Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் குதிப்பதாக, ரஜினிகாந்த் அறிவிப்பு.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

 

Bild könnte enthalten: 2 Personen, Text

  • Replies 83
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கபாலிக்கு,  "கட்அவுட்"  வைத்த  தம்பி.
விடியும் முன்பே... ரஜினியின்  அரசியல் வருகை குறித்து.... கடுப்பாகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

881df8.jpg

ஐய்யோ ! இந்த கொமடி பீசை வைச்சு செய்ய தலைவர் இப்போ பீல்டில் இல்லையே ! என்ன செய்வேன் ? :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐய்யோ ! இந்த கொமடி பீசை வைச்சு செய்ய தலைவர் இப்போ பீல்டில் இல்லையே ! என்ன செய்வேன் ? :cool:

Bild könnte enthalten: 1 Person, Text

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்காக அரசியலுக்குள் நுளைவதாகக் கூச்சமின்றி அறிவித்த ரஜனிகாந்

RajiniKanth-300x225.jpgதென்னிந்தியாவில் ‘பச்சைத் தமிழன்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் புதிய அரசியல் கோமாளியான ரஜனி காந்த் என்ற நடிகன் தான் ‘அரசியலுக்கு’ வந்து வாக்குக் கேட்கப் போவதாக அறிவித்துள்ளார். மூன்று வருடங்களின் பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் போது மட்டுமே அரசியலுக்குள் பிரவேசிக்கப் போவதாகக் கூறும் ரஜனிகாந் அதுவரை மூச்சுவிடப் போவதில்லை என்கிறார்.

பொதுவாக, வாக்கு வங்கிக்காகத் தம்மைத் தயார்படுத்தும் எந்தஅரசியல் கட்சியினரும் ஒரு வகயான கோட்பாட்டை முன்வைப்பார்கள், ரஜனிகாந்தைப் பொறுத்தவரை எந்த அரசியல் கோட்பாட்டையும் முன்வைக்காமல் தேர்தலுக்காக மட்டும் அரசியலில் நுளைவதாகக் குறிப்பிடுகிறார்.

தமிழ் நாட்டில் பரபப்புச் சூழலை ஏற்படுத்தி மக்களைத் திசைதிருப்பும் புதிய யுக்தியை இந்துப் பயங்கரவாத இந்திய அரசு கையாண்டு வருகிறது. அந்தவகையில் கமலஹாசனுக்குப் பின்னர் ரஜனிகாந்த் தனது பரபப்புச் செய்தியை வெளியிடுகிறார்.

தமிழ் நாட்டில் நீண்டகாலமாக வாழும் ரஜனிகாந், இதுவரை மக்களின் அவலங்களில் பங்கெடுத்ததில்லை. இந்திய மத அடிப்படைவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் தெருக்கள் எங்கும் போராட்டம் நடத்திய வேளைகளில் எல்லாம் தனது கருத்தைக்கூட வெளியிடாத ரஜனிகாந் தேர்தலில் போட்டியிடும் ஒரே நோக்கத்திற்காக அரசியலில் நுளைவதாக எந்தக் கூச்சமும் இன்றி அறிவித்தார்.

எந்த அரசியல் தொடர்புமின்றி, உயர் நீதிமன்ற நீதியரசராக இலங்கை அரசின் கீழ் பதவிவகித்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிய சீ,வீ.விக்னேஸ்வரன் திடீரென முதலமைச்சராகி புலம்பெயர் கனவான்களின் கதாநாயகனாகும் போது ரஜனி ஏன் அரசியலில் நுளையக்கூடாது என பலர் நொந்துகொள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை

 

http://inioru.com/rajanikanths-shameless-political-entry/

  • கருத்துக்கள உறவுகள்

d27adc.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

dc9431.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

402700.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி,  அரசியலில் குதித்த போது......  :grin: :grin: :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person, Text

8e955f.jpg

அதை பத்தி ஐ.நா சபையில் பேசிட்டேன் . டிசம்பர்னு ஒரு மாதம் இருக்கிறதால்தான பிரச்சனை நவம்பரில் 61 நாளாக சேர்த்து டிசம்பர் மாதத்தை தமிழ்நாட்டில் மட்டும் இப்படி கிழிச்சிடலாம் ஒத்துகிட்டாங்க. - தெர்மகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜி

  • கருத்துக்கள உறவுகள்

 

  1. HOME
  2. தமிழ்நாடு
  3. ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு : ‘தனிக் கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’
 
 
Rajinikanth Political Entry

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு : ‘தனிக் கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’

 

ரஜினியின் முகத்தை காண காலையிலேயே அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு பெரும் கூட்டம் திரண்டது. போலீஸ் பாதுகாப்பும் பலமாக போடப்பட்டது.

96
SHARES
 

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் இன்று வெளியானது. அவரது அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். ரஜினியின் அரசியல் பிரவேச LIVE UPDATES இங்கு…

 

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது, அவரது ரசிகர்களின் கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு! காலா படப்பிடிப்புகளை முடித்த ரஜினிகாந்த், ஏற்கனவே விடுபட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் போட்டோ எடுக்கும் படலத்தை கடந்த 26-ம் தேதி முதல் நடத்தினார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதை இந்த போட்டோ படலத்தின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று (இன்று) கூறிவிடுவதாக அறிவித்தார். இதனால் ஆண்டின் இறுதி நாளான இன்று ஏக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளானது.

 

T 2758 - My dear friend , my colleague and a humble considerate human, RAJNIKANTH, announces his decision to enter politics .. my best wishes to him for his success !!??

 
 

 

ரஜினியின் அறிவிப்பைக் கொண்டாட தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசுகளை வாங்கி குவித்து வைத்தபடி இருந்தார்கள்.  வழக்கமாக டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும். இந்த ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி காலையிலேயே ரஜினியிடம் இருந்து அரசியல் அறிவிப்பு வந்துவிட்டால், அந்த நிமிடமே பட்டாசுகளை வெடித்து அதிர வைக்க தயாராக இருந்தார்கள் ரசிகர்கள்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச LIVE UPDATES

பகல் 12.15 : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘இரு பெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. இதை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை’ என்றார். எனினும், ‘ரஜினியின் அறிவிப்பு குறித்து முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்’ என்றார் அவர்.

ரஜினிகாந்தை மெச்சும் அதிமுக நிர்வாகி : ‘மீண்டும் போயஸ் கார்டனில் தமிழக அரசியல்’ என புகழாரம் – என்ற கட்டுரைக்கு க்ளிக் செய்யவும்…

பகல் 11.30 : ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப்பச்சன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

பகல் 11.15 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘ரஜினியின் அரசியல் அறிவிப்பால் திமுக.வுக்கு சாதகமோ, பாதகமோ இல்லை. அதைப் பற்றி கவலைப்படவில்லை. திமுக தனது கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் பயணத்தை மேற்கொள்ளும்’ என கூறினார்.

 
OeJctXx9L4NlvD0i.jpg
 

நான் அரசியலுக்கு வருவது உறுதி... 234 தொகுதிகளிலும் போட்டி... இது காலத்தின் கட்டாயம்...

ரஜினிகாந்தின் முழு பேச்சு
வீடியோ: https://youtu.be/Y1_skhlP8wg #Rajinikanth | #Rajinikanthpoliticalentry

 
 

 

பகல் 11.15 : ‘ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மீக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூளமாக இடதுசாரிகளுடனும் சேராமல், பாஜக.வுடனும் சேராமல் தனி வழியில் அவரது அரசியல் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நிலைப்பாடுகள் தெரிந்தபிறகே ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும்’ என்றார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.

காலை 10.30 : ரஜினியின் நண்பரும், சக நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ என குறிப்பிட்டார்.

 

 காலை 9.35 : பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன, ‘நாங்களும் இங்குள்ள ஆட்சிகளின் சீர்கேடுகளையே சுட்டிக்காட்டி வருகிறோம். எனவே ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறோம்.’ என்றார்.
 

காலை 9.30 : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘கடந்த ஓராண்டு ஆட்சியின் சீர்கேடுகள்தான் நான் அரசியலுக்கு வரக் காரணம் என ரஜினி கூறியிருக்கிறார். மற்ற கட்சிகளும் இதையே கூறி வருகிறோம். சட்டமன்றத் தேர்தல் வருகிற வரை அரசியல் பேச வேண்டாம் என கூறியிருக்கிறார். எனவே அவரது கொள்கைகள் அப்போதுதான் தெரியும். அப்போதுதான் அது பற்றி கருத்து கூற முடியும்’ என்றார் முத்தரசன்.

 
 

He only announced he is entering politics, had no details or documents, he is illiterate. Its only media hype, people of Tamil Nadu are intelligent: Subramanian Swamy, BJP on #Rajinikanth

 
 

 

காலை 9.10 :  பதிவு செய்யாத மன்றங்களை ஒருங்கிணைக்கணும். மக்களை நம்முடன் இணைக்கணும். ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்திப்போம். அதுவரை நாம் அரசியல் பேச வேண்டாம். நாம் இன்னும் குளத்தில் இறங்க வேண்டாம். நமக்கு நீந்தத் தெரியும். தேவையான நேரத்தில் நீந்துவோம். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியை ஆரம்பிப்போம். நம்மால் எதுவும் செய்ய முடியலைன்னா 3 ஆண்டுகளில் ரிசைன் பண்ணுவோம். வருகிற சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகப் போரில் நம்ம படையும் இருக்கும்- ரஜினி பேச்சு

 

துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதர்ர் ரஜினிக்கு வாழ்த்துகள்.....

 
 

 

காலை 9.10 : ஆண்டவன் அருளும், மக்கள் நம்பிக்கையும் இருந்தால்தான் நாம் நினைப்பது நடக்கும். எனக்கு தேவை தொண்டர்கள் இல்லை. காவலர்கள் வேண்டும். எங்கு தப்பு நடந்தாலும் அதை கண்காணிக்கிற காவலர்கள் தேவை. அவர்களை கண்காணிக்கிற பிரஜை நான். : ரஜினி

காலை 9.05 : அரசியல் கெட்டுப் போயிருக்கு. ஜனநாயகம் தலை குனிஞ்சு போயிருக்கு. பணத்திற்காக பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கிறாங்க. இந்த நேரத்தில் நான் எதுவும் செய்யலைன்னா, நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன் ரஜினி

 

#Rajinikanthpoliticalentry 

Welcome to politics Thalaiva... We are with you..... #rajini#Rajinikanth #RajiniFansMeet 

Time someone cleaned up this mess...

 
 

 

காலை 9.05 : இது காலத்தின் கட்டளை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நமக்கு அவகாசம் இல்லை – ரஜினி

 

காலை 9.00 : ‘நான் எல்லாவற்றுக்கும் தயாராயிட்டேன். இனி அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி’ – ரஜினி (அதன்பிறகு அவரை பேசவே விடாமல் மண்டபம் அதிரும் வகையில் நீண்ட நேரம் கைத்தட்டல்)

 

Clear categorical announcement from @superstarrajini . No ambiguity. Party will be formed a few months before Assembly elections. Will contest all 234 seats. Not contesting local body polls. Will decide on LS poll later. Fans Assn. to be strengthened. Good start.

 
 

 

காலை 8.55 : ரொம்ப பில்டப் ஆயிட்டுதுல்ல… நான் கொடுக்கலைங்க… தானா ஆயிடுச்சு… அரசியலை பார்த்து பயப்படலைங்க… இந்த மீடியாவை பார்த்துதான் பயம்! தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது மைக்கை போடுறாங்க. நான் ஏதாவது சொன்னால் டிபேட் ஆகிடுது. முந்தாநாள் மைக்கை போட்டு, ‘உங்க கொள்கை என்ன?’ என கேட்டாங்க. தலை சுத்திடுச்சு – ரஜினிகாந்த் பேச்சு

காலை 8.50 : ராகவேந்திரா மண்டபம் வந்து சேர்ந்தார். பேசத் தொடங்கினார்.

 
XmORY-MyoixBIB4B.jpg
 

ரசிகர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்..#Rajinikanth | #RajinikanthPoliticalEntry | #Superstar | #RaghavendraMandapam @superstarrajini

 
 

 

காலை 8.30 : ரஜினிகாந்த் தனது இல்லத்தில் இருந்து கோடம்பாக்கம் மண்டபத்திற்கு கிளம்பினார். நிருபர்கள் அவரை வழிமறித்து கேட்டபோது, ‘10 நிமிடங்கள் பொறுங்கள். எல்லாவற்றையும் சொல்கிறேன்’ என கூறிவிட்டு சென்றார்.

 

God & People of TN will always be with you, no matter what. congrats sir @superstarrajini. #Rajinikanthpoliticalentry

 
 

 

காலை 8.15 : ரஜினியின் முகத்தை காண காலையிலேயே அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு பெரும் கூட்டம் திரண்டது. போலீஸ் பாதுகாப்பும் பலமாக போடப்பட்டது.

 
 

 

காலை 8.00 : வழக்கமாக காலை 8 மணிக்கே போயஸ் கார்டனில் இருந்து கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்கு கிளம்பிவிடும் ரஜினிகாந்த், இன்று கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டார். வீட்டில் காலையிலேயே சற்று பதற்றமாக காணப்பட்ட அவர், பின்னர் தியானத்தில் ஆழ்ந்ததாக தகவல் கூறப்பட்டது.

https://www.ietamil.com/tamilnadu/rajinikanth-political-entry-live-updates-rajini-fans-meet/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி திருமுருகன் காந்தியின் கருத்து...

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

DSi87QmU8AAQkH8.jpg:large

பத்தாயிரம் தான் ஆனால் இந்த பேப்பர் காரங்கள் பண்ற அலும்பு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSdFv7TVQAAK9Fr.jpg:large

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

DSi87QmU8AAQkH8.jpg:large

பத்தாயிரம் தான் ஆனால் இந்த பேப்பர் காரங்கள் பண்ற அலும்பு .

இப்படி ஒரு செய்தி வரும் என்று....   நேற்று  ஒரு  மீம் கிரியேட்டர்  குறிப்பிட்டு இருந்தார். :)

Bild könnte enthalten: 2 Personen, Text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினிகாந்த் மன்ற இணைய தளத்தில் அவர் ரசிகர் ஒருவர் சேர்ந்துவிட்டு சான்று கொடுத்த போது.....:cool:

 

DSk7LfDV4AAcpKm.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

26114176_2225007974392596_4827883123830175234_n.jpg?oh=8dac8fd2c8c9efcf56d5a01fd04baa08&oe=5ABE8251

மக்களுக்கு.... தவறான தகவலை வழங்கும், ஊடகங்கள்.

 

Bild könnte enthalten: 9 Personen, Personen, die lachen

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

26195403_1224408347703111_86290040929234

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆன்மீக அரசியல் 4 தூண்கள்..

DSl33gDUQAE8WzF.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSoAjeHVwAAF8rC.jpg:large

DSoFlCCUMAAME5V.jpg

"விஜயகாந்தும் இதே போல்தான் கட்சி துவங்குமுன் கலைஞரிடம் ஆசி வாங்கினார்" - ஸ்டாலின்

??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.