Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!!

Featured Replies

  • வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!!
Sri_Kantha.jpg

வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!!

 

வன்­னி­யில் போர் உச்­ச­மாக இருந்த காலத்­தில் லண்­ட­னில் ஜிம்­முக்­குப் போய்க் கொண்­டி­ருந்­த­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். அதை அவரே என்­னி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதனை அவ­ரால் மறுக்க முடி­யுமா? என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ரெலோ அமைப்­பின் செய­ல­ரு­மான ந.சிறீ­காந்தா.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பரப்­பு­ரைக் கூட்­டம் பாசை­யூ­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அதி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது- ,

தம்பி கஜேந்­தி­ர­கு­மா­ரும் அவ­ரு­டன் சேர்ந்து நிற்­கின்ற சில சின்­னச் சட்­டத்­த­ர­ணி­க­ளு­மாக இங்கே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றாக ஒரு தலைமை வேண்­டும் என்று கோசத்­து­டன் கள­மி­றங்­கி­யுள்­ளார்­கள். மாற்­றுத் தலை­மை­யைக் கோரு­கின்ற இவர்­க­ளு­டைய, தலை­மை­யின் தகமை என்ன என்­பதை நான் உங்­க­ளுக்கு சொல்­ல­வேண்­டும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரவி­ராஜ் சுட்­டுக் கொல்­லப்­பட்­டதை அடுத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நான் நிய­மிக்­கப்­பட்­டேன். 2006ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 30ஆம் திகதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­னேன். அப்­போது போர் உக்­கி­ர­ம­டைந்­தி­ருந்­தது.  நாங்­கள் எந்த நேரத்­தி­லும் கொல்­லப்­ப­ட­லாம் என்­கின்ற நில­மை­யிலே இருந்­தோம்.

 

கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் அந்­தக் கால­கட்­டத்­தில் இலங்­கை­யில் இருந்­ததை விட வெளி­நா­டு­க­ளில் குறிப்­பாக லண்­ட­னில் கூடு­த­லான காலம் இருந்­தார். அவர் எப்­போ­தா­வ­து­தான் நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வார். தயா­ரிக்­கப்­பட்ட ஆங்­கில உரை­யோடு வரு­வார். வாசிப்­பார். இரண்டு நாள்­கள் கொழும்­பில் நிற்­பார். பின்­னர் லண்­ட­னுக்கு திரும்­பிச் சென்­று­வி­டு­வார்.

உயிர் ஆபத்து இருந்த கார­ணத்­தால் நாங்­கள் மெய்ப் பாது­கா­வ­லர்­களை ஏற்­றுக் கொள்­ள­வேண்­டிய தேவை இருந்­தது. தனக்­குப் பாது­காப்­புத் தேவை­யில்லை என்று படம் காட்­டிக் கொண்­டி­ருந்­தார் கஜேந்­தி­ர­கு­மார்.

போர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த காலத்­தில் லண்­ட­னி­லி­ருந்து நாடா­ளு­மன்­றத்­துக்கு வந்­தார். கொஞ்­சம் மெலிந்து காணப்­பட்­டார். அண்­ணன் குமார் பொன்­னம்­ப­லத்­தின் மக­னாச்சே. எனது மக­னின் வய­தைக் கொண்ட சின்­ன­வன் அல்­லவா?. இந்த அடிப்­ப­டை­யில் அவரை அன்­போது நான் கேட்­டேன். தம்பி ஏன் மெலிந்து இருக்­கின்­றீர்­கள். ஏதா­வது சுக­வீ­னமா? என்று கேட்­டேன்.

அவர் பதில் சொன்­னார். அந்­தப் பதில் எனக்­குத் தூக்கி வாரிப் போட்­டது. அதிர்ச்­சி­யாக இருந்­தது. ‘இல்லை, நான் லண்­ட­னில் இருந்­த­போது ஜிம்­முக்கு போயி­ருந்­தேன்’ என்று சொன்­னார்.  வன்­னிப் பிராந்­தி­யத்­தில் மக்­கள் கொத்­துக் கொத்­தாக கொல்­லப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள். எங்­கள் இளம் சிட்­டுக்­கள் களத்­தில் பலி­யா­கிக் கொண்­டி­ருந்­தார்­கள். மக்­கள் கொல்­லப்­பட்­ட­போது லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­து­தான் தலை­மைக்­கான அறி­கு­றியா ? – என்று கேள்வி எழுப்­பி­னார்.

http://newuthayan.com/story/67349.html

  • கருத்துக்கள உறவுகள்

போர் உச்சத்தில் இருக்கும் நேரம் கஜேந்திரகுமார் இறச்சி கறியும் சோறும் சாப்பிட்டவர் அதையும் கண்டித்து இருக்க வேணும் விடக்கூடாது அவரை .

அட ஜிம்முக்கு போவது குற்றமா? இவ்வுலகிலேயே ஒருவர் ஜிம்முக்கு போனதை கேள்விப்பட்டு அதிர்சசி அடைந்த ஒரே நபர்  சிறிகாந்தாவா தான் இருக்கும்.  இவர்கள் எல்லாம் மனிதர்களாக இருப்பதே மனித இனத்திற்கு தலை குனிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, tulpen said:

அட ஜிம்முக்கு போவது குற்றமா? இவ்வுலகிலேயே ஒருவர் ஜிம்முக்கு போனதை கேள்விப்பட்டு அதிர்சசி அடைந்த ஒரே நபர்  சிறிகாந்தாவா தான் இருக்கும்.  இவர்கள் எல்லாம் மனிதர்களாக இருப்பதே மனித இனத்திற்கு தலை குனிவு. 

எல்லாம் அரசியல் வறட்ச்சி .

  • கருத்துக்கள உறவுகள்

உடல்நலத்துக்கு அவசியமான உடற்பயற்சி பற்றி இவ்வளவு  குறைவான அறிவு கொண்ட சிறிகாந்தா மக்கள் தலைவராக இருக்க தகுதி அற்றவர். இத்தனைக்கும் இவர் ஒரு போராளிகள் அமைப்பின் அங்கத்தவர். அவர்களிடம் உடற்பயற்சியின் தேவை பற்றி இவர் தாராளமாக அறிந்து இருக்க முடியும்.

17 hours ago, நவீனன் said:

தம்பி ஏன் மெலிந்து இருக்­கின்­றீர்­கள். ஏதா­வது சுக­வீ­னமா? என்று கேட்­டேன்.

அவர் பதில் சொன்­னார். அந்­தப் பதில் எனக்­குத் தூக்கி வாரிப் போட்­டது. அதிர்ச்­சி­யாக இருந்­தது. ‘இல்லை, நான் லண்­ட­னில் இருந்­த­போது ஜிம்­முக்கு போயி­ருந்­தேன்’ என்று சொன்­னார்.  வன்­னிப் பிராந்­தி­யத்­தில் மக்­கள் கொத்­துக் கொத்­தாக கொல்­லப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள். எங்­கள் இளம் சிட்­டுக்­கள் களத்­தில் பலி­யா­கிக் கொண்­டி­ருந்­தார்­கள். மக்­கள் கொல்­லப்­பட்­ட­போது லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­து­தான் தலை­மைக்­கான அறி­கு­றியா ? – என்று கேள்வி எழுப்­பி­னார்.

வன்னியில் மக்கள் கொத்து கொத்தாக கொலைசெய்யப்படும் போது சிறீ­காந்தா தான் என்ன செய்தார் என்று ஏன் சொல்லவில்லை?

சிறீ­காந்தா தான் ஒரு அரைவேக்காடு சட்டத்தரணி, அரைவேக்காடு அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

டெலோ அமைப்பின் கோட்பாடுகள் அடிப்படையில் உடற்பயிற்சி செய்வது ஒரு குற்றம் ஆக இருக்க வேண்டும்.
செல்வம் அடைக்கலநாதன், சிறீ­காந்தா போன்றவர்களின் உடலமைப்புகளை பார்த்தல் இது விளங்கும்.

  • தொடங்கியவர்
 
Capture-151.jpg

‘ஜிம்’ சென்று சிறி­காந்தா அழ­காக இருக்­கின்­றார்!

 

ரெலோ­வின் செய­லர் சிறி­காந்தா ஜிம்­முக்­குச் சென்று தனது உடலைப் குறைத்து அழ­காக இருக்­கின்­றார். அவ­ரது மாற்­றம் தமிழ் இனத்­துக்கு ஏற்­பட்­டுள்ள ஆரோக்­கி­ய­மான மாற்­றம். அவ­ருக்கு எனது பாராட்­டுக்­கள்.

இவ்­வாறு கூறி­யுள்­ளார் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம்.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் பரப்­பு­ரை­க­ளின்­போது நடை­பெற்ற கூட்­டம் ஒன்­றில் ரெலோ­வின் செய­லர் சிறி­காந்தா உரை­யாற்­றி­யி­ருந்­தார். அவ­ ரது உரை­யில், 2009ஆம் ஆண்டு வன்­னி­யில் போர் உச்­சத்­தி­லி­ருந்­த­போது நாடா­ளு­மன்­றத்­திற்கு கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் ஒரு நாள் வந்­தார். அவர் மெலிந்­தி­ருந்­தார். அவ­ருக்கு ஏதா­வது வருத்­தமோ என்று நான் கேட்­ட­போது, இல்லை நான் ஜிம்­முக்­குப் போகின்­றேன் என்று எனக்­குச் சொன்­னார். அதிர்ச்­சி­யாக இருந்­தது என்று கூறி­யி­ருந்­தார்.

தற்­போது கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது-,

 

ரெலோ­வின் தலை­மைத்­துவ முடி­வுக்கு மாறாக அரச தலை­வர் தேர்­த­லில் விலகி தனித்­துச் செயற்­பட்­டி­ருந்­த­னர். அத­தைக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­கள் மாத்­தி­ரம் எதிர்க்­க­வில்லை. அவர்­க­ளது சொந்­தக் கட்­சி­யும் எதிர்த்­தி­ருந்­தது. தாவு­வது என்­பது அவர்­க­ளுக்­குப் புதி­தல்ல.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்­டின் ­போது வெளி­யே­றி­னோம் என்று சொன்­னார்­கள். பின்­னர் சேர்ந்­தார்­கள். நேரத்­துக்கு நேரம் மாறு­வது அவர்­க­ளுக்கு கைவந்த கலை.
சிறி­காந்தா மாற்­ற­ம­டைந்து எம்­மு­டன் இணைய ஆர்­வம் வெளி­யிட்­டுள்­ளார்.

நாம் ஏற்­றுக் கொள்­கின்­றோம். முன்பு நாம் மண் கவ்­வி­னோம் என்று பல விமர்­ச­னங்­க­ளைக் கூறி­ய­வர்­கள் இணைந்து செயற்­பட அழைப்பு விடுத்­துள்­ள­னர். சிறி­காந்­தா­வின் மாற்­றம் எமது இனத்­துக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தா­கும் – என்­றார்.

http://newuthayan.com/story/68986.html

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பல் ஹிந்தியாவில்.. போனை ஆப் பண்ணிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு.. உவர் கொஞ்சம் விளக்கம் சொல்லுவாரா..?!tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.