Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை, மாப்பு, வைச்சிட்டாண்டா ஆப்பு, கலக்கிறிங்கள்

  • Replies 341
  • Views 32.7k
  • Created
  • Last Reply

தலக்கு யட்டி வியாபாரமா சொல்லவே இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெல்கம் ரூ பாக் செல்வன் மெகா தொடர் விமர்சனம்.

செல்வன் மெகா தொடரின் பாகம் 2, 3,4 ஆகியவற்றை மேலே கள உறுப்பினர்களே விமர்சனம் செய்தபடியினால் (மேலே உள்ள அலட்டல்கள் சாறி கருத்துக்கள் தான் செல்வன் மெகா தொடரில் வரும் சம்பாசனைகள்..)பாகம் 5 இனை வரும் வாரங்களில் திருட்டி வீசிடி மூலம் புலனாய் வெளியிடகாத்திருகின்றது,

எதிர்பார்த்திருங்கள்..

யாழ்களத்தில் மெகாசிரியல் நடத்துவதன் மூலம் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் (நெடுக்கால போவான்/குறுக்கால போவான் தவிர்ந்த) அனுதாபத்தை பெறுவதன் மூலம் யாழில் ஸ்ராராகா மாறுவதற்க்கு முனைப்பு காட்டும் "மாப்பிள்ளை" செல்வன் மெகா தொடரின் பாகம் 5ஐ...... :D :D :D:lol:

வெல்கம் ரூ பாக் செல்வன் மெகா தொடர் விமர்சனம்.

செல்வன் மெகா தொடரின் பாகம் 2, 3,4 ஆகியவற்றை மேலே கள உறுப்பினர்களே விமர்சனம் செய்தபடியினால் (மேலே உள்ள அலட்டல்கள் சாறி கருத்துக்கள் தான் செல்வன் மெகா தொடரில் வரும் சம்பாசனைகள்..)பாகம் 5 இனை வரும் வாரங்களில் திருட்டி வீசிடி மூலம் புலனாய் வெளியிடகாத்திருகின்றது,

எதிர்பார்த்திருங்கள்..

யாழ்களத்தில் மெகாசிரியல் நடத்துவதன் மூலம் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் (நெடுக்கால போவான்/குறுக்கால போவான் தவிர்ந்த) அனுதாபத்தை பெறுவதன் மூலம் யாழில் ஸ்ராராகா மாறுவதற்க்கு முனைப்பு காட்டும் "மாப்பிள்ளை" செல்வன் மெகா தொடரின் பாகம் 5ஐ...... :lol: :lol: :lol: :lol:

:angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o

:angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o

:angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :( :angry: :lol: :angry: :lol: :angry: :lol: :angry: :lol: :angry: :o :angry: :o

:angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o

விடுங்க மாப்பிளை இதெல்லாம் அந்த 3 ஆமைகள் செய்யும் வேலை!

முயலாமை!

ஆற்றாமை!

பொறாமை!

Edited by saanakiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Breaking NEWS

டொகடர் மாப்பிள்ளையின் "செல்வன் மெகா தொடர்" நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் இளம்புயல்" சின்னப்பு மெகா தொடரில் இருந்து விலகிவிட்டதாக புலனாயுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது, அது பற்றி எமது புலனாய்வு குழு சுவிஸ் கிங்க் சின்னாவுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் எமக்காக வழங்கிய பிரத்தியோக பேட்டி இங்கே.

புலனாய்: வவ்வ்வ்வூஊஊ... வவ்வ்...

இளம் புயல் சின்னப்பு: வணக்கம் பிள்ளை..

புலனாய்: மப்பிள்ளையின் தயாரிப்பில் செல்வன் மெகா தொடரில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியானதே இது பற்றி?

இ.பு. சின்னா: ஆம் உண்மைதான், இது எனது தனிப்பட்ட முடிவு, சுயமாக சிந்திச்சு எடுத்த முடிவு.

எமது நிருபர்: காரணத்தை அறிந்துகொள்ளலாமா?

இ.பு.சின்னா: உண்மையில் ஆரம்பத்தில் டைரக்ரர் மப்பிள்ளை இப்படி ஒரு தொடரை தயாரிக்க போகிறேன், 1000 பகுதிகளுக்கு மேல் எடுக்கப்போகிறேன், அதில் எனக்கு மிகவும் அசத்தலான பாத்திரம் தருகிறேன், அதற்காக எனக்கு நீங்கள் 100 நாட்கள் கால்சீட் தரவேண்டும் எண்டு கேட்டிருந்தார், நானும் ஒத்துக்கொண்டு நடித்து வந்தேன், பின்பு எனது வேடத்தை மெல்ல மெல்ல மாற்றி மாற்றி தற்பொழுது எனக்கு ஒத்துவராத வேடத்தை தந்து என் இமேஜை கெடுத்துவிட்டார்கள்.

எ.நி: என்ன வேடம் அது?

இ.பு.சி: தற்பொழுது நான் பிச்சைக்காரனாக நடித்துவருகிறேன். காட்சிகள் தத்துரூபமாய் வரவேண்டுமென்பதற்காக என்னை மேக்கப் கூட போட்டுக்க வேண்டாம் என்று கண்டிப்பான கட்டளை போட்டுவிட்டார் மப்பிளை.

எ.நி: ஆனால் மிஸ்ரர் சின்னப்பு, வெளியில் வேறு மாதிரியாக கதைக்கிறார்களே? அதாவது நீங்கள் நாடகத்தில் நடிப்பதற்கு முதல் மப்பிள்ளையின் கண்டிசனுக்கு ஒத்துக்கொண்டதாகவும் பின்னர் பல்டி அடித்ததாகவும் செய்தி பரவியதே? அதாவது நாடகத்தில் நடிக்க வேனுமெனில் கரவன் ஒழுங்கு செய்துதரவேண்டுமென்று கேட்டதாகவும், அத்துடன் மினரல் வோட்டரில் குளிக்க வேனுமெண்டு கேட்டதாகவும் செய்திகள் பரவியதே?

இ.பு.சின்னா: இது முற்றிலும் தவறானது, அதைவிடறோயல் பமிலி மெம்பேர்ஸ் குளிப்பதில்லை என்பது நேற்று பிறந்த குழந்தைக்கே தெரிந்த விடயம்? இது டைரக்டர் மப்பிள்ளையை சுற்றி இருப்பவர்கள் பரப்பும் வதந்தியாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

எ.நி: இந்த மெகா தொடரில் சில பாகங்கள் நடித்த உங்களின் பார்வையில் அந்த தொடர் பற்றிய விமர்சனம் என்ன?

இ.பு.சின்னா: இந்தியாவில் தயாரிக்கப்படும் தொடராக இருக்காது, ஏனெனில் பெரும்பாலும் இந்திய தொடர் நாடகங்களில் நடிக்கும் பெண்கள் தான் அழுவார்கள், ஆனால் மப்பிள்ளையின் நாடகத்தை பார்க்கும் ஆண்கள் நிச்சயமாக அழுவார்கள், மிகவும் தத்துருமகாக தொடரை இயக்கிவருகிறார் என்று சொல்ல வேண்டுமெண்டு ஆசைபட்டேன் ஆனால் முடியவில்லை,

எ.நி: வேறு எதாவது கள உறவுகளுக்கு சொல்லவிரும்புகிறீர்களா இ.பு.சின்னா?

இ.பு.சின்னா: என்னத்தை சொல்லுறது,தொடரில் நடிக்கும் பலர் தொடரிலிருந்து விலக உள்ளனர், மாப்பிள்ளையால் 100 எப்செட்டுக்களை தாண்ட முடியுமா என்பதும் சந்தேகமே. அதைவிட செல்வன் என்று பெயரை வைத்துவிட்டு மரங்களில் தாவுவதையெல்லாம் தொடரில் நடிக்க வைத்துள்ளார், அதைவிட சில பெண்களையும் இத்தொடரில் நடிக்க வைத்துள்ளார்.இதை பற்றி எனது மச்சானின் செக்ரட்டி நெடுக்ஸ் அறிக்கையாக வெளியிடுவார்.

எமது நிருபர்: பல வேலைப்பாடுகள் மத்தியிலும் சில நேரத்தை எமக்காக ஒதுக்கியமைக்காக நன்றி இ.பு.சி அவர்களே. :icon_idea:

(பிரத்தியோக செவ்விமுடிந்ததும் சின்னப்பு கொலிவூட் நடிகர் ரொம்குறூஸுடன் வெளியில் செல்ல ஆய்தமாகிறார், இதை சின்னாச்சியும் உறுதிப்படுத்தினார்)

:D:lol: :P :):icon_idea:

:o:(:huh::D:lol: ;) B) :(

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் பின்வரும் இடங்களில் செல்வன் கள்ளக் கொப்புகளைப் பெறலாம்

கோம்புஸ்ஸில்

தூயா Trading Shop

புத்தன் அங்காடி

டன்டினோங்கில்

ஈழவன் Cash & Curry

பரமற்றாவில்

யமுனா Store

வென்வெர்த்வில்லில்

சுண்டல் Enterprises

அரவிந்தன் Spices

என்ன தைரியம் இருந்தால் இந்த மக்ஸிமஸை விட்டுட்டு மெகா சீரியல் போசுவீங்க போர்களத்தில் பூந்து விளையாடுற மாதிரி எனக்கு ஒரு கதாபாத்திரம் வேணும் அதில வாள் சண்டை கட்டாயம் இருக்கணும் :P

இது மக்ஸிமஸின் கட்டளை :P

gladiator.jpg

Edited by மக்ஸிமஸ்

மாப்பு தில் இருக்கா....? என்னை விட்டு சீரியல் அதுவும் மெகா சீரியல் , என் கையில இருக்க பிலேட் உங்க தொண்டைக்கு வாரதுக்குள்ள எனக்கு ஒரு கடக்டர் கொடுங்கப்பா, அதுவும் இந்த மக்ஸிமஸ் கூட பைட் பண்னுற சீணா வேனும்

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப ஜோரா இருக்கே. கலக்குறீங்க மாப்பு மற்றும் டங்கிளசு. continue please...

வாய்விட்டுச் சிரிச்சு கனநாள் ஆச்சு. ஒன்றுமில்ல பல்லுக் கொட்டிடுமில்ல அதுதான். இருந்தாலும் சிரிக்க முடிஞ்சுது. :o

நெடுக்ஸ் இந்த ரோயல் பமிலிக்காரங்களக் கேட்டா நல்ல டென்டிஸ்டா கூட்டிடுப் போவங்க, அவங்க பிரஷ் பன்னாம அடிக்கடி டென்டிஸ்ட் கிட்டத்தான் போவங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளம் புயல் சிபு, Dr.மாப்பிள்ளையின் "செல்வன்" மெஹா தொடரில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, உலக நாடுகளில் இருக்கும் விஐபிகளை புலனாய் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு அதைப்பற்றி கேட்ட பொழுது.....

றோயல் பமிலி மெம்பர் தூயவன்: சின்னாவின் முடிவை வரவேற்கிறேன், இது வேனுமெண்டு றோயல் பமிலியை அவமானப்படுத்தி ஓரம்கட்ட வேண்டுமெண்டு திட்டமிட்டு செய்யப்பட்டு வரும் சதி, இளம்புயல் சிபு விலகியதை வரவேற்கிறேன்.(புலனாய்: சிபுவை கலைச்சுப்போட்டு அந்த காரக்டரில நடிக்க இப்பவே நடிக்கதொடங்கிட்டாய்யா :angry: )

ஆய்வாளர் ஆட்டுப்பால் அப்பாஸ் சாத்திரி : சிங்கிள் டீக்கு கஸ்ரப்படப்போகுது சிபு. (புலனாய்: முதலை கண்ணீர் வடிக்குது சாஸ்த், நம்பமாட்டமளேய் :rolleyes: )

ஆங்கில புலவர் நாரதர்: உவங்களுக்கு வேற வேலையே இல்லை, ரிவியில தான் நாடகத்தைப்போட்டு அழவைக்கிறாங்க எண்டுபோட்டு இன்ரர் நெட் பக்கம் வந்தால் இங்கை மெகா சீரியல் அரட்டை அடிக்கிறது பத்தாமல், மெகா சீரியல் வேற எடுக்கினமாம், கீறல்விழுந்த ரெக்கோடர் மாதிரி கதைச்சதையே திரும்பி திரும்பி கதைக்கிறதே வேலையாப்போச்சு.(புலனாய்: உங்களுக்கு ஆங்கில மெகா சீரியல் தான் பிடிக்கும் போல :P )

பல்முக மன்னன் வினித்: இதில டைரக்டர் மாப்பிள்ளையின் பக்கத்தில் பிழை இருப்பதாக தெரியவில்லை, சிபு தான் முன்னனி ஹிரோயினை மெகா சிரியல்ல தன் கூட நடிக்க வைக்க வேனுமெண்டு (அட்லீஸ் டீரிம் சோங்கிலயாவது) அடம்பிடிச்சதாகவும், அதற்கு மாப்பிள்ளை இம்மியளவு கூட இனங்கவில்லை என்றும் இருந்தும் சிபுவின் வேண்டுகோளை

பிரிசிலனை செய்து தேனி குஞ்சரம்மாவை நாடகத்தில் நடிக்க வைக்க முயன்ற போதே சிபு-மாப்பிள்ளைக்கிடையில் சண்டைமூண்டதாக அறிந்தேன்,சோ மாப்பிள்ளையில பிழை இல்லை,சிபு விலகிலால் என்ன? நான் இருக்கிறேனே, தசவராத்தில் கமல் போட்ட வேடத்தைவிட சூப்பரா போடுவனே.(புலனாய்: அதுதான் களத்திலையே போடுறியளே, உங்களுக்கு போடத்தெரியுமெண்டு எங்களுக்கு ஏற்கனவே தெரியுமுங்கோ)

அவுஸ்ரேலிய பிரதமர் ஹவாக் சாறி ஹந்தப்ஸ்: சிபுவை பிச்சைக்காரன் வேடத்தில நடிக்க வைத்து அவமானப்படுத்திய மாப்புக்கு வைப்போம் ஆப்பு. (புலனாய்:அப்ப உங்களுக்குமில்லை அந்த பிச்சைக்காரன் வேடம் :lol: )

லண்டன் குப்பை நெடுக்ஸ்: உதெல்லாம் சும்மா பம்பாத்து, யூ சீ பிக்பிரதர் நிகழ்ச்சியை (புலனாய் குறுக்கிட்டு,ஸ்ராப் நெடுக்ஸ் ஸ்ராப், விட்டால் A4 பக்கத்தில பாட்டே பாடி விட்டுடுயள், அதற்கு நெடுக்ஸ், அட நான் சொல்லவாறதை கேளுங்க ஒரு 10நிமி சீ 1 நிமிசம்,) எவ்வாறு உலகம் பூராவும் வேகமாக பரவச்செய்தார்களோ அதேயேதான் மாப்ஸ்-சிபு கூட்டனி செய்ய வெளிகிடுது, சோ இதைப்பற்றி அலட்டிக்கொள்ள

விரும்பல்ல.இருந்து பாருங்க நாளைக்கே சிபு ஒரு அறிக்கை விட்டுட்டு நாடகத்தில இணைஞ்சு அதே பிச்சைக்காரன் வேடத்தில நடிக்கும், சூடு சுறனை வெட்கம் இல்லாதவங்க. (புலனாய்: அதை நீங்க சொல்லுறியளாக்கும்!! :angry: )

லண்டன் கூவம் குறுக்ஸ்:நோ கொமண்ட்ஸ், (புலனாய்: அட ஆச்சரியமா இருக்கேப்பா? நக்கல் நளினத்தின் பிறப்பிடம் அமைதியாகிடிச்சே? ஓ சிலவேளை மாப்பிள்ளையை எதிர்த்தாலும் நட்டம், சின்னாவை எதிர்த்தாலும் நட்டம் என்று நினைச்சுப்போட்டுதோ குறுக்ஸ்? சம்திங்க் றோங்க், :lol: )

நயக்கரா ரசிகை: வேற வேலை இல்லை இதுவளுக்கு, சின்னப்புள்ளைகளை கெடுக்கிறதுக்கெண்டே ஒரு கூட்டம் களத்தில. (புலானாய்: யாரைப்பற்றி சொல்லுறியள்? உங்க பேரப்பிள்ளையளும் களத்தில உறுப்பினரா இருக்கினமா என்ன? புலனாய் அறியவே இல்லையே :lol: )

இராவணன்:மப்பிள்ளை எது செய்தாலும் நன்மைக்கே செய்வார், (புலனாய்: மெகா சிரியல்ல வெட்டிக்குத்துற பாத்திரத்தை உங்களுக்கு தரப்போவதா சொன்னவரோ?? :angry: )

ஒல்லாந்து மைந்தன்: கிளு கிளுப்பு காட்சிகள் இல்லை என்றபடியால்தான் சின்னா விலகியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்துதெரியவந்தது. (புலனாய்: அதுக்கு என்ன இப்ப? ஏன் ஸ்கிரிப்ட் எழுதி குடுக்கப்போறியளோ?? :lol: )

கறுப்பு டயனா கறுப்பி:என்ன நடக்குது இங்க? (புலனாய்: ஐயோ இங்கையும் அதே கேள்வியா??? மின்னஞ்சல் மாறி அனுப்பீட்டுது போல புலனாய். எஸ்கேப்ப்ப்ப்ப் :lol: :lol: )

பி.கு: செல்வன் மெகா தொடரில் இடம்பெறும் நிகழ்வுகளை புலனாய் யாழ்கள உறவுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டும்.

மு.கு:மேலும் பல யாழ்கள விஐபிகளை புலனாய் பேட்டி கண்டபொழுதும் அதனை இங்கே பிரசுரிக்கமுடியாமைக்கு வருந்துகிறோம், காரணம், அவர்கள் மாப்பிள்ளையையும், அவரின் மெகதொடரையும், றோயல் பமிலி முக்கிய மெம்பரை அவமானப்படுத்தியதையும் அறிந்து மிகவும் கொதித்து, மாப்பிள்ளை, வால் ஆதிவாசி, ஆகியோரை கருத்துகளினால் தாளித்து எடுத்துவிட்டார்கள், அதை இங்கே போட்டால் மாப்பிள்ளை, ஆதிவாசி ஆகியோர் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்தாலும் செய்துவிடுவார்கள் என்றபடியினால் (அவர்கள் தற்கொலை செய்தாலும் பறவாயில்லை, பட் தணிக்கை மன்னர்கள் அக்க கருத்தை வாசித்து கோமா நிலைக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை) அதனை புலனாய்வு குழு மிகுந்த சிரமத்தின் மத்தியில் தானாக தணிக்கை செய்துவிட்டது, குறிப்பாக கு.மா, ஈழவன், அல்லலோயா வடிவேல், புத்தன், சுண்டலின் கருத்துகள் அவர்களை தற்கொலை செய்ய தூண்ட வைக்கும் என்றபடியால் புலனாய் தவிர்த்துவிட்டது.

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் பின்வரும் இடங்களில் செல்வன் கள்ளக் கொப்புகளைப் பெறலாம்

கோம்புஸ்ஸில்

தூயா Trading Shop

புத்தன் அங்காடி

டன்டினோங்கில்

ஈழவன் Cash & Curry

பரமற்றாவில்

யமுனா Store

வென்வெர்த்வில்லில்

சுண்டல் Enterprises

அரவிந்தன் Spices

ந்தப்பு உமக்கு நல்லா கள்ளகொப்பி பார்த்து பழக்கம் போல.....".புத்தன்விடியோஸ்" ஊசிமலை யில் ஒரியினல் கொப்பி வைச்சு இருக்கிறன் வாரும் தாரன்......மாப்புக்கு சொல்லிபோடவேண்டாம்........

இணையத்க்தில் செல்வன் தொடரின் திருட்டு டிவிடியை பார்பதற்க்கு செல்லவேண்டிய ஒரே ஒரு தளம்

www.thiruddudvdi.puththan.net :P

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்க்தில் செல்வன் தொடரின் திருட்டு டிவிடியை பார்பதற்க்கு செல்லவேண்டிய ஒரே ஒரு தளம்

www.thiruddudvdi.puththan.net :P

என்ன நக்கலா என்ட வியாபாரத்தில கை வைக்க கூடாது,இது சாதாரண திருட்டு வீடியோ வியாபாரம் அல்ல அதையும் தாண்டி புனிதமான வியாபாரம்....

பிரசனா பிரசன்னா பிரசன்னா உன்னை நினைகையில் வார்த்தை கொட்டுது எழுத நினைக்கையில் பொலிஸ் கதவை தட்டுது.............

:lol::lol:

என்ன நக்கலா என்ட வியாபாரத்தில கை வைக்க கூடாது,இது சாதாரண திருட்டு வீடியோ வியாபாரம் அல்ல அதையும் தாண்டி புனிதமான வியாபாரம்....

பிரசனா பிரசன்னா பிரசன்னா உன்னை நினைகையில் வார்த்தை கொட்டுது எழுத நினைக்கையில் பொலிஸ் கதவை தட்டுது.............

:D:D

போய் வா மகனே போய் வா மாமி வீட்டுக்கு போய் வா.......... :lol:

புத்தம் சரணம் கச்சான்மியோவ் :angry:

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக கு.மா, ஈழவன், அல்லலோயா வடிவேல், புத்தன், சுண்டலின் கருத்துகள் அவர்களை தற்கொலை செய்ய தூண்ட வைக்கும் என்றபடியால் புலனாய் தவிர்த்துவிட்டது.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் கருத்து சுகந்திரம் இல்லையோ ஜனநாயமான ஜனரஞ்சமாக எடுத்த நாடத்திற்கு கருத்து சொல்ல கருத்து சுகந்திரம் இல்லை என்றால் என் சார்பில் குமாரசுவாமியே தற்கொலை பண்ணுவார்.

பி.கு(திகதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கபடும்)

நன்றி வணக்கம்.

:lol::D

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் கருத்து சுகந்திரம் இல்லையோ ஜனநாயமான ஜனரஞ்சமாக எடுத்த நாடத்திற்கு கருத்து சொல்ல கருத்து சுகந்திரம் இல்லை என்றால் என் சார்பில் குமாரசுவாமியே தற்கொலை பண்ணுவார்.

பி.கு(திகதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கபடும்)

நன்றி வணக்கம்.

:lol::D

நானும் இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன், என் சார்பாக புத்து அவர்கள் ஓடும் ரயிலை ஒற்றை விரலால் நிறுத்தி தனது எதிர்ப்பைக் காட்டுவார்........

  • கருத்துக்கள உறவுகள்

போய் வா மகனே போய் வா மாமி வீட்டுக்கு போய் வா.......... :lol:

புத்தம் சரணம் கச்சான்மியோவ் :angry:

மீண்டும் வெள்ளிகிழமை உங்களை சந்திக்கும் நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்து விடைபெறும் நான் பத்மசிறி புத்தன்.......

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

..............................................

................................................................................

எதை திருட்டு வீசிடீயில் பார்ததாயோ

அது இங்கிருந்தே பார்க்கபட்டது

:D:D

நானும் இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன், என் சார்பாக புத்து அவர்கள் ஓடும் ரயிலை ஒற்றை விரலால் நிறுத்தி தனது எதிர்ப்பைக் காட்டுவார்........

இதை கொஞ்சம் பாத்திட்டுப் போங்க புத்து

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன், என் சார்பாக புத்து அவர்கள் ஓடும் ரயிலை ஒற்றை விரலால் நிறுத்தி தனது எதிர்ப்பைக் காட்டுவார்........

ஓடுற ரேயின் நிற்கும் போது எனது எதிர்ப்பை காட்டுவேன்,

எது ஓடுதோ அது ஓடி கொண்டே இருக்கும்

எது நிற்பாட்ட நினைக்கிறியோ அது தானாகவே நிற்கும்

ஓடி கொண்டே இருப்பதும் எதுவுமில்லை

நின்று கொண்டு இருப்பது எதுவுமில்லை

எது ஓடுகிறது அதை நாம் நிற்பாட்ட

எல்லாம் ஸ்டேசன் மாஸ்சரின் செயல்

:lol:

எனக்கே இல்லை பிறகு மகிந்தாவுக்கு எப்படி சின்னபுள்ளதனமா இருக்குது

:angry: :angry:

ஆரம்பிச்சுட்டான்யா :lol:

எனி நிறுத்தாம ரெயில் போல ?#8220;டிடே இருப்பான், புத்தனின் ரெயில்கள் நிற்பதில்லை

Edited by Prashanna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளம்புயல் சின்னப்புப்வை பிச்சக்காற வேடத்தில் நடக்கசொன்னதை வண்மையாக கண்டிக்கிறோம்.

இளம்புயல் சின்னப்பு

ரசிகர் மண்ற தலைவர் சித்தன்

கொகடிச்சான் வாண்ணாரப்பேட்டை,

6000001 சென்னை.

இளம்புயல் சின்னப்புப்வை பிச்சக்காற வேடத்தில் நடக்கசொன்னதை வண்மையாக கண்டிக்கிறோம்.

இளம்புயல் சின்னப்பு

ரசிகர் மண்ற தலைவர் சித்தன்

கொகடிச்சான் வாண்ணாரப்பேட்டை,

6000001 சென்னை.

வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது........... சித்தா எதிர்ப்பைக் காட்டுவார் பறக்கும் பிலேனில் இருந்து குதித்து (பரசூட் இல்லாமல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.