Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு பிரபாகரன் உருவெடுப்பார்- முல்லைத்தீவு மக்கள் எச்சரிக்கை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரா­ணு­வம் எமது காணி­க­ளில் இருக்க, நாங்­கள் வீதி­க­ளில் காய்­வ­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் நாளைக்கு தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுக்­கக்­கூ­டும். அப்­போது இந்த அரசு என்ன செய்­யும்.

இவ்­வாறு முல்­லைத்­தீவு மக்­கள் ஆவே­சத்­து­டன், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கோசம் எழுப்­பி­னார்­கள்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் பய­ண­மாக வடக்­குக்கு வந்­தி­ருந்­தார். இறுதி நாளான நேற்று முல்­லைத்­தீ­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார். அவ­ரது பய­ணத்­துக்கு எதிர்ப்­புத் தெரி­வித்துகாணி மீட்­புக்­கா­கப் போராடி வரும் கேப்­பா­பி­லவு மக்­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் அவர்­க­ளது உற­வி­னர்­கள் ஆகி­யோர் இந்­தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­த­னர்.

பொலி­ஸார் தலைமை அமைச்­ச­ரின் வாக­னத் தொட­ர­ணியை போராட்­டக்­கா­ரர்­கள் நெருங்­கா­த­வாறு பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

‘வெளி­யேறு வெளி­யேறு இரா­ணு­வமே வெளி­யேறு’, ‘எமது நிலம் எமக்­குச் சொந்­தம்’, ‘எமது கடல் எமக்கு வேண்­டும், எமது வளம் எமக்கு வேண்­டும்’ என்று மக்­கள் கோச­மெ­ழுப்­பி­னர்.

எங்­க­ளு­டைய நிலத்­தில் இருந்து எமது வாழ்­வா­தா­ரங்­களை இரா­ணு­வம் எடுத்து உண்­ணும் போது நாங்­கள் இன்­னும் எத்­தனை வரு­டங்­கள் காத்­தி­ருப்­பது? நாங்­கள் இந்த வீதி­யில் காய்­கின்­ற­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுப்­ப­தற்­குத்­தான் இந்த அரசு ஏற்­பாடு செய்­கி­றது. எங்­க­ளு­டைய வீடு, பூமி, காடு எல்­லாற்­றை­யும் நாங்­கள் அடுத்த சமு­தா­யத்­துக்கு விட்­டுச் செல்­ல­வேண்­டும். அதற்­குத்­தான் நாங்­கள் இந்த இடத்­தில் இருந்து இவ்­வ­ளவு பாடு­ப­டு­கி­றோம்.

ஒரு­நாள், இரண்­டு­நாள், ஒரு­வ­ரு­டம், இரண்டு வரு­டம் என்று இப்­போது மூன்­றா­வது வரு­ட­மா­கின்­றது. எங்­க­ளு­டைய பிள்­ளை­கள் ஆகப் பேய­ராய் வாழ­மாட்­டாங்­கள். அடுத்த தலை­முறை இந்­தப் பிரச்­சி­னைய எந்­த­வ­ழி­யில தீர்க்க வெளிக்­கி­டுதோ? எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­யைத் தீர்க்­கி­றது உங்­க­ளுக்கு நல்­லது என்று பட்­டால் எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­யைத் தீர்த்து, முடித்து வையுங்­கள். அல்­லது அடுத்த சந்­த­தி­தான் இதைத் தீர்க்க வேண்­டும் என்­றால் அது எங்கு போய் முடி­யும் என்று எங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று மக்­கள் தெரி­வித்­த­னர்.

மேலும் நாங்­கள் அணு­வ­ணு­வாகா சாவ­தை­விட போரா­டும் எல்­லோ­ரை­யும் ஒரே­ய­டி­யாக அரசு சாக்­காட்­டட்­டும் என்­றும் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­கள் தெரி­வித்­த­னர்.

https://newuthayan.com/story/08/இன்னொரு-பிரபாகரன்-உருவெடுப்பார்-முல்லைத்தீவு-மக்கள்-எச்சரிக்கை.html

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வது  முள்ளிவாய்க்காலை  சந்தித்த அதே  மக்கள்

இங்க  சிலர் ........???

சிலருக்கு நாட்டில அமைதி வந்தால் தங்கள் பிழைப்பு நாறிடும் என்ற பயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஜீவன் சிவா said:

சிலருக்கு நாட்டில அமைதி வந்தால் தங்கள் பிழைப்பு நாறிடும் என்ற பயம்.

இதை சொல்லாட்டில் உங்கடை பிழைப்பு நாறிடும் எண்ட பயங்கரப்பயம் உங்களுக்கு.....

7 hours ago, பிழம்பு said:

இரா­ணு­வம் எமது காணி­க­ளில் இருக்க, நாங்­கள் வீதி­க­ளில் காய்­வ­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் நாளைக்கு தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுக்­கக்­கூ­டும். அப்­போது இந்த அரசு என்ன செய்­யும்.

இவ்­வாறு முல்­லைத்­தீவு மக்­கள் ஆவே­சத்­து­டன், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கோசம் எழுப்­பி­னார்­கள்.

இனப் படுகொலைகாரர்கள் வீசுவதை பொறுக்கிக் கொண்டு போர்க்குற்றவாளிகளுக்கு ஜால்றா போடும் கோஷ்டிகளுக்கு ஜால்றா போடும் கோஷ்டிகள் "மறப்போம் மன்னிப்போம்" கதைகளை தூக்கி பிடித்துக் கொண்டு அதைவிட வேற வழியில்லை என்று சரடுவிட தொடங்கியுள்ளனர்!

பாதிக்கப்பட்ட மக்கள் மனநிலை பற்றிய கவலை அவர்களுக்கு துளியும் இல்லை!

17 hours ago, ஜீவன் சிவா said:

சிலருக்கு நாட்டில அமைதி வந்தால் தங்கள் பிழைப்பு நாறிடும் என்ற பயம்.

இழந்த மக்களுக்கு தெரியும் உண்மையான இழப்பும் அதன் வலியும் ....சுமந்திரன் போன்றவர்கள் இப்படி தான் பேசுவார்கள் ...அதனால் வீரத்தை மா னத்தை இழக்காத முல்லைத்தீவு மக்கள் சுமந்திரனுக்கு பாடம் புகட்டி உள்ளார்கள் .....குரைப்பவர்கள் எப்பவுமே குரைக்க தான் முடியும்

3 minutes ago, பிரபாதாசன் said:

இழந்த மக்களுக்கு தெரியும் உண்மையான இழப்பும் அதன் வலியும் ....சுமந்திரன் போன்றவர்கள் இப்படி தான் பேசுவார்கள் ...அதனால் வீரத்தை மா னத்தை இழக்காத முல்லைத்தீவு மக்கள் சுமந்திரனுக்கு பாடம் புகட்டி உள்ளார்கள் .....குரைப்பவர்கள் எப்பவுமே குரைக்க தான் முடியும்

குரைப்பவர்கள் எப்பவுமே குரைக்கத்தான் முடியும்

கடிக்க முடியாது 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் தோல்வி அடைந்ததன் எதிரொலி  பிரச்சினைகளை தெரிந்தவனை தேர்தலில் தெரிவு செய்ய சொன்னால் மாறாக பெட்டிகளை வாங்குபவர்களை தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும் மக்களே

1 hour ago, ஜீவன் சிவா said:

குரைப்பவர்கள் எப்பவுமே குரைக்கத்தான் முடியும்

கடிக்க முடியாது 

சரியாக சொன்னீர்கள் உங்கள் ......சுமந்திரன் தமிழரசு கட்சி யின் உண்மையயை  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.