Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C2W_8FVWgAAuogX.jpg

 

 

  • Replies 268
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்க நியூ இயர் நைட் பார்ட்டிக்காக வைய்ட் பண்ணல .....

புடிச்ச தலைவன் படத்தை பார்க்க காத்திருக்கல !

நம்ம அடையாளத்துக்காக குளிர்ல படுத்திருக்காங்க .

சென்னை மெரினாவில் விடிய விடிய போராட்டம் .

C2Y9G1lWEAARgxC.jpg

  • கருத்துக்கள உறவுகள்

16114078_1567665483295654_72713384517198

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக.... யாழ்ப்பாணத்தில் போராட்டம்!  நல்லூரில் அணிதிரள அழைப்பு!

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பஞ்சாயத்து ராஜ்" சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும்... பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் ( ஒரு சட்டம்) இயற்றினால் அது உச்ச நீதி மன்றத்திலும் ஒன்றும் செய்ய இயலாது...

"மாடுபிடி விளையாட்டுக்காக" கிராமசபை கூட்டி தீர்மானித்தால்... மத்திய, மாநில அரசு சட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக.....
ஈழத்து கவிஞர், மார்க் ஜனார்த்தகன் குரலில்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அரபியர்கள் கடும் ஆர்ப்பாட்டம்.  :grin:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

jallik.jpg

 

!@#$%^&*()_+QwSD சுனா பானா..! :cool:

ajm2jr.jpg

அட்ரஸ் இல்லாத பயல் எல்லாம்  அட்ரஸ் கேட்குறான்.. எதற்கு அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலி கட்டாவா ..? மக்களே உசார் எல்லாரும் அவர்களின்ட குடும்பபெண்களை பத்திரமாக பார்த்து கொள்ளவும்.. :grin:

டிஸ்கி:

நாங்க உச்ச நீதிமன்றத்தையே ஒதுக்கி வைச்சமடா!! என் சிப்சு!!.... :cool:

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

jallik.jpg

 

 

ந 02, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய்

எங்க திருப்பி சொல்லு துபாய் துபாய் குறுக்கு சந்து..... என்னமா இது?

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ragava_larans_11477.jpg

ragava_larans_1a_11138.jpg

  • கருத்துக்கள உறவுகள்

jall.jpg

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ..

................
நாடாளும் வண்ணமயில்  காவியத்தில் நான் தலைவன் ..
நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்..

.......................

டிஸ்கி :


உண்மையில் எம்.ஜி.ஆர் தீர்க்கதரிசிதான்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அரபியர்கள் கடும் ஆர்ப்பாட்டம்.  :grin:

 

2u89yyp.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரையில் அண்ணண் சீமான் முடிவு இல்லாமல் போராட்டத்தை கைவிடுவதாக இல்லையென அறிவிப்பு.

C2c2XLgWEAAnbkz.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

16114972_469135206807930_413629543485584

:D::D::D:

15977364_244160229342814_275689280684016

:D:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு கோரிக்கையை ஆதரித்து இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.

http://www.bbc.com/tamil/

  • கருத்துக்கள உறவுகள்

16142998_1342530795768433_11721606604899

  • கருத்துக்கள உறவுகள்

சூடு பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்.. மோடியை சந்திக்க டெல்லி விரைகிறார் முதல்வர் ஓ.பிஎஸ்.. !

 

டிஸ்கி :

அப்படியே நேரம் ஒதுக்கிட்டாலும் ஏற்கனவே  2 முறை அசிங்கபட்டது போதாது என்று இதுல இது வேற ..! இன்னும் Be Ware of Dog  போர்டு மட்டுதான் மாட்டல .. இனி அதுவும் நடக்கும் ..:cool:

கவுதமி .. கஜோல் .. இன்னும் பல கவர்ச்சி  கன்னிகளை அழைத்து போங்கப்பா .. அப்போதான் உட்கார்ந்து கேட்கிறாராம் ..  கூத்தாடிகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லையா? அட கண்றாவியே என்னடா நாடு இது ..?:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கா போராடுபவர்களின் செலவுக்காக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் : ராகவா லாரன்ஸ்

safe_image.php?d=AQCoCcd8HOAIumwP&w=461&h=395&url=https%3A%2F%2Fscontent.ftxl1-1.fna.fbcdn.net%2Fv%2Ft1.0-0%2Fs526x395%2F15977077_1080469065411886_3677967853339717649_n.jpg%3Foh%3D36e1132f1fdbd3cbe1c563a55027b227%26oe%3D59241551&cfs=1&upscale=1&_nc_hash=AQDjegKqAWr_sD-5

Bild könnte enthalten: Text

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

C2c0txwWgAAmBox.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen, Kind und Menschenmasse

  • கருத்துக்கள உறவுகள்

பல தமிழக நகரங்களில் செய்திகளின் நேரலைகளை பார்க்கும்போது எழுச்சி கண்டு மனம் நெகிழ்வுற்று மகிழ்கிறது..

ஆனால் இதே எழுச்சி, கைக்கெட்டும் தூரத்தில் சில வருடங்கள் முன்பு வரை தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்படுகையில் ஏன் வீறு கொண்டெழவில்லை என வருத்தமாகவும் உள்ளது..!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

பல தமிழக நகரங்களில் செய்திகளின் நேரலைகளை பார்க்கும்போது எழுச்சி கண்டு மனம் நெகிழ்வுற்று மகிழ்கிறது..

ஆனால் இதே எழுச்சி, கைக்கெட்டும் தூரத்தில் சில வருடங்கள் முன்பு வரை தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்படுகையில் ஏன் வீறு கொண்டெழவில்லை என வருத்தமாகவும் உள்ளது..!

ஜெ மறைந்ததும், கட்டுமரம் இத்துப்போனதும்தான் இன்றைய எழுச்சிக்குக் காரணம். மக்களுக்கு துணிவு பிறந்துவிட்டது. கிடைத்த அரசியல் இடைவெளியில் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள் மக்கள். குறிப்பாக கிராமப்புற தாய்மார்களின் ஆதரவு இங்கு குறிப்பிடத்தக்கது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க என்று இருந்திருப்பார்கள். :unsure:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.