Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்ரவரி 22 க்காகக் காத்திருப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீணிவடியக் காத்திருப்போம்

para103qy5.jpg

  • Replies 71
  • Views 14.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்புக்காக செய்தி வெளியிட்டிருக்கினம் போல. உப்பிடித்தான் ரவிராஜ் கொலையின் போது எந்த ஊடகத்திலும் வராத செய்தி என்று பரபரப்பு ஜேர்னலில் போட்டிருந்தார்கள். நானும் வாங்கிப்பார்த்தேன். பிறகு தான் தெரிந்தது. இப்படி நடந்திருக்கலாம் என்று ஒரு செய்தி போட்டிருந்தார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனை ஏமாற்றி பணம் பறிக்கும் ******

ஏமாற்றி வயிறு வளர்த்தால் விட்டுவிடலாம் பிழைத்துப் போகிறார்களென்று

இவர்கள் வயிறு வளர்க்கிறார்களா அல்லது நஞ்சை விதைக்கிறார்களா?

***** - நீக்கப்பட்டுள்ளது - மோகன்

உந்த இயந்திரப் பறவைகள் எல்லாம் ஸ்ரிங்கர் 06 (உபயம் BLUE_BIRD) கண்டவுடன் என்னமா தற்கொலை செய்து எண்டு இருந்து பாருங்கோ.

பத்துப் பக்கத்தாலை சிங்களம் சிதறி ஓட உலக நாடுகள் எல்லாம் நான் முந்தி நீ முந்தி என்று அங்கீகரிக்க அதை நாங்கள் சின்னத்திரையில் பார்ப்பதற்கு இன்னும் 48 மணித்தியாலங்கள் கூட இல்லை.

மாசி 22 உடன் புலிகள் ஏதாவது ஒரு தாக்குதலை ஆரம்பிக்கலாம் எண்று அரச தரப்பு செய்யும் ஏற்பாடுகள்....!

இந்த முறை விற்பனையோடி ரிஷி பில் கேட்ஸின் இடத்தை பிடித்து விடுவார் போல? எனக்கும் பெருமை தான் ஒரு ஈழத்தமிழன் உலகில்யே பெரிய பணக்காரன் ஆகிட்டா :P

ஒரு நாள் ஒரு கனவு! 22ம் திகதி வரும் போகும்! ஆனால் போராட்டம் தொடரத்தான் போகிறது. போராட்டம் என்பது ஒரு நாளில் முடிவு பெறுவது அல்ல! இன்னும் பல அண்டுகள் எடுக்கும் இந்த போரட்டத்தின் வெற்றி தோல்வி என்பது மக்களின் நீண்ட கால ஆதரவிலே யே தங்கியுள்ளது!

பரபரப்பு போன்ற பேப்பர்கள் தம்மை பிரபல படுத்த செய்யும் உக்திகளே இவை. இது அனைத்து பத்திரிகைகளுக்கும் பொருந்தும்.

:angry:

  • கருத்துக்கள உறவுகள்

vik ehk; Glk; NghLNthk;

22 k; jpfjp vd;d elf;f NghfpwJ

ahUf;Fk; tpil njupahj Nfs;tp ,J.

Mdhy; vkf;Fs; ,Uf;Fk; Ntw;Wikfs; gpupTfs; mjhtJ rpq;fsk; vik mopf;f vjpu;ghu;f;Fk; midj;ijAk; ehk; nfhz;Ls;Nshk;. ehk; filrpg;NghUf;F jahupy;iy vd;gJ rpW Foe;ijf;Fk; njupAk;. Gypfs; jahuh vd;gJ ahUf;Fk; njupahJ. njuptJk; ey;yjy;y.

Mdhy; xd;W kl;Lk; epr;rakha; njupfpwJ mJ rpq;fsk; Jl;lifKDtpd; fopg;gpy; epw;fpwJ. vf;fhskpLfpwJ;

ehk; ,d;Wk; gfpbfs; ef;fy; eopdq;fspy; fhyk; fopf;fpd;Nwhk;.

elf;ftpUf;Fk; Nguopit kwe;J ehl;fzf;F vOjpf;nfhz;bUf;fpd;Nwhk;.

vd;idg;nghWj;jtiu jkpod; (ehk;) jahuhfhky; jkpoPoj;ij vLj;Jk; vd;d gad;?????

குகதாசன் எழுதியது:

எம்மை நாம் புடம் போடுவோம்

22 ம் திகதி என்ன நடக்க போகிறது

யாருக்கும் விடை தெரியாத கேள்வி இது.

ஆனால் எமக்குள் இருக்கும் வேற்றுமைகள் பிரிவுகள் அதாவது சிங்களம் எமை அழிக்க எதிர்பார்க்கும் அனைத்தையும் நாம் கொண்டுள்ளோம். நாம் கடைசிப்போருக்கு தயாரில்லை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். புலிகள் தயாரா என்பது யாருக்கும் தெரியாது. தெரிவதும் நல்லதல்ல.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிகிறது அது சிங்களம் துட்டகைமுனுவின் கழிப்பில் நிற்கிறது. எக்காளமிடுகிறது;

நாம் இன்றும் பகிடிகள் நக்கல் நழினங்களில் காலம் கழிக்கின்றோம்.

நடக்கவிருக்கும் பேரழிவை மறந்து நாட்கணக்கு எழுதிக்கொண்டிருக்கின்றோம்.

என்னைப்பொறுத்தவரை தமிழன் (நாம்) தயாராகாமல் தமிழீழத்தை எடுத்தும் என்ன பயன்?????

Edited by Norwegian

சர்வதேசமே எதிர்பார்க்கும் 22 ஆம் திகதி பாச்சல்.

சர்வதேசமே திருவிழா, கொடியேற்றங்கள் அங்கீகார்த்துக் எல்லாம் தயாராகி விட்டார்கள்.

ஆனால் தமிழர்கள்?

Rumour sparks exodus from Lankan town

[ Dawn ][ Feb 20 12:23 GMT ]

An exodus from the northern district of Vavuniya has begun following a rumour that Tigers will launch a major offensive after Feb 22, the date when the Norway-facilitated truce between the Mahinda Rajapakse Rajapakse government with the Tamil Tiger rebels is completing five years Sources said civilians had started leaving the region fearing a full-scale war in the area. However, the LTTE neither confirmed nor deny about the rumour. An informed northern source said that at least 800 civilians had fled several villages in Vavuniya, the last main government-controlled region.

...

http://www.dawn.com/2007/02/20/int10.htm

Lanka war set to shift to North

[ Hindustan Times ][ Feb 19 12:40 GMT ]

A fresh round of fierce fighting between Sri Lankan government forces and the LTTE may begin next week, with the focus shifting from the Eastern coast to the Jaffna peninsula in the North of the country. On Wednesday, the LTTE struck at the headquarters of the Sri Lankan army's 53 Division in Kodigamam in Jaffna district. According to The Sunday Times and The Nation one soldier was killed, and three officers injured. The army promptly retaliated in both the North and the East. The peninsula has clearly been heavily infiltrated by the LTTE.

...

http://www.hindustantimes.com/news/7598_19...00500020002.htm

தமிழரின் பாரம்பரியமான கவி நய மொழி நய வடிவில் எடுத்துவிடுங்கள் சிங்களம் 10 பக்கத்தாலை எப்படி சிதறி ஓடப் போகுதி இன்னும் 36 மணத்தியாலங்களில் என்று.

குகதாசன் எழுதியது:

எம்மை நாம் புடம் போடுவோம்

22 ம் திகதி என்ன நடக்க போகிறது

...

என்னைப்பொறுத்தவரை தமிழன் (நாம்) தயாராகாமல் தமிழீழத்தை எடுத்தும் என்ன பயன்?????

தமிழர்களாகிய நாம் தமிழீழம் கிடைக்க வேண்டுமென்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம். புலிகள் மௌனமாயிருக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள். நாம் தயாரில்லை தயாரில்லை என்று பல அறிவாளிகள் வந்து யாழ்களத்தில் கத்திவிட்டுப் போகிறார்கள். இவர்களது பேச்சு, 'மக்குகளாகிய உங்களுக்கு சொல்லியும் பயனில்லை' என்பதுபோல் உள்ளது.

ஆனால் விரைவில் எமது தலைமை நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை பகிரங்கமாக அறிவித்து எமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் ஒன்றுதிரழ்வோம்.

தமிழர்களாகிய நாம் தமிழீழம் கிடைக்க வேண்டுமென்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம். புலிகள் மௌனமாயிருக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள். நாம் தயாரில்லை தயாரில்லை என்று பல அறிவாளிகள் வந்து யாழ்களத்தில் கத்திவிட்டுப் போகிறார்கள். இவர்களது பேச்சு, 'மக்குகளாகிய உங்களுக்கு சொல்லியும் பயனில்லை' என்பதுபோல் உள்ளது.

30 வருட போராட்டத்துக்கு பிறகும் எங்களுக்கு வேண்டியதுக்கு நாங்கள் தயாராக இல்லை எண்டுறீயள்...! தமிழீழ நிர்வாக சேவைகள் ஒண்றும் தனி நாட்டுக்கான ஆயத்தங்களோடை இல்லை எண்டுறீயளா..???

என் வீட்டுக்கு பக்கதிலை இருக்கும் , முன்னாளிலை அயர்லாந்திலை வேலை செய்ததாக சொல்லும் வெள்ளை ஒண்டு இங்கிலாந்து இராணுவத்திலை SAS பிரிவில் அதிகாரியாக இருந்து இப்ப ஓய்வு பெற்றது... ஈழப்பிரச்சினை பற்றி நிறைய அறிவை கொண்ட அந்த வெள்ளை ஒருநாள் தபாலகம் ஒண்றிலை சந்தித்து நிறை கதை சொல்லிச்சு.. அப்ப என்னை நிறைய கேள்வி கேட்டுது அதிலை முக்கியமாய் இரண்டு கேள்வி கேட்டார்..

1 . தனி நாடு கிடைச்ச பின்னாலும் அதை இலங்கையிடம் இருந்து பாதுகாக்கும் திறன் உங்களுக்கு இருகிறதா...??? இல்லை சர்வதேசம் தொடர்ந்து வேலை செய்ய வேணுமா...?? என்பது ஒண்று.

2. உங்களுடைய நாட்டுக்கு தேவையான உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருள்ட்கள், எல்லாவற்றுக்கும் வளி இருக்கிறதா..??? இல்லை வெளிநாடுகள் தர்மம் செய்ய வேண்டுமா.???

இதுக்கு எல்லாம் எங்களுக்கு வளி தெரியாமலா 30 வருசமாய் சண்டை போடுறம் எண்டு கேட்டுப்போட்டு வந்திட்டன்.. இப்ப இங்கை பாக்கேக்கைதான் தெரியுது நாங்கள் இன்னும் சொந்தமாய் தன்னிறைவு காண வளி இல்லாத இனம் எண்டு... அதுக்கு இன்னுமும் கன காலம் பிடிக்கும் எண்டும்..!

மாப்பிள்ளை சாரின் மணிக்கூடு பதட்டத்தை உண்டு பண்ணுகிறது.இருந்தாலும் உலோகப்பறவை விழுவதென்பது தான் உண்மை.தம்பி மணிவண்ணா! நாம் விதைத்த போராளிகளிடம் ஆசிர்வாதம் பெற்று வந்து இந்த ஸ்ரிஞ்சர் பெட்டிகளை பிக்கானின் உதவியுடன் திறவடா... மாப்பிள்ளையின் மணிக்கூடு நிக்கவும் மிக் வரவும் சரியாகவிருக்கும்

தமிழீழ மீட்புக்காக எமதுயிரை தியாகம் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தயாரில்லை தயாரில்லை என்று பல அறிவாளிகள் வந்து யாழ்களத்தில் கத்திவிட்டுப் போகிறார்கள். இவர்களது பேச்சு, 'மக்குகளாகிய உங்களுக்கு சொல்லியும் பயனில்லை' என்பதுபோல் உள்ளது.

cq;fs; Mj;jpuk; vkf;Fk; cz;L

mNj Nfs;tp vd;kdjpYk; cz;L

Mdhy; jiytUf;F Gj;jp nry;gtu; vj;jidNah Ngu; vk;kpilNa cyhtUfpd;wdu;?

capiu nfhLf;f jahuhf ,Uf;Fk; Nghuhspfis kz;ilfStg;gl;ltu;fs; vd;W nrhy;gtu;fs; vk;kpilNa vj;jidNah Ngu; cUthfp ,Uf;fpd;whu;fs;.

,tu;fSk; jpUe;jNtz;Lk; my;yJ jpUj;jg;gl Ntz;Lk

,J jhd; vd; Ntz;LNfhNs jtpu mikg;G kPNjh mjd; mirTfs; kPNjh JspAk; jsu;T fpilahJ.

Viddpy; mikg;G ,y;iy vd;why; ehd; ,y;iy. mjhtJ jkpod; ,y;iy.

Ffjhrd;.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தயாரில்லை தயாரில்லை என்று பல அறிவாளிகள் வந்து யாழ்களத்தில் கத்திவிட்டுப் போகிறார்கள். இவர்களது பேச்சு, 'மக்குகளாகிய உங்களுக்கு சொல்லியும் பயனில்லை' என்பதுபோல் உள்ளது.

cq;fs; Mj;jpuk; vkf;Fk; cz;L

mNj Nfs;tp vd;kdjpYk; cz;L

Mdhy; jiytUf;F Gj;jp nry;gtu; vj;jidNah Ngu; vk;kpilNa cyhtUfpd;wdu;?

capiu nfhLf;f jahuhf ,Uf;Fk; Nghuhspfis kz;ilfStg;gl;ltu;fs; vd;W nrhy;gtu;fs; vk;kpilNa vj;jidNah Ngu; cUthfp ,Uf;fpd;whu;fs;.

,tu;fSk; jpUe;jNtz;Lk; my;yJ jpUj;jg;gl Ntz;Lk

,J jhd; vd; Ntz;LNfhNs jtpu mikg;G kPNjh mjd; mirTfs; kPNjh JspAk; jsu;T fpilahJ.

Viddpy; mikg;G ,y;iy vd;why; ehd; ,y;iy. mjhtJ jkpod; ,y;iy.

Ffjhrd;.

குகதாசன்,

நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது! ஆனால் யாரவது "மொழி"பெயர்த்து போடும் வரை என்னாலும் இன்னும் பலராலும் அது முடியாது. unicode font இல் எழுதினீர்களென்றால் எல்லாராலும் அது முடியும். கீழுள்ள இணைப்புக்கு சென்று ஒரு 5 நிமிடம் செலவழியுங்கள். அங்கு தட்டச்சு செய்து பின்னர் நீங்கள் யாழில் ஒட வேண்டும்.

நன்றி

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

உங்கள் ஆத்திரம் எமக்கும் உண்டு

அதே கேள்வி என்மனதிலும் உண்டு

ஆனால் தலைவருக்கு புத்தி செல்பவர் எத்தனையோ பேர் எம்மிடையே உலாவருகின்றனர்?

உயிரை கொடுக்க தயாராக இருக்கும் போராளிகளை மண்டைகளுவப்பட்டவர்கள் என்று சொல்பவர்கள் எம்மிடையே எத்தனையோ பேர் உருவாகி இருக்கின்றார்கள்.

இவர்களும் திருந்தவேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும

இது தான் என் வேண்டுகோளே தவிர அமைப்பு மீதோ அதன் அசைவுகள் மீதோ துளியும் தளர்வு கிடையாது.

ஏனைனில் அமைப்பு இல்லை என்றால் நான் இல்லை. அதாவது தமிழன் இல்லை.

குகதாசன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்பார்ப்புகளுடனேயே தமிழர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது.எமக்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தது இருபத்திரண்டு - இந்த

மாசியின் மகத்தான புனித நாளொண்டு

கொண்டுவா பேனாவும் நண்டும் - நான்

கண்டதைப் போலவே எழுதுவேன் நன்றே

ஆனை இறவினில் ஒன்றும் - நல்ல

கேந்திர நிலையமாம் கிளாலியில் ஒன்றும்

பூனரி ஊடாக ஒன்றும் - என

புத்தம் புதியபல “களங்கள்” திறப்போம்

ஆட்டி லறிகளைக் கொண்டு - நாம்

ஆமியைப் பலமுனை நின்று வெளுப்போம்

அலறி யடித்துப் பின்வாங்கும் - அவனை

அரியாலை வடக்கினில் மடக்கி அடிப்போம்

எதிரியை திக்கு முக்காட்ட - இது

என்னத்தைக் காணும் இதைவிட இன்னும்

“களங்கள்” திறந்திட வேண்டும் - அதில்

காலனாய் எதிரிக்கு நாம் மாற வேண்டும்

கொழும்பினில் போடடா குண்டு - நாம்

புதிதாக வாங்கிய புட்பகம் கொண்டு

விழும் விழும் பாரடா நின்று - கிபிர்

விழுந்திடும் நீஓடு பொறுக்கியதைக் கொண்டு

“நடக்குதோ” இல்லையோ நாங்கள் - இவற்றை

நயமாக எழுதி விற்பனை செய்து

நல்லதோர் லாபமும் கண்டு - இன்னும்

நயமாக பலவிடம் கடைகள் திறப்போம்

Edited by balapandithar

ஆப்ப நாளை மறுநாள் தமிழம் என்றியல்

முதல் அடி எங்காலபக்கத்தால விழும் கிழயா மேலயா ராணுவ ஆய்வாழபெருமக்களே சொரல்லுங்கோ

கநதன் இருக்குமிடம் கந்தகோட்டம் கருணா இருக்குமிடம் எந்த கோட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எதிர்பார்ப்புகளுடனேயே தமிழர்களின் வாழ்க்கை �“டிக்கொண்டிருக்கின்றது.எமக

Edited by balapandithar

அது போகட்டும் வாற 22 க்கு பிறகு பெரிய அடி விழும் தமிழீழம் கிடைக்கும்

என்று சொன்ன புலிகளின் தளபதியார்?

சரி ஈழத்தில் இருந்து வரும் தமிழ் ஊடகங்கள் எவை?

புலத்தில் வெளிவரும் ஊடகங்கள் எவை?

எதை வைச்சு நீங்கள் நக்கல் பன்னுகிறிங்கள் 22ம் திகதி அடி விழும் ? அடி விழாது?

உங்களுக்கு அந்த நம்ப்பிகை ஊஊஊஊஊஊஊஊஊஊட்டிய ஊடகம் எதுப்பா?

இங்கு கருத்து எழுதும் எல்லோரும் சொல்லுகிறிங்கள் ஏதோ நீங்கள் மட்டும் தான் தெளிவா அடி விழாது என்று இருக்கிற்றிங்கள்,

அப்போ யார் தான் அடி விழும் என்று காவல் காத்து இருபது?

நானா?

மோகன் அண்ணாவ?

யாழ்கள மட்டுநிறுத்தினரா?

இல்லை யாழ்கருத்து களமா?

இல்லை தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களா?

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஊகங்களுக்கும் விலை போபவர்கள்

அல்ல விடுதலைப்புலிகள். இங்கு மீண்டும் அதே விடயத்தைக் கூறுகிறேன்.

ஆய்வுகளுக்கும் ஊகங்களுக்கும் உட்பட்டவர்களாக விடுதலைப்புலிகள்

இருந்திருப்பின் அவர்கள் எப்போதோ அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆகவே

யாழ் இணைய நண்பர்களும் ஊகங்களுக்குள் ஆட்பட்டுப் போகாமல்

இருத்தல் நன்று.

அதைவிட முக்கியமானதொன்று. நாம் எதிர்பார்ப்பது யுத்தத்தையா?

அடையப்பட வேண்டிய இலக்கு வேறுவழிகளில் முனைந்து பெறக்

கூடியதாகவும் இருக்கலாம். ஆகவே ஏளனத்திற்கு இடம் கொடுக்காமல்

பொறுத்திருப்போம். எந்த முடிவுகளும் எடுப்பதற்கு விடுதலைப்புலிகளே

இன்றைய நிலையில் தகுதியுடையவர்கள்.

அது போகட்டும் வாற 22 க்கு பிறகு பெரிய அடி விழும் தமிழீழம் கிடைக்கும்

என்று சொன்ன புலிகளின் தளபதியார்?

சரி ஈழத்தில் இருந்து வரும் தமிழ் ஊடகங்கள் எவை?

புலத்தில் வெளிவரும் ஊடகங்கள் எவை?

எதை வைச்சு நீங்கள் நக்கல் பன்னுகிறிங்கள் 22ம் திகதி அடி விழும் ? அடி விழாது?

உங்களுக்கு அந்த நம்ப்பிகை ஊஊஊஊஊஊஊஊஊஊட்டிய ஊடகம் எதுப்பா?

இங்கு கருத்து எழுதும் எல்லோரும் சொல்லுகிறிங்கள் ஏதோ நீங்கள் மட்டும் தான் தெளிவா அடி விழாது என்று இருக்கிற்றிங்கள்,

அப்போ யார் தான் அடி விழும் என்று காவல் காத்து இருபது?

நானா?

மோகன் அண்ணாவ?

யாழ்கள மட்டுநிறுத்தினரா?

இல்லை யாழ்கருத்து களமா?

இல்லை தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களா?

விடுதலை புலிகளின் கிழ் மட்ட தளபதிகளுக்கே கடசி நேரம் தான் எங்கை சண்டை என்று தெரியும் இதுக்கு பின் போராளிகளை பற்றி சொல்லவே வேண்டாம் அவனது துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறும் வரை அவன் அறிந்து இருக்க மாட்டான் தான் எந்த இராணுவ முகாமில் உள்ள சிங்கள வெறியனை சுட்டு விழுத்த போகிறோம் என்று.

நான் அறிந்த வரை 91 இல் ஆனையிறவை தாக்கும் போது தான் புலிகள் பல மாதங்களாக மக்களுக்கு தெரிந்த பின் சண்டை தொடங்கினார்ர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.