Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானின் ஆதி பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீமானின் ஆதி பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும்
2009 இன் முன் சீமான் என்றால்
எவருக்குமே தெரியாது
(ஆனால் சிங்கள கடையில்
தன்னை கண்டு கொண்டனராம்)
 
அதன் பின்
தலைவர் பெயரை சொல்லி
புலிகளின் பெயரை சொல்லி
பிழைப்பு அரசியல் செய்து
புலம்பெயர் நாடுகளில்
உண்டியல் குலுக்கி
புலிகளின் பினாமிகளிடம்
இருந்து பணம் பெற்று
இன்று தமிழகத்தில் இருந்த
ஈழ தமிழர்களின் நேச
சக்திகள் கட்சிகள் அனைத்தினதும்
ஆதரவை தமிழ் மக்களுக்கு
இழக்க செய்து
வெற்று முழக்க அரசியல்
செய்யும் பிழைப்பு வாதி
சீமான் கொடுத்த
ஆதி பிதற்றல்
பேட்டி இது
 
இதை எந்த
ஈழத் தமிழனாவது
ஈழத்தில் பிறந்து
புலம்பெயர்ந்த
புலம் பெயர் தமிழனாவது
நம்பினால்
அவனுக்கு
புலிகளையும் தெரியாது
தலைவர் பிரகாரனையும்
தெரியாது
தமிழ் ஈழ போராட்டம்
பற்றி ஒரு ,மண்ணும்
தெரியாது
 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

வைரவரின் அடுத்த பித்தட்டலோ..? :grin: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

வைரவரின் அடுத்த பித்தட்டலோ..? :grin: 

சீமானின் மேற்படி
பிதற்றல் பேட்டியை
நம்புகின்றவர்களுக்கு
வைரவன் சொல்வது
பிதற்றலாகத்தானிருக்குமுங்கோ :grin::grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வைரவன் said:

சீமானின் மேற்படி
பிதற்றல் பேட்டியை
நம்புகின்றவர்களுக்கு
வைரவன் சொல்வது
பிதற்றலாகத்தானிருக்குமுங்கோ :grin::grin::grin:

நீங்கோ.... வைகோ ஆளுங்களோ?:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சிறீதர் தியேட்டர் சிற்றரசரை சிறப்பிக்க முன்வரவே இல்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் v வைகோ விடயத்தில் வைரவனுக்கு என்ன வேலை? 

இது புலிகளுக்கும்  புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மட்டுமேயான விடயம் .

வைரவன் முதலில் நீங்கள் புலிகளையும் அவர்களது கொள்கைகளையும் ஏற்று விட்டு வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

சீமான் v வைகோ விடயத்தில் வைரவனுக்கு என்ன வேலை? 

இது புலிகளுக்கும்  புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மட்டுமேயான விடயம் .

வைரவன் முதலில் நீங்கள் புலிகளையும் அவர்களது கொள்கைகளையும் ஏற்று விட்டு வாருங்கள்.

சவுண்டே வராது போல் இருக்கு .

:6_smile:

 

  • கருத்துக்கள உறவுகள்
On 09/04/2018 at 1:03 PM, பெருமாள் said:

சவுண்டே வராது போல் இருக்கு .

:6_smile:

 

அப்பப்ப சவுண்டு குடுத்துட்டு...

இவருக்காக யூரியூப் ஏத்தப்பட்ட இன்னுமோர் வீடியோ மாட்டும் வரை... அப்படியே ஓரமா படுத்துருவாரு... :grin: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

அப்பப்ப சவுண்டு குடுத்துட்டு...

இவருக்காக யூரியூப் ஏத்தப்பட்ட இன்னுமோர் வீடியோ மாட்டும் வரை... அப்படியே ஓரமா படுத்துருவாரு... :grin: 

அதில்லை.... அந்த வீடியோ வந்து கனநாள். சிங்கன்ரை கண்ணிலை இப்பதான் பட்டுது போலை...:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாவங்கள்
 
வீடியோவை
வீடியோவில் சைமன் கூறியதை
விமர்சிக்க
விவாதிக்க
தர்கிக்க போதிய அறிவு
இருந்தும்
அப்படி விவாதித்தால்
தாங்கள் இவ்வளவு நாளும்
கூஜா தூக்கிய
சைமனை
கீழே போட்டு விட
வேண்டி வந்து விடுமே
என்று
 

ஒருவர்
வைகோவின் ஆதரவாளரோ
என்று கேட்கின்றார்
இன்னொருவர்
ஈபிடிபி சப்போர்ட்டோ
என்கின்றார்
மூன்றாம் ஆளோ
2 செக்கனுக்கு மேல் அதிகம்
யோசிச்சு போட்டு
புலிகளின் தலைவரின் கொள்கையை
ஏற்று விட்டு என்னை
வரச் சொல்றார்
தவறணை காவலாளியோ
வழக்கம் போல
வழ வழா கொழ கொழா
என்று கருத்தை எடுத்து
விடுகின்றார்
 
பாவங்கள்
 
அப்ப
நான் வரட்டா
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ...

சைமன் என்று சொல்லும் போதே....

கட் அவுட்க்கு  பால் வாங்குகிற கோஸ்ட்டி என்று தெரிகிறது.

ஐயா வயிரவரே.... இங்கு கொஞ்சம் தரத்தினை எதிர்பார்க்கிறோம்....
 
இந்த மாதிரி மூன்றாம் தர வார்த்தைப் பிரயோகங்களை செய்ய வேறு பல  தளங்கள் உண்டு...

முயன்று பாருங்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வைரவன் said:
பாவங்கள்
 
வீடியோவை
வீடியோவில் சைமன் கூறியதை
விமர்சிக்க
விவாதிக்க
தர்கிக்க போதிய அறிவு
இருந்தும்
அப்படி விவாதித்தால்
தாங்கள் இவ்வளவு நாளும்
கூஜா தூக்கிய
சைமனை
கீழே போட்டு விட
வேண்டி வந்து விடுமே
என்று
 

ஒருவர்
வைகோவின் ஆதரவாளரோ
என்று கேட்கின்றார்
இன்னொருவர்
ஈபிடிபி சப்போர்ட்டோ
என்கின்றார்
மூன்றாம் ஆளோ
2 செக்கனுக்கு மேல் அதிகம்
யோசிச்சு போட்டு
புலிகளின் தலைவரின் கொள்கையை
ஏற்று விட்டு என்னை
வரச் சொல்றார்
தவறணை காவலாளியோ
வழக்கம் போல
வழ வழா கொழ கொழா
என்று கருத்தை எடுத்து
விடுகின்றார்
 
பாவங்கள்
 
அப்ப
நான் வரட்டா

பாவம், திணிக்க முயன்றதை திணிக்க முடியாமல் போன  ஏமற்றத்தின் உச்சகட்ட விளைவே இந்த வார்த்தை பிரயோகங்கள், விரைவில் வைத்தியரை அனுகவும்  

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:
பாவங்கள்
 
வீடியோவை
வீடியோவில் சைமன் கூறியதை
விமர்சிக்க
விவாதிக்க
தர்கிக்க போதிய அறிவு
இருந்தும்
அப்படி விவாதித்தால்
தாங்கள் இவ்வளவு நாளும்
கூஜா தூக்கிய
சைமனை
கீழே போட்டு விட
வேண்டி வந்து விடுமே
என்று
 

ஒருவர்
வைகோவின் ஆதரவாளரோ
என்று கேட்கின்றார்
இன்னொருவர்
ஈபிடிபி சப்போர்ட்டோ
என்கின்றார்
மூன்றாம் ஆளோ
2 செக்கனுக்கு மேல் அதிகம்
யோசிச்சு போட்டு
புலிகளின் தலைவரின் கொள்கையை
ஏற்று விட்டு என்னை
வரச் சொல்றார்
தவறணை காவலாளியோ
வழக்கம் போல
வழ வழா கொழ கொழா
என்று கருத்தை எடுத்து
விடுகின்றார்
 
பாவங்கள்
 
அப்ப
நான் வரட்டா

இவர் இப்படித்தான் அந்தகால சியா மாசெட்டி குண்டு வீச்சு விமானம் போல் இலக்கு தெரியாமல் களத்தில் வந்து குண்டு வீசி போகும் ஆள். ரன்வேயில் எலும்பெக்குள்ளயே தெரியும் சும்மா தமிழ் சனத்து வீடுகளுக்கு மேல் குத்தி குண்டை போட்டு பீதி கிளப்பிறது தான் அதன் வேலை இந்தாலும் அப்படித்தான் சீமான் மீது அவதூறு பரப்புவது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபையோர்கள்
மன்னிக்க வேண்டும்

எல்லா இடங்களிலும்
சீமான் என்று எழுதி
வந்தனான்
இந்த திரியில் மட்டும்
அவரது முன்னால் பெயரை
செபஸ்டியன் சைமன் என்ற
முன்னால் பெயரை
தமிழராக தன்னை காட்ட
தன் பெயரை சீமான் என்று
மாற்ற முதல் இருந்த
பெயரை
பயன்படுத்தி விட்டேன்

இனி செபஸ்டியன் சைமன்
என்ற முன்னால் பெயர்
கொண்ட இந்நாள் சீமான்
என்று குறிப்பிட
முயல்றன்


ok, cool!

  • கருத்துக்கள உறவுகள்
On 09/04/2018 at 9:08 AM, MEERA said:

சீமான் v வைகோ விடயத்தில் வைரவனுக்கு என்ன வேலை? 

இது புலிகளுக்கும்  புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மட்டுமேயான விடயம் .

வைரவன் முதலில் நீங்கள் புலிகளையும் அவர்களது கொள்கைகளையும் ஏற்று விட்டு வாருங்கள்.

உண்மைதான்

நானும் கவனித்திருக்கின்றேன்

சீமானை   அதிகம் விமர்சிப்பவர்களாக

அவரது ஒவ்வொரு செயலையும் பேச்சையும் உற்று நோக்குபவர்களாக

தலைவரை

புலிகளை விமர்சிப்பவர்களும் புலி  எதிர்ப்புவாதிகளுமே  இருக்கிறார்கள்

ஆனால் ஐயோ புலியை கேவலப்படுத்துகிறாரே

தலைவரை கொச்சைப்படுத்துகிறாரே  என ஓலமிடுகிறார்கள்

தலைவரை  ஏற்றவர்கள்

புலிகளின் தியாகத்தை   கனம்  செய்வோர் 

சீமானிடம்

எது  எமக்கு தேவையோ  அதை  மட்டும் பொறுக்கிக்கொள்கிறார்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

உண்மைதான்

நானும் கவனித்திருக்கின்றேன்

சீமானை   அதிகம் விமர்சிப்பவர்களாக

அவரது ஒவ்வொரு செயலையும் பேச்சையும் உற்று நோக்குபவர்களாக

தலைவரை

புலிகளை விமர்சிப்பவர்களும் புலி  எதிர்ப்புவாதிகளுமே  இருக்கிறார்கள்

ஆனால் ஐயோ புலியை கேவலப்படுத்துகிறாரே

தலைவரை கொச்சைப்படுத்துகிறாரே  என ஓலமிடுகிறார்கள்

தலைவரை  ஏற்றவர்கள்

புலிகளின் தியாகத்தை   கனம்  செய்வோர் 

சீமானிடம்

எது  எமக்கு தேவையோ  அதை  மட்டும் பொறுக்கிக்கொள்கிறார்கள்

தப்பித் தவறி இங்க உறுப்பினர்  ஆகீட்டார்.

பாவம் முடியல்ல... அவர் தான் என்ன செய்வார்?

இதெல்லாம் வைச்சு கொண்டு இருக்க கூடாது. காட்டி மருந்தெடுக்காட்டி, பிறகு மாத்திறது கஸ்டம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 11/04/2018 at 5:56 PM, வைரவன் said:
பாவங்கள்
 
வீடியோவை
வீடியோவில் சைமன் கூறியதை
விமர்சிக்க
விவாதிக்க
தர்கிக்க போதிய அறிவு
இருந்தும்
அப்படி விவாதித்தால்
தாங்கள் இவ்வளவு நாளும்
கூஜா தூக்கிய
சைமனை
கீழே போட்டு விட
வேண்டி வந்து விடுமே
என்று
 

ஒருவர்
வைகோவின் ஆதரவாளரோ
என்று கேட்கின்றார்
இன்னொருவர்
ஈபிடிபி சப்போர்ட்டோ
என்கின்றார்
மூன்றாம் ஆளோ
2 செக்கனுக்கு மேல் அதிகம்
யோசிச்சு போட்டு
புலிகளின் தலைவரின் கொள்கையை
ஏற்று விட்டு என்னை
வரச் சொல்றார்
தவறணை காவலாளியோ
வழக்கம் போல
வழ வழா கொழ கொழா
என்று கருத்தை எடுத்து
விடுகின்றார்
 
பாவங்கள்
 
அப்ப
நான் வரட்டா

மீண்டும் சொல்கிறேன் வைகோ சீமான் விடயத்தில் உங்களுக்கு அலுவல் இல்லை

பேசாம மாறுங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வைரவன் said:

சபையோர்கள்
மன்னிக்க வேண்டும்

எல்லா இடங்களிலும்
சீமான் என்று எழுதி
வந்தனான்
இந்த திரியில் மட்டும்
அவரது முன்னால் பெயரை
செபஸ்டியன் சைமன் என்ற
முன்னால் பெயரை
தமிழராக தன்னை காட்ட
தன் பெயரை சீமான் என்று
மாற்ற முதல் இருந்த
பெயரை
பயன்படுத்தி விட்டேன்

இனி செபஸ்டியன் சைமன்
என்ற முன்னால் பெயர்
கொண்ட இந்நாள் சீமான்
என்று குறிப்பிட
முயல்றன்


ok, cool!

நிலவை பார்த்து நாய் குரைத்தால் குரைக்கிற நாய்தான்  கல்லெறி வேண்டும் நிம்மதியா நித்திரை கொள்ள விடுதில்லை என்று .

 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

18 minutes ago, MEERA said:

மீண்டும் சொல்கிறேன் வைகோ சீமான் விடயத்தில் உங்களுக்கு அலுவல் இல்லை

பேசாம மாறுங்கள்.....

நான் என்ன
எழுத வேண்டும்
எதை எழுத வேண்டும்
என்பதை மீரன்
நீங்கள் தீர்மானிக்க கூடாது
 
வைகோ 2009 முன்
செய்த பல விடயங்களால்
அவர் மீது
மரியாதை உண்டு
ஆனால்
அவர் ஒரு அரசியல்
கோமாளி
தன் அரசியல் பிழைப்புக்காக
தலைவர் இன்னும் 5000
போராளிகளுடன் பயிற்சி
எடுக்கின்றார் எனச்
சொல்லும்
கோமாளி
 
 
திராவிட கழகம் (வீரமணியின்)
மற்றும்
பெரியார் ஆதரவாளர்கள்
மீது பெரும்
மரியாதை உண்டு
இந்திய கொலைப் படைகள்
தமிழ் மண்ணில்
ஆக்கிரமித்து நின்ற
காலத்தில் கூட
போராளிகளையும்
காயம்பட்ட பல
போராளிகளையும்
தம் வீடுகளிலும்
பண்ணைகளிலும்
காத்து அரவணைத்தவர்கள்
அவர்கள்
 
 
ஆனாலும் இவர்களாலும்
எந்த தமிழக அரசியல்
கட்சிகளாலும்
தலைவர்களாலும்
எந்த ஒரு பலனும்
எமக்கு கிடைக்க
மாட்டாது என்பதில்
தெளிவு உண்டு
 
ஒரு 2 டி.எம்.சி தண்ணீரை
கூட பெற்றுத்
தர முடியாத
கிந்திய இறையாமையை
விட்டு விலக முடியாத
இவர்களால் எமக்கு
பயன் இல்லை
என்பதிலும்
தெளிவு உண்டு
 
ஆனால்
செபஸ்டியன் சைமன் எனும்
இன்னாள் சீமான்
புலிகளையும்
தலைவரையும்
பேசி பேசி
பொய்களையும்
கேலிக்கு இடமான
புனைவுகளையும்
சொல்லி
அரசியல் செய்பவர்
 
உந்த பொய்களையும்
புரட்டுகளையும் நம்புகின்றவர்கள்
எம்மத்தியில் ஆர் என்று
பார்த்தால்
தாயகத்தில் 
எக் காலத்திலும் போராட்டத்தில்
நேரிடையாக ஈடுபடாத
முதல் வெடிக்கு
பயந்து ஓடி வந்தவர்களும்
2009 இன் பின்
தமிழ் தேசியம் கதைப்பவர்களும்
ஆகும்
 
தாயகத்தில் எள்ளளவும்
மதிக்கப்படாத
செபஸ்டியன் சைமன் எனும்
இன்னாள் சீமானிற்கு
காவடி தூக்கும்
உங்களை போன்றவர்கள்
இருக்கும் வரைக்கும்
நான் எழுதிக் கொண்டே
இருப்பேன்
நன்றி
வணக்கம்
ரற்றா
 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வைரவன் said:

 

நான் என்ன
எழுத வேண்டும்
எதை எழுத வேண்டும்
என்பதை மீரன்
நீங்கள் தீர்மானிக்க கூடாது
 
வைகோ 2009 முன்
செய்த பல விடயங்களால்
அவர் மீது
மரியாதை உண்டு
ஆனால்
அவர் ஒரு அரசியல்
கோமாளி
தன் அரசியல் பிழைப்புக்காக
தலைவர் இன்னும் 5000
போராளிகளுடன் பயிற்சி
எடுக்கின்றார் எனச்
சொல்லும்
கோமாளி
 
 
திராவிட கழகம் (வீரமணியின்)
மற்றும்
பெரியார் ஆதரவாளர்கள்
மீது பெரும்
மரியாதை உண்டு
இந்திய கொலைப் படைகள்
தமிழ் மண்ணில்
ஆக்கிரமித்து நின்ற
காலத்தில் கூட
போராளிகளையும்
காயம்பட்ட பல
போராளிகளையும்
தம் வீடுகளிலும்
பண்ணைகளிலும்
காத்து அரவணைத்தவர்கள்
அவர்கள்
 
 
ஆனாலும் இவர்களாலும்
எந்த தமிழக அரசியல்
கட்சிகளாலும்
தலைவர்களாலும்
எந்த ஒரு பலனும்
எமக்கு கிடைக்க
மாட்டாது என்பதில்
தெளிவு உண்டு
 
ஒரு 2 டி.எம்.சி தண்ணீரை
கூட பெற்றுத்
தர முடியாத
கிந்திய இறையாமையை
விட்டு விலக முடியாத
இவர்களால் எமக்கு
பயன் இல்லை
என்பதிலும்
தெளிவு உண்டு
 
ஆனால்
செபஸ்டியன் சைமன் எனும்
இன்னாள் சீமான்
புலிகளையும்
தலைவரையும்
பேசி பேசி
பொய்களையும்
கேலிக்கு இடமான
புனைவுகளையும்
சொல்லி
அரசியல் செய்பவர்
 
உந்த பொய்களையும்
புரட்டுகளையும் நம்புகின்றவர்கள்
எம்மத்தியில் ஆர் என்று
பார்த்தால்
தாயகத்தில் 
எக் காலத்திலும் போராட்டத்தில்
நேரிடையாக ஈடுபடாத
முதல் வெடிக்கு
பயந்து ஓடி வந்தவர்களும்
2009 இன் பின்
தமிழ் தேசியம் கதைப்பவர்களும்
ஆகும்
 
தாயகத்தில் எள்ளளவும்
மதிக்கப்படாத
செபஸ்டியன் சைமன் எனும்
இன்னாள் சீமானிற்கு
காவடி தூக்கும்
உங்களை போன்றவர்கள்
இருக்கும் வரைக்கும்
நான் எழுதிக் கொண்டே
இருப்பேன்
நன்றி
வணக்கம்
ரற்றா
 
 

போயி மறக்காமல் குளுசையை போட்டு விட்டு தூங்கவும் இனிய இரவு .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வைரவன் said:

 

நான் என்ன
எழுத வேண்டும்
எதை எழுத வேண்டும்
என்பதை மீரன்
நீங்கள் தீர்மானிக்க கூடாது
 
வைகோ 2009 முன்
செய்த பல விடயங்களால்
அவர் மீது
மரியாதை உண்டு
ஆனால்
அவர் ஒரு அரசியல்
கோமாளி
தன் அரசியல் பிழைப்புக்காக
தலைவர் இன்னும் 5000
போராளிகளுடன் பயிற்சி
எடுக்கின்றார் எனச்
சொல்லும்
கோமாளி
 
 
திராவிட கழகம் (வீரமணியின்)
மற்றும்
பெரியார் ஆதரவாளர்கள்
மீது பெரும்
மரியாதை உண்டு
இந்திய கொலைப் படைகள்
தமிழ் மண்ணில்
ஆக்கிரமித்து நின்ற
காலத்தில் கூட
போராளிகளையும்
காயம்பட்ட பல
போராளிகளையும்
தம் வீடுகளிலும்
பண்ணைகளிலும்
காத்து அரவணைத்தவர்கள்
அவர்கள்
 
 
ஆனாலும் இவர்களாலும்
எந்த தமிழக அரசியல்
கட்சிகளாலும்
தலைவர்களாலும்
எந்த ஒரு பலனும்
எமக்கு கிடைக்க
மாட்டாது என்பதில்
தெளிவு உண்டு
 
ஒரு 2 டி.எம்.சி தண்ணீரை
கூட பெற்றுத்
தர முடியாத
கிந்திய இறையாமையை
விட்டு விலக முடியாத
இவர்களால் எமக்கு
பயன் இல்லை
என்பதிலும்
தெளிவு உண்டு
 
ஆனால்
செபஸ்டியன் சைமன் எனும்
இன்னாள் சீமான்
புலிகளையும்
தலைவரையும்
பேசி பேசி
பொய்களையும்
கேலிக்கு இடமான
புனைவுகளையும்
சொல்லி
அரசியல் செய்பவர்
 
உந்த பொய்களையும்
புரட்டுகளையும் நம்புகின்றவர்கள்
எம்மத்தியில் ஆர் என்று
பார்த்தால்
தாயகத்தில் 
எக் காலத்திலும் போராட்டத்தில்
நேரிடையாக ஈடுபடாத
முதல் வெடிக்கு
பயந்து ஓடி வந்தவர்களும்
2009 இன் பின்
தமிழ் தேசியம் கதைப்பவர்களும்
ஆகும்
 
தாயகத்தில் எள்ளளவும்
மதிக்கப்படாத
செபஸ்டியன் சைமன் எனும்
இன்னாள் சீமானிற்கு
காவடி தூக்கும்
உங்களை போன்றவர்கள்
இருக்கும் வரைக்கும்
நான் எழுதிக் கொண்டே
இருப்பேன்
நன்றி
வணக்கம்
ரற்றா
 
 

நீங்கள் வைக்கோவிற்கு இப்போது  காவடி தூக்குவது போன்று நான் சீமானுக்கோ அல்லது வைகோவுக்கோ எப்போதும் காவடி தூக்க போவதில்லை, 

நீங்கள் எழுதுங்கள் ஆனால் உங்களுடன் சம்பந்தமில்லாத விடயத்தில் ஏன் மூக்கை நுளைக்கணும்?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை மாரே 
வைரவரின் இந்த சிமோன் ,சைமன் பீலாவெல்லாம் சீமானின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தமிழன் தான் இந்து 
இந்து தான் தமிழன் என்ற காவி பக்தாள்ஸ் ஓலமேயன்றி வேறொன்றுமில்லை , இந்துக்கள் எல்லாம் தமிழன் என்பவர்களுக்கு 
மோடியும் அமித்த்ஷாவும் தமிழனா என்று கேட்டால் புரை மண்டைக்கேறி ஓடிவிடுவினம், எங்களை பொறுத்தவரை வைகோ எனும் அரசியல்  விபச்சாரி போன்று வருவோர் போவோருடன் எல்லாம் ....... இல்லாமல்  கொண்ட உறுதியில் பற்றுடன் பலபேர் உச்சரிக்க பயந்த தலைவன்  பெயரையே திமிருடன் உச்சரிக்கிறார் அல்லவா அதுபோதும், அது அவரது அரசியலுக்கோ எதற்கோ ,நாங்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பற்றவர்கள் என்று சிங்களவனுடன்  சிணுங்கி விட்டு  தேர்தல் காலத்தில் தலைவர் கை காட்டிய ,கால் நீட்டிய கட்சி ,இரத்தம் கொதிக்கும் போராட்டம் வெடிக்கும் என்று புரூடா விட்டு அரசியல் செய்யும் எமது வங்க்குரோத்துகளுக்கே உதவும்போது ,தலைவன் பெயரை எப்போதும் உரத்துச்சொல்லும் அவரை ஒரு போதும் மறுதலிக்காத சீமானுக்கும் உதவிவிட்டு போகட்டுமே , வைரவர் ஜீ யூ ட்டியுபில நிறைய கேடி பக்தாள்ஸ் கடைவிரிச்சி ஈ ஓட்டினம் ஏதாவது சிக்காதா என்று 
அங்கே சென்று கொஞ்சம் அடித்துவிட்டீர்கள் என்றால் பொடிக்கு போயிலையாவது சிக்கும் , இங்கு எப்படி குத்தி முறிந்தாலும் கஷ்ட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ....வைகோ மாமா 
நீங்க தேவையில்லாம சுடலினுக்காக வாயைக்குடுத்து பின்னாடி புண்ணாக்கிக்கொண்டீர்களே 
இது தெரியாமல் உங்களுடைய இடுப்பு கிள்ளி  உடன்பிறப்புகள் ஆமை கறி நோண்டித்தின்ன வேற வெளிக்கிட்டினம் 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலர்கூட இல்லாத நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஓவரா தெரியேல்ல? tw_blush:

அப்படியல்ல.. நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் சிலரின் அடித்தளத்தை ஆட்டி வைக்கின்றது. ஆனால் அதை நேரடியாக வெளியில் சொல்லவும் முடியவில்லை. :unsure: ஆகவே வழக்கமான அவதூறுகளை அள்ளி விடுகிறார்கள். குறிப்பாக,

1) தமிழரை சாதி அடிப்படையில் பிரிக்கின்றார் [அதாவது தமிழர் எனும் போர்வைக்குள் குந்தியிருந்து ஆட்சி அதிகாரத்தை சுவைக்கும் வடுகர்களை (தெலுங்கர், கன்னடர், மலையாளிகள்) பிரித்து எறிந்துவிட்டார்].

2) ஈழ விதவையை மறுமணம் செய்வதாக சொல்லிவிட்டு அதை செய்யவில்லை.

3) சைமன்

4) இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னார்.

5) வேலை தூக்கிவிட்டார்

6) கிறீஸ்துவர்களை திட்டிவிட்டார்.

7) இந்துக்களை பிரித்துவிட்டார்.

8) நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றிவிட்டார்.

இப்படியான விமர்சனங்கள் மட்டுமே. நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் என்ன. அவற்றில் உள்ள சரி, தவறு என்ன? கூட்டணி இல்லாமல் பயணிக்க முயல்வது சரியான முயற்சிதானா? இப்படியான தர்க்கங்களை முன்னெடுக்க வைரவன் போன்றவர்கள் தயாராக இல்லை. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.