Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இருட்டடிப்பு செய்து போராட்டத்தை கலைத்துவிடலாமென எண்ணிய அதிகாரவர்க்கத்திற்கு, மிக நுட்பமாக பதிலடி கொடுத்த இந்த வியப்பூட்டும் ஒளி நேர்த்தி அசர வைக்கிறது..!

bravoo.gif  vil-applause.gif

  • Replies 268
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரத்தை தடை செய்தது தமிழக அரசு தானே. அவர்களும் மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்களே? இவர்களுக்கா மக்கள் வாக்களித்தார்கள்??

 

  • கருத்துக்கள உறவுகள்

16174490_1259050940853035_13135207781612

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று (20) பிற்பகல் கட்டாரில் பல்லாயிரக் கணக்கான இலங்கை ஈழத்து தமிழ் உறவுகள் வீதிக்கு இறங்கி தங்களின் ஆதரவை கோசங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த ஆதரவு பேரணியில் இலங்கையைச் சேர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும், இந்தியாவின் தமிழகத்திலுள்ள பல மாவட்ட தமிழ் உறவுகள் மற்றும் ஏனைய நாட்டு உறவுகளும் இன மொழி கலாசார பாராம்பரியங்களை கடந்து ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணிக்கு வழங்கிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஜல்லிக்கட்டுக்கு தடை வித்தித்த பீட்டாவை விரட்டு, தடை செய் தடை செய் பீட்டாவை தடை செய், வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்இ பேராடுவோம் பேராடுவோம் ஜல்லிக்கட்டு அமுல்படுத்தும் வரை போராடுவோம் போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இலங்கையில் இருந்து அதிகமான வேலைப் பணியாக்களை கொண்ட கட்டார் நாட்டிலுள்ள குடும்பங்கள் வியாபார நிலைய உரிமையாளர்கள், வாகன சாரதிகள், பெண்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பல்லாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இப்படி ஒரு காட்சியை முன்னர் பார்த்ததுண்டா ராஜவன்னியன் அண்ணன், தமிழ்தேசியன்? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

16142459_1356979231043432_63144151706743

16174492_1744548345839239_86091047697922

16174534_10211770893491341_2977046099961

தமிழகத்தில் இருந்து களையப்படவேண்டிய தீய சக்தி..

16114369_1350383451692207_48231757536225

  • கருத்துக்கள உறவுகள்

16143078_723249547844944_230431772809803

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

C2qT6D8XAAAiABn.jpg

சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற புரிதலே இல்லாமல் புத்தகம் படிப்பது அறிவு வளர்ச்சியல்ல!அரைவேக்காட்டுத்தனம்!  tw_angry:

 

தமிழகத்துக்காக ஈழம் ஈழத்துக்காக தமிழகம் வவுனியாவில் நடைபெற்ற போராட்டத்தில்.

C2szZMcUkAAS8q_.jpg

C2mOkNMXcAAYf1O.jpg

C2rlbMPXgAARXue.jpg

கட்சிகளை புறக்கணித்து நாம் சாதிக்க வேண்டிய கட்டாயம் வந்தது.......

நாம் சரியான தலைவரை தேர்ந்தெடுக்காமல் போனது மட்டுமே காரணம் .

C2sG1j4UoAERuje.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C2opHy6VQAIKb7E.jpg

அவசரமாக தெளிவு படுத்துங்கள்

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Meme und Text

C2tCEMNWEAACvO_.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வல்லரசாகுமான்னு தெரியாது... நம்ம பசங்க இப்படியே ஒற்றுமையா இருந்தா தமிழகத்துல நல்லரசு வர 100% வாய்ப்பு இருக்கு

 

கோடி ரூபாய்க்கி வீட்ட கட்டுனாகூட....
முதல்ல பசுமாட்ட வீட்டுக்குள்ள அனுப்பின பிறகு தான் குடிபோவாண்டா #தமிழன்....!!
 
Bild könnte enthalten: Pferd
 
 
 
 
 
 
 

மெரினா பெண் புரட்சியாளர்களுக்காக டாய்லெட்டுடன(toilet) கூடிய கேரவன்களை(careven) அனுப்பிய ராகவா லாரன்ஸ்....

He is a real hero
Hats off to him all

 

Bild könnte enthalten: 1 Person, Text

 

  • கருத்துக்கள உறவுகள்

16177787_1571850242877178_48127058018728

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, nunavilan said:

16174490_1259050940853035_13135207781612

 

 

அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம், போராட்டம் தொடரும் : மாணவர்கள் ஆவேச அறிவிப்பு ...

C2uBoh2UsAItH5_.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேலம் அரசு மருத்துவர்கள் ,,,,போராட்டத்தின் போது

C2ubDM2WQAAKIWe.jpg

 

படித்ததில் சிலிர்த்தது.. .....:grin:

C2uYlpWXEAAcqzF.jpg

அருமை! அருமை! அருட்சகோதரிகளே!

C2uSrr4UAAApn3b.jpg

மணப்பெண்ணுக்கு தாலி கட்டப்போன நீயல்லாம் தமிழனின் பாரம்பரிய ஜல்லிக்கட்டை பத்தி பேச தகுதியே இல்லாதவன் .

 

C2uA4loWIAIY2qU.jpg

அடேய்களா ): சிரிப்பா இருந்தாலும் உண்மை தான் டா tw_blush:tw_blush:tw_blush:

C2t_RcpWQAA9FBR.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

16114313_1724166424540153_69621022254360

ரயில் இன்ஜின் டிரைவருக்கு ஒரு வேண்டுகோள் ....

வழி தடத்தில் சிவப்பு கலர் மட்டும் காட்டினால் நில்லுங்க. !

சிவப்பு, கருப்பும் (திமுக) கூட்டமா தெரிஞ்சா ஏத்திட்டு போயிட்டே இருங்க, !

உங்களுக்கு புண்ணியமா போகும்.!

பல பிரச்சினைகளுக்கு தொடக்கமே இவனுகதான்
16174780_959205044179190_228914030345883

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதமருக்கு ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி ஹாங்காங் தமிழ்ச் சங்கம் சார்பில் இந்திய தூதரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது..

C2qM3ScWQAEgAII.jpg

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று விடியலில் மெரினா ...............

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவாதத்தில் அசிங்கப்பட்ட பீட்டா குரூப் ...

 

  • கருத்துக்கள உறவுகள்

 

வைரலாகும் 'வாழைப்பழ காமெடி'

 

comedy-21-1485021530.jpg

 

போராட்டக்காரகள்: நாங்க உங்ககிட்ட என்ன வாங்கிட்டு வர சொன்னோம்..?


முதல்வர் OPS: அனுமதி வாங்கிட்டு வரசொன்னீங்க..!


போராட்டக்காரகள்: எதுக்கு அனுமதி...?


முதல்வர் OPS: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி...!


போராட்டக்காரகள்: மோடிகிட்ட கேட்டீங்களா...?


முதல்வர் OPS: கேட்டேனே...!


போராட்டக்காரகள்: அவரு கொடுத்தாரா...?


முதல்வர் OPS: கொடுத்தாரு...!


போராட்டக்காரகள்: நீங்க வாங்கிட்டு வந்த அவசர சட்டம் இங்க இருக்கு... நாங்க கேட்ட நிரந்தர சட்டம் எங்கே...?


முதல்வர் OPS: அட அதாங்க இது...!!!!!!

 

Goes on loop...!

 

 

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

16114750_1878605098832161_37392780678641

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

அமெரிக்காவில் பீட்டா அலுவலகம் முன்னால் எம் தமிழச்சி.

Bild könnte enthalten: 1 Person, steht, Spazieren und im Freien

இந்த அவமானம் உனக்கு தேவையா..???

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

 

இது_ஒரு_சகோதரியின்_பதிவு
3 நாட்களாக பகலில் மட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.. நேற்று இரவு போராட்டம் தீவிரமடைய அங்கயே இரவு முழுவதும் அமர்ந்திருந்தேன்...

வித்தியாசமான பல கோஷங்கள்..
இளைஞர்களின் உற்சாகம்..
இளைஞர்களின் உத்வேகம்...
"ஏம்மா காலேஜ் கிளம்பிட்டியா... இந்த பக்கமா போகாத... பக்கத்துல இருக்குற பொறுக்கி பசங்க போற வர பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு திரியுதுங்க.. பாத்து போ"

இந்த மாதிரியான ஆண்களைப் பார்த்து பார்த்து ஆண்கள் எல்லாருமே இப்படித்தானோ..? என்ற எண்ணம்...

நம்ம அப்பா கூட அம்மாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படித்தான் இருந்திருப்பாரு போல.. என்றெல்லாம் எண்ண தோன்றும்..

டெல்லி, கேளம்பாக்கம் போன்ற இடங்களில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவு போன்ற கோர சம்பவங்களை கேள்விபடும்போதெல்லாம் ஆண்களை பற்றிய தவறான எண்ணம் கொழுந்து விட்டு எரியும்..

ச்சா... என்ன ஆண்கள் இவர்கள்.... எப்படி சலித்துக் கொள்வேன்..
ஆனால் நேற்று ஒரு இரவில்., என் தந்தையுடன் அமர்ந்திருந்தேன்.. இளைஞர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்...

ஒரு பக்கம் மைக்கில் ஒருவர் ஒருவராக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படித்தி பேசிக் கொண்டிருந்தார்கள்... கைத்தட்டல் விசில் சத்தமுமாக இருந்தது... ஒருபுறம் வாட்டர் பாக்கெட்டுக்களும் , மற்றொரு புறம் இரவு உணவு பொட்டலங்களும் பிஸ்கெட் பாக்கெட்டுக்களும் பறந்து கொண்டிருந்தன...

4 நாட்களாக தொடர் போராட்டத்திலும் சற்றும் சோர்வடையாமல் அங்கும் இங்குமாக குரல் எழுப்பி கொண்டிருந்தனர்..
"சாப்பாடு எல்லாருக்கும் வந்துருச்சா? வரலைன்னா கைய தூக்குங்க"
வியப்பு...

இரத்த உறவு இல்லை... முன் பின் தெரியாது... இப்படியிருந்தும் அவ்வளவு பாசம்...
"பாஸ் நாங்க சாப்பிட்டோம்... சாப்பிடாதவங்களுக்கு கொடுங்க... பர்ஸ்ட் நீங்க சாப்பிட்டீங்களா.?"

என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது..
ஆயிரம் தந்தைகளுடனும் லட்சக்கணக்கான சகோதர சகோதரியுடனும் ஒருபிடி சாதம் உண்ட உணர்வு எப்படி இருந்தது தெரியுமா..

அப்படி இருந்துச்சு.. சொல்ல வார்த்தை இல்லை.. சாப்பிட்டு முடிப்பதற்குள் 2 வாட்டர் பாக்கெட்டுகள் என்னிடத்தில்....

லட்சக்கணக்கான ஆண்களை கடந்தே இயற்கை உபாதைகளுக்கு செல்ல நேர்ந்தாலாலும் ஒருவரின் நிழல் கூட என் மீது விழவில்லை...

முதல் முறை எழுந்து செல்லும் போது அப்பா கூட பாதுகாப்புக்கு வந்தார்... 2 வது முறை செல்கையில் எழுந்திருக்க முயற்சி செய்த தந்தையின் தோளில் அழுத்தி நீ இங்கயே இருங்க நா போயிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு தனியாவே கூட்டத்தில் சென்றேன்...

அன்றைய இரவிலும் கூட அனைத்து ஆண்களும் என் கண்களுக்கு அழகாகவே காட்சியளித்தனர்...

வித்தியாசமான அடுக்குமொழி வசனங்கள்..
விடியும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது...
விடியற்காலையில் வீடு திரும்புகையில்
அப்பா வண்டி எடுத்திட்டு வர்றேன்.. இங்கயே இரு'னு சொல்லிட்டு போனாரு..

குப்பைகளை அகற்ற சில இளைஞர்கள் பைகளுடன் சுற்றி கொண்டிருந்தனர்...
குப்பை அள்ளும் ஒருவன்... என்னை கண்டு புன்னகைத்தான்... அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு... அப்பா செல்லும் வரை கவனித்திருப்பான் போல..

அப்பா அன்று சொன்ன பொறுக்கி பசங்கள்ல ஒருத்தன்... பதிலுக்கு நானும் புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தேன்...

ஆண்களை பற்றிய அத்துனை தவறான எண்ணங்களையும் உடைத்தெறிந்தது...
காலை 8.30 க்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்...

தமிழன்டா..

 

16177855_375367209506474_256351801845260

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.