Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் குதிப்பதாக, ரஜினிகாந்த் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 83
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாரு வேணும் தமிழ்நாட்டுக்கு ? : Velu Prabhakaran Interview : Seeman is Superior than Rajinikanth

https://youtu.be/fU6DVoIK--0

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிருபர்கேள்வி - ரஜினிக்கு அதிக ஆதரவும் உங்களுக்கும் அன்புமணிக்கு ஆதரவு குறைவென்றும் சொல்லப்படுகிறதே?

சீமான் பதில் - பழச்சாறு கடையும் சாராயக்கடையும் இருக்கு..... சாராயகடையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் அதற்காக அது சரி என்று ஆகிவிடுமா? :சீமான்..

DSoFkI0VMAAaYq6.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSlR_U1U0AAEO86.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நிருபர்கேள்வி - ரஜினிக்கு அதிக ஆதரவும் உங்களுக்கும் அன்புமணிக்கு ஆதரவு குறைவென்றும் சொல்லப்படுகிறதே?

சீமான் பதில் - பழச்சாறு கடையும் சாராயக்கடையும் இருக்கு..... சாராயகடையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் அதற்காக அது சரி என்று ஆகிவிடுமா? :சீமான்..

DSoFkI0VMAAaYq6.jpg

தொண்டனைத் தொட்டா கிருமிகள் தொற்றிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

ரஜனி அரசியலுக்கு வருவதால், ஆபத்து யாருக்கு?  என்று நடந்த  ஒரு கருத்துக்  கணிப்பில்....  ரஜனிக்கு ஆபத்து என்று 75 வீதமான முடிவு சொல்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி,  அரசியலில் குதித்த..... நேரடி காட்சி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பாலிவுட் ஹீரோ #விவேக்ஓபராய் தமிழகம் வந்து ஒரு கிராமத்தை தத்தெடுத்தது மட்டுமல்லாமல் நிவாரண பணிகளையும் மேற்கொண்டார். ஆனால் தமிழகத்திலேயே இருந்த #ரஜினி ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதை மறக்க முடியுமா? இல்லை மறுக்க தான் முடியுமா?

26166467_2399062553453077_85633253666766

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சிஷ்ட்த்தை மாற்ற போகும் குஞ்சுகளை பாருங்கள் இவனுக இப்ப இருக்கும் அரசியல் வாதிகளை விட மோசமானவனாக ..

போட்ட முதலை  எப்படி  எடுப்பதாம்???

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

-------  ----

போட்ட முதலை  எப்படி  எடுப்பதாம்???

இதனை... வாசித்து விட்டு, கிழித்து.... எறிந்து  விடவும்.  -தமிழ் சிறி.- :grin: :D: tw_tounge_xd:

##########

ரூ.1 கோடி செலவிட ரெடின்னா தேர்தலில் போட்டியிட டிக்கெட்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ரஜினி கட்சி சுறுசுறு.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி சார்பில் களமிறக்கப்பட உள்ள வேட்பாளர்களுக்கு பணம் ஒரு பிரதான தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை நடத்தி, தேர்தலை சந்திக்க வேண்டுமானால் பணம் மிக மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது.

'விட்டமின் ப' மட்டும் இருந்துவிட்டால், ஜெயலலிதாவாலேயே கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டவரால் கூட, ஜெயலலிதாவின் கட்சி சின்னத்தையே ஈஸியாக தோற்கடித்துவிட முடியும் என்பதே தமிழகம் கற்றுக்கொடுத்த பாடம்.

பக்கா ஏற்பாடுகள்.....
இப்படியான ஒரு சூழலில், வடிவேலு பாணியில் கூற வேண்டுமானால், ரத்த பூமியில், ரஜினி அரசியல் செய்ய வருகிறார் என்றால் அதற்கேற்ற முன்னேற்பாடு இல்லாமல் இருக்குமா? எல்லா ஏற்பாடும் பக்கா என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம்.

வெளிநாட்டு தமிழர்கள்....
ரஜினியின் தீவிர அரசியல் ரசிகர்களும், வெளிநாட்டில் வாழும் ரஜினியின் தீவிர ரசிக தொழிலதிபர்களும், குறிப்பாக அமெரிக்காவில் ஐடி தொழிலில் கொடிகட்டி பறப்பவர்களும், ரஜினிகாந்த் கட்சிக்கு நிதி உதவி செய்ய தயாராக உள்ளார்களாம். கணிசமான நிதி உதவியை வெளிநாடு வாழ் தமிழர்களிடமிருந்தே பெற உள்ளாராம் ரஜினிகாந்த்.

ஊழல்வாதிகளுக்கு நோ-என்ட்ரி....
கட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதில் ரஜினிகாந்த் மிக தெளிவாக உள்ளார். ஏற்கனவே அவர் தனது பேச்சு ஒன்றில் நான் கட்சி ஆரம்பித்தாலும் ஊழல்வாதிகள் அதை வைத்து ஆதாயம் அடையலாம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இப்போதே ஒதுங்கிவிடுங்கள் என கூறியிருந்தார். ரஜினியை சமீபத்தில் சந்தித்து போட்டோ எடுத்த ரசிகர்களை கூட, அவர்களின் பின்னணியை பார்த்து, ஃபில்டர் செய்தே அனுமதி கொடுத்தார்களாம்.

ரூ.1 கோடி ஆனால் ஒரு கன்டிஷன்...
ரஜினிகாந்த்தின் மற்றொரு டீம், 234 தொகுதிகளுக்கும் நல்ல வேட்பாளர்களை தேடும் வேலையில் இப்போதே இறங்கிவிட்டது. வேட்பாளர்கள் தேர்வில் சில விஷயங்கள் அடிப்படையாம். அந்த வேட்பாளர் தேர்தலில் தனது தொகுதியில் குறைந்தபட்சம் ரூ.1 கோடியாவது செலவிட தயாராக இருக்க வேண்டும், அதற்கான தகுதியோடு இருக்க வேண்டும். ஆனால் அதிலும் முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.1 கோடியும் சமூக சேவைக்கே செலவிடப்பட வேண்டும் மற்றும் அந்த பணத்தை மீண்டும் அரசியலில் இருந்தே சம்பாதிக்கும் எண்ணம் இருக்க கூடாது.  இதற்கு சம்மதம் என்றால் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்.

நன்றி... தற்ஸ்  தமிழ்.  (02. 01. 2018)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

 

போட்ட முதலை  எப்படி  எடுப்பதாம்???

 

விசுகர்! உங்கள் கருத்து  தப்பு மிகவும் தப்பு. இவர் தமிழ்நாட்டில் எந்த முதல் போட்டு கோடீஸ்வரர் ஆனார்? எவ்வித முதலீடும் இல்லாமல்... தமிழ்நாட்டில்  சும்மா காற்றுபோல் வந்த வருவாயும் சொத்து சுகங்களையும் தானே இவர் வைத்திருக்கின்றார். இவர் முதலிடுவது என்றால் கர்நாடகத்தில் என்பது உலகறிந்த விசயமாச்சே.
யாரோ எழுதிக்கொடுத்த வசனத்தாலும் பாடல்களாலும் கவரப்பட்டவரல்லவா! முடிந்தால் ஒரு மணிநேரம் தமிழில் அறுத்து உறுத்து ஒரு அரசியல் மேடையில் பேசச்சொல்லுங்கள் பார்க்கலாம். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSyZ2DjV4AE1aGt.jpg:large

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இவன்... அதுக்கு,  சரியா.... வர  மாட்டாண்டா..."      எதுக்கூ......?  :grin:  :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

DSyZ2DjV4AE1aGt.jpg:large

அட இப்படியும் சங்கதி இருக்கா?

எனக்கு இப்பதான்யா தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

DSyZ2DjV4AE1aGt.jpg:large

 

28 minutes ago, ஈழப்பிரியன் said:

அட இப்படியும் சங்கதி இருக்கா?

எனக்கு இப்பதான்யா தெரியும்.

இவர்கள்.... எல்லாம்... எங்கு, இருந்து.... கிளம்பி வருகின்றார்கள் என்று,  தெரியவில்லை.:unsure:
இடது பக்கம் இறுகிறவர்..... வலது பக்கம் இருப்பவரின்...... மகன் போல் உள்ளது. :rolleyes:
நடுவில்.. இருப்பவருக்கு,  7  தொலைக்காட்சி.. மைக்கை  நீட்டி வைத்துக் கொண்டுள்ளமை  மிகக்  கொடூரமான காட்சி. tw_dizzy:
பார்க்க.....  ஆத்திரம்  வருகின்றது. 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht und Text

நித்தியானந்தா..... முதல்வர் ஆவதும் உறுதி.   :grin:   

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Meme und Text

  • கருத்துக்கள உறவுகள்

றயனி அவர்களின் அரசியல் வருகை....... அடடா இந்தநிமிடம் அவருக்கு 1584 வாக்குகள் யாழ்கள வாசகர்களிடம் இருந்து வந்துவிட்டது. அதுமட்டுமா 70 அமைச்சர்கள் அவருக்கு உருவாகி ஆலோசனைகள் அடா டாடா... :) :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 4 Personen, Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

26229600_1813839645356553_4615490355207210650_n.jpg?oh=1b460ef2a4e221b8b7d6da0229187134&oe=5AEF7F6A

ஈழம்,   இராமனால் சபிக்கப் பட்ட பூமி. அங்கு கொலைகள்  நடப்பதை... தவிர்க்க முடியாது. -ரஜனி.-
ஈழப் போர் நடந்த போது... ரஜனியின் வாயில் இருந்து, உதிர்ந்த வார்த்தை இது.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.