Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

 தேசியக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் வெல்லுவது உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் தேசியத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்ட கட்சிகளின் வெற்றி அபாயகரமானது.

இன்று எதையும் தேசிய கட்சி என்று சொல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது .....சிங்கள மக்கள் தேசியகட்சிக்கு பெருபான்மையை கொடுக்கவில்லை ....அவர்கள் மகிந்தாவின் பிராந்திய கட்சிக்கு பெரும்பான்மையை கொடுத்துள்ளனர்.வடக்கு கிழக்கு சிறுபான்மையினர் மகிந்தாவின் கட்சிக்கு வாக்கு போடவில்லை ஆனால் அவர்களால் தேசிய கட்சி என எண்ணி வாக்கு போட்ட ஐ.தே.கட்சி,சுதந்திர கட்சி(கை சின்னம்) போன்றவை சிங்கள மக்களால் தேசிய கட்சியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை....

  • Replies 142
  • Views 22.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேருவலை பிரதேச சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 35,735 47.19% 20 19
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 23,763 31.38% 5 13
-7.png ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 8,157 10.77% 0 5
-18.png மக்கள் விடுதலை முன்னணி 3,968 5.24% 0 2
27.png ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 1,888 2.46% 0 1
04.png அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1,699 2.24% 0 1
31.png மௌபிம ஜனத்தா கட்சி 0 0% 0

நோர்வூட் பிரதேச சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
34.png இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 24,192 50.67% 11 10
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 18,011 37.72% 1 8
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1,908 4% 0 1
08.png ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 1,326 2.78% 0 1
11.png ஐக்கிய மக்கள் கட்சி 0 0% 0 0
-18.png மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 0
  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் மேற்கு பிரதேச சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
05.png இலங்கை தமிழரசு கட்சி 8,119 34.44% 9 0
01.png அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 5,638 23.91% 3 3
06.png ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,511 14.89% 1 3
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 3,109 13.19% 2 1
test சுயேட்சை குழு 5 1,408 5.97% 0 2
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 1,279 5.42% 0 1
-18.png மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 0
24.png தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 0 0% 0 0
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 0 0% 0 0

மன்னார் நகர சபை 

  Party Votes Per- % Members elected Members calculated
05.png இலங்கை தமிழரசு கட்சி 4,355 37.36% 7 6
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 3,424 29.37% 2 4
24.png தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 1,231 10.56% 0 2
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 903 7.75% 0 1
06.png ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 409 3.51% 0 1
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 395 3.39% 0 1
01.png அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 0 0% 0 0
20.png தேசிய காங்கிரஸ் 0 0% 0 0
41.png ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 0 0% 0 0

சம்மாந்துறை பிரதேச சபை 

  Party Votes Per- % Members elected Members calculated
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 13,034 38.01% 3 8
04.png அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 12,920 37.68% 7 8
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 6,935 20.22% 2 4
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 755 2.2% 0 0
-18.png மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 0
24.png தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 0 0% 0 0
  • கருத்துக்கள உறவுகள்

http://lgelections2018.dailymirror.lk/election/index/T

 

நாளை சந்திப்போம்.

  • தொடங்கியவர்

கிழக்­கில் கூட்­ட­மைப்பு 15 சபை­க­ளில் வெற்றி!!

கிழக்கு மாகா­ணத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு போட்­டி­யிட்ட 15 சபை­க­ளில் 11 சபை­க­ளில் பெரும்­பான்மை வட்­டா­ரங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ளது. 3 சபை­க­ளில் தொங்கு நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாகா­ணத்­தில், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தில் மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை உள்­ளிட்ட 9 சபை­க­ளி­லும், திரு­கோ­ண­மலை மற்­றும் அம்­பாறை மாவட்­டங்­க­ளில் தலா 3 சபை­க­ளி­லும் போட்­டி­யிட்­டி­ருந்­தது.

அவற்­றில் 11 சபை­க­ளில் பெரும்­பான்­மை­யான வட்­டா­ரங்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது. விகி­தா­சார ஆச­னங்­க­ளின் முடி­வு­கள் நேற்று நள்­ளி­ரவு வரை­யில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

3 சபை­க­ளில் அறு­திப் பெரும்­பான்­மையை கூட்­ட­மைப்பு பெற்­றுக் கொள்­ள­வில்லை. கூட்­ட­மைப்­புக்கு அடுத்­தாக, ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்­பன கூடு­த­லான வட்­டா­ரங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

http://newuthayan.com/story/68149.html

யாழ்ப்­பா­ணத்­தில் குலுக்­க­லில் காங்­கி­ரஸ் வேட்பாளர் வெற்றி!!

 

கலப்பு முறை­யில் நடை­பெற்ற முத­லா­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் குலுக்­க­லில் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் வெற்றி பெற்ற சம்­ப­வம் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

வலி.தெற்கு பிர­தேச சபைக்கு உட்­பட்ட குப்­பி­ளான் வட்­டா­ரத்­தில், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன சம அள­வான வாக்­கு­க­ளைப் பெற்­றுக் கொண்­டன. இரண்டு கட்­சி­க­ளுக்­கும் 314 வாக்­கு­கள் கிடைக்­கப் பெற்­றி­ருந்­தது.

வட்­டார வெற்­றி­யா­ள­ரைத் தெரிவு செய்­வ­தற்கு எல்­லோர் முன்­னி­லை­யி­லும் குலுக்­கல் இடம்­பெற்­றது. குலுக்­க­லில், காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் வெற்றி பெற்­றார்.

http://newuthayan.com/story/68147.html

  • தொடங்கியவர்

(4ND LEAD) யாழ், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

 

 

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

1. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

தமிழ் அரசுக் கட்சி – 12,300 – 13

ஈபிடிபி – 6,366 – 06

தமிழ்க் காங்கிரஸ் – 5,649 – 06

சுயேட்சைக் குழு – 3,858 – 04

தமிழர் விடுதலைக் கூட்டணி – 3,294 – 03

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 2,703 – 03

ஐதேக – 884 -01

2. வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபை

தமிழ் அரசுக் கட்சி – 10,641 – 12

ஈபிடிபி – 6,305 – 07

தமிழ்க் காங்கிரஸ் – 4,083 – 04

தமிழர் விடுதலைக் கூட்டணி – 2,216 – 02

ஐதேக – 2,492 -02

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 652 – 02

பொதுஜன பெரமுன – 198 – 01

3. காரைநகர் பிரதேச சபை

தமிழ் அரசுக் கட்சி – 1,623 – 03

ஐதேக – 1,263 – 02

ஈபிடிபி – 1,197 – 02

சுயேட்சைக் குழு – 1,080 – 03

தமிழ்க் காங்கிரஸ் – 359 – 01

பருத்தித்துறை நகர சபை

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 06

தமிழரசு கட்சி :- 05

ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 02

ஐக்கிய தேசிய கட்சி :- 00

தமிழர் விடுதலை கூட்டணி :-01

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 00

சுயேட்சை குழு :- 01

வலி.மேற்கு பிரதேச சபை

தமிழரசு கட்சி :- 09

ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 04

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 06

தமிழர் விடுதலைக்கூட்டணி :-

ஐக்கிய தேசிய கட்சி :- 03

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 00

சுயேட்சை குழு :- 02

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

1. வவுனியா வடக்கு பிரதேச சபை

தமிழ் அரசுக் கட்சி – 2,794 – 08

பொதுஜன பெரமுன – 1,870 – 05

ஐதேக – 1,370– 03

தமிழ்க் காங்கிரஸ் – 1,254 – 02

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,124 – 03

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 973 – 02

ஜேவிபி – 303 – 01

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி- 246 -01

2. வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 2,923 – 04

ஐதேக – 2,802– 04

தமிழ் அரசுக் கட்சி – 2,671– 04

தமிழர் விடுதலைக் கூட்டணி – 2,091 – 03

முஸ்லிம் காங்கிரஸ் – 1,002 – 01

தமிழ்க் காங்கிரஸ் – 602 – 01

பொதுஜன பெரமுன – 453 – 01

3. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை

பொதுஜன பெரமுன – 3,916 – 08

ஐதேக – 2,178– 04

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 1,223 – 02

ஜேவிபி – 923 – 01

மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

1. நானாட்டார் பிரதேச சபை

தமிழ் அரசுக் கட்சி – 5,301 – 07

ஐதேக – 3,589 – 05

தமிழர் விடுதலைக் கூட்டணி – 2,339 – 03

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 430 – 01

2.முசலி பிரதேச சபை

ஐதேக – 5,427 – 07

முஸ்லிம் காங்கிரஸ் – 3,225 – 04

தமிழ் அரசுக் கட்சி – 1,174 – 02

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 1,041 – 01

பொதுஜன பெரமுன – 348 – 01

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 295 – 01

கிளிநொச்சி பிரதேச சபை

இ.த.அ.க – 21445 வாக்குகள். ஆசனங்கள் – 17

சுயேட்சை – 14489 வாக்குகள். ஆசனங்கள் – 11

அ.இ.த.கா – 2433 வாக்குகள் . ஆசனங்கள் – 2

ஸ்ரீ.ல.சு – 1899 வாக்குகள் . ஆசனங்கள் – 2

ஐ.தே.க – வாக்குகள் 1570 . ஆசனங்கள் – 1

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசசபை

இ.த.அ.க – 2953 வாக்குகள். ஆசனங்கள் – 6

சுயேட்சை – 2070 வாக்குகள். ஆசனங்கள் – 4

அ.இ.த.கா – 651 வாக்குகள் . ஆசனங்கள் – 1

ஈ.ம.ஜ.க – 465 வாக்குகள் . ஆசனங்கள் – 1

ஸ்ரீ.ல.சு – 330 வாக்குகள் . ஆசனங்கள் – 1

 

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/srilanka/01/173936?ref=home-imp-flag

  • தொடங்கியவர்
மன்னார் நகர சபை முடிவுகள்
 

மன்னார் மாவட்ட, மன்னார் நகர சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 4,355 வாக்குகள், 7 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 3,424 வாக்குகள், 4 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,231 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 903 வாக்குகள், 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 409 வாக்குகள், 1 ஆசனம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 395 வாக்குகள், 1 ஆசனம்

 

 

வவுனியா தெற்கு பிரதேச சபை முடிவுகள்
 

வவுனியா மாவட்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 11,296 வாக்குகள், 11 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 7,166 வாக்குகள் 5 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 5,836 வாக்குகள், 4 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி - 5,335 வாக்குகள் 4 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 2,914 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2,685 வாக்குகள், 2 ஆசனங்கள்

 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2,116 வாக்குகள், 1 ஆசனம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,1182 வாக்குகள், 1 ஆசனம்

 

நல்லூர் பிரதேச சபை முடிவுகள்
 

யாழ். மாட்ட நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இலங்கை தமிழரசுக் கட்சி – 5,953 வாக்குகள், 6 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,339 வாக்குகள், 5 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,562 வாக்குகள், 4 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 1,983 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீலாங்க சுதந்திரக் கட்சி – 903 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 716 வாக்குகள், 1 ஆசனம்

 

 

வலிகாமம் மேற்கு பிரதேச சபை முடிவுகள்
 

யாழ். மாவட்ட  வலிகாமம்  மேற்கு பிரதேச சபை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

 

இலங்கை தமிழரசுக் கட்சி – 8,119 வாக்குகள், 9 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,638 வாக்குகள், 6 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி – 3,511 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி- 3,109 வாக்குகள், 3 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு - 1,408 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 1,279 வாக்குகள், 1 ஆசனம்

 

http://www.tamilmirror.lk/

 

  • தொடங்கியவர்

கண்டி நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்தன

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவ நகரசபை க்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3,392

ஐக்கிய தேசியக் கட்சி - 3,261

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 643

மக்கள் விடுதலை முன்னணி - 376

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 9,924

அளிக்கப்பட்ட வாக்குகள் - 8,073

நிராகரிக்கப்பட்டவை - 233

செல்லுபடியான வாக்குகள் - 7,840

 

http://www.tamilwin.com/election/01/173947?ref=home-latest

  • தொடங்கியவர்
புதுக்குடியிருப்பு பிரதேச சபை முடிவுகள்
 

 

முல்லைத்தீவு மாவட்ட, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 11,771 வாக்குகள், 11 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 4,463 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 2,857 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 2,136 வாக்குகள், 2 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1,541 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,030 வாக்குகள், 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 911 வாக்குகள், 1 ஆசனம்

http://www.tamilmirror.lk/வன்னி/புதுக்குடியிருப்பு-பிரதேச-சபை-முடிவுகள்/72-211426

  • தொடங்கியவர்

கொழும்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி - 15,271

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,486

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 4,781

மக்கள் விடுதலை முன்னணி - 1,806

கொழும்பு கடுவல மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 71,016

ஐக்கிய தேசியக் கட்சி - 31,429

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 15,549

மக்கள் விடுதலை முன்னணி - 15,071

சுயேட்சைக்குழு 1 - 1,045

 

மாத்தளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இதோ..

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 15,909

ஐக்கிய தேசியக் கட்சி - 14,467

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 4,153

சுயேட்சைக்குழு 1 - 2,037

மக்கள் விடுதலை முன்னணி - 2,018

சுயேட்சைக்குழு 2 - 1,481

இறத்தோட்டை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16,453

ஐக்கிய தேசியக் கட்சி - 10,871

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 4,123

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 1,650

மக்கள் விடுதலை முன்னணி - 1,302

 

http://www.tamilwin.com/

வவுனியா நகர சபை முடிவுகள்
 

 

வவுனியா மாவட்ட, வவுனியா நகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 5,259 வாக்குகள், 8 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 2,103 வாக்குகள், 3 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,887 வாக்குகள், 3 ஆசங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 1,869 வாக்குகள், 4 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 844 வாக்குகள், 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 627 வாக்குகள், 1 ஆசனம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 445 வாக்குகள், 1 ஆசனம்

வேலணை பிரதேச சபை முடிவுகள்
 

 

யாழ். மாவட்ட வேலணை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 3,627 வாக்குகள், 8 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 2,891 வாக்குகள், 6 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 899 வாக்குகள், 2 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 737 வாக்குகள், 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி – 403 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 345 வாக்குகள், 1 ஆசனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 306 வாக்குகள், 1 ஆசனம்

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

கம்பஹா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்..

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2,303

ஐக்கிய தேசியக் கட்சி - 1,852

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 591

மக்கள் விடுதலை முன்னணி - 396

 

களுத்துறை மாவட்டத்தின் முடிவுகள்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24,753

ஐக்கிய தேசியக் கட்சி - 15,993

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 4,715

மக்கள் விடுதலை முன்னணி - 3,011

சுயேட்சைக்குழு - 1,994

 

 

இரத்தினபுரி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் எலியகொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24,110

ஐக்கிய தேசியக் கட்சி - 13,438

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 3,694

மக்கள் விடுதலை முன்னணி - 1,945

இலங்கை சோசலிஸ்ட் கட்சி - 883

இரத்தினபுரி - வெலிகெபொல நகரசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 19,764

ஐக்கிய தேசியக் கட்சி - 14,368

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 1,878

மக்கள் விடுதலை முன்னணி - 1,580

 
 
 

http://www.tamilwin.com

நுவரெலியா மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, நுவரெலியா மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி - 7,482

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 4,382

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1,712

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 1,070

 
  • தொடங்கியவர்
நெடுந்தீவு பிரதேச சபை முடிவுகள்
 

 

யாழ். மாவட்ட நெடுந்தீவு பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1,246 வாக்குகள், 6 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 808 வாக்குகள், 4 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 292 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 97 வாக்குகள், 1 ஆசனம்

 

மன்னார் பிரதேச சபை முடிவுகள்
 

 

மன்னார் மாவட்ட மன்னார் பிரதேச சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி – 5,884 வாக்குகள், 7 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 5,029 வாக்குகள், 7 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,995 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,517 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,229 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலை கூட்டணி – 1,118 வாக்குகள், 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 624 வாக்குகள், 1 ஆசனம்

http://www.tamilmirror.lk/

  • கருத்துக்கள உறவுகள்

அருமை, அருமை....

நல்லாட்சி, நல்லாட்சி என்று புலுடா விட்டுக்கொண்டிருந்தவர்கள், அவிந்து போக, இன்று உலக நாடுகளுக்கு விழித்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

முக்கியமாக இந்தியா விழித்துக் கொள்ளாவிடில், சீனாவின் மகிந்த பதவி ஏறுவார். 

நல்ல காலமாக இது உள்ளாட்சித் தேர்தல்.... ஆனால்  கட்டியம் கூறி செல்கிறது.

தமிழருக்கு உரிமை என்பது கிடைக்கப் போவதில்லை , யுத்த விசாரணை என்பது நடக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகிறது.

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்

batticaloa.jpg?resize=800%2C391

உள்ளூராட்சித் தேர்தல் 2018 – முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு மாநகர சபை
தமிழரசு கட்சி  – 17469 – 17
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  – 7611 -5
ஐக்கிய தேசிய கட்சி   – 6209 – 4
தமிழர் விடுதலைக்கூட்டணி  – 5465 – 4
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  – 5030 – 4
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 553 – 1

http://globaltamilnews.net/2018/66413/

8 hours ago, நிழலி said:

கருணாவின் கட்சி கூட 9% வாக்கு பெற்று இரண்டு இடங்களை பிடித்து இருக்கு :rolleyes:

இது பிள்ளையானின் கட்சி.

  • தொடங்கியவர்

உள்ளுராட்சி தோ்தல் 2018 -கிளிநொச்சி மாவட்ட இறுதி முடிவுகள்!

 

உள்ளுராட்சி தோ்தல்  2018 -கிளிநொச்சி மாவட்ட  இறுதி முடிவுகள்!

கிளிநொச்சி மாவட்டம்-பூநகரிபிரதேச சபை  

இலங்கை தமிழரசுக்கட்சி - 5807 வாக்குகள் (ஆசனம்-11) 

சுயேட்சை குழு (கேடயம்) - 2429 வாக்குகள் (ஆசனம் -04) 

ஐக்கிய தேசிய கட்சி -945 வாக்குகள் (ஆசனம் -02) 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -430 வாக்குகள் (ஆசனம் 01) 

ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 871 வாக்குகள் (ஆசனம் -01) 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -265 வாக்குகள் (ஆசனம்-00) 

தமிழா் விடுதலை கூட்டணி -181 வாக்குகள் (ஆசனம் -00) 

லங்கா சமசமாஜ கட்சி - 111 வாக்குகள்(ஆசனம் -00) 

மொத்த வாக்குகளின் எண்ணிக்கை - 11869

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -194

உள்ளுராட்சி தோ்தல்  2018 -கிளிநொச்சி மாவட்ட  இறுதி முடிவுகள்!

கிளிநொச்சி மாவட்டம்- கரைச்சி பிரதேச சபை

இலங்கை தமிழரசுக்கட்சி - 21445 வாக்குகள் (ஆசனம்-17)
சுயேட்சை குழு (கேடயம்) - 14489 வாக்குகள் (ஆசனம் -11)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1899 வாக்குகள் (ஆசனம்-02)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -430 வாக்குகள் (ஆசனம் 02)
ஐக்கிய தேசிய கட்சி -1570 வாக்குகள் (ஆசனம் -01)
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -1224 வாக்குகள் (ஆசனம் -01)
தமிழா் விடுதலை கூட்டணி -976 வாக்குகள் (ஆசனம் -01)
மக்கள் விடுதலை முன்ணணி - 488 வாக்குகள் (ஆசனம்- 00)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 474  வாக்குகள்(ஆசனம் -00)

மொத்த வாக்குகளின் எண்ணிக்கை - 46028
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -61315

உள்ளுராட்சி தோ்தல்  2018 -கிளிநொச்சி மாவட்ட  இறுதி முடிவுகள்!

கிளிநொச்சி மாவட்டம்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

இலங்கை தமிழரசுக்கட்சி - 2953 வாக்குகள் (ஆசனம்-06)

சுயேட்சை குழு (கேடயம்) - 2070 வாக்குகள் (ஆசனம் -04)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -651 வாக்குகள் (ஆசனம்-01)

ஈழமக்கள் ஜனநாயக கட்சி -465 வாக்குகள் (ஆசனம் -01)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -330 வாக்குகள் (ஆசனம் 01)

ஐக்கிய தேசிய கட்சி -179 வாக்குகள் (ஆசனம் -00)

தமிழா் விடுதலை கூட்டணி -59 வாக்குகள் (ஆசனம் -00)

லங்கா சமசமாஜ கட்சி - 44 வாக்குகள்( ஆசனம் -00)

மொத்த வாக்குகளின் எண்ணிக்கை - 6751
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 109

https://news.ibctamil.com/ta/internal-affairs/killinochchi-district-final-result-LGE-2018

  • தொடங்கியவர்

தலைநகர் கொழும்பின் முதல் பெண் மேயராக ரோசி தெரிவு

Rosi-Senanayake.jpg?resize=800%2C450
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தலைநகர் கொழும்பின் முதல் பெண் மேயராக ரோசி சேனாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 131353 வாக்குகளைப் பெற்று;ககொண்டு 60 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 60097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 23 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31421 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 12 ஆசனங்களையும், ஜே.வி.பி 14234 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 6 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/66421/

  • தொடங்கியவர்

மீண்டும் சிங்கள பௌத்த தேசியத்திடம் சரணாகதியடைந்தார்கள் இலங்கையின் பெரும்பான்மையின மக்கள்..

Mahi-new_CI.jpg?resize=400%2C300

ஊழலுக்கு எதிரான போராட்டங்களை, அதிகார முஸ்பிரயோகங்களை, தூய்மையான இலங்கையை நிராகரித்து மீண்டும் சிங்கள பௌத்த தேசியத்திடம் சரணாகதியடைந்தார்கள் இலங்கையின் பெரும்பான்மையின மக்கள்..

late-res.png?resize=563%2C425

http://globaltamilnews.net/2018/66414/

 

  • தொடங்கியவர்

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,

திருகோணமலை மாவட்டம் தம்பலகமுவ பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு - 3,535

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2,891

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,601

ஐக்கிய தேசியக் கட்சி - 2,321

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 2,000

இலங்கை தமிழரசு - கட்சி 1,730

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 512

திருகோணமலை - கொம்மாரங்கடவல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2,687

ஐக்கிய தேசியக் கட்சி - 1,402

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு - 1,225

மக்கள் விடுதலை முன்னணி - 134

 

 

http://www.tamilwin.com/election/01/173964?ref=home-latest

 
  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில தேர்தல் முடிவுகள்

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 12,499

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி - 5,815

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 4,633

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 779

மட்டக்களப்பு - மண்முனை தெற்கு மற்றும் எருவில்பற்று பிரதேச சபை

இலங்கை தமிழரசு கட்சி - 14,425

ஐக்கிய தேசியக் கட்சி - 7,061

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி - 4,129

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 2,789

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 2,553

சுயேட்சைக்குழு - 1,383

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 3,684

இலங்கை தமிழரசு கட்சி - 3,514

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 2,396

ஐக்கிய தேசியக் கட்சி - 1,125

சுயேட்சைக்குழு - 1,087

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி - 589

 

http://www.tamilwin.com/election/01/173966?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை லண்டனில கழுத்து வெட்டுவன் எண்டு சொன்ன பிரிஞ்சுபோன கேடியரின்,பறிச்ச பதவியை உடனடியா திருப்பி கொடுக்காமல் விட்டிருந்தால்,  மைத்திரியின்ர ஆக்களே மஹிந்தவுக்குத்தான் வாக்குபோட்டிருப்பாங்கள். மஹிந்தவின் வெற்றி இன்னும் பலமாக வந்திருக்கும்.

 

  • தொடங்கியவர்
சாவகச்சேரி பிரதேச சபை முடிவுகள்
 

 

யாழ். மாவட்டத்துக்கான சாவகச்சேரி பிரதேச சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 9,672 வாக்குகள், 13 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 5,732 வாக்குகள், 6 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,799 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 2,312 வாக்குகள், 3 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,935 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 1,540 வாக்குகள், 2 ஆசனங்கள்

தமிழர்களின் சமூக ஜனநாயக் கட்சி – 758 வாக்குகள், 1 ஆசனம்  

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சாவகச்சேரி-பிரதேச-சபை-முடிவுகள்/71-211436

யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள்
 

 

யாழ். மாவட்ட யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 14, 424 வாக்குகள், 16 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 12,020 வாக்குகள், 13 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 8,671 வாக்குகள், 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 2,423 வாக்குகள், 3 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,479 வாக்குகள், 2 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,071 வாக்குகள், 1 ஆசனம்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-மாநகர-சபை-தேர்தல்-முடிவுகள்/71-211437

  • தொடங்கியவர்
பருத்தித்துறை பிரதேச சபை முடிவுகள்
 

யாழ். மாவட்ட பருத்தித்துறை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 6,532 வாக்குகள், 8 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3,897 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,588 வாக்குகள், 3 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 2,049 வாக்குகள், 2 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,830 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 912 வாக்குகள், 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி – 795 வாக்குகள், 1 ஆசனம்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பருத்தித்துறை-பிரதேச-சபை-முடிவுகள்/71-211439

  • தொடங்கியவர்
வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் முடிவுகள்
 

 

யாழ். மாவட்ட வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 1,322 வாக்குகள், 7 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 1,069 வாக்குகள், 4 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 659 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 619 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 230 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 187 வாக்குகள், 1 ஆசனம்

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வல்வெட்டித்துறை-நகர-சபைத்-தேர்தல்-முடிவுகள்/71-211442

வலிகாமம் தெற்கு பிரதேச சபை முடிவுகள்

 

யாழ். மாவட்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 8,963 வாக்குகள், 11 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,401 வாக்குகள், 6 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,295 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 2,990 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 2,775 வாக்குகள், 3 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,447 வாக்குகள், 2 ஆசனங்கள்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வலிகாமம்-தெற்கு-பிரதேச-சபை-முடிவுகள்/71-211440

  • தொடங்கியவர்

வரலாற்றில் முதல் தடவையாக மாத்தறையில் தமிழர் ஒருவர் தெரிவு

 

வரலாற்றில் முதல் தடவையாக மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு போட்டியிட்ட நாகவேலு ராஜ்குமார் என்பவரே வெற்றிபெற்றுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர் 917 அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளார்.

மேலும், மாத்தறை மாவட்ட கொட்டப்பொல பிரதேசசபையில்,

பொதுஜன பெரமுன - 408

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 101

மக்கள் விடுதலை முன்னணி - 33 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/election/01/173969?ref=home-latest

  • தொடங்கியவர்

குறுகியகாலத்தில் மேல்கிழம்பிய சிங்கள பௌத்த தேசியமும் அதன் காவலர் மகிந்தவும்…

 

Mahi-new_CI.jpg?resize=400%2C300

late-res3.png?resize=561%2C419

http://globaltamilnews.net/2018/66414/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.