Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலக்க போவது யாரு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.

மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

__________________

அது ஏனோ தெரியல்ல.. பெண்கள் தங்க கணவன்மாரை அவமானப்படுத்திறதுன்னா.. ரெம்பவே பிரியப்படுவாங்க..அதுவும் அடுத்த ஆண்களை உதாரணத்துக்கு பிடிச்சு வைச்சுப் பேசுறதுக்கு பெண்களைக் கேட்டுத்தான்..! இதையே ஒரு ஆண் செய்தான் என்று வைச்சுக்குங்களேன்.. உங்களுக்கு எப்படி அந்தப் பொண்ணு அப்படின்னு தெரியும் என்று குடைய வெளிக்கிட்டிடுவாங்க..! கணவன் மேல குற்றமுண்ணு தெரிஞ்சும் காரில தொத்தினதுக்கு தண்டனை கொடுங்க சார்..! :P

கலக்கிட்டீங்க வானவில் (மெம்பர் ஒவ் கிறீன் பிரிகேட்)... :lol::lol:

Edited by nedukkalapoovan

  • Replies 502
  • Views 74.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

:lol::o

பழைய நிணைவுகள் வில்லண்ணே!!! ஆண்டாண்டு காலம் அழுதுபுரன்டாலும் அந்தக் காலங்கள் மீன்டும் வாரா.

சிஎம்சி டஸ்ரா இருப்பதால்தான் எம்சி கிளீனாக இருக்கண்ணே!!! :lol::lol:

நெடுக்ஸ்! அப்போது அங்கு இரண்டு மகாதேவா மாஸ்டர்ஸ் இருந்தவை.

இவரை ஸ்கொடா வென அழைப்பர்.'அவர் ஸ்கொடாகார் வைத்திருந்தவர்'

மற்றவர் பூமிசாத்திரம் படிப்பித்தவர்..

அவர் காலமான விடயம் எனக்கும்தெரியாது. தகவலுக்கு நன்றி நன்பரே. :lol::lol:

  • தொடங்கியவர்

யாரை கட்ச் பண்ணினிங்கள்

விட்ட படிப்புகளை தான் கச் அப் பண்ணினான்கள்.

என்ன மகாதேவா காலமாகிவிட்டாரா..??! நாமறியவில்லையே..!

எம் அன்புக்குரிய ஆசிரியராச்சே..! யாழ் குடாவை விட்டு வெளியேறி நீண்ட காலமாகையால் என்ன நடக்குது போகுது என்று ஒன்றுமே தெரியல்ல... :unsure::unsure:

நீங்கள் எப்போது யாழ் இந்துக் கல்லூரியில் படித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

அப்ப நீங்கள் தாத்தாவுக்கே தாத்தாவா?

QUOTE(suvy @ Apr 18 2007, 05:30 PM)

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

ஒ அப்பிடியோ? அப்ப ஆர் அதிபர்? சாபாலிங்கமோ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்போது யாழ் இந்துக் கல்லூரியில் படித்தீர்கள்?

90 களில் படித்தோம்.. என்று வைச்சுக்கொள்ளுங்கள்.. வயசுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்ல..நமக்கு வயசு 95. :unsure::unsure:

Edited by nedukkalapoovan

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

அடப்பாவி சுவி 1966ல என் அம்மாவே பிறக்கலை அதுக்குள்ள நான் அண்ணேயா..........? :angry: :angry:

அடப்பாவி சுவி 1966ல என் அம்மாவே பிறக்கலை அதுக்குள்ள நான் அண்ணேயா..........? :angry: :angry:

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::lol:

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::D

சுவி தாத்த வில்லு பேராண்டி எண்டு சொல்லுங்க சூப்பராயிருகும் :lol:

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::D

என்னையும் ஜம்மு பேர்த்து கூப்பிட்டா நல்லா இருக்கும் தாத்தா

:lol:

என்னையும் ஜம்மு பேர்த்து கூப்பிட்டா நல்லா இருக்கும் தாத்தா

:o

ஜம்முவ பேத்துக்கு கூப்பிடனும ஏன் சிட்னிய கெடுத்தது போதாதா..........? :angry:

ஜம்முவ பேத்துக்கு கூப்பிடனும ஏன் சிட்னிய கெடுத்தது போதாதா..........? :angry:

ஆகா மாறி எழுதிட்டன் பேர்த்தி என்று தான் சொல்ல வந்தனான்

அது சரி தலை அடுத்த மாசம் நான் அங்கே போறன் பிறகு அது பாவம் தான்

:lol:

ஆகா மாறி எழுதிட்டன் பேர்த்தி என்று தான் சொல்ல வந்தனான்

அது சரி தலை அடுத்த மாசம் நான் அங்கே போறன் பிறகு அது பாவம் தான்

:lol:

ஆனா சிட்னி தப்பிடும் பறவாயில்லை., பேத்தில பெரிசா தமிழ் ஆக்கள் இல்லாத படியா பேத் தப்பிடும் :P

90 களில் படித்தோம்.. என்று வைச்சுக்கொள்ளுங்கள்.. வயசுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்ல..நமக்கு வயசு 95. :lol::(

ஓ அப்படியா? யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லொள்ளுக்கு குறைச்சல் இல்லை என்பது தொரிகிறது. நாங்கள் ஒருமுறை யாழ் வோம்படி மகளீர் கல்லூரிக்கு விவாதம் ஒன்றுக்கு சொன்றிருந்தோம். முதலில் போசிய பொண் போச்சாளர் எங்களை, "சிவலிங்க புளியடியில் சிவனொ என்று இருக்கும் யாழ் இந்து கல்லூரி மாணவர்களோ" என்று நக்கலை துவங்கினார். எம் தரப்பு வாதி கொஞ்சம் ரொன்சன் ஆகி, பாவிக்க கூடாத வார்த்தைகளை பாவித்து விட்டார். பிரின்சி குமாராசுவாமி, நொருப்படி போசியவர்க்கு.

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :lol::o

உங்கள் கால கட்டத்தில், பம்பலுக்கு குறைச்சல் இல்லை என்று நினைக்கிறொன்.

ஆனா சிட்னி தப்பிடும் பறவாயில்லை., பேத்தில பெரிசா தமிழ் ஆக்கள் இல்லாத படியா பேத் தப்பிடும் :P

சிட்னி நான் இல்லாம எப்படி தான் அந்த 3கிழமையும் இருக்க போகுது என்று நினைத்தா எனக்கே கவலையா தான் இருக்கு பேர்த்தில தமிழ் ஆட்களல்ல் வேற ஆட்களும் குறைவு தான் ஆனால் பேர்தில நம்மன்ட நண்பர்கள் 10பேர் இருக்கினமே பிறகு என்ன

:lol:

ஓ அப்படியா? யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லொள்ளுக்கு குறைச்சல் இல்லை என்பது தொரிகிறது.

உங்களை பார்கும் போதே தெரிந்தது இப்ப தான் விளங்குது

:o

சிட்னி நான் இல்லாம எப்படி தான் அந்த 3கிழமையும் இருக்க போகுது என்று நினைத்தா எனக்கே கவலையா தான் இருக்கு பேர்த்தில தமிழ் ஆட்களல்ல் வேற ஆட்களும் குறைவு தான் ஆனால் பேர்தில நம்மன்ட நண்பர்கள் 10பேர் இருக்கினமே பிறகு என்ன

:)

உங்களை பார்கும் போதே தெரிந்தது இப்ப தான் விளங்குது

:(

ஜம்மு ஒருவர் இருந்தாலே தாங்காது அதுக்குள்ள 10பேரா பேத்த ஆண்டவந்தான் காப்பத்தனும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ரவி: உங்கள் காலகட்டங்களில் பம்பலுக்கு குறைச்சலில்லை.

ஆமாம், ஆமாம். ஏராளம்.

நல்ல நாடகங்கள் போட்டிருந்தோம். (ஆவது பெண்ணாலே....)

கண்காட்சிகள் பல செய்திருந்தோம்.

விடுதிமாணவர்களுடன் இரவு படம் பார்த்திருக்கிறோம். சில சமயங்களில் பிடிபட்டு அடுத்தநாள் ப்பிரேயரின் போது விறாந்தையில் பகிரங்கமாகத் தன்டனையடைந்துள்ளோம். இதுபோல் இன்னும் பல..... :unsure::lol:

யமுனா: உங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. இப்பதான் விளங்குது.

உஷ் அப்பாடா...... :(:(

ஜம்மு ஒருவர் இருந்தாலே தாங்காது அதுக்குள்ள 10பேரா பேத்த ஆண்டவந்தான் காப்பத்தனும்

என்ன தலை இப்படி சொல்லிட்டீங்கள் சிட்னியில் 8 மணிக்கு நாம யுனிகு டிரேயின் எடுத்தா அதில நாம 20 பேர் போவோம்.நம்மிள ஒருத்தர் குறைந்தா கூட எல்லாரும் கேட்பினம்,அடுத்த செவ்வாகிழமை பள்ளி தொடங்குது அப்ப தான் எங்களின்ட நண்பிகள் எல்லாம் வருவீனம் சூப்பரா இருக்கும்

B)

யமுனா: உங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. இப்பதான் விளங்குது.

உஷ் அப்பாடா...... :lol::(

என்ன பெரியப்பா தெறிந்தது என்னை எப்ப பார்த்தினீங்கள்

:unsure:

எதுவெண்டாலும் கொழும்பு இந்துவின் 2000 & 2001 ஒயல் 2003 & 2004 ஏயல் போல வருமா? வானவில்லும் ஜம்முவும் என்ன பாடு படுத்தியிருப்பொம்

ஜம்மு இந்துவில் முதன் முதலாக ஆங்கில மீடியத்தில் ஏய்ல் கணித பிரிவு ஆரம்பித்தர்கள் தெரியும?

தெறியுமே எல்லாம் ஆங்கில மீடியத்தில் ஆரம்பித்து இறுதியில் பயோவும்,கணிதமும் தான் ஆங்கில மீடியத்தில் கற்பித்தார்கள்

;)

புது மணப்பொண் - என்ன கல்யாணம் முடித்து முதல் முதாலாய் சுடுகாட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து இருக்கிறியள்?

மாப்பிள்ளை - உனக்கு இந்த இடத்தின் பொருமை தொரியாது. அவன் அவன், இங்க வர சாகிறான்கள்.

இது நம்ம மாப்பியா

தெறியுமே எல்லாம் ஆங்கில மீடியத்தில் ஆரம்பித்து இறுதியில் பயோவும்,கணிதமும் தான் ஆங்கில மீடியத்தில் கற்பித்தார்கள்

;)

கணித பாடம் எமக்குத்தான் முதன் முதலாக ஆரம்பித்தது, அதிலே நாங்கள் படித்தோம் அர்ட்டை வாருங்கள் மீதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.