Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!!

Featured Replies

மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!!

41458860_431473660714584_577183564375575

ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நேற்றுச் சிறப்புற நடைபெற்றது.

அதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களும் மற்றும் பிறநாட்டவர்களும் கலந்து கொண்டனர்.

தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன.

வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.

மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள தெருவில் திருவிழா நடைபெற்றது.

41421619_431473494047934_645899793686803

https://newuthayan.com/story/20/மலைக்க-வைத்த-ஜேர்மன்-தமிழர்கள்.html

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா (Street Festival) ஒன்று நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.

3000இற்கும் மேற்பட்ட தமிழர்களும் யேர்மனிய மற்றும் பிறநாட்டவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன என்றார்.

மேலும் மேடை அமைக்கப்பட்டு, கோலாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனங்கள், குத்தாட்டம், பரதம், மேற்கத்திய நடனங்கள், இசைப்பாடல்கள் என்று பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.

மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள Rheinische Str இல் இந்தத் தெருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/105930

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது தமிழர் பிரதேசங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் சாதாரண வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துவிட்டு பச்சை கிடுகு கட்டியும் பொய்க்கால் குதிரை ஆட்டங்களும் ஆடுங்கள். அனைவரும் சந்தோசப்படலாம்.

மதத்துடன் சம்பத்தப்பட்ட ஆட்டங்களை ஆடியும்  குத்தியாட்டம் போட்டும் ஒரு  நாத்தீகம் குளிர்காயுது.

இப்படியான கொண்டாட்டங்கள் நடாத்தி தமிழர் பிரதேசங்களுக்கு உதவி என்ற வார்த்தையும் வேண்டாம்....காரணம் புலம்பெயர்மக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ய முடியாத இக்கட்டிலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அனைத்து உலக தமிழர்களின் ஊடக பசியை போக்கும் 
ஊடகவியலார்களை கூட்டிவந்து உங்களுக்கு பதில் எழுத வைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச் சீட்டு இல்லாத ஜெர்மன் காரர்......இலவசமாக...ஒருக்கால்.....தென் கிழக்கு ஆசியாவுக்குப் போயிற்ரு...வந்த மாதிரி....இருக்கட்டுமே!

அடையாளம் தொலைத்த இனமொன்று......தனக்கென...ஒரு அடையாளம் தேடுகின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, புங்கையூரன் said:

கடவுச் சீட்டு இல்லாத ஜெர்மன் காரர்......இலவசமாக...ஒருக்கால்.....தென் கிழக்கு ஆசியாவுக்குப் போயிற்ரு...வந்த மாதிரி....இருக்கட்டுமே!

அடையாளம் தொலைத்த இனமொன்று......தனக்கென...ஒரு அடையாளம் தேடுகின்றது!

என்னது கடவுச்சீட்டு இல்லாதவர்களா? வருடத்தில் பல தடவைகள் சிறிலங்காவிற்கு சென்று வருபவர்கள். அங்கே அடையாளத்தை தொலைக்க வைத்து விட்டு இங்கே பச்சை ஓலையில் தோரணம் கட்டுகின்றார்கள்.

அங்கிருப்பவர்கள் தன்னிறைவு அடைந்த பின் குத்தியாட்டம் போடட்டும் யார் கேட்டார்?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

என்னது கடவுச்சீட்டு இல்லாதவர்களா? வருடத்தில் பல தடவைகள் சிறிலங்காவிற்கு சென்று வருபவர்கள். அங்கே அடையாளத்தை தொலைக்க வைத்து விட்டு இங்கே பச்சை ஓலையில் தோரணம் கட்டுகின்றார்கள்.

அங்கிருப்பவர்கள் தன்னிறைவு அடைந்த பின் குத்தியாட்டம் போடட்டும் யார் கேட்டார்?

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

சபேசன் போல இருக்கு அதில் ஒருவர்..

கனடா காரரும் கொண்டாடினவை தானே தமிழர் மாதம் ,ஜேர்மன் காரர்  கொண்டாடினால்  மட்டும் எதிர்க்கிறீங்க ?

( ஏதோ என்னால் முடிந்தது ? ?)

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, அபராஜிதன் said:

சபேசன் போல இருக்கு அதில் ஒருவர்..

கனடா காரரும் கொண்டாடினவை தானே தமிழர் மாதம் ,ஜேர்மன் காரர்  கொண்டாடினால்  மட்டும் எதிர்க்கிறீங்க ?

( ஏதோ என்னால் முடிந்தது ? ?)

ஏன் இங்கயும் இந்த தெரு ௯த்து  ஆகஸ்ட்டில்
நடப்பது தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.