Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனை இருத்திவைத்து போட்டுத்தாக்கும் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்(காணொளி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை இருத்திவைத்து போட்டுத்தாக்கும் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்(காணொளி)

 
 
112c05f43ceb1b525ce98979ceff3f30_XL.jpg
"இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற
கூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது.

அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து இரு இந்துக்கல்லூரி விவாதிகளின் அரசியல், சமூக விழிப்புணர்வையும் வெளிக்கொண்டுவரும் முகமாக அமைந்திருந்தது.

கொழும்பு இந்து வாதிகளாகவும் யாழ் இந்து பிரதிவாதிகளாகவும் இருந்தனர். கொடுத்த தலைப்பில் சமரசமின்றி விவாதித்து சம்பந்தன் சுமந்திரனுக்கெதிராக யாழ்இந்துக் கல்லூரி மாணவர்கள் முக்கியமாக 12 குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களோடு மேடையில் காட்டி உரையாற்றினார்கள். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அரங்கு நிறைந்த கரகோசம். சுமந்திரனுக்காக கொழும்பு இந்துகல்லூரி மாணவர்களும் அவரை கேள்வி கேட்பதற்கான பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியும் பங்குபற்றியிருந்தன என அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சொல்லாடலின் ஒருபகுதி உங்களுக்காக இணைக்கப்படுவதோடு மிகவிரைவில் முழுமையாக இணைக்கப்படும் என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.





யாழ் இந்துவின் மைந்தர்கள் இவர்கள்தான்
17022323_1525220964184888_7278942048175685293_n.jpg
 
17103657_1525220884184896_361101657411784130_n.jpg
 
16939020_1525220937518224_435250390582557960_n.jpg

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்

 

http://www.tamilkingdom.com/2017/03/456_4.html

  • கருத்துக்கள உறவுகள்

உது சும் புலம்பெயர் நாட்டில் எடுத்த படம். அவுஸ் ஆக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

உது சும் புலம்பெயர் நாட்டில் எடுத்த படம். அவுஸ் ஆக இருக்கலாம்.

ஊரில் ஒரு பழமொழி  சொல்வார்கள்

ஒளிக்க இடம் தெரியாமல் விதானை வீட்டுக்குள் போய் ஒளித்த கள்ளன் என்று.

சுமேந்திரனது கெதி அப்படித்தான் இருக்கு..

சிரித்துக்கொண்டே வாங்கிக்கட்டவதைத்தவிர வேறவழி.....??

இனி  இப்படி ஏதாவது இடங்களுக்கு கூப்பிட்டால்.....??

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.. வளரும் தலைமுறை நல்ல தெளிவோடு நகர்வது வரவேற்கத்தக்கது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இளம் இரத்தங்கள் எப்படி துடிக்கின்றன. 

இவர்களின் துடிப்பைப் பாரக்கும் போது புது நம்பிக்கை பிறக்கின்றது.

சாம் சும் கும்பல் மூலம் இந்த மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் எந்த நேரத்திலும் வரலாம். கவனமாக அந்த மாணவர்கள் இருக்க வேண்டும்

2009 இன் பின்னர் இலங்கையில் எல்லாம் அந்தமாதிரி என்று உலகை ஏமாற்ற முயலும் கும்பலுக்கு இந்த மாணவர்களின் சொல்லாடல்கள் சமர்ப்பணம்!

அதிபர் தயானந்தராஜா அவர்களுக்கும் ஒரு சபாஷ்! 

18 hours ago, விசுகு said:

இனி  இப்படி ஏதாவது இடங்களுக்கு கூப்பிட்டால்.....??

இல்லை! இந்த நிகழ்வில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை!
தலைப்பில் உள்ள மயக்கம் தெளியட்டும்.
சுமந்திரனை மையமாக வைத்து நடந்த விவாத மன்றம்!

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

கெடு குடி சொல் கேளாது நாங்கள் அன்று கத்தியது யாருக்கும் காதில் விழுந்ததா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.