கு கொண்டு போன இயக்குனர் நவீன், ட்விட்டர் மூலம் பிரகாஷ்ராஜுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
அதற்கு பிரகாஷ்ராஜ் சொன்ன பதில்:
"இந்த உலகம் எனக்கு என்ன கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நான் செய்திருக்கிறேன், அவ்வளவுதான்."
அந்த மனசு தான் கடவுள்.
படித்ததில் பிடித்தது.....!

Peut être une image de 2 personnes, barbe et personnes debout

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of boots and outdoors

வல்லவனுக்கு.... புல்லும் ஆயுதம்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of boots and outdoors

வல்லவனுக்கு.... புல்லும் ஆயுதம்.

வல்லவனுக்கு பூட்ஸும் ஆயுதம்......என்று வரவேண்டும் சிறியர்......நாடி நரம்பெல்லாம் தண்ணியில் ஊறிய ஒருவரால்தான் இப்படி யோசிக்க முடியும்........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’"அனுபவம்" ஒரு கடுமையானஆசிரியர், அது வலிகளை தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது..! பெரனாட ஷா’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air et arbre

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de ‎texte qui dit ’‎cena cena لند இந்த உலகில் இப்படியும் ஒருவர் வாழ்ந்து இருக்கின்றார் என்பதற்கான ஆதாரம் இந்த செருப்பு. cena cena‎’‎

  • கருத்துக்கள உறவுகள்

q813.jpg

கர்வம் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, beard, people standing and text that says 'Polimer Polimer News NEWS 9m மதுவுக்கு வைத்திருந்த சைடிஷை சாப்பிட்டு காலி செய்ததால் நண்பனை அடித்துக் கொன்ற நண்பர்கள் கைது..! #Cuddalore #DrunkenMan| #Friends #Murder I #SideDish Polimer NEWS ER NEWS'

  • கருத்துக்கள உறவுகள்
 
#ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.😊
#சின்ன சின்ன பசங்க எல்லாம்🏃 ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.
#பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.😊
#மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
#சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.
#விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.
வழ வழப்பான #சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.
#விஷேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.😃
#சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.
இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ #வருடங்களோ ஆகும்.
எப்ப இந்த பாழாய்போன #செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.😔
பஸ்சுல ,ட்ரையின்ல ,கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு....இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.
#காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.
#விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏
(படித்ததில் பிடித்தது)
Peut être une image de 3 personnes et texte qui dit ’(படித்ததில் பிடித்தது) WELCOME WEL MN கட்டாயம் அனைவரும் படியுங்கள்.’
  • கருத்துக்கள உறவுகள்

She is blind but he is her eyes, her path, her everything. 💕

Peut être une image de chien et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of body of water, nature and tree

மண் அரிப்பு... எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de texte qui dit ’For those who vomit during trips Gran’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’RVCJ WWW.RVCJ.COM rle-G @Hero_Zumour Zumour Morning walk scene *street dog* *pet dog* owner RVCJ Media GooglePlay’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, car, outdoors and text

பரிசாக கிடைத்த காரை... 9 நிமிடத்தில் விபத்துக்களாக்கிய பின்பும் 
அதே புன்னகையுடன் நிற்கும்  யுவதி.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ரொம்ப வசதியானவங்க வீட்டுப்பக்கமெல்லாம் பிச்சைக்கு போறதில்லைங்க... #AK ஏன்? இனிப்பு இல்ல, உப்பு இல்ல, காரமும் இல்லிங்க!!!'

காசு உள்ளவனுக்கு... ஏகப் பட்ட  வியாதி என்று, திருவாளர் பிச்சை சொல்கிறார்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 09:52, suvy said:
 
#ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.😊
#சின்ன சின்ன பசங்க எல்லாம்🏃 ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.
#பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.😊
#மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
#சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.
#விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.
வழ வழப்பான #சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.
#விஷேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.😃
#சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.
இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ #வருடங்களோ ஆகும்.
எப்ப இந்த பாழாய்போன #செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.😔
பஸ்சுல ,ட்ரையின்ல ,கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு....இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.
#காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.
#விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏
(படித்ததில் பிடித்தது)
Peut être une image de 3 personnes et texte qui dit ’(படித்ததில் பிடித்தது) WELCOME WEL MN கட்டாயம் அனைவரும் படியுங்கள்.’

நன்றி இணைப்புக்கு சுவியர் இவ்வளவுதானா இன்னும் இருக்கே இங்குள்ள வயது போன வெள்ளைகள் செத்தால் ஐந்து கார் பின்னால் வெறுமனே போகும் யாரும் உறவினர்கள் தனது செத்த வீட்டுக்கு வந்தால் சுடலை மட்டும் பயனிப்பதுக்கு உயிரோடு இருக்கும்போது புக் பண்ணியிருப்பார்கள் ஆனால் ஆனாதை போல் கடைசி காரியங்கள் நடைபெறுவது சர்வசாதாரணம் இந்த நாடுகளில் .

ஆனால் நம்ம நாடுகள் அப்படியா இழவு வீடே அறுந்த உறவுகளை சேர்த்து வைக்கும் களமாக மாறும் என்னதான் இழப்பின் சோகம் என்றாலும் பெண்கள்  வாய் விட்டு அழுது  கூடவே இருந்து இழப்பின் நெருங்கிய நபரை சகஜநிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள் கடைசியில் படையல் அது இது என்று ஓடித்தான் அடங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2023 at 11:40, suvy said:

இந்த பிள்ளை புதுசா கள்ளடிக்கிற மாதிரி தெரியலை.

@nilmini உம் இப்படி ஒருநாள் படம் எடுத்து போடுவா என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த பிள்ளை புதுசா கள்ளடிக்கிற மாதிரி தெரியலை.

@nilmini உம் இப்படி ஒருநாள் படம் எடுத்து போடுவா என நம்புவோம்.

பிள்ளை ஒரே முறையிலே குடித்து விட்டுத்தான் மூச்செடுக்குது . இது நம்ம யாழ்பாணத்திலா ? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.