Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஈழமா? தமிழீழமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தின் பங்காளர்களே!!!

தமிழ் ஈழம் என பிரித்து எழுதுவதை தவிர்த்து தமிழீழம் என்ற சொற்பதத்தை பாவிக்குமாரு விடுதலைப்புலிகள் 2003 காலப்பகுதியிலே அறிவித்து விட்டார்கள். ஆனா நம்மட ஆக்கள் எப்பவுமே திருந்தமாட்டீனம் என இப்பவு "தமிழ் ஈழம்" என்றெ எழுதுகீனம்.

எப்படா திருந்த போறீங்கள்?

பிற்குறிப்பு: விடுதலைப்புலிகளின் எந்த அறிவிப்பையும் பாக்கவும் உதாரணமா தமிழீழ வான்படை; Tamileelam Air Force (TAF) என்று தான் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இதனை ஆங்கிலத்தில் எழுதும் போதும் கவனிக்கவும். Tamil Eelam அல்ல Tamileelam.

இதன் உட்பொருளாக தமிழும் நம் மக்களும் ஒன்று, ஒரு நாடும் அதன் மொழியும்/ மொழிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது, அதை விட நாம் எப்போதும் ஒன்று பட்டவர்கள் என மற்றவர்களுக்கு காட்டும்.

இனியாவது திருந்துங்கடா பாப்பம்.

பித்தன் உமது கருத்துக்கள் உண்மையானவை ஆதலால் உமக்கும் உமது கருத்துக்கும் நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

LTTE என்றுதான் இப்போதும் எழுதப்படுகிறது.

ஆனால் புலிகள் பலவிடங்களில் LTT என்றுமட்டும் தான் எழுதுகிறார்கள்.

குறிப்பாக புலிகளின் உற்பத்தியான படைக்கலங்களில் தனியே LTT என்றுமட்டும் தான் பொறிக்கப்படுகிறது. (ஜொனி மிதிவெடி ஓர் உதாரணம்).

இறுதியில் வரும் இருவெழுத்துக்களும் தமிழீழத்தை இருசொற்களாக் குறிப்பன.

என்வரையில் தனிச்சொல்லாக் குறிக்க T மட்டும் பயன்படுத்துவதே சிறந்தது.

ஆனால் LTTE என்பதை இனிமேல் பன்னாட்டுப் பத்திரிகையாளரிடமிருந்து மீட்க முடியாது. அதை அப்படியே விடவேண்டியதுதான்.

நண்பர் கூறுவதில் 50% உண்மை, 50% தவறு உள்ளது.

தமிழ் ஈழம் என்று கூறுவதை விட தமிழீழம் என்று கூறுவதுதான் சரியானது என்ற கருத்து சரியானதே.

ஆனால், ஆங்கிலத்தில் Tamil Eelam என்று எழுதாது TamilEelam என்று எழுத வேண்டும் என்று கூறுவது நடைமுறைக்குச் சாத்தியமானது அல்ல.

ஏனெனில் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் Tamil Eelam என்று தான் எழுதுகின்றன. TamilEelam என்று எழுதுவதில்லை.

இணையத்தில் தேடல் செய்யும் போதும் கூட Tamil Eelam என்று தேடல் செய்தால்தான் நாம் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். TamilEelam என்று தேடல் செய்தால் முடியாது.

தமிழீழம் ஆனாலும் சரி தமிழ் ஈழமாக இருந்தாலும் சரி அதை தனி ஈழமாக விடுதலை பெற்றால்

அண்ணன் சந்தோசப்படுவேன் :rolleyes:

தமிழில் தமிழீழம் என்றுதான் பாவித்துது வருகிறார்கள்.

ஆனால் LTTE என்பதை LTT என மாற்றிவிட்டார்கள் என தவறான கருத்துக்களை பரப்பவேண்டாம். அவர்களுடைய சமாதான செயலகத்தின் சின்னம் இதோ:

ltte_logo.jpg

இங்கு ஆங்கிலத்தில் Tamil Eelam என்று தான் பாவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை ஆங்கிலத்தில் எழுதும் போதும் கவனிக்கவும். Tamil Eelam அல்ல Tamileelam.

இதன் உட்பொருளாக தமிழும் நம் மக்களும் ஒன்று, ஒரு நாடும் அதன் மொழியும்/ மொழிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது, அதை விட நாம் எப்போதும் ஒன்று பட்டவர்கள் என மற்றவர்களுக்கு காட்டும்.

மேலும் நாட்டின் பெயரை ஒட்டி எழுதினால் தான் தமிழோடு கலந்து அது தமிழீழம் ஆகும் என வரட்டுவாதங்களை முன்வைத்து பிழையான கருத்துக்களை விதைக்கவேண்டாம். எல்லா நாடுகளின் பெயரும் ஒட்டியா இருக்கின்றது.

ஏதோ சொல்லணும் என்று தோன்றிச்சு.

Edited by vishal

ஈழம் என்பதே நம் நாடு தமிழ் என்பது அதற்கு அடைமொழி ஆகி தமிழீழம் என்று உருவானது.

இங்கே ஆங்கில ஈழம், சிங்கள சிங்கள ஈழம் மிஞ்சிப் போனால் நோர்வேஜிய ஈழம் என்று சொல்வதற்கே இடமில்லை. எனினும் தமிழ் ஈழம், தமிழீழம் எனத் தேவைக்கேற்ப கவிகளிலும் பேச்சினிலும் பயன்படுத்துவது தப்பாகப் படவில்லை. ஈழம் என்பது தான் எமது நாட்டின் பெயர் அதற்கு தமிழ் என்ற அடைமொழியின் பயன்பாடின்றி சாதாரணமான தேவைகளுக்கு தனியாக "ஈழம்" அல்லது "ஈழநாடு" என்று எழுதுவது நன்று.

Edited by Norwegian

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் தமிழீழம் என்றுதான் பாவித்துது வருகிறார்கள்.

ஆனால் LTTE என்பதை LTT என மாற்றிவிட்டார்கள் என தவறான கருத்துக்களை பரப்பவேண்டாம். அவர்களுடைய சமாதான செயலகத்தின் சின்னம் இதோ:

ltte_logo.jpg

'

நீர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமாதான செயலம் ஒன்றின் திறப்புவிழிவின்போது LTT என்று பொறிக்கப்பட்ட வாசகத்தைப்பார்த்த ஊடகவியலாளர் ஒருவர் "ஈழம் என்ற சொல்லை காணவில்லை. ஈழத்தை கைவிட்டு விட்டீர்களா?" என்று தமிழ்ச்செல்வனிடம் வினாவியபோது அவர் தெரிவித்த பதில்: "நாம் தமிழிலே தமிழ் ஈழம் என்று பிரித்து சொல்லதில்லை தமிழீழம் என்றே சொல்கின்றோம். அதேபோன்று ஆங்கிலத்திலும் Tamileelamஎன்று அர்தம்பட எழுதியிருக்கின்றோம்" என்று பத்திரிகையில் வாசித்த ஞாபகம். பத்திரிகை நிச்சயமாக என்னிடம் இப்பவும் இருக்கிறது. ஆனால் 1000க்கும் மேற்பட்ட பத்திரிகையில் எதுவென்று தேடிப்பிடிப்பது கஸ்டம்

Edited by snegi

ஒரு நாட்டின் பெயர் Tamil Eelam என்று இரண்டு துண்டுகளாக இருப்பதை விட Tamileelam என ஓரே துண்டாக இருப்பது தான் அழகு.

இலங்கை என்ற நாட்டிற்கு "சிறி லங்கா" என்ற பெயர் அழகாவா இருக்கிறது.

தமிழில் "தமிழீழம்" என்றால் ஆங்கிலத்திலும் "Tamileelam" என்று வருவது தானே முறை.

ஆனால் புலிகளில் சின்னத்தில் அவ்வாறு பொறிக்கப்பட்டிருப்பதால் அனைத்து இடங்களிலும் அவ்வாறு பாவிக்கப்டுகின்றது. இதனால் "Tamileelam" என்று Google இல் தேடும் போது கூட ஒரு பதில் கூட கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் இதில் மாற்றம் ஏற்பட வாய்புண்டு.

தமிழில் சிறீலங்கா என்றும் கூறப்பட்டாலும் ஆங்கிலத்தில் Sri Lanka என்று தான் எழுதப்படுகின்றது.

German - Germany

French - France

English - England

Tamil - Tamileelam

தமிழில் சிறீலங்கா என்றும் கூறப்பட்டாலும் ஆங்கிலத்தில் Sri Lanka என்று தான் எழுதப்படுகின்றது.

தமிழில் சிறிலங்கா என்று கூறப்படுவதில்லை இலங்கை என்று தான் கூறப்படுகின்றது.

srilanka-1976-60.jpg

AmarapuraB.jpg

(கெலஉறுமயவுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதலால் அதை விட்டு வைத்திருக்கிறார்கள் போலும்)

Edited by சாணக்கியன்

'

நீர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமாதான செயலம் ஒன்றின் திறப்புவிழிவின்போது LTT என்று பொறிக்கப்பட்ட வாசகத்தைப்பார்த்த ஊடகவியலாளர் ஒருவர் "ஈழம் என்ற சொல்லை காணவில்லை. ஈழத்தை கைவிட்டு விட்டீர்களா?" என்று தமிழ்ச்செல்வனிடம் வினாவியபோது அவர் தெரிவித்த பதில்: "நாம் தமிழிலே தமிழ் ஈழம் என்று பிரித்து சொல்லதில்லை தமிழீழம் என்றே சொல்கின்றோம். அதேபோன்று ஆங்கிலத்திலும் Tamileelamஎன்று அர்தம்பட எழுதியிருக்கின்றோம்" என்று பத்திரிகையில் வாசித்த ஞாபகம். பத்திரிகை நிச்சயமாக என்னிடம் இப்பவும் இருக்கிறது. ஆனால் 1000க்கும் மேற்பட்ட பத்திரிகையில் எதுவென்று தேடிப்பிடிப்பது கஸ்டம்

நீங்கள் சொல்வதுபோல அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் எழுத்தில் உள்ள ஆவணங்களே உத்தியோகபூர்வமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் Tamil Eelam என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

எதிர்காலத்தில் மாற்றங்கள் வந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது இவ்வாறு செய்வது நல்லது என கருதினால் அதனை நீங்கள் முன்வைக்கலாம். அது வரை எது நடைமுறையில் இருக்கிறதோ அதனை ஏற்று செயல்படுவதே நன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எங்கட வேலை இல்லை.. புலிகள் பார்த்துக்கொள்வினம்..

நாங்கள் எவ்வாறு அவர்களுக்கு பலம் சேர்க்கலாம் என்பதை முதலில் பார்ப்போம்... இதை இப்போதைக்கு தள்ளி வைப்போம்..

:P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் தமிழீழம் என்றுதான் பாவித்துது வருகிறார்கள்.

ஆனால் LTTE என்பதை LTT என மாற்றிவிட்டார்கள் என தவறான கருத்துக்களை பரப்பவேண்டாம். அவர்களுடைய சமாதான செயலகத்தின் சின்னம் இதோ:

ltte_logo.jpg

இங்கு ஆங்கிலத்தில் Tamil Eelam என்று தான் பாவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் நாட்டின் பெயரை ஒட்டி எழுதினால் தான் தமிழோடு கலந்து அது தமிழீழம் ஆகும் என வரட்டுவாதங்களை முன்வைத்து பிழையான கருத்துக்களை விதைக்கவேண்டாம். எல்லா நாடுகளின் பெயரும் ஒட்டியா இருக்கின்றது.

ஏதோ சொல்லணும் என்று தோன்றிச்சு.

அண்ணை கொஞ்சம் இந்த பக்கங்களை பார்க்கவும்

http://www.viduthalaipulikal.com/

வரட்டுவாதம் எண்டு எதை சொல்லுறீங்கள் எவனெவனோ கடமையா தியாகமா அங்க சாகும் போது கண்ட பாட்டுக்கு அரசியல் ஆய்வு செய்யும் உங்கள் பேச்சு நல்ல பேச்சு நான் பேசினா அது வரட்டுவாதம்.

சின்ன பிள்ள தனமா இருக்கு!!!

ஒரு நாட்டின் பெயர் ஒரு காரணமா இருப்பது தவறா? அதுவும் அதன் தாய் மொழியையும் சேர்த்து அது வரும் போது இன்னும் பெருமையையே சேர்க்கும். ஒரு நாட்டின் பெயர் உணர்ச்சிகளின் கொத்தாக இருக்கும் போது அதனை உச்சரிக்கும் ஒவ்வொரு நேரமும் நமக்கு பெருமையும் பாசமும் வரணும். இது எல்லாம் உங்களுக்கு விழங்காது போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானச் செயலகத்தின் படத்தை இணைத்தமைக்கு நன்றி.

நான் சொன்னது தவறான கருத்தன்று. நடைமுறையைத்தான் சொல்கிறேன்.

சுருக்கமாக எழுதும்போது இறுதி T ஐ விட்டுவிட்டு LTT என்று எழுதுவதை புலிகள் கடைப்பிடிக்கத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. புலிகளின் உற்பத்திப் பொருட்களில் LTT என்றுதான் இருக்கிறது. புலிகளின் உற்பத்தி வெடிபொருட்களில்கூட இவற்றைக் காணலாம். ஜொனி மிதிவெடிகளில் மிகத்தெளிவாக் காணலாம்.

தமிழீழத் துணைப்படை (பின்னர் தமிழீழத் தேசியத்துணைப்படை என்று மாற்றப்பட்டது) நிறுவப்பட்டபோது அதன் ஆங்கிலச்சுருக்கம் TOF என்றுதான் இருந்தது. இதில் முதலெழுத்துத்தான் தமிழீழத்தைக் குறித்தது. பெயர் மாற்றப்பட்டபோது இடையில் ஒரு N வந்ததேயன்றி தமிழீழத்தை ஓரெழுத்தால் மட்டுமே குறித்தார்கள்.

இதுமட்டுமன்றி தமிழீழம் என்ற சொல்வரும் தொடர்களின் சுருக்கத்தைக் குறிக்கும் பலவற்றை எடுத்துப்பார்த்தால் அதைக்குறிக்க T மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆங்கிலத்தில் தமிழீழத்தை ஒற்றைச்சொல்லாக ஒருவீதத்தினர்கூட பயன்படுத்துவதில்லை. எனவே தேடியந்திரங்களில் தேடி அதைப்பெற முடியாதென்பது உண்மையே.

இப்ப இருக்கிற பிரச்சினைக்க இதைப் பெரிசா எடுக்கத் தேவையில்லையென்பதிலும் எனக்கு உடன்பாடே.

அண்ணை கொஞ்சம் இந்த பக்கங்களை பார்க்கவும்

http://www.viduthalaipulikal.com/

வரட்டுவாதம் எண்டு எதை சொல்லுறீங்கள் எவனெவனோ கடமையா தியாகமா அங்க சாகும் போது கண்ட பாட்டுக்கு அரசியல் ஆய்வு செய்யும் உங்கள் பேச்சு நல்ல பேச்சு நான் பேசினா அது வரட்டுவாதம்.

சின்ன பிள்ள தனமா இருக்கு!!!

ஒரு நாட்டின் பெயர் ஒரு காரணமா இருப்பது தவறா? அதுவும் அதன் தாய் மொழியையும் சேர்த்து அது வரும் போது இன்னும் பெருமையையே சேர்க்கும். ஒரு நாட்டின் பெயர் உணர்ச்சிகளின் கொத்தாக இருக்கும் போது அதனை உச்சரிக்கும் ஒவ்வொரு நேரமும் நமக்கு பெருமையும் பாசமும் வரணும். இது எல்லாம் உங்களுக்கு விழங்காது போல

"© Copyright 1984 - 2007 Liberation Tigers of Tamileelam (LTTE)

All Rights Reserved."

Edited by Subiththiran

இது எங்கட வேலை இல்லை.. புலிகள் பார்த்துக்கொள்வினம்..

நாங்கள் எவ்வாறு அவஇர்களுக்கு பலம் சேர்க்கலாம் என்பதை முதலில் பார்ப்போம்... இதை ப்போதைக்கு தள்ளி வைப்போம்..

:P

kishaan nalla karuthu sonninka . emathu utavikalai avrkaluku sivom.

Edited by charles anthony

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் ( united states)

தமிழ் ஈழம் (united kindom) அல்லது தமிழீழம் ஒரே கருத்தை தான் தருகின்றது. இரண்டு சொற்கள் ஒன்றாகும் போது அதன் கருத்து மாறுமா?

B) ஈழம் B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

B) ஈழம் B)

ஈழம்= இலங்கை :lol::):unsure:

ஈழம் என்பது முழு இலங்கைக்குமான ஒரு தமிழ்ச் சொல். தமிழர் பிரதேசம் தமிழீழமாகும்.

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் என்ற சொற் பயன்பாடுகள் விடுதலைப் புலிகளின்வழியை

பின்பற்றுதலே சிறந்ததாகும்.

shy.gif
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் சிறிலங்கா என்று கூறப்படுவதில்லை இலங்கை என்று தான் கூறப்படுகின்றது.

srilanka-1976-60.jpg

AmarapuraB.jpg

(கெலஉறுமயவுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதலால் அதை விட்டு வைத்திருக்கிறார்கள் போலும்)

கெலஉறுமயவிற்கு அது தமிழ் என்று தெரியவே வாய்ப்பு இருக்காதெனவே நினைக்கிறேன்.

அழகாய் இருக்கட்டுமென ஏதோ சித்திரம் கீறியிருக்கிறார்கள் என்றுதான் நினைத்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.