Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, பெருமாள் said:

ஆம் உங்களுக்கு வருவது டொமினிக்கன் குடியரசுவில் இருந்து நல்ல கூலர் கப்பலில் 10 நாளில் அங்கு வந்து விடும் கொழும்பு கத்தரிக்காய் என்று நம்ம கடைக்காரர் சொல்வது டொமினிக்கன் கத்தரிக்காய் ,கறிவேப்பிலை போன்றவை .

கனடாவிலை இருக்கிற எங்கடை சனத்துக்கு டொமினிக்கன் பக்கத்திலையிருந்துதான் அரிசி மரக்கறியெல்லாம் இறக்குமதியாகுதெண்டு எப்பவோ கேள்விப்பட்டனான்.:27_sunglasses:

ஏன் கனடாவிலை மட்டும் கண்ணறை இடியப்பம் ஐஞ்சு சதம் எண்டு ஆராய வெளிக்கிட்டதிலை வந்த தகவல் :202_dark_sunglasses:

  • Replies 81
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கனடாவிலை இருக்கிற எங்கடை சனத்துக்கு டொமினிக்கன் பக்கத்திலையிருந்துதான் அரிசி மரக்கறியெல்லாம் இறக்குமதியாகுதெண்டு எப்பவோ கேள்விப்பட்டனான்.:27_sunglasses:

ஏன் கனடாவிலை மட்டும் கண்ணறை இடியப்பம் ஐஞ்சு சதம் எண்டு ஆராய வெளிக்கிட்டதிலை வந்த தகவல் :202_dark_sunglasses:

அரிசி கிடையாது அது தமிழ்நாடுதான் எப்பவுமே  ஆக இந்த மரபணு மாற்றம் உள்ள கத்தரி,கறிவேப்பிலை  போன்றவை முருங்கையும் உண்டு ஊரில் இருக்கும் சாரை பாம்பு போல் கொளுத்து இருக்கும் ,முருங்கை கீரை costa rica போன்ற நாடுகளில் இருந்து கனடாவுக்கு போகுது .மரபணு பற்றி எழுதி போட்டு விக்கணும் என்று  இந்த வெளிநாட்டு சட்டம் சொல்லுது ஆனால் நம்மவர் அப்படிஎன்றால் என்ன என்ற  வகையிலே விற்கின்றனர். பொதுவாக இப்படியான உணவுகள் திரும்ப சூடு படுத்தல் முற்றாகவே தடை செய்யணும் இங்கு nhs கரடியா கத்துகின்றது திரும்ப சூடு படுத்துதல் கூடாது என்று லிஸ்ட்டும் போட்டு இருக்கினம் யார் கேட்க்கினம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, பெருமாள் said:

அரிசி கிடயாது அது தமிழ்நாடுதான் எப்பவுமே  ஆக இந்த மரபணு மாற்றம் உள்ள கத்தரி,கறிவேப்பிலை  போன்றவை முருங்கையும் உண்டு ஊரில் இருக்கும் சாரை பாம்பு போல் கொளுத்து இருக்கும் ,முருங்கை கீரை costa rica போன்ற நாடுகளில் இருந்து கனடாவுக்கு போகுது .மரபணு பற்றி எழுதி போட்டு விக்கணும் என்று  இந்த வெளிநாட்டு சட்டம் சொல்லுது ஆனால் நம்மவர் அப்படிஎன்றால் என்ன என்ற  வகையிலே விற்கின்றனர். பொதுவாக இப்படியான உணவுகள் திரும்ப சூடு படுத்தல் முற்றாகவே தடை செய்யணும் இங்கு nhs கரடியா கத்துகின்றது திரும்ப சூடு படுத்துதல் கூடாது என்று லிஸ்ட்டும் போட்டு இருக்கினம் யார் கேட்க்கினம் .

  நீங்கள் நல்லதுக்கு சொல்லுறீங்கள்!  :cool:

கிழமைக்கு ஒருக்கால் சமைச்சு  அந்த வெள்ளை குளிர் பெட்டீக்கை அடைச்சு வைச்சுட்டு  நாளுக்கு நாள் மைக்ரோவிலை சூடுகாட்டி சாப்பிடுற சனம் உங்களையெல்லே முளுசிப்பாக்கினம்...tw_blush:
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

  நீங்கள் நல்லதுக்கு சொல்லுறீங்கள்!  :cool:

கிழமைக்கு ஒருக்கால் சமைச்சு  அந்த வெள்ளை குளிர் பெட்டீக்கை அடைச்சு வைச்சுட்டு  நாளுக்கு நாள் மைக்ரோவிலை சூடுகாட்டி சாப்பிடுற சனம் உங்களையெல்லே முளுசிப்பாக்கினம்...tw_blush:
 
ஊரில் எரியா விறகில் புனலால் ஊது ஊது என்று ஊதி  கண்ணால் கண்ணீர் வழிந்து ஓட யாகம் செய்வது போல் புகையுக்குள்ளா அரிசி வடிக்கிரம் இங்கு ? வேலையாள் போனவுடன் அரிசியை கழுவி போட்டு சுவிட்சை தட்டி போட்டு விட ரைஸ் ரெடியாகும் வளர்ந்த நாடுகளில் இருக்கிறம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2018 at 5:28 PM, தனிக்காட்டு ராஜா said:

லண்டனில் நடலாமோ கறி வேப்பிலை பிரான்சுப்பக்கம் தடையென்றார்கள் கொஞ்சம் தகவல்கள் தாங்கோ

மரத்திலிருந்து பூ வரும் காய் வருமோ அங்க உள்ள காலநிலைக்கு சுமேரியர் நட்டு வெறும் பூ மட்டும் இருக்க கண்டேன் காய்கள் வரவில்லை அந்த நாட்டின் காலநிலைக்கு  சரிவருமோ என்ன இருந்தாலும் பொத்தி வந்து காய் வரும் வரைக்கும் செந்தில் அம்மாச்சியை கண்ணுக்குள்ள வச்சிருக்கணும் :)

கறிவேப்பிலை லண்டனில வீட்டுக்குள்ள மட்டும் வரும். ஆனால் ஒரு கன்று நட்டாலே வேரிலிருந்து புதிய கன்றுகள்  ஆண்டுக்கு  நான்காவது வரும். ஜெர்மனியில் என் தம்பியும் நான்கு கன்றுகள் வைத்திருக்கிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கறிவேப்பிலை லண்டனில வீட்டுக்குள்ள மட்டும் வரும். ஆனால் ஒரு கன்று நட்டாலே வேரிலிருந்து புதிய கன்றுகள்  ஆண்டுக்கு  நான்காவது வரும். ஜெர்மனியில் என் தம்பியும் நான்கு கன்றுகள் வைத்திருக்கிறான்.

ஊர் கருவேப்பிலை மாதிரி இருக்குமோ......வீட்டுத்தேவையை சமாளிக்கலாமோ? மணம் குணமெல்லாம் அங்கத்தையான் மாதிரி இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஊர் கருவேப்பிலை மாதிரி இருக்குமோ......வீட்டுத்தேவையை சமாளிக்கலாமோ? மணம் குணமெல்லாம் அங்கத்தையான் மாதிரி இருக்குமோ?

நான் முன்பு ஒரு மரம் தான் வைத்திருந்தேன்.வந்த கன்றுகளை எல்லாம் நண்பர்களுக்குத் தானதர்மம் செய்தேன். அதன் பின் தான் தனக்கு மின்சிததான் தானம் எண்டது விலங்கிச்சிசுது.இந்த வருடம் வந்த கன்றுகளை நானே தனியாக்கி  வைத்துள்ளேன்.மரம் பெரிதாக வளர்ந்தால் வருடம் முழுதும் பாவிக்கப் போதும். ஆனால் விண்டருக்குள்ள பெரிதாய் வளராது. அப்பப்ப ஆட்டிறைச்சி, சம்பல், விருந்தினர் வரும்போது என்று போடுவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் முன்பு ஒரு மரம் தான் வைத்திருந்தேன்.வந்த கன்றுகளை எல்லாம் நண்பர்களுக்குத் தானதர்மம் செய்தேன். அதன் பின் தான் தனக்கு மின்சிததான் தானம் எண்டது விலங்கிச்சிசுது.இந்த வருடம் வந்த கன்றுகளை நானே தனியாக்கி  வைத்துள்ளேன்.மரம் பெரிதாக வளர்ந்தால் வருடம் முழுதும் பாவிக்கப் போதும். ஆனால் விண்டருக்குள்ள பெரிதாய் வளராது. அப்பப்ப ஆட்டிறைச்சி, சம்பல், விருந்தினர் வரும்போது என்று போடுவது.

அங்கத்தையான் கருவேப்பிலை மாதிரி மணம் குணம் ருசி சத்துக்கள் எல்லாம் இருக்குமோ?
இல்லாட்டி சும்மா சாத்திரத்துக்கு போட்ட மாதிரி ?????????????????? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அங்கத்தையான் கருவேப்பிலை மாதிரி மணம் குணம் ருசி சத்துக்கள் எல்லாம் இருக்குமோ?
இல்லாட்டி சும்மா சாத்திரத்துக்கு போட்ட மாதிரி ?????????????????? :grin:

நல்ல மனம் குணம் தான் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல மனம் குணம் தான் ?

நீங்களெல்லாம் ஏன் பனை தென்னை பிலா எண்டு முயற்சிக்கேல்லை? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நீங்களெல்லாம் ஏன் பனை தென்னை பிலா எண்டு முயற்சிக்கேல்லை? :cool:

தென்னை வைத்துப் பார்த்தன். விண்டருக்குப் பட்டுவிட்டது.  அத்தார் கள்ளுக் குடியாததால பனை வளர்க்க ஆசைப்படேல்லை.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தென்னை வைத்துப் பார்த்தன். விண்டருக்குப் பட்டுவிட்டது.  அத்தார் கள்ளுக் குடியாததால பனை வளர்க்க ஆசைப்படேல்லை.?

கொத்தார்! பைப் தண்ணிலையே காலத்தை கடத்திடுவார் :grin: :grin: :grin:
அவனவன் வாழைத்தோட்டம் எண்டு சேக்கஸ் காட்டேக்கை.......நீங்கள் வடலித்தோட்டம் எண்டாவது ஒரு புரட்சி செய்யணும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2018 at 3:13 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கறிவேப்பிலை லண்டனில வீட்டுக்குள்ள மட்டும் வரும். ஆனால் ஒரு கன்று நட்டாலே வேரிலிருந்து புதிய கன்றுகள்  ஆண்டுக்கு  நான்காவது வரும். ஜெர்மனியில் என் தம்பியும் நான்கு கன்றுகள் வைத்திருக்கிறான்.

ஜேர்மன் காரர்கள் இவர்களை தொடர்பு கொள்ளவும் 

On 10/9/2018 at 4:18 AM, குமாரசாமி said:

கொத்தார்! பைப் தண்ணிலையே காலத்தை கடத்திடுவார் :grin: :grin: :grin:
அவனவன் வாழைத்தோட்டம் எண்டு சேக்கஸ் காட்டேக்கை.......நீங்கள் வடலித்தோட்டம் எண்டாவது ஒரு புரட்சி செய்யணும்.:cool:

நாங்க பாராட்டுவம் 

அதுசரி நீங்கள் ஏன்  தக்காளி தோட்டம் வைக்க கூடாது :35_thinking:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஜேர்மன் காரர்கள் இவர்களை தொடர்பு கொள்ளவும் 

நாங்க பாராட்டுவம் 

அதுசரி நீங்கள் ஏன்  தக்காளி தோட்டம் வைக்க கூடாது :35_thinking:

அவையள் சும்மா ரைம்பாஸ்சுக்கு வீட்டுத்தோட்டம் செய்யிற ஆக்கள்.
நாங்கள் தொழிலாய் ஏக்கர் கணக்கிலை தோட்டம் செய்யிற ஆக்கள் ராசன்! 
முற்றத்திலை ரோசா பூக்கண்டை வளர்த்து வடிவுபாக்கிற ஆக்கள் மாதிரி இரண்டு தக்காளிக்கண்டை வைச்சு சேக்கஸ் காட்டுற பரம்பரை நம்ம பரம்பரை இல்லை ராசன் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாறகிழமை வீட்டுக்கு போனதும் வீட்டை இருக்கும் வாழை எல்லாம் படம் எடுத்து போடப்போறன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அவையள் சும்மா ரைம்பாஸ்சுக்கு வீட்டுத்தோட்டம் செய்யிற ஆக்கள்.
நாங்கள் தொழிலாய் ஏக்கர் கணக்கிலை தோட்டம் செய்யிற ஆக்கள் ராசன்! 
முற்றத்திலை ரோசா பூக்கண்டை வளர்த்து வடிவுபாக்கிற ஆக்கள் மாதிரி இரண்டு தக்காளிக்கண்டை வைச்சு சேக்கஸ் காட்டுற பரம்பரை நம்ம பரம்பரை இல்லை ராசன் :grin:

எங்க ஒருக்கால் உங்க ஏக்கர் தோட்டத்தை காட்டுவது  எனக்கு  கள்ளுக்காக வளர்த்த பனையை காட்டப்படாது பாருங்க:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் வாறகிழமை வீட்டுக்கு போனதும் வீட்டை இருக்கும் வாழை எல்லாம் படம் எடுத்து போடப்போறன்.

ஒரு வாழைப்பழ சீப்பையும் கட்டித்தொங்க விட்டு.... :grin:.வாழà¯à®ªà¯à®ªà®´ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஒரு வாழைப்பழ சீப்பையும் கட்டித்தொங்க விட்டு.... :grin:.வாழà¯à®ªà¯à®ªà®´ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இப்படி தொங்க விட அது முறிந்து விழுந்துபோம்.வேணுமென்றால் ஒரு பழத்தை கட்டிப் பார்கலாம்.வாழை முறிந்தா நான் வெளிய தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2018 at 11:14 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் முன்பு ஒரு மரம் தான் வைத்திருந்தேன்.வந்த கன்றுகளை எல்லாம் நண்பர்களுக்குத் தானதர்மம் செய்தேன். அதன் பின் தான் தனக்கு மின்சிததான் தானம் எண்டது விலங்கிச்சிசுது.இந்த வருடம் வந்த கன்றுகளை நானே தனியாக்கி  வைத்துள்ளேன்.மரம் பெரிதாக வளர்ந்தால் வருடம் முழுதும் பாவிக்கப் போதும். ஆனால் விண்டருக்குள்ள பெரிதாய் வளராது. அப்பப்ப ஆட்டிறைச்சி, சம்பல், விருந்தினர் வரும்போது என்று போடுவது.

வீட்டுக்குள் கஞ்சா வளர்க்கினம் என்று போலிஸ் பிடிக்கபோறான் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஜேர்மன் காரர்கள் இவர்களை தொடர்பு கொள்ளவும் 

நாங்க பாராட்டுவம் 

அதுசரி நீங்கள் ஏன்  தக்காளி தோட்டம் வைக்க கூடாது :35_thinking:

ஏற்கனவே தாக்களித் தோட்டம் நான் வைத்தாச்சு. இம்முறை வாரம் ஒருதடவை தக்காளி வெள்ளைக்கறி வீட்டில் . தக்காளியை வெட்டும்போதே ஆசையாக இருக்கும்.

5 hours ago, பெருமாள் said:

வீட்டுக்குள் கஞ்சா வளர்க்கினம் என்று போலிஸ் பிடிக்கபோறான் .

ஏன் கஞ்சா இலையும் கறிவேப்பிலைபோலவா ???

  • கருத்துக்கள உறவுகள்

37258917_10210332855911355_6636233142476

43678706_10210825677391584_4525006075086

43709497_10210825677671591_5662569579801

43680958_10210825678111602_7059033678759

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

43709497_10210825677671591_5662569579801

43680958_10210825678111602_7059033678759

கொத்தார் பாவம்! :(

இந்த தக்காளி அவ்வளவத்தையும் சாப்பிட்டு முடிக்க வேண்டியது அவர் தலை விதி.
தக்காளி  கறியோ சம்பலோ அப்பப்ப மாசிக்கருவாடு கொஞ்சமாவது தூவி விடுங்கோ....பாவம் கொத்தார் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

43709497_10210825677671591_5662569579801

43680958_10210825678111602_7059033678759

கொத்தார் பாவம்! :(

இந்த தக்காளி அவ்வளவத்தையும் சாப்பிட்டு முடிக்க வேண்டியது அவர் தலை விதி.
தக்காளி  கறியோ சம்பலோ அப்பப்ப மாசிக்கருவாடு கொஞ்சமாவது தூவி விடுங்கோ....பாவம் கொத்தார் :cool:

மனிசன் மருந்து ஒண்டும் போடாமல் விளைஞ்சது ஒருத்தருக்கும் குடுக்காதை எண்டு ஒரே தொணதொணப்பு. அந்தாளுக்குத் தெரியாமல் அக்கம் பக்கம் கூடுத்துமே எனக்கு காயும் பழங்களும் மிஞ்சி தக்காளி சட்னி வெறுத்தே போச்சு. இப்ப சோஸ் காய்ச்சி  போட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

37258917_10210332855911355_6636233142476

43678706_10210825677391584_4525006075086

43709497_10210825677671591_5662569579801

43680958_10210825678111602_7059033678759

பச்சை தக்காளியை பார்க்க ஆசையாய் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

டேய் என்ரை கோவத்தைக் கிளறாதே
உன்கிட்டை என்ன சொன்னேன்

ஒரு ரூபாக்கு ரெண்டு வாழைப்பழம்

சரி ஒன்னு இது   இன்னொன்னு   எங்கே

அதான்யா இது
சும்மா திருப்பதி திரும்ப கேட்டுக்கிட்டு ....

இந்த வாழைப்பழக் கதையே இப்படித்தான் போகுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.