Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைக் குற்­றச்­சாட்­டுக்கு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மறுப்பு

Featured Replies

கொலைக் குற்­றச்­சாட்­டுக்கு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மறுப்பு

கொலைக் குற்­றச்­சாட்­டுக்கு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மறுப்பு
 
அண்­மை­யில் அரி­யா­லை­யில் இளை­ஞன் ஒரு­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்ள சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் தாம் அந்­தத் துப்­பாக்­கிச் சூட்­டை நடத்­த­வில்லை என்று வாக்­கு ­மூ­லம் வழங்­கி­யுள்­ள­னர் என்று தெரி­ய­வந்­தது.

எனி­னும் கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும், சம்­ப­வம் நடை­பெற்­ற­போது அந்­தப் பகு­தி­யில் இருந்­த­மைக்­கான ஆதா­ரம் அவர்­க­ளது அலை­பே­சித் தொடர்­பு­கள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அரி­யாலை கிழக்கு, மணி­யந்­தோட்­டத்­தில் கடந்த மாதம் 22ஆம் திகதி மாலை டொன்­போஸ்கொ டெஸ்­மன் (வயது-25) என்ற இளை­ஞன் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்.

இந்­தக் கொலை சிறப்பு அதி­ர­டிப் படை­யைச் சேர்ந்த உதவி ஆய்­வா­ளர் மல்­ல­வா­ராச்சி பிர­தீப் நிசாந்த, கொன்ஸ்­ட­பிள் ரத்­நா­யக்க முதி­யான்­ச லாகே இந்­திக புஷ்ப குமார இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளி­டம் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் வாக்­கு­மூ­லம் பதிவு செய்­த­னர். கைது செய்­யப்­பட்ட இரு சந்­தே­க­ந­பர்­க­ளும், தாங்­கள் இந்­தத் துப்­பாக்­கிச் சூட்டை நடத்­த­வில்லை என்று மறுத்­துள்­ள­னர். தமக்­கும் இந்­தச் சம்­ப­வத்­துக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்று கூறி­யுள்­ள­னர்.

http://newuthayan.com/story/44020.html

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால.

அப்படியே ஏத்துகொள்ளுவீங்களாக்கும்....

அங்கே ஓர் CCTV கமரா, இருந்ததை கவனிக்காத, நீங்கலெல்லாம், புலனாய்வாளர்களா? போலீசில் உள்ள ஒப்பந்தக் கொலையாளர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பெற்றோர்கள் உறவுகள்  இந்தக்கொலைக்கான கரணியத்தைத் தேடுதல் வேண்டும். தனிப்பட்ட பகமைகள் குறித்தும் ஆராயப்படவேண்டும். தேசியத்தின்மீது பற்றுள்ளோரைக் கொலைசெய்த செய்யப்படும் காலமாக உள்ளது. இன்னொருவகையிலே  கூலிக்குக் கொலைசெய்யாது அதிரடிப்படை என்றும் எண்ணமுடியாது. சாத்தியமான வழிகளிலே பாதிக்கபடுவோர் யோசித்து  ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  இதேபோல் ஒரு படையினனுக்கோ அல்லது  சிங்களவனுக்கோ என்றால்CCTVகாணொளிகள் பயன்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கொய்யால.

அப்படியே ஏத்துகொள்ளுவீங்களாக்கும்....

அங்கே ஓர் CCTV கமரா, இருந்ததை கவனிக்காத, நீங்கலெல்லாம், புலனாய்வாளர்களா? போலீசில் உள்ள ஒப்பந்தக் கொலையாளர்களா?

3 hours ago, nochchi said:

முதலில் பெற்றோர்கள் உறவுகள்  இந்தக்கொலைக்கான கரணியத்தைத் தேடுதல் வேண்டும். தனிப்பட்ட பகமைகள் குறித்தும் ஆராயப்படவேண்டும். தேசியத்தின்மீது பற்றுள்ளோரைக் கொலைசெய்த செய்யப்படும் காலமாக உள்ளது. இன்னொருவகையிலே  கூலிக்குக் கொலைசெய்யாது அதிரடிப்படை என்றும் எண்ணமுடியாது. சாத்தியமான வழிகளிலே பாதிக்கபடுவோர் யோசித்து  ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  இதேபோல் ஒரு படையினனுக்கோ அல்லது  சிங்களவனுக்கோ என்றால்CCTVகாணொளிகள் பயன்பட்டிருக்கும்.

செய்தியில் எங்கே CCTV கமரா இருந்தது என்று சொல்லப்பட்டு இருக்கிறது? இப்படி அல்லவா இருக்கிறது?

"எனி­னும் கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும், சம்­ப­வம் நடை­பெற்­ற­போது அந்­தப் பகு­தி­யில் இருந்­த­மைக்­கான ஆதா­ரம் அவர்­க­ளது அலை­பே­சித் தொடர்­பு­கள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன."

இது வேறு விதமான, ஆழமான தொழில்நுட்பம். இதனை பாவித்தே இந்த புலனாய்வாளர்கள் பற்றிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை எப்படியாவது அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் ஆவலாக எழுதுகிறீர்கள். ஆனால் அது நடக்கும் போல தெரியவில்லை. அங்குள்ள மக்களும் இவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

இவர்களது விடுதலையை விரும்பவேண்டிய தேவையை எங்கு சுட்டியுள்ளேனென்று புரியவில்லை. இலங்கையின் சிங்கள அரசமைப்போ நீதித்துறையோ தமிழருக்கு நீதியை வழங்கியது மிகமிக அரிது.  அதனோடு பெளத்தசிங்கள உயரினவாதமானது  கீழ்தரமான திராவிடர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற மனபாங்கானது  நீடித்து நிலைத்து நிற்கிறது.  அதன்வழியாகவே சிங்களமும் அதன் அரசப்பொறிமுறையும் தமிழினத்தைப் பார்க்கிறது. சிங்களத்தை தமிழினம் நம்பும்வகையிலே ஆரோக்கியமாக எதையும் செய்யவில்லை.இனியும் செய்யுமா(?) என்பது அடுத்தவரும் மாதங்களில் புலனாகிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

செய்தியில் எங்கே CCTV கமரா இருந்தது என்று சொல்லப்பட்டு இருக்கிறது? இப்படி அல்லவா இருக்கிறது?

"எனி­னும் கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும், சம்­ப­வம் நடை­பெற்­ற­போது அந்­தப் பகு­தி­யில் இருந்­த­மைக்­கான ஆதா­ரம் அவர்­க­ளது அலை­பே­சித் தொடர்­பு­கள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன."

இது வேறு விதமான, ஆழமான தொழில்நுட்பம். இதனை பாவித்தே இந்த புலனாய்வாளர்கள் பற்றிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை எப்படியாவது அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் ஆவலாக எழுதுகிறீர்கள். ஆனால் அது நடக்கும் போல தெரியவில்லை. அங்குள்ள மக்களும் இவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

உதயன் பத்திரிகையில் வந்த செய்தி தான் CCTV பதிவு குறித்தது.

அந்த CCTV இல்லாவிடில், இவர்கள் கைதாகி இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

அந்த செய்தியின் படி, வெற்று தோட்டாவை கொலையாளி எடுத்துக் கொண்டு சாவகாசமாக, காத்திருந்த முச் சக்கர வண்டியில் ஏறி செல்வதையும், இன்னுமோர் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஒருவரும் தொடர்ந்து செல்வதும் படம் பிடிக்கப் பட்டிருக்கிறது.

அந்த வண்டிகளின் இலக்கப்படி, அது பாதுகாப்பு அமைச்சுக்கு உரியது என்றும், யாழ் அதிரடிப் படையின் பாவனையில் உள்ளது என்பதுடன், அவர்களின் முகாமிலேயே காணப் பட்டுள்ளது.

அரசினர் என்ன செய்வார்கள் என்று தான் ராஜதந்திரிகள் உள்பட பலரும் அவதானித்தனர்.

கொழும்பு பத்திரிகைகள் அமத்தி வாசிக்கின்றனர் என்பதும் உண்மை. 
  
Edited by Nathamuni

வாள் வெட்டுக்கும்பல்களை வழிநடத்தும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலினால் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலையை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பல் மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் பெருமளவில் வெற்றியளிக்கவில்லை என்று தெரிகிறது.

கூடச் சென்றவர்கள், கண்கண்ட சாட்சிகள் என்று பலரிடமும் தாறுமாறாக கேள்விகள் கேட்டு முரண்பாடுகளை ஏற்படுத்தி சிங்கள-பௌத்த கொலைகாரக்கும்பலை காப்பாற்ற சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி சாட்சிகள் வழங்கியவர்களின் உறுதியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை மறந்து விடாதீர்கள் சில  பிறக்கராசிமார்  இது போன்ற வழக்குகளுக்கு  வழக்காட வருவார்களாம். நீதிபதி ???

13 hours ago, போல் said:

வாள் வெட்டுக்கும்பல்களை வழிநடத்தும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலினால் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலையை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பல் மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் பெருமளவில் வெற்றியளிக்கவில்லை என்று தெரிகிறது.

கூடச் சென்றவர்கள், கண்கண்ட சாட்சிகள் என்று பலரிடமும் தாறுமாறாக கேள்விகள் கேட்டு முரண்பாடுகளை ஏற்படுத்தி சிங்கள-பௌத்த கொலைகாரக்கும்பலை காப்பாற்ற சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி சாட்சிகள் வழங்கியவர்களின் உறுதியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் மனிதனில் தொடங்கி, வாள்வெட்டுக் குழுக்களில் விரிவடைந்து தற்போது பிஸ்டல் படுகொலைகளில் வந்து நிற்கிறது சிங்கள அரச முப்படைக் கொலைகாரர்களின் பாதாள உலக செயற்பாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கூலிப்படை எமது பிரதேசத்தை விட்டு வெளியேறினால் எல்லாம் தானாகவே மறைந்து விடும்.

10 minutes ago, satan said:

சிங்கள கூலிப்படை எமது பிரதேசத்தை விட்டு வெளியேறினால் எல்லாம் தானாகவே மறைந்து விடும்.

:91_thumbsup:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.