Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல (நினைவு)…

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா…

எண்ணங்களுக்கேத்த படி வண்ணமெல்லாம் மாறுமம்மா…

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொண்ணம்மா சின்னக் கண்ணே….

  • Replies 75
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பொருண்மையின் அடிப்படையிலான பல சூழ்நிலை ஆதாரங்களை சின்மயி தனது குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு பாவிக்கிறார்.

அதை கூட சின்மயியால் ,பிசகுகள் இன்றி சொல்லமுடியாதுள்ளது.

இந்நிலையில், சின்மயி சொல்லும் சம்பவம் பற்றி சின்மயி கூறும் எல்லாவற்றையும்,  ஏதாவது நடந்திருப்பினும்,  எப்படி ஏற்றுக்கொள்வது?

நபர் ஒருவர்  விரும்பி நடந்துவிட்டு, அதன் பிரதிபலனாகா அந்நபர்  எதிர்பார்த்தது  எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் மேட்டூ அல்லது அப்படி கிடைத்தும் அந்நபர் பிட்காலங்களில் அருவறுப்படைந்தால் metoo.

ஆதலால், சின்மயி ஒழுக்கமில்லாதவர் (அது கூட ஒப்பீட்டளவில்) என்றால், சின்மயின் குற்றசாட்டு அடிபட்டுப்போகிறது.

பிரச்னை, வைரமுத்து அப்படி செய்திருந்தால், வைரமுத்து மட்டுமே காரணம் என்று, சீமையின் கூற்றை வைத்து தற்போதைக்கு முடிவெடுப்பது பிழை.

ஏனெனில், ஒழுக்கத்திற்கும், metoo இற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

வீடியோ வந்துமே, நித்தியானந்தாவை நிறுத்த முடியவில்லை.

இங்கே வைரமுத்தர், அறைக்கு வருமாறு கேட்டதாக மூன்றாவது ஆள் சொன்னாராம்.

இது எங்க போய் நிக்கப் போகுது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

43675357_506426689822204_433399518707738

14 hours ago, சண்டமாருதன் said:

சண்டமாருதன், இணைப்புக்கு நன்றி

அதே நேரத்தில் ஒரு கேள்வி. பார்ப்பனீயத்துக்கு எதிராக, இந்துத்துவாவுக்கு எதிராக  சீமானின் கொள்கையான  தீவிர தமிழ் தேசியத்தை முன் வைப்பவர் நீங்கள்.திராவிடத்தை திருட்டு திராவிடம் என்பவர்களை ஆதரித்து கருத்துக்களை வைத்துள்ளதையும் கண்டுள்ளேன். ஆனால் இன்று அதே திராவிடத்தின். பெரியாரை போற்றும் வீடியோவை இணைத்துள்ளீர்களே? சின்மயி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு பார்பனீயத்துக்கும் எதிரான சக்தி எது என நினைக்கின்றிர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கடந்த 50 மேற்பட்ட வருடமாக திராவிட நோய் தமிழகம் எங்கும் பரவி 
இருக்கிறது .... இந்த கிருமி எங்களையும் பாதித்தது என்பதுதான் உண்மையும் 

தூய தமிழ் நீர் ஓட தொடங்கும்போது ..இந்த பார்ப்பனிய எண்ணெய்கள் 
தானகவே மேல் மிதக்கும் ... அதட்கு என்று தனியாக போராடதேவையில்லை.

தவிர மூடநம்பிக்கையில் கோடி பேர் வாழ்கிறார்கள் அவர்களிடம் இப்போ கடவுளை 
மறுப்பதை விட்டு ... பக்குவமாக கூட்டி   சென்று  தமிழ் கடலில் இறக்குவதுதான் சிறப்பு.

ஏற்கனவே தமிழரே அழவேண்டும் எனும் சீமானின் கருத்தை திரிவுபடுத்தி 
மற்ற மாநில மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள். சீமானின் ஆடசி வந்தால்தான் 
மற்ற மணிலா மக்கள் நீதியாக நடத்த படுவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு.
இப்போ கர்நாட மக்களை கழிவு அள்ளும் வேலைக்கு அமர்த்திவிட்டு ... கொஞ்சம் கூட 
மனித தனமாய் இல்லாமல் மக்கள் கூட வாழ்கிறார்கள்.

திராவிடம் எனபது பித்ததாலட்டம்  இப்போதைய உலகில் இல்லாத ஒன்று 
இல்லாத ஒன்றை வைத்து ஏன் மாஜாஜாலம் செய்யவேண்டும்? 
தென் இந்தியா எனும் கோட்ப்பாட்டில் மற்ற மாநிலங்களோடு இணைவதுதான் 
இனி சாத்தியம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DpmM5g7UUAATEdD.jpg

அடி சண்டால சிறுக்கி.. இது எப்ப ????
சமூகம் ரொம்ப பெரிய இடம் போல இருக்கு..

சின்மயிக்கு நித்யானந்தா நல்லவராம்..

வைரமுத்து தான் கெட்டவராம்..
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DpmHQzPUcAEr1t3.jpg:large

9 hours ago, நிழலி said:

சண்டமாருதன், இணைப்புக்கு நன்றி

அதே நேரத்தில் ஒரு கேள்வி. பார்ப்பனீயத்துக்கு எதிராக, இந்துத்துவாவுக்கு எதிராக  சீமானின் கொள்கையான  தீவிர தமிழ் தேசியத்தை முன் வைப்பவர் நீங்கள்.திராவிடத்தை திருட்டு திராவிடம் என்பவர்களை ஆதரித்து கருத்துக்களை வைத்துள்ளதையும் கண்டுள்ளேன். ஆனால் இன்று அதே திராவிடத்தின். பெரியாரை போற்றும் வீடியோவை இணைத்துள்ளீர்களே? சின்மயி போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு பார்பனீயத்துக்கும் எதிரான சக்தி எது என நினைக்கின்றிர்கள் ?

இன்றைய அரசியல் சூழலில் சதி மத பேதங்களை கடந்த இனத்தேசீயத்தை நோக்கிய நகர்வுதான் பிரதான சக்தியாக இருக்கின்றது. காலததிற்கு ஏற்ப சமூக அரசியலுக்கு ஏற்றவாறு மாற்றங்களை நோக்கி நகர்ந்து தமிழ்த்தேசீயத்தில் இப்போது நிற்கின்றது. பெரியாரின் திராவிடம்  திடீர் என்று தோன்றிய ஒன்றல்லவே !  பெரியாருக்கு முன்னர் மறைமலை அடிகள் அவருக்கு முன்னர் சோமசுந்தர நாயக்கர் இடையில் வள்ளலார் என்ற தெடர் போராட்டவளியில் முரண்பட்டு முரண்ட்டுதான் திராவிடம் வருகின்றது. திராவிடத்தில் இருந்து முரண்பட்டு தமிழ்த்தேசீயம் தான் சிறந்த வளி என்கின்ற நிலமை வருகின்றது. இதனால் தமிழ்த்தேசீயத்துக்கு முந்தய வடிவங்களை முற்றாக நிராகரிப்பது என்று பொருளாகாது. 

ஆரியவேதங்கள் உயர்வானது கடவுளால் படைக்கப்படடது தமிழ் வேதங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டது தாழ்வானது என்றும் சூத்திரர்களால் ஓதப்படுபவை என்றும். ராமன் கிருஸ்ணன் பிராமணக்கடவுள் சிவன் சூத்திரக் கடவுள் என்ற ஆரிய வாதத்துக்கு எதிராக கிளர்ந்த சோமசுந்தர நாயக்கர் சைவத்தில் இருந்த சாதிய இறுக்கத்தை தளர்த்தி பிராமணர் இல்லாதவர்கள் மதம் சைவம் என்பதை முன்வைத்தார் அவரின் தொடர்ச்சியாக மறைமலை அடிகள் தீண்டாமை சாதியத்தை கடந்து சைவர் என்ற பொதுத் தன்மையை ஏற்படுத்துதல் பிராமணிய மேலாண்மையை மறுததல்  வடமொழி மறுப்பு வடமொழி வேதங்கள் மறுப்பு தனித்தமிழ் இயக்கம் , தமிழ் மொழியை முதன்மைப்படுத்துதல் என்ற அடிப்படையில் இயங்கினார். 

வள்ளலார் ஏழைகளின் பசியாற்றுவதே இறை வழிபாடு, சாதி வேறுபாடு கூடாது,  கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக என்ற அக்கால சமூக இறுக்கச் சூழுலில் பெரும் புரட்சியாக கருத்தை முன்வைத்து குடிசையோடு சேர்த்து கொழுத்தி கொல்லப்பட்டார். 

இவர்களின் புரட்சிகள் சிந்தனைகள் செயற்பாடுகளால் எந்த பிரயோசனமும் இல்லை என்று கடவுள் இல்லை ஆரியம் திராவிடம் என்ற கருத்தியல் பெரியாரால் உருவானது. இன்று அதனாலும் பிரயோசனம் இல்லை என்ற அடிப்படையில் தமிழ்த்தேசீயம் நோக்கி சமூகம் நகர்கின்றது. காரணங்கள் பல, திராவிடம் என்ற பொதுமைக்குள் இருந்தாலும் மலையாளி தெலுங்கர் கன்னடர்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவது. சாதிகளின் வக்கிரம் அப்படியே உள்ளது பிராமணர் அல்லாத சாதிகளே ஆணவக்கொலைகளை செய்கின்றது. தீண்டாமை மற்றும் தலித்துக்கள் பிரச்சனை அப்படியே உள்ளது. திராவிட அரசியல் கட்சிகள் மத்திய இந்துத்துவ அரசியலுடன் இணைந்து சுயநலமாக செயற்படுவதன் தொடர்ச்சியாக தமிழர்களின் நிலங்கள் வளங்கள் சுரண்டி அழிக்கப்படுவது, மொழி சிதைக்கப்படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். காலத்துக்கு காலம் சூழ் நிலையே ஒவ்வொரு கருத்தியல் நோக்கி நகர்த்துகின்றது. நேற்றய பார்ப்பானியம் இன்றய இந்திய மத்திய மைய அரசியல் அதிகாரம், இந்துத்துவா அரசியல்,  நேற்று சாதீய அடிப்படையில் கோயில் கடவுள் மனுதர்மம் ஊடாக மணியாட்டிய பார்ப்பானியம் இன்று அரசியல் அதிகாரம் நீதித்துறை அதிகாரம் என தேசீய இனங்களை சிதைத்தழிக்கும் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது. அதற்கு எதிர்வினையாக தமிழ்த்தேசீயத்தின் எழுச்சி தேவையாகின்றது. 

சோமசுந்தர நாயக்கர் மறைமலை அடிகள் வள்ளலர் பெரியார் இன்றைய தமிழ்த்தேசீய செயற்பாட்டாளர்கள் என காலநெடுகிலும் ஆரிய சூழ்ச்சிக்கு எதிராகவே முடிந்தவரை போராடுகின்றார்கள்.  ஆரியம் ஒரு அடயாளம் அதன் செயற்பாடு சுரண்டல். சாதியும் அவ்வாறே, திரவிடக் கட்சிகளும் திராவிட அடயாளத்தை வைத்து சுரண்டலையே செய்தார்கள். ஒடுக்குமுறை சுரண்டலுக்கு எதிராக சமூகம் இயங்கியவாறே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 12:39 AM, குமாரசாமி said:

DpmM5g7UUAATEdD.jpg

அடி சண்டால சிறுக்கி.. இது எப்ப ????
சமூகம் ரொம்ப பெரிய இடம் போல இருக்கு..

சின்மயிக்கு நித்யானந்தா நல்லவராம்..

வைரமுத்து தான் கெட்டவராம்..
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்வி மக்களே பாடகர் மாணிக்க விநாயகம்,சின்மயி எல்லோரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் போது வைரமுத்து மட்டும் ஏன் ஹொட்டலில் தங்கி இருந்தார்?

ஒன்று பிடிச்சல் ஆழமாய் நம்பி ஏமாறுவதற்கு தமிழரை விட்டால் வேறு இனம் இல்லை ?
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சில அப்பாவித்தனமான கேள்விகளுக்கு சிரிப்புத்தான் வருகின்றது.

வைரமுத்து போன்ற பிரபலமிக்கவர்கள், சாதாரண வீடுகளில் தங்க மாட்டார்கள், தங்கவும் கூடாது.

இன்றைய நிலையில், பிரபலமாகி விட்டதால், சின்மயி கூட சாதாரண வீடுகளில்  தங்கமாட்டார்.

வைரமுத்து தேவையானல், நேரடியாக கூப்பிட்டு இருக்கலாம்.... போன இடத்தில், அழைத்த விருந்தாளி மூலமல்ல.

கூப்பிட்டது உண்மையாயின்,  வைரமுத்து பெயரை சொல்லி, நம்ம சுவிஸ்காரர் யாராவது தெண்டிப்பாத்திருக்கலாமே என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

நாம் இதில் அக்கறைப்பட காரணம் வைரமுத்து மேலுல்ல பிடிப்பு என்பதிலும் பார்க்க, நமது, ஈழத்தமிழர், கவுரவமும் இதில் சந்திக்கு இழுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாமல் உள்ளதா?

சுவிஸ்காரர்கள், கடும் உழைப்பாளிகள். யாருக்கும் மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

ஐயோடா,நாதம்ஸ் எங்கேயோ போயிட்டிங்கள்...சுவிஸ் குமாரையும் மறந்து போயிட்டிங்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

ஐயோடா,நாதம்ஸ் எங்கேயோ போயிட்டிங்கள்...சுவிஸ் குமாரையும் மறந்து போயிட்டிங்கள் 
 
அய்யோ கடவுளே...

கிரிமினல் சுவிஸ்குமார், தனது சுஜ நலத்துக்காக, கடத்தல் , பாலியல் பலாத்காரம் , கொலை செய்தார். அந்த ஆளை ஏனப்பா இங்கே இழுக்கிறீர்கள்?

வைரமுத்து, சின்மயினை விட்டுட்டு  பொதுவாக யோசியுங்கள்.

நீங்கள் பணம் கொடுத்து ஒரு கூட்டத்தினை ஒரு நிகழ்வு நடாத்த கூப்புடுகீறீர்கள்.

அவர்களில் ஒருவர் கொழுப்பு எடுத்து, வந்தவர்களில் ஒருவரை படுக்கைக்கு வரவழைக்க, உங்களிடம் கோரிக்கை விட்டால்,  பணம் குடுக்கும் உங்களுக்கு, மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன?

உங்களுக்கும்  ஒரு சுஜ நல நோக்கம் இருந்தால் அன்றி....

'அடி  செருப்பால நாயே, யார் என்று நினைத்தாய்.... வாங்கிற காசுக்கு கூவி விட்டு கிளம்பு. உங்கள் விளையாட்டுகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வீர்களா இல்லையா?

இப்போது சின்மயி விசயத்துக்கு வாருங்கள்.

சின்மயி, அன்று சோறுக்கே  வழி இல்லாமல் இருந்தார் என்று அவரது அம்மாவே சொன்னாரா இல்லையா?

அப்படி பட்டவர்கள், என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்திருப்பார்களா இல்லையா? சுரேஷ் வீட்டில் தங்கும் அளவுக்கு பிரபல்யம் இல்லாதவர் அப்போது.

1.3 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில், வாய்ப்புகளுக்கு  போட்டி மிகவும் அதிகம். அவர்களுக்கு வைரமுத்து கேட்பதை கொடுக்க தயாராக இருந்திருப்பார்கள் என்பேன்.

அதுக்கு, அழைத்தவர்கள் தான் மாமா வேலை பார்க்க வேண்டும் என்பது இல்லை. தாயே கொண்டு போய் விட்டு விட்டு காவல் இருந்திருப்பார்....

முதலில் இந்திய சினிமா உலகின் உள்வீட்டு கேவலங்களை புரிந்து கொண்டு பேசுங்கள். ஜெயலலிதா முதல், குஸ்பு, நயன்தாரா வரை.... என்னத்தை சொல்வது?

வைரமுத்து கூப்பிட்டார்,  இவோ போனார், போகவில்லை எமக்கு தேவையில்லை.

எங்களுடன் சம்பந்தப் படுத்த வேண்டாம் என்கிறேன். புரியுதா அக்கா ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அய்யோ கடவுளே...

கிரிமினல் சுவிஸ்குமார், தனது சுஜ நலத்துக்காக, கடத்தல் , பாலியல் பலாத்காரம் , கொலை செய்தார். அந்த ஆளை ஏனப்பா இங்கே இழுக்கிறீர்கள்?

வைரமுத்து, சின்மயினை விட்டுட்டு  பொதுவாக யோசியுங்கள்.

நீங்கள் பணம் கொடுத்து ஒரு கூட்டத்தினை ஒரு நிகழ்வு நடாத்த கூப்புடுகீறீர்கள்.

அவர்களில் ஒருவர் கொழுப்பு எடுத்து, வந்தவர்களில் ஒருவரை படுக்கைக்கு வரவழைக்க, உங்களிடம் கோரிக்கை விட்டால்,  பணம் குடுக்கும் உங்களுக்கு, மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன?

உங்களுக்கும்  ஒரு சுஜ நல நோக்கம் இருந்தால் அன்றி....

'அடி  செருப்பால நாயே, யார் என்று நினைத்தாய்.... வாங்கிற காசுக்கு கூவி விட்டு கிளம்பு. உங்கள் விளையாட்டுகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வீர்களா இல்லையா?

இப்போது சின்மயி விசயத்துக்கு வாருங்கள்.

சின்மயி, அன்று சோறுக்கே  வழி இல்லாமல் இருந்தார் என்று அவரது அம்மாவே சொன்னாரா இல்லையா?

அப்படி பட்டவர்கள், என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்திருப்பார்களா இல்லையா? சுரேஷ் வீட்டில் தங்கும் அளவுக்கு பிரபல்யம் இல்லாதவர் அப்போது.

1.3 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில், வாய்ப்புகளுக்கு  போட்டி மிகவும் அதிகம். அவர்களுக்கு வைரமுத்து கேட்பதை கொடுக்க தயாராக இருந்திருப்பார்கள் என்பேன்.

அதுக்கு, அழைத்தவர்கள் தான் மாமா வேலை பார்க்க வேண்டும் என்பது இல்லை. தாயே கொண்டு போய் விட்டு விட்டு காவல் இருந்திருப்பார்....

முதலில் இந்திய சினிமா உலகின் உள்வீட்டு கேவலங்களை புரிந்து கொண்டு பேசுங்கள். ஜெயலலிதா முதல், குஸ்பு, நயன்தாரா வரை.... என்னத்தை சொல்வது?
 
சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஒரு கேள்வி மக்களே பாடகர் மாணிக்க விநாயகம்,சின்மயி எல்லோரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் போது வைரமுத்து மட்டும் ஏன் ஹொட்டலில் தங்கி இருந்தார்?

முதலாவது, இதற்கான கரணம் வைரமுத்துவிடற்கு மட்டுமே தெரியும்.

இதுவும், மூன்றாம் படிநிலைக்கு அப்பாற்பட்ட ஓர் சூழ்நிலை  விசாரணை சுட்டி.

ஆனால், சின்மயின் கூற்றிலிருந்து, சைவ உணவு என்பதும், அதை சுவிஸ் இல் எவ்வாறு பெறுவது என்பது சமாளிக்க முடியாத பிரச்சனையாக இருந்திருக்கிறது.

இன்னொமொன்று, சின்மயின் கூற்றிலிருந்து, அந்த நேரத்தில்  அவர் வலாரன்ந்து வரும் ஓர் கலைஞர், ஏற்றப்பட்டளர்கள் வழங்கிய தங்குவதட்காக ஹொட்டேல்  தருவதை தவிர்த்து, அதை பணமாக பெற்றிருக்கலாம்.  ஏற்றபாட்டாளர்களிட்ற்கும், அது ஹோட்டல் கொடுப்பதை விட குறைந்த செலவாக இருக்கலாம்.

ஆனால், வைரமுத்து அந்த நேரத்தில் வேண்டியத்தை பேரம்பேசி பெற்றிருக்க கூடிய வளர்ச்ஜ்யை பெற்றுவிட்டார். சில வேளைகளில், வைரமுத்துவின் உணவை ஏற்றபாட்டாளர்களே ஹோட்டல் இல் வழங்குவதற்கான வசதிகளை கூட செய்திருக்கலாம், அதை விட மேலும் எத்தடவது சன்மானம் கொடுத்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

இவை எல்லாம் ஊகங்களே.

ஆனால், சின்மயி அவர் உட்பட்ட சூழ்நிலையைக் கூட, ஓட்டைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்ல முடியாதிருபதே, அவருக்கு backfire பண்ணிவிட்டது. சின்மயின் வேறு ஏதும் own goals கூட வெளிப்படுத்தப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தவிர,இந்த சுரேஷ் என்பவரை உங்களுக்கு முன்னரே தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

வைரமுத்து உத்தமர் இல்லாவிட்டால், ஒரேயொரு கேள்வி தான் இருக்கிறது.

சின்மயியை, வைரமுத்து சின்னதியின் அனுமதி இல்லாமல் தொட்டாரா?

சின்மயாயின் கூற்றில் இருந்து, அது நடைபெறவில்லை.

வைரமுத்து, தார்மீக  அல்லது இயற்ப்பு நீதி  அடிப்படையில் கூட குற்றம் இழைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

சின்மயி உத்தமி என்று ஒருவரும் சொல்லவில்லை...வைரமுத்து எப்படிப்பட்ட்டவர் என்பதை பற்றித் தான் நான் சொல்ல வருகிறேன் ..வைரமுத்துவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அவர் என்ன உத்தமரா?

18 minutes ago, ரதி said:

தவிர,இந்த சுரேஷ் என்பவரை உங்களுக்கு முன்னரே தெரியுமா ?

உந்த விதண்டாவாதக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

வைரமுத்து உத்தமரா, இல்லையா என்பதல்ல இங்கே பிரச்னை.

ஈழத்தமிழர் மாமா வேலை பார்த்தாரா இல்லையா....

வைரமுத்து ஆமாம் கூப்பிட்டேன் என்று சொன்னால், உங்கள் முன்னால் புதிதாக வரப்போகும் பிரச்சனை என்ன என்று புரிந்த மாதிரி தெரியவில்லையே? 

யாரப்பா, சுனாமிக்கு நிதி சேகரிக்க கூப்பிட்டு, மாமா வேலை பார்த்த அந்த ஈழத்து புண்ணியவான் என்று கேப்பார்களா  இல்லையா? 

கூப்பிட்டவரும், வைரமுத்துவும், கூடவே இருந்த இனியவன், மாணிக்க விநாயகம் சகலருமே இல்லை என்கின்றனர். தாயும், மகளும் ஓமெண்டுகினம்.

யார் சொல்வது உண்மை? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

உந்த விதண்டாவாதக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

வைரமுத்து உத்தமரா, இல்லையா என்பதல்ல இங்கே பிரச்னை.

ஈழத்தமிழர் மாமா வேலை பார்த்தாரா இல்லையா....

வைரமுத்து ஆமாம் கூப்பிட்டேன் என்று சொன்னால், உங்கள் முன்னால் புதிதாக வரப்போகும் பிரச்சனை என்ன என்று புரிந்த மாதிரி தெரியவில்லையே? 

யாரப்பா, சுனாமிக்கு நிதி சேகரிக்க கூப்பிட்டு, மாமா வேலை பார்த்த அந்த ஈழத்து புண்ணியவான் என்று கேட்பீர்களா இல்லையா? 
 
உண்மை அதுவாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...நீங்கள் எப்படித் தான் விடாய் பிடியாய் நின்றாலும் பொய்,உண்மையாகி விடாது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

உண்மை அதுவாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...நீங்கள் எப்படித் தான் விடாய் பிடியாய் நின்றாலும் பொய்,உண்மையாகி விடாது 

உண்மை எதுவென்று தெரிந்தால் மறுக்க நான் யார்?

நான் விடாப்பிடியாக இல்லை. எனது நிலைப்பாட்டுக்கு, நியாயமான காரணங்களை முன் வைக்கின்றேன்.

நீங்கள் தானே உங்கள் நிலைப்பாட்டுக்கு எந்த வித நியாயமும் இல்லாமல் பேசுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு universities இல் பொதுவாக நடைபெறுவது.

பெண் அல்லவுமேறி குடித்து நடக்கமுடியாமல் இருக்க, ஆண அவளை நடத்தி கூட்டிச்சென்று ரெசிடென்ஸ் ஹால் இல் விட, அத்ததற்கிடையில் இருவரும் உரச,  ரெசிடென்ஸ் ஹால் இல் ஆண் பெண்ணை யு வாண்ட் டு பிளே என்றழைக்க, மதுபோதையில் பெண் வை நோட் என்று சொல்ல, விளையாட்டு ஆரம்பமாகும்.

மறுநாட் காலை, பெண் விழித்து உண்மை நிலை உணர, drugged, raped, sex without consent, இத்தியாதி,இத்தியாதி, பின்பு  metoo.   

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயிக்கு, இனி வெளி நாடு, என் வேறு மாநில concert tours வருவது மிக கடினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.