Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்? வாங்கியவர் யார் தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்? வாங்கியவர் யார் தெரியுமா?

on: மே 25, 2018

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர்.

1200px-Bone_Island_Batticaloa.jpgமட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை பரம்பரையாக இரு தமிழர் குடும்பத்திற்கு உரித்துடையாதாக காணப்படுகின்றது.

இந்நிலையில், அண்மையில் குறித்த தீவுப்பகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்றுள்ளனர்.

குறித்த இரண்டு தமிழ் குடும்பத்தின் சந்ததி வழி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் இவ்வாறு இந்த தீவு விற்கப்பட்டுள்ளது.

சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி இவ்வாறு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச மக்கள் வாகரை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன், இவ்வாறு குறித்த தீவு விற்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர்.

http://lankasee.com/2018/05/25/மட்டக்களப்பில்-தீவினை-வி/

Edited by விசுகு

இன உணர்ச்சியே இல்லாத ஈன பிறவி தமிழன் என்பதையே இது எடுத்து காட்டுகிறது

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் அரேபிய வந்த்தேறிகளுக்கு எதிராக வாழ்வா சாவா என்ற போராட்டம் நடத்துகிறார்கள்...!! ஆனால் இவர்களோ சொந்த இனத்தை விற்று பிழைப்பு நடத்துகிறார்கள்.

வடக்கு தமிழர்க்ளே கிழக்கு மாகாணம் என கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டாம்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் நெல்லியடியில் காணி விற்கப்படவுள்ளது முஸ்லிம்களும் தொடர்பு கொள்ளலாம் என ஒரு விளம்பரம் இருந்தது . கரும்புலிகளின் வீர மண்ணிலேயே இப்பொழுது தமிழர்கள் தம்து சொந்த்த இனத்தை அரெபியர்களுக்கு விற்க தயாராகி விட்டார்கள். வித்த காசில ஏஜென்சி காரனுக்கு குடுத்து போட்டு வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்

யாழ்பாணம் பல்கலைகளகத்துக்கு முஸ்லிம் பெண் பிள்ளைகள் இருக்க வாடகைக்கு வீடு கொடுத்தால் அம்மாணவிகளின் தந்தை 2 கோடி பெறுமதியான வீட்டுக்கு 4 கோடி விலை பேசி வாங்க முயல்கிறாராம.

இப்பொழுது அவர்களுடைய நோக்கம் என்னவென்றால் வடக்கு மாகாணத்தை கைபற்றுவதே...!!

  • கருத்துக்கள உறவுகள்

காணிகள் விற்கப்படுவதற்கு காரணம் உடனடி காசு தேவைகள்,

எங்கள் இனத்தவருக்கு விற்கதான் எல்லோரும் முதலில் முயற்சி செய்திருப்பார்கள்.

ஒருவன் அவசர தேவையாக ஒரு பொருளை விற்கபோகிறான் என்று அறிந்தால் , எம்மவர்கள் அந்த பொருளின் பாதி விலைதான் கேட்பார்கள், தாம் வாங்காவிட்டாலும் மற்றவங்களுக்கு  விஷயத்தை சொல்லி..

அவசரமா ஓடுபட்டு திரியுறான், கனக்க குடுத்திடாத ,குறைச்சு கேள் என்று இலவச சட்ட ஆலோசனையும் வழங்குவார்கள்.

ஆனால் வேறு இனத்தவர் தமிழர் இடங்களில் உள்ள காணிகளை,எப்படியாவது இடத்தை பிடிச்சாபோதும் என்ற நிலையில் அதன் உண்மை பெறுமதியைவிட இரண்டு மடங்கு தொகை கொடுத்து வாங்குகிறார்கள்.

எமது நிலங்கள் பிற இனங்களிடம் பறிபோககூடாது என்று நினைப்பவர்கள் உள்ள தொகையைவிட கொஞ்சம் அதிகமாகவாவது கொடுத்து பிறர் கையில் சிக்காமல் எம் வசம் இருக்கவே முயற்சி செய்யவேண்டும் ஆனால்....

எமது நிலங்கள் எம்மிடம் இருக்கவேண்டும் என்று எம்மவர்களே நினைக்காதபோது அடுத்த இனங்களை திட்டி என்ன பயன்?

அதேவேளை தமிழர்பகுதிகளில் விற்பனைக்கு வரும் நிலத்தை, உரிய பெறுமதியை கொடுத்து தமிழர்கள் யாராவது  வாங்கபோனால்..முதலில் வாங்க வந்த நபரிடம் காசு இருக்கிறதோ இல்லையோ என்பது முக்கியமல்ல, அவர் என்ன சாதி என்றே விற்பவர்கள் பார்ப்பார்கள், எத்தனைகோடி அவர் தர தயாரா இருந்தாலும், இவங்கள நடுவில வந்து இருக்க விடுறதோ என்ற அதி உயர் ஆச்சாரத்தின் ஒரு வடிவமே ...

Dash மேலே சொன்ன ‘முஸ்லிம்களும் தொடர்பு கொள்ளலாம் என்ற விளம்பரத்தின் உள் அர்த்தம், அதாவது தமது சாதிக்காரன் ஒருவனுக்கு விற்கமுடியாமல்போனால், வேற இனத்தவனுக்கு விற்றாலும் விற்போம்,ஆனால் குறைந்த சாதி தமிழருக்கு அல்ல என்பதே அந்த விளம்பரம் சொல்லாமல் சொல்லும் செய்திகளில் ஒன்று! 

இலங்கையில் நிரந்தரமாக வாழ விரும்புபவர்கள் அங்குள்ளவர்கள் முஸ்லிம்களோ தமிழர்களோ இன்னொரு தமிழருக்கோ முஸ்லிமுக்க்கோ வாங்கவோ விற்கவோ சகல உரிமையும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் (கிராமத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை) சாதியால் தாழ்த்தப்பட்ட ஒரு உண்மையான தமிழர் பிறப்பால் உயர்வுடையவர்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் தமிழர்கள் மட்டுமே வாழும் பகுதியில் ஒரு வீட்டை 10 வருடங்களுகு முன்னர் விலைக்கு வாங்கி விட்டார் என்பதற்காக அயவர்கள் இன்றுவரை அவருடன் பேசுவதோ அவரின் விசேட வைபவங்களுக்கு அவர் சலிக்காமல் அழைத்தாலும்  இன்றுவரை செல்வதோ இல்லை. ஒரு தமிழர் இன்னொரு தமிழர் வாமும் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்குவதையே ஜீரணிக்காத குறிப்பிட்ட தமிழர் கூட்டம், முஸ்லிம்களுக்குக் காணி விற்றவனைத் திட்டித் தீர்ப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. 

14 hours ago, இணையவன் said:

15 hours ago, valavan said:

அக்கறைபற்றில் ஆல்லது சாய்ந்தமருதில் காணிவாங்க முடியுமா....!!!

13 hours ago, Dash said:

அக்கறைபற்றில் ஆல்லது சாய்ந்தமருதில் காணிவாங்க முடியுமா....!!!

ஏன் முடியாது? விற்பனை செய்தால் வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Iraivan said:

ஏன் முடியாது? விற்பனை செய்தால் வாங்கலாம்.

வாங்கலாம் ஆனால் அவரவர் கலாச்சாரத்துடன் வாழ்வது கடினம். நிம்மதியாக அந்த இனத்துடன் வாழவேண்டும் என்றால் அவர்கள் இனத்தின் மதத்திற்கு மாறவேண்டும். இந்தநிலை உலகில் வேறு எந்த இனத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.  
 
  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2018 at 3:15 AM, Paanch said:

வாங்கலாம் ஆனால் அவரவர் கலாச்சாரத்துடன் வாழ்வது கடினம். நிம்மதியாக அந்த இனத்துடன் வாழவேண்டும் என்றால் அவர்கள் இனத்தின் மதத்திற்கு மாறவேண்டும். இந்தநிலை உலகில் வேறு எந்த இனத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.  
 
பாஞ்ச் அண்ணா சொன்னதுதான் அங்குள்ள நடைமுறை யதார்த்தம்.

சிங்களவர்கள் பகுதிகளில்கூட  தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் வாழ்ந்திடலாம் , ஆனால் முஸ்லீம்கள் பகுதிகளில் வாழ்வது அப்படி ஒன்றும் இலகுவான காரியமல்ல...

முஸ்லீம்களின் நகரம்,கிராமம், என்று தமிழர் தாயக பிரதேசங்களில் பிரத்தியேகமாக ஏதும் சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததோ தெரியவில்லை... ஆனால் தாம் வாழும் இடங்களை இஸ்லாமிய மயமாக்கம்... எனும் திட்டப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறார்கள்...

அது இலங்கையில் மட்டுமல்ல ... விஜய் ரிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் என்று ஒன்றை கொடுப்பார்களே...

அதுபோல உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு டாஸ்க் இருக்கிறது, எந்த மொழி பேசும் முஸ்லீமும் ஒரே மாதிரியே கருத்து சொல்வார்கள் ...

அதாவது லண்டன் மேஜர் ஒரு முஸ்லீம், கனடா வெளியுறவுதுறை அமைச்சர் ஒரு முஸ்லீம்..

இன்னும் 30 வருஷத்துஉல் இஸ்லாம்தான் உலகம் முழுவதும் ஆளும்னு சொல்லபட்டிருக்கிறது...

அமெரிக்காவில்கூட இஸ்லாம் வேகமாக பரவி கொண்டிருக்கிறது.....

என்ற ஒரே விஷயத்தை உலகின் எந்த மொழி பேசும் இஸ்லாமியரும் மற்றவர்களுக்கு போதனை செய்யும் ஒரு பொதுமொழியாக வைத்திருப்பார்கள்...

ஐ எஸ் என்ற ஒரு இயக்கம் திடீரென தோன்றி , அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து டெல்லிவரை அவர்கள் கொடியை ஏற்றுவோம் என்று சட்டென்று கிளம்பியபோது... அது நடைமுறை சாத்தியமா என்றுகூட சிந்திக்காது

உலகம் முழுவதிலிருந்தும் ஓடோடிபோய் அவர்கள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் பல நூறு, அதில் அதிர்ச்சிகரமான ஒன்று  என்னவென்றால்,அனைவரையும் சமமாய் மதிக்கும்  மிக வளர்ச்சியடைந்த மேற்குலத்தில் பிறந்து வளர்ந்தும் , 

எவனோ ஒருவன் கொடுக்கும் போதனையை நொடி பொழுதில் ஏற்று சிரியாவரைபோய் செத்து போனவர்களும்...அது முடியாமல்போனால்//

தமக்கு வாழ்வு தந்த நாட்டவர்களையே, எதுவும் அறியாது அவசர அவசரமாக எங்காவது அவர்கள்பாட்டுக்கு அவர்கள் தமது கடமைகளை கவனித்துக்கொண்டிருக்கும்போது, பின்னால் சென்று கோடரி,கத்தி,வாள், வாகனம்,குண்டு,துவக்கு என்று அவர்கள் வசதிக்கு கையில் அகப்பட்டதை வைத்து படுகொலை செய்து   சுய இன்பம் காண்பதும்... அவர்கள் வாழ்க்கைமுறை...

ஆனால் ஒன்று...... அவர்கள் புரிந்து கொள்வதற்கு பல நூறு விஷயங்கள் தேவையில்லை...

இருவரிகளே போதும்...

எந்த அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது, உலகமெல்லாம் இஸ்லாமிய நாடுகள் ஆகும் எங்கிற குருட்டு நம்பிக்கையில்  வாழ்கிறார்களோ...

அதே அமெரிக்காதான் இனிமேல் உலகில் தனித்துவமாக எந்த இஸ்லாமிய நாடும் இருக்கமுடியாது என்று அவர்களின் வேர்கள் என  நம்பும் அரபுதேசத்தை நாளுக்குநாள் எலும்புகூடாக்குகிறது...

இனிமேல் எந்த இஸ்லாமியநாடும் தன்னிச்சையாக ஆயுத பொருளாதார வளர்ச்சியில் எழுந்து நிற்கமுடியாது...

அப்படி எழுந்து நிற்கவேண்டுமென்றால் அமெரிக்காவின் அடிமைகளாக சாசனம் எழுதி கொடுத்தபிறகே எழுந்து நிற்கமுடியும், இல்லாவிட்டால் ...அழிவுதான், இன்று அமெரிக்காவுக்கு திமிர்காட்டும் எஞ்சியிருக்கும் ஒரேயொரு இஸ்லாமிய நாடு ஈரான்,

அவர்களுக்கும் என்ன ஆப்பு அடிக்கபோகிறார்கள் என்பது காரணமில்லாமலே ஈரான்கூடவான ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா கடந்தவாரம் விலகியபோது  எல்லோருக்கும் புரிந்துவிட்டது...

தாம் வாழ்வுதேடி போகும் தேசங்களையே தமது மதம் இன்னும் இரு தசாப்ததில் ஆளும் என்று கொக்கரிக்கிறவர்கள்...

காலம் முழுவதும் வாழும் இலங்கையை அதுவும் தமிழர் பிரதேசங்களை என்ன செய்ய நினைப்பார்கள் என்று சொல்லவா வேண்டும்?

அமெரிக்காவை அவர்கள் ஆக்கிரமித்தால் அமெரிக்கா அதை தனக்கேயுரியமுறையில் கையாளும்...

சிங்களவர்கள் பிரதேசத்தை அவர்கள் ஆக்கிரமித்தால், கண்டி,காலி ,அம்பாறைபோல அவர்களுக்கும் நிலமையை கையாள சிங்கள தேசத்திற்கு தெரியும்...

ஆனால்... எங்கள் பிரதேசத்தை அவர்கள் ஆக்கிரமித்தால்தான் எவனும் கேட்கபோறதில்லை...

புலம்பெயர்நாடுகளில்கூட நாங்கள் அவர்கள் நிலத்தில் எம்மை படரவிடுகிறோம் கலாச்சாரத்தை பரப்புகிறோம்...ஆனால் எமக்கு வாழ்வு தந்த இனத்தை எவ்வளவு உயர்வு தந்து மதிக்கிறோம், அவர்கள் தேசத்தை எப்போதுமே பறிக்க பார்க்கவில்லை!

ஆனால் இவர்கள் நிலைவேறு...  மனசுக்குள் ஒரு சதி திட்டத்துடன் வருபவர்களை எவனும் வரவேற்ககூடாது என்பதே ..

வடகிழக்கு தமிழர்களின் சினமாக இருக்கலாம், வடகிழக்கென தமிழர் தாயகத்தில் பிறந்த என்னைபோன்றவ பலரின் சினமும் அதுவே...

மற்றும்படி இது ஒன்றும் இன துவேசமல்ல,,, இன வாழ்விற்கான அங்கலாய்ப்பு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/25/2018 at 11:50 PM, இணையவன் said:

இலங்கையில் நிரந்தரமாக வாழ விரும்புபவர்கள் அங்குள்ளவர்கள் முஸ்லிம்களோ தமிழர்களோ இன்னொரு தமிழருக்கோ முஸ்லிமுக்க்கோ வாங்கவோ விற்கவோ சகல உரிமையும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் (கிராமத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை) சாதியால் தாழ்த்தப்பட்ட ஒரு உண்மையான தமிழர் பிறப்பால் உயர்வுடையவர்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் தமிழர்கள் மட்டுமே வாழும் பகுதியில் ஒரு வீட்டை 10 வருடங்களுகு முன்னர் விலைக்கு வாங்கி விட்டார் என்பதற்காக அயவர்கள் இன்றுவரை அவருடன் பேசுவதோ அவரின் விசேட வைபவங்களுக்கு அவர் சலிக்காமல் அழைத்தாலும்  இன்றுவரை செல்வதோ இல்லை. ஒரு தமிழர் இன்னொரு தமிழர் வாமும் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்குவதையே ஜீரணிக்காத குறிப்பிட்ட தமிழர் கூட்டம், முஸ்லிம்களுக்குக் காணி விற்றவனைத் திட்டித் தீர்ப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. 

மூலப்பிரச்சனை எங்கோ சென்று கொண்டிருக்க இழிவுகெட்ட பிரச்சனையை இந்த திரிக்குள் திணித்து உங்களை நீங்களே சமதர்மவாதியாக உலகிற்கு காட்ட நினைக்கின்றீர்கள்.tw_rage:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.