Jump to content

Recommended Posts

Posted

 

தேசம் ஞானம் கல்வி 
ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி 
ஈசன் பூசை எல்லாம்
காசு முன் சொல்லாதடி குதம்பாய் 
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்கு பின்னாலே
குதம்பாய் காசுக்கு பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டு போனபின் 
சாட்சி Court ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டு போனபின்
சாட்சி Court ஏறாதடி குதம்பாய் 
சாட்சி Court ஏறாதடி
பைபையாய் பொன் கொண்டோர் 
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி குதம்பாய் 
மெய் மெய்யாய் போகுமடி

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது குதம்பாய் நாடு மதிக்காது 
கல்வி இல்லாத மூடரை 
கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளி பணமடியே குதம்பாய் 
வெள்ளி பணமடியே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே
உள்ளே பகை வையடா தாண்டவகோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே
உள்ளே பகை வையடா தாண்டவகோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே சில
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே
கட்டி அழும் போதும் தாண்டவகோனே பிணத்த
கட்டி அழும் போதும் தாண்டவகோனே 
கட்டி அழும் போதும் தாண்டவகோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவகோனே
கட்டி அழும் போதும் தாண்டவகோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவகோனே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே

படம்: பராசக்தி 
இசை: R.சுதர்சனம் 
பாடலாசிரியர்: உடுமலை நாராயணகவி 
பாடியவர்:- C.S.ஜெயராமன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இறைவன் என்றொரு கவிஞன்  அவன் படைத்த கவிதை மனிதன்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இன்று வந்த சொந்தமா......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனது ......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காவி உடைகளை நான் கட்டி விட்டேன்...
காம குரோதங்களை விட்டுப் புட்டேன்...
கன்னியர் ஆசைகளை விரட்டிப் புட்டேன்...
காடுமலை தேடி நான் புறப்பட்டேன்..
ஓ..ஓ..ஓ...ஓ..ஒ..ஒ..ஓ...ம்......
நம பார்பதி பதையே...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு, கனவினிலே..,

என்.., தாய் வந்தாள்

ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு, கனவினிலே

என்.., தாய் வந்தாள்..,

கண்ணா சுகமா.., கிருஷ்ணா சுகமா.., கண்மணி சுகமா..,

சொல்லென்றாள்.., கண்மணி சுகமா.., சொல்லென்றாள்.., 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மணப்பெண்ணுக்கு உதவி செய்யுங்கள்.இது தெரியாமல் தவிக்கிறார்......!  😊

----- ஏக்கம்  ====  

----- கட்டில் ====

------ பக்கம் ====

------ நித்தம் =====

------ பாதி    =====

பதில்கள் எதுகை மோனையுடன் அமைந்திருக்கும்.....அவவின் சந்தேகங்களை போக்கி முதலிரவுக்கு அனுப்பி விடுங்கள்.....!🐱

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரவுக்கு ஆயிரம் கண்கள்  
பகலுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள்  
பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்  
உறவுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்  
உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள்  
பகலுக்கு ஒன்றே ஒன்று...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதியே ......!  😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

அத்தான், ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா.....!  😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனதுராஜ சபையிலே ஒரே சங்கீதம்.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இத்தனை மாந்தர்க்கு ஒரு கோயில் போதாது .......!   🌺

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

சின்னஞ்சிறு பெண்போல  சிற்ராடை  இடையுடுத்தி ......!  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா?
கடல் அலையைப் போலே மறைந்து போக நேருமா?

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா?
கொடி அசைந்தாட பந்தலின்றி போகுமா?

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா...

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை வல்லூறாகத் தோன்றுமா?

வல்லூறானதை வனத்தில் வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன் இரு கண் அம்பினால்! - நான்
வெல்லுவேனே உன் இரு கண் அம்பினால்..!

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா...

அருமை மொழி காதில் அமுதாகப் பாய்வதால்
அகமே மகிழ்ந்தேன் அத்தானே!

அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப் போல்
ஆனந்தமானேன் என் கண்ணே!

உமது ஆனந்தமே அழியாச் செல்வமே!
ஆருயிரே நான் உனக்கே சொந்தமே! - என்
ஆருயிரே நான் உனக்கே சொந்தமே!

ஈருடல் ஓருயிராய் வாழுவோம்! - சுகம்
மாறாத இன்ப உலகை ஆளுவோம்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அநுராகம்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

பெண்களை கண்டதும் சதா.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

ராஜன் மகாராஜன் .........(பாகவதர்).......!🌺

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த புன்னகை என்ன விலை.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

இந்த புன்னகை என்ன விலை.....!  😁

சுவி நாங்க இளைஞர்களாக வலம் வந்தவேளை இந்த பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது.
ஏனென்றால்

அந்த நேரம் கூடுதலாக பெடிபெட்டைகள் அணிவது பாட்டா செருப்பு தான்.அப்போது அதன் விலை
3.99 ரூபா தான்.சைக்கிளில் போகும் போது பெட்டைகளுக்கு பக்கத்தில் போக 

இந்த புன்னகை என்ன விலை என்று பாட 3.99 சதம் என்று செருப்பு களட்டுவதாக ஒரு பகிடி.

இந்த பாட்டை நினைவில் கொண்டு வந்ததிற்கு நன்றி.

பச்சை தட்டுப்பாடாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதனால் போட முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசை பாடும் தென்றலோடு  விளையாடும் வெண்ணிலாவே.....!  🌕

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

உறவுகள் தொடர்கதை  உணர்வுகள் சிறுகதை .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் அருமை காதலிக்கு
வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா
வெண்ணிலாவே

கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உன் னை காவல் காக்கும்
தோழியர்களோ
வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உன்னை காவல் காக்கும்
தோழியர்களோ
வெண்ணிலாவே

கன்னத்தில் காயம் என்ன
வெண்ணிலாவே
உன் காதலன் தான்
கிள்ளியதோ
வெண்ணிலாவே

என் அருமை காதலிக்கு
வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா
வெண்ணிலாவே

கள்ளமில்லா என் இதயம்
வெண்ணிலாவே
ஒரு கன இதயம்
இருக்குதடி வெண்ணிலாவே
அந்த வஞ்சிதனை நீ
அறிவாய் வெண்ணிலாவே
அதை வாங்கி வந்து
தந்துவிடு. வெண்ணிலாவே

என் அருமை காதலிக்கு
வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா
வெண்ணிலாவே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்கு ரசனையே கிடையாது புரடசி.இந்தப்பாடலில் முக்கியமான வரிகளுக்கு விலக்கு அளித்து விட்டீர்கள் .......!   😡

கெஞ்சினாள் தரமாட்டாள் வெண்ணிலாவே 

நீ கேளாமல் பறித்துவிடு வெண்ணிலாவே 

அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே 

இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

என் எருமை காதலிக்கு வெண்ணிலாவே ......!   😊

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே  என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே ......!   😀




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்        
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
    • நண்பன்  1  : ஹை  மச்சான் என்னடா பண்ணுற ? நண்பன்2   :   நுளம்பு அடிக்கிறேண்டா  நண்பன் 1 :   எத்தனைடா   அடிச்சாய் ? நண்பன் 2  :  3   பெண் நுளம்பு   2 ஆண் நுளம்பு  நண்பன் 1  :    எப்புடிடா  கரெக்ட்டா சொல்கிறாய் ?   நண்பன்  2  :  3 கண்ணடி அருகே இருந்துச்சு                               2  பீர் பாட்டில் அருகே இருந்துச்சு  நண்பன் 1 : 😄😄😄 ....
    • கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது. காயமடைந்த சிங்களப் படைவீரன் புஸ்பகுமாராவும் பண்டுவம் அளித்த தமிழரும்   2009ஆம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற மிக உக்கிரமான சமரின்போது காயமடைந்து வீழ்ந்துகிடந்த நிலையில் சமர்க்களத்தில் இருந்து புலிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைத்து தமிழீழ படைய மருத்துவர்களால் பண்டுவம் அளிக்கப்பட்டு மேற்பண்டுவத்திற்காக சிறீலங்காவிற்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டார்.    சிங்களப் படைவீரனுக்கு பண்டுவமளிக்கும் தமிழீழத் தாதியர்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.