Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் - "நம்பர் வண்" நினைவுப் பரிசு! - வெற்றியாளன் மணிவாசகன்!

Featured Replies

யப்பா..டென்சன் ஆயிட்டன்!

  • Replies 336
  • Views 23k
  • Created
  • Last Reply

சிறப்பாக போட்டியை நடத்தி முடித்த மாப்புக்கு வாழத்துக்கள்

போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற மாப்பிள்ளை அவர்களுக்கும் காவியோட களத்தில் குதித்த புத்து,யானைவில்,லீசா,மணிவாசக

ஆமா உண்மையாகவே வாழ்த்துக்கள்...மாப்பு!!

...............

அத்தோட மற்றைய உறவுகளுக்கும் தான்.. :lol:

அனனி... கடைசில இந்த கல்லறையில் விளக்கேற்றி...பாடல் தான்

அடிக்கடி வீட்டில பாடுவேன்...இப்ப போட்டில வர மேட்டேன் எண்டுட்டுது:lol:

Edited by ப்ரியசகி

யப்பா..டென்சன் ஆயிட்டன்!

ம்ம்ம் நானும் தான் சகி .............. இந்த நெட் வேற பிரச்சனையப்பா :angry: :angry: :angry: :angry: :angry:

சிறப்பாக போட்டியை நடத்திய .... மாப்பிள்ளைக்கு பாராட்டுக்கள்!

Edited by அனிதா

  • தொடங்கியவர்

நீங்கள் கருத்துக்கள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை அமைதியாக இருந்து மாவீரன் கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் - "நம்பர் வண்" க்கு இந்த பாடலைக்கேட்டு உங்கள் வீரவணக்கங்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்!

greatlh3.gif

http://www.eelasongs.com/songs/maveerarpukalpaaduvom/04.smil

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்!

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்!

ஆஆஆஆஆஆ..ஆஆஆ! ஆஆஆஆஆஆஆ...ஆஆஆ!

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்!

மண்மீது பற்றுக் கொண்டீர்! மறைவிடம் சேர்ந்தீர்!

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்!

மண்மீது பற்றுக் கொண்டீர்! மறைவிடம் சேர்ந்தீர்!

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்!

எரித்திடும் வேளைதனில் விதையாய் விழுந்தீர்!

மறந்திடுமோ உம் நினைவு? அழிந்திடுமோ உம் கனவு?

மறந்திடுமோ உம் நினைவு? அழிந்திடுமோ உம் கனவு?

விரைந்திடுவோம்! எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்!

விரைந்திடுவோம்! எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்!

ஆஆஆஆஆஆ..ஆஆஆ! ஆஆஆஆஆஆஆ...ஆஆஆ!

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்!

தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்!

தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்!

தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்!

தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்!

விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்!

எரிமலையாய் நாம் எழுவோம்! விடுதலைக்காய் தலை தருவோம்!

எரிமலையாய் நாம் எழுவோம்! விடுதலைக்காய் தலை தருவோம்!

விலங்கறுப்போம்! சிறையுடைப்போம்! விடுதலைப்பண் பாடிடுவோம்!

விலங்கறுப்போம்! சிறையுடைப்போம்! விடுதலைப்பண் பாடிடுவோம்!

ஆஆஆஆஆஆ..ஆஆஆ! ஆஆஆஆஆஆஆ...ஆஆஆ!

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்!

பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்!

புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்!

பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்!

புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்!

பூகம்பப் பொறியாய் எம்மனங்களில் பதிந்தீர்!

கடமைதனை நாம் மறவோம்!

பயிற்சியினை நாம் பெறுவோம்!

கடமைதனை நாம் மறவோம்!

பயிற்சியினை நாம் பெறுவோம்!

தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்!

தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்!

ஆஆஆஆஆஆ..ஆஆஆ! ஆஆஆஆஆஆஆ...ஆஆஆ!

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்!

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்!

ஆஆஆஆஆஆ..ஆஆஆ! ஆஆஆஆஆஆஆ...ஆஆஆ!

அப்படா டென்சன் போய் 20 வயசு ஜம்முவுக்கு 45 வயசு புத்தன் டீ போட்டு தந்திருக்கான் இது தான் ஜனநாயகம்,இது ஒன்றும் ரகசியமில்லை புத்தன் ஜோனிவோகர் அடிக்கிறான்

என்னோட நெட் சும்மாவே சிலோ அதுதான் என்ன டென்சன் ஆக்கிட்டு :lol: :lol: :( :( :( :(

  • தொடங்கியவர்

போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட யாழ் கள உறவுகளிற்கும், உற்சாகம் தந்த யாழ் கள உறவுகளிற்கும், பார்வையாளர்களிற்கும், நிருவாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!

மூன்றாம் இடம் லீசா! (17 புள்ளிகள்)

இரண்டாம் இடம் புத்தன்! (23 புள்ளிகள்)

முதலாம் இடம் மணிவாசகன்! (35 புள்ளிகள்)

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் - "நம்பர் வண்" நினைவுப் பரிசு! - வெற்றியாளன் மணிவாசகன்!

யாழ் களத்தின் ஆண்டு 2007 ற்குரிய நம்பர் வண் மணிவாசகனுக்கு வாழ்த்துக்கள்!

மேலும், உங்களிற்குரிய பரிசு $ 100 Gift Certificate விரைவில் தனி மடலில் அனுப்பி வைக்கப்படும்!

அனைவருக்கும் நன்றிகள்!

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்!

Edited by மாப்பிளை

வாவ்..வாழ்த்துக்கள் மணிவாசகன் அண்ணா....

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் இடம் லீசா! (17 புளிகள்)

இரண்டாம் இடம் புத்தன்! (23 புளிகள்)

முதலாம் இடம் மணிவாசகன்! (35 புள்ளிகள்)

மூவருக்கும் வாழ்த்துகள்.

பங்கு பற்றியவர்களுக்கும் போட்டியினை நடத்தியவருக்கும் வாழ்த்துக்ள்

வாவ்..வாழ்த்துக்கள் மணிவாசகன் அண்ணா....

மூவருக்கும் வாழ்த்துகள்.

பங்கு பற்றியவர்களுக்கும் போட்டியினை நடத்தியவருக்கும் வாழ்த்துக்ள்

:lol:

Edited by வானவில்

நன்றி,

அருமையான போட்டியொன்றை ஒழுங்குசெய்து நடாத்திய மாப்பிள்ளைக்கும் போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி

போட்டியின் வெற்றிக்காக எனக்கு வழங்கப்பட இரக்கும் அந்தப் பணத்தை தேசியம் சார்ந்த ஒரு நல்ல நிகழ்விற்காகப் பயன்படுத்திக் கொள்ளவும். (உ-ம் வெண்புறா)

யா வானவில் கொப்பி பண்ணுறார்...வானவில் கொப்பி பண்ணுவதை நிறுத்துங்க சொல்லிட்டேன்.

.............

புத்தனுக்கும்...லீசா அண்ணாக்கும் வாழ்த்துக்கள் :P

யா வானவில் கொப்பி பண்ணுறார்...வானவில் கொப்பி பண்ணுவதை நிறுத்துங்க சொல்லிட்டேன்.

.............

புத்தனுக்கும்...லீசா அண்ணாக்கும் வாழ்த்துக்கள் :P

கொப்பி பண்ணுறத நிறுத்தின எப்படி பேஸ்ட் பண்ணுறது.........? :angry:

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாம் இடம் பெற்ற மணீவாசகன், முறையே இரண்டாம், மூன்றாம் இடங்கள் பெற்ற புத்தன், லிசா அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்.

போட்டியை சூடு சுவை சுவாரஸ்யம் குன்றாமல் ஏற்று நடத்திய மாப்பிள்ளை அவர்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுதல்களும்.

கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள். மன்னிக்க வேணும். அலுவலகத்தில் இருந்தமையால் தொடக்கத்தில் இருந்து பங்கு பெற்ற முடியவில்லை.

நன்றிகள்!..

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடுத்த போட்்டி எப்போ?

ஏன் கேட்குறீங்க கறுப்பி அக்கா?

  • தொடங்கியவர்

அடுத்த போட்டி மார்ச் 30, 2008 இதே நேரம் நடைபெறும்! :P

முதலில் இந்தப் போட்டியில் என்னால் பங்குபற்ற முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டு மற்றும் போட்டியை வெகு சுவாரஸியமாக ஏற்று நடத்திய மாப்பிள்ளைக்கு என் நன்றிகளும் பாராட்டுதல்களும் உரித்தாகுக அத்துடன் கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள். முதலாம் இடம் பெற்ற மணிவாசகன், முறையே இரண்டாம், மூன்றாம் இடங்கள் பெற்ற புத்தன், லிசா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Edited by Rasikai

முதலாவதாக வெற்றி பெற்ற மணிவாசகனுக்கு பாராட்டுக்கள்...!!

புத்தனுக்கும் .... லீசாவுக்கும் வாழ்த்துக்கள்..!

இனி அடுத்த போட்்டி எப்போ?

ம்ம் இப்படியான போட்டி.... ஒரு மாதத்துக்கு ஒருக்காவாவது வைக்கலாம்..... இந்த விளையாட்டு பிடிச்சிருக்கே :P :P

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகனுக்கு வாழ்த்துகள் (கியல வடக் நா) ஓக்கம ஜம்முக்கே வட தமய் காட்டத் கியன்ட எப்பா வானவில் இது தனிபட்ட வெற்றி அல்ல எமது குடும்ப வெற்றி,வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றிகள் யாழ்களத்தின் 9ஆவது நினைவை ஓட்டி நடந்த பங்குபற்றியதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன் நடத்திய மாப்பிள்ளை அனைவருக்கும் நன்றிகள்.

வெற்றி மீது வெற்றி வந்து டைகர்

பமிலியை சாரும்

அதை வாங்கி தந்த் பெருமை

யாவும் யாழ்களத்தையே சாரும்

நாம் யாவும் கோபுரங்கள்

அல்ல சிலைகள்

கோபுரத்தில் இருந்தால்

தான் எமக்கு புகழ்

இல்லை எனின் நாமும் உயிர் அற்ற

கற்கள்

யா...போட்டிக்காக தான் நான் யாழுக்கு ஓடி வந்ததே... :lol::(

ஆனால் என்ன மாப்பி தன் செலவில் எல்லாரும் ஒரு பாஸ்ட் கணணி வாங்கி தந்தால் உதவியா இருக்கும்.என்ன அனி? ;)

ஒவ்வொரு பதிலும்..நான் எழுத முதல் மாப்பி பதில் போட்டுடுவார் :lol:

எல்லோருக்கும் நன்றி.

மாப்பிளைக்கும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

வெற்றிப் பெற்ற மணிவாசகனுக்கு வாழ்த்துகள், மற்றும் நம்ம பமிலி சார்பாக 2,3 இடம் முறையாக பெற்ற புத்கு,லீசா அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய டென்சனாக இருந்த கள உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.