Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, beard and text that says 'தலைப்பில் உள்ள துணிவு மட்டும் போதாது இவரை வெல்ல! Action தளபதியின் பெயர் போதும் புகழ் சொல்ல!! மதுரை தளபதி வசந்த் വാங்യയ பத்ரி சிவா தென்மாவட்ட தளபதி தாட்டியர் ள்-மதுரை Reaction தல-யின் துணிவு -க்கு முன்னால் நீ வந்தால்... தம்பி உன் பாங்ப-க்கு தலைகுனிவு தான்... ஆசைநாயகன் அஜித் நற்பணி இயக்கம்-திருப்பர ங்குன்றம், மதுரை 2023'

ஆசை நாயகன் அஜித், வாரிசு நாயகன் விஜய்... 
ரசிகர்களிடையே, அடுத்த ரவுண்டு  போட்டி ஆரம்பம். 😂

  • Replies 360
  • Views 57.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அப்படியே... அந்த TV  தீப் பிடித்து  வெடிக்க கூடாதா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..? அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, beard and text that says 'தலைப்பில் உள்ள துணிவு மட்டும் போதாது இவரை வெல்ல! Action தளபதியின் பெயர் போதும் புகழ் சொல்ல!! மதுரை தளபதி வசந்த் വാங்യയ பத்ரி சிவா தென்மாவட்ட தளபதி தாட்டியர் ள்-மதுரை Reaction தல-யின் துணிவு -க்கு முன்னால் நீ வந்தால்... தம்பி உன் பாங்ப-க்கு தலைகுனிவு தான்... ஆசைநாயகன் அஜித் நற்பணி இயக்கம்-திருப்பர ங்குன்றம், மதுரை 2023'

ஆசை நாயகன் அஜித், வாரிசு நாயகன் விஜய்... 
ரசிகர்களிடையே, அடுத்த ரவுண்டு  போட்டி ஆரம்பம். 😂

highway-hoarding-250x250.jpg

கம்பெனி விளம்பர பலகைகளுக்கு மாநகராட்சி வசூல் செய்வதை போல போஸ்டர்களுக்கும் வசூல் செய்தால் இந்த "அரை"  லூசுகளிடம் இருந்து வருமானம் கொட்டும் தோழர்..👍

தலைவர் நனையகூடாதல்லொ.( ? ) சளி பிடிக்கும்..👌

IMG-20221003-115804.jpg

        -- எம்.ஜி.ஆர் சிலை--

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Ffbu6w5aAAAgDGz.jpg

பவி ரீச்சர் பட்டாசு பறந்து பறந்து வெடிக்குமா..?  ரெல் மீ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100075227957359/videos/1017215142476002  👈

நல்லாய்... முத்தீட்டுது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2022 at 04:56, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Ffbu6w5aAAAgDGz.jpg

பவி ரீச்சர் பட்டாசு பறந்து பறந்து வெடிக்குமா..?  ரெல் மீ..

யார் அந்த பவி ரீச்சர்? ரெல் மீ🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

யார் அந்த பவி ரீச்சர்? ரெல் மீ🙂

maxresdefault-8.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி மணிகள்-அரசியல் - ரஜனி அரசியல் வருகை குறித்து என்ன சொல்றீங்க.. இந்திய  அரசியல் சட்டப்படி பைத்தியக்காரன் கூட அரசியலுக்கு வரலாம் ...

👉  https://www.facebook.com/100065609049057/videos/643660147210652  👈

கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள்,குழந்தைகள்...  எவரும்
மேலே உள்ள  காணொளியை பார்க்க வேண்டாம்.  😎
பைத்தியம்... முத்தியவர்கள் மட்டுமே பார்க்கவும். 
 🤣

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=1205073390046173  👈

கையில் சூடம் ஏற்றி.... ரஞ்சிதமே பாடலை, தொலைக்காட்சியில்   வரவேற்ற விஜய் ரசிகர். 😡

  • கருத்துக்கள உறவுகள்

அசித்தின் துணிவு படத்தை வெற்றி படமாக்குவது எப்படி.?  ஆலோசனை கூட்டம்..😊

IMG-20221111-075554.jpg

அவனவன் மழை வெள்ளத்தில் கஸ்றபடுறான்..😢 ஆளுக்கு 10 தரம் ரிக்கற் எடுத்து பாருங்க.. வெற்றி அடையும்..👍

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20221106-070711.jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text

 
தமிழ்நாட்டின் தலையெழுத்தைப் பாருங்கள்....
யாரை யாரோடு ஒப்பிடுவது என்ற வரைமுறை இல்லையா ?...
தெய்வப்புலவர் திருவள்ளுவரை இதை விடக் கேவலப்படுத்த முடியாது.....
குடிப்பதையும்.....சிகரேட் பிடிப்பதுயும் கை காலை ஆட்டுவதை காட்டி ,அதை style-ல்னு சொல்லி தன் ரசிகனை தன் சுயநலத்திற்காக முட்டாளாகவே வைத்துள்ளவர் ரஜினி.
இவரை போய் யாருடன் ஒப்பிடுவது, இன்னும் கூட இவனுங்க திருந்தபோவது இல்லை.
அரசியலுக்கு வரன்னு சொல்லி அதை நம்பி செலவு செய்து எத்தனை ரசிகன் தன்னுடைய பொருளாதாரத்தை இழந்து நடுத்தெருவுல நிக்கிறார்கள்.
இன்னும்சில கோமாளிகள் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யாத ரஜினியை....
வள்ளுவருடன் ஒப்பிடும்போது அவர்கள் அறியாமையை நினைத்து வருத்தமாக உள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2022 at 11:48, தமிழ் சிறி said:

காமெடி மணிகள்-அரசியல் - ரஜனி அரசியல் வருகை குறித்து என்ன சொல்றீங்க.. இந்திய  அரசியல் சட்டப்படி பைத்தியக்காரன் கூட அரசியலுக்கு வரலாம் ...

👉  https://www.facebook.com/100065609049057/videos/643660147210652  👈

கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள்,குழந்தைகள்...  எவரும்
மேலே உள்ள  காணொளியை பார்க்க வேண்டாம்.  😎
பைத்தியம்... முத்தியவர்கள் மட்டுமே பார்க்கவும். 
 🤣

இப்படியும் 'மென்டல்'களா..? ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..!

னடிப்பை ரசிக்கலாம், இவரென்ன பூஜிக்கிறார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

இப்படியும் 'மென்டல்'களா..? ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..!

னடிப்பை ரசிக்கலாம், இவரென்ன பூஜிக்கிறார்?

ஏழு கழுதை  வயசாகியும்... மூளை வளர்ச்சி அடையவில்லை. 😂
அழுகிறான்  பாவி.கோயிலுக்கு போவதில்லையாம், ரஜனியையே பூசிக்கின்றாராம். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=826832718702279  👈

ஒன்றிரண்டு பைத்தியம் என்றால் பரவாயில்லை. எல்லாமே... பைத்தியம் என்றால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100051486245835/videos/630984235473369  👈

இவங்களின் தலையில்... இடி விழாதா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 10 personnes, personnes debout et texte

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=808110850288721   👈

ரசனிகாந்து   வீட்டிலை  இல்லை  என்று  சொன்ன உடனே... தேம்பி அழுத பெண். 😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/watch?v=808110850288721   👈

ரசனிகாந்து   வீட்டிலை  இல்லை  என்று  சொன்ன உடனே... தேம்பி அழுத பெண். 😂  🤣

இப்படி அழுதா, தலை வந்து குதிக்கும் என்று நினைப்பு போல.

****

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இப்படி அழுதா, தலை வந்து குதிக்கும் என்று நினைப்பு போல.

சிலர் சும்மா பகிடிக்கு, சில கூத்துக்களை செய்கிறார்கள் என நினைத்தேன்.
ஆனால்… நிலைமை மிக மோசமாக சென்று கொண்டு இருக்கின்றது.
அதே… காணொளியில், ஒரு தகப்பன் இரண்டு பாடசாலை செல்லும் வயதுடைய
பிள்ளைகளையும் கூட்டி வந்து கோசம் போடுகின்றார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சிலர் சும்மா பகிடிக்கு, சில கூத்துக்களை செய்கிறார்கள் என நினைத்தேன்.
ஆனால்… நிலைமை மிக மோசமாக சென்று கொண்டு இருக்கின்றது.
அதே… காணொளியில், ஒரு தகப்பன் இரண்டு பாடசாலை செல்லும் வயதுடைய
பிள்ளைகளையும் கூட்டி வந்து கோசம் போடுகின்றார். 😂

இப்படித்தான், பாலகுமாரன் என்ற எழுத்தாளர். அவருக்கு பல ரசிகைகள். அதில ஒன்று முரட்டு ரசிகை.

ஓவ்வொரு புது கதை வெளியிடும் போதும், வாசித்து விட்டு, வீட்டுக்கு முன்னால் நேர வந்து நின்று தனது பாராட்டுதல்களை தெரிவிப்பார்.

ஒருநாள், அப்படி வந்த அம்மணியை, நீ எங்கூட இருந்திரேன் என்றார் அவர். அவரும் மறுப்பு சொல்லாமல். உள்ளே வர, மூத்த மனைவியிடம், இங்க பாரு, இதைத்தான் நான் இரண்டாவதாக கட்டிக்க போறன்.... உனக்கு ஒத்தாசையா இருப்பா.... கூட்டிகிட்டு போயி, அந்த ரூமை காமி என்றார்.

இதனை பின்னர் அவரது தாயார் ஒரு பத்திரிகைக்கு சொல்லி, கவலைப்பட்டார்.

அதுபோல இந்த ரசிகையும் நினைத்திருக்கலாம்... 😁

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 10 personnes, barbe et texte qui dit ’"தம்பிகளா" உங்க அண்ணன் ஸம் ஓட அவ் உங்கள சந்திக்கனும்! எங்க அண்ணன் துணிவு கூட மோதனுமானு நீ கொஞ்சம் சிந்திக்கனும் 2023 பொங்கல் ஆசைநாயகன் அஜித் நற்பணி இயக்கம், திருப்பரங்குன்றம்-மதுரை மதுரையில் அஜித் ரசிகர்கள் ஓட்டியுள்ள போஸ்டர் டைம். பாஸ் இவங்க அலப்பறை தாங்க முடியலையே’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’இரண்டு வருடங்களுக்கு பிறகு காட்சி கடவுளே! அளிக்க வரும் தளபதி விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ஸ்ரீ நாராயணன் போல நடிகர் விஜய் படத்தை அச்சிட்டு இந்து கடவுளை இழிவுபடுத்திய விஜய் ரசிகர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை. 28-12-2022 08:39 JAYA PLUS JAYALUS PLUS f Jaya Plus jayapluschannel I jayaplusnews’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் முடியும் மட்டும் அசித் - விசய் பைத்தியங்களின் அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது..👍

IMG-20230109-072049.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பால் விற்பனையாளர்கள் திரையரங்கு வீதியால் செல்ல வேண்டாம் - பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..! 😊

IMG-20230110-194542.jpg IMG-20230110-194750.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.