Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

471191523_1076012124328017_4226947365508

  • Replies 2.6k
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

471596853_571700102335022_76236258172577

  • கருத்துக்கள உறவுகள்

471416037_513626975030343_85128453894223

அழகிய நீளமான கழுத்து ,  அதுவே இப்போது பாரமாய் . ..........!  😴

  • கருத்துக்கள உறவுகள்

1sinthika.jpg

  • கருத்துக்கள உறவுகள்

471553919_1135855941231180_6585756162175

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

கிடைக்கிற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

கிடைக்கிற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டியது தான்.

பென்சில், பேனை, Safety pin, கோழி இறகு என்று எக்கச்சக்க ஆயுதங்கள் இருக்கு ஈழப்பிரியன். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

கிடைக்கிற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டியது தான்.

பெரிசு! என்ன சொல்ல வருது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

பெரிசு! என்ன சொல்ல வருது :cool:

யோவ் காது குடையிறதுக்கு இவ்வளவு யோசனையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

யோவ் காது குடையிறதுக்கு இவ்வளவு யோசனையா?

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

கிடைக்கிற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டியது தான்.

"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்."

  • கருத்துக்கள உறவுகள்

472139889_590788180229742_57067022118263

  • கருத்துக்கள உறவுகள்

471840821_1027353316102315_8390360117037

  • கருத்துக்கள உறவுகள்

473118091_122184600182055808_12350311751

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெற்றோர் உங்களை வளர்த்து போல நீங்கள் உங்கள்பிள்ளைகளை வளர்க்க முடியாது .

ஏனெனில் இப்போதுள்ள உலகம் வேறு விதம்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர்கள் நினைப்பு  எப்படி இருக்கும் 

டாக்டரோட நினைப்பு    எல்லோரும் நோயாளியாக  இருக்கணும் என்பது 

வக்கீலின் நினைப்பு எல்லோரும் பிரச்சினைகளோடு இருக்கணும்  என்பது .  

ஒரு போலீஸ் காரனோட நினைப்பு  எல்லோரும் கிரிமினலாக இருக்கணும் 

ஒரு திருடனோட நினைப்பு  எல்லோரும் வசதியாக   நகை நட்டொடு    இருக்கணும்   நல்ல தூக்கத்தொடரு இருக்கணும் என்று ....😄😄

 

  • கருத்துக்கள உறவுகள்

473599661_607497341659205_27330167219661

  • கருத்துக்கள உறவுகள்

473676927_1702166220342496_2063739891552

நான் ஏன் மாட்டுப்பொங்கல் சாப்பிட கூடாது . .....!

ஏன்னா நீ ஒரு குரங்கு . ........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

hhh.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of beer and text

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of beer and text

மேலுள்ளது வசதி  உள்ளவர்களது உற்சாக பானம் .கீழுள்ளது வறியவர்கள்/நடுத்தரவர்க்கத்தின்  உற்சாக பானம். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

474621170_122207102618037466_43736341117

  · 
மருத்துவமனையில் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாட்டினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..."
"அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?"
"இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?"
"நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.."
" ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'"
"சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி"
"அது எப்படி?'
"நான் சேர்த்தது 9ஐ.........!"
😳😳😳😳

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.