Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிக்கன் போண்டா..👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரிராஜா இனக் கோழியை போன்டா கோழி என அழைப்பதுன்டு.இது கோழி போன்டா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எளிமையான உணவு கவரும் தன்மை கிடையாது ஆனால் கலேரி கணக்க இருக்கு ......!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, உடையார் said:

மதுரை பாண்டியன் மெஸ் தொழில் ரகசியத்தை சொல்லுகிறார்கள் இல்லை -

ஆட்டு எலும்பு மஜ்ஜையில் இருந்து செய்யப்படும் சேர்வா / சால்ன ... உந்த புரோட்டா / வெஜ் புரியாணி/மாமிச புரியாணி / பிரிஞ்சி வகை சாதங்களுக்கு நன்றாக இருக்கும் .. 👌 காணொளி கிடைக்குமா தோழர் ..? 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை பாண்டியன் மெஸ் தொழில் ரகசியத்தை சொல்லுகிறார்கள் இல்லை -

ஆட்டு எலும்பு மஜ்ஜையில் இருந்து செய்யப்படும் சேர்வா / சால்ன ... உந்த புரோட்டா / வெஜ் புரியாணி/மாமிச புரியாணி / பிரிஞ்சி வகை சாதங்களுக்கு நன்றாக இருக்கும் .. 👌 காணொளி கிடைக்குமா தோழர் ..? 👍

நான் சாப்படுவதில்லை பல காலமகா

பரோட்டா சால்னா_Road side parota salna in tamil /பரோட்டா குருமா

https://www.youtube.com/watch?v=mYn-s_h9RL8

https://www.youtube.com/watch?v=QYs-TIQb9rQ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, உடையார் said:

நான் சாப்படுவதில்லை பல காலமகா

பரோட்டா சால்னா_Road side parota salna in tamil /பரோட்டா குருமா

https://www.youtube.com/watch?v=mYn-s_h9RL8

https://www.youtube.com/watch?v=QYs-TIQb9rQ

நன்றி தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

80-90 கிட்ஸ்க்கு எப்போதும் பிடிச்ச பெட்டிக்கடை 1 ரூபாய் ஸ்வீட் செய்து பாருங்க 3 பொருட்கள் போதும்

2 பொருள் போதும் soft ஜூசியான தேன்மிட்டாய் செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கப் அவல் போதும், வீட்டிலேயே ஹெல்தியா செய்யலாம்

  • Like 1
  • Thanks 1
Posted

ஆடிப்பிறப்புக்கு ஆடிக்கூழ் குடிப்போம்

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.