Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, சுவைப்பிரியன் said:

இனி எனக்கு எழும்ப சானஸ்சே இல்லைப் போல.😥

45 தாண்டினா இது சாதாரண பிரச்சனை

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

கணிப்பு வேறு ஆதரவு வேறு என்று கு.சா. ஐயா சொல்லிவிட்டாரே! 😀எல்லாப் போட்டியிலும் சிறிலங்கா வெல்லும் என்று குருட்டுத்தனமாக கணித்த சிறிலங்கா விசுவாசி நீங்கள்😂🤣 இப்படிக் பேய்வேலை 😶பார்த்தால் எப்படி யாழ் கள விளையாட்டில் முதலாம் இடத்திற்கு வரமுடியும்!?😁

நான் இந்தியாவுக்கு ஆதரவு என்றாலும் எல்லாப் போட்டியிலும் அவர்கள் வெல்வார்கள் என்று கணிக்கவில்லை. அவுஸ்திரேலிய- இந்திய போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் என்று கணித்து இரண்டு புள்ளிகள் போய்விட்டது🥴

கோஷான் அடிப்பெட்டிக்குள்ளால் வெளியே வரச் சான்ஸே இல்லை😆

நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே ,உங்களுக்கும்,உங்களைப் போல இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை ஆதரிக்கிறீர்கள்?...இந்தியா இல்லாமல் தனிய இலங்கை மட்டும் யுத்தத்தில் பங்கு பற்றியதாக்கும் 
புலிகளை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழித்தது இந்தியா...அந்த இந்தியாவுக்கு நீங்கள் சப்போட் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நந்தன் said:

45 தாண்டினா இது சாரண பிரச்சனை

இதுக்கும் சாரணர் இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பையன்26 said:

பாகிஸ்தான் வெல்லும் என்று க‌னித்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் 👌😁😉/

தென் ஆபிரிக்கா வெல்லும் என்று க‌னித்த‌ உற‌வுக‌ள் முட்டை கோப்பி குடிக்க‌ த‌யார் ஆகுங்கள் 😁 /

(அறிவாளி ) 
பிரோ , இன்று நீங்க‌ள் சுபி அண்ணாவோட‌ வீட்டில் ஒன்னா நிக்க‌ போறீங்க‌ள் 👌😁 )

எப்ப‌டி பாக்கிஸ்தான் வெல்லும் என்று இப்ப‌வே கேக்க‌ கூடாது , இன்னும் 7 ம‌னித்தியால‌ம் க‌ழித்து பாருங்கோ வெற்றி பாகிஸ்தானுக்கு 😁😉/

😍😍😍😍😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாப்பு வைச்சிட்டாங்க தென்னாபிரிக்கா ஆப்பு!
இவங்களை நம்பின எல்லாருக்கும் சங்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீர்வேலியான்    42
எப்போதும் தமிழன்    42
ரஞ்சித்    40
கந்தப்பு     40
அகஸ்தியன்    38
ரதி    38
பகலவன்    38
கல்யாணி    38
ஈழப்பிரியன்    36
ராசவன்னியன்    36
எராளன்    36
தமிழினி    36
மருதங்கேணி    36
கறுப்பி    36
வாத்தியார்     36
நந்தன்    34
கிருபன்    34
புத்தன்    34
குமாரசாமி     34
நுணாவிலான்     34
வாதவூரான்    32
காரணிகன்     32
சுவி    30
சுவைப்பிரியன்    30
கோசான் சே    28

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ஏராளன் said:

மாப்பு வைச்சிட்டாங்க தென்னாபிரிக்கா ஆப்பு!
இவங்களை நம்பின எல்லாருக்கும் சங்கு தான்.

நான் பாகிஸ்தான் வெல்லும் என்று அவ‌ங்க‌ள் ப‌ட் ப‌ண்ணின‌ போதே எழுதி விட்டேன் , 

எல்லாம் பாகிஸ்தானின் ப‌ந்து வீச்சின் ப‌ல‌த்தை வைச்சு தான்  😍😁😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

இதுக்கும் சாரணர் இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்😂

விடுங்க பாஸ் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரதி said:

நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே ,உங்களுக்கும்,உங்களைப் போல இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை ஆதரிக்கிறீர்கள்?...இந்தியா இல்லாமல் தனிய இலங்கை மட்டும் யுத்தத்தில் பங்கு பற்றியதாக்கும் 
புலிகளை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழித்தது இந்தியா...அந்த இந்தியாவுக்கு நீங்கள் சப்போட் 

கிரிக்கெட் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்து இந்தியாவுக்குத்தான் ஆதரவு.. சிறிகாந்த், சாஸ்த்திரி, கபில்தேவ், அஸாருடீன், டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட் என்று கிரிக்கெட் கதாநாயாகர்கள் மேல் இருக்கும் அபிமானம் தொடர்ந்துகொண்டே இருந்தது. 😎

சொறிலங்கா ரீம் மீது ஒருபோதும் விருப்பம் வந்ததில்லை. எப்பவும் அவர்கள் தோற்கவேண்டும் என்றே நினைப்பதுண்டு. இதற்கு சிங்களவர்கள் மீதான வெறுப்புத்தான் காரணம் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சொல்லமுடியாது.😶 இந்தியர்கள் மீது அவ்வளவு வெறுப்பு வந்ததில்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது பதின்ம வயதுகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்குள் வாழ்ந்திருந்தாலும் சிறிலங்கன் படைகள் ஒபரேசன் லிபரேசன் என்று நடாத்திய மோசமான தாக்குதல் எமது ஊரை அதிகம் பாதித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

2 hours ago, பையன்26 said:

நான் பாகிஸ்தான் வெல்லும் என்று அவ‌ங்க‌ள் ப‌ட் ப‌ண்ணின‌ போதே எழுதி விட்டேன் , 

எல்லாம் பாகிஸ்தானின் ப‌ந்து வீச்சின் ப‌ல‌த்தை வைச்சு தான்  😍😁😉

தென்னாபிரிக்கா வீட்டுக்குப் போகப் பிரியப்பட்டு தோற்றுவிட்டார்கள். இப்படி மோசமாக தோற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.!!!😡😡😡

Posted
10 hours ago, ரதி said:

நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே ,உங்களுக்கும்,உங்களைப் போல இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை ஆதரிக்கிறீர்கள்?...இந்தியா இல்லாமல் தனிய இலங்கை மட்டும் யுத்தத்தில் பங்கு பற்றியதாக்கும் 
புலிகளை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழித்தது இந்தியா...அந்த இந்தியாவுக்கு நீங்கள் சப்போட் 

எத்தனை தமிழர்கள் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார்கள்?

என்னை மிகவும் உறுத்துவது இதுதான்

Posted

இன்றைய பங்களதேஸ் /ஆப்கான் போட்டியில்

ஆப்கான் ப ந்துவீச்சாளர்கள் இந்தியாவுடன் விளையாடும்பொழுது
பந்து வீசியதுபோன்று இன்றும் சிறப்பாக வீசினார்கள் என்றால்
2019 ல் முதல் வெற்றியை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Mon 24 June
05:30 (EDT) (YOUR TIME)
Hampshire Bowl, Southampton10:30AM UK
 
BANGLADESH
AFGHANISTAN

இன்றைய போட்டியில்
பங்களாதேஸ் வெல்லும் என்று 17 பேரும் 

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று 8 பேரும் விடையளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று
அகஸ்தியன்,நந்தன்,கோசான்சே,புத்தன், ரஞ்சித்,வாதவூரான்,பகலவன்,குமாரசாமி ஆகியோர் விடையளித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ரதி said:

நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே ,உங்களுக்கும்,உங்களைப் போல இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை ஆதரிக்கிறீர்கள்?...இந்தியா இல்லாமல் தனிய இலங்கை மட்டும் யுத்தத்தில் பங்கு பற்றியதாக்கும் 
புலிகளை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழித்தது இந்தியா...அந்த இந்தியாவுக்கு நீங்கள் சப்போட் 

இது ஒரு விளையாட்டு போட்டி. இதில் ஏன் அரசியலை கலக்கிறீர்கள். இதில் யார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்ற அனுமானம் அந்த நாட்டின்  ICC ODI  தரவரிசை மற்றும் முன்னைய உலக கிண்ண போட்டிகளில் அவர்களின் performance கொண்டு மட்டுமே கணிக்கப்படவேண்டும். அதைவிடுத்து குருட்டுத்தனமா எல்லா ஸ்ரீலங்கன் மேட்சிலும் ஸ்ரீலங்காவே வெல்லுமென கணித்துவிட்டு அதுக்கு விளக்கம் வேறை!! மழையில்லாட்டி எப்பவோ சொறிலங்கா வீட்டை போயிருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று
அகஸ்தியன்,நந்தன்,கோசான்சே,புத்தன், ரஞ்சித்,வாதவூரான்,பகலவன்,குமாரசாமி ஆகியோர் விடையளித்துள்ளனர்

என்னதான் ஆப்கானிஸ்தான் நன்றாகப் பந்து வீசினாலும் பங்களாதேஷை வெல்லமுடியாது😀

இதை புரியாமல் இன்று இரண்டு புள்ளிகளை எடுக்காமல் கீழே இறங்கும் கனவான்களுக்கு முன்கூட்டியே அனுதாபங்கள்😫

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, கிருபன் said:

என்னதான் ஆப்கானிஸ்தான் நன்றாகப் பந்து வீசினாலும் பங்களாதேஷை வெல்லமுடியாது😀

இதை புரியாமல் இன்று இரண்டு புள்ளிகளை எடுக்காமல் கீழே இறங்கும் கனவான்களுக்கு முன்கூட்டியே அனுதாபங்கள்😫

அப்கானிஸ்தான் அணியின் ப‌ல‌மே ப‌ந்து வீச்சு தான் / 
250 ர‌ன்ஸ்ச‌ அப்கானிஸ் தான் அணியால் இப்போதைக்கு தாண்ட‌ முடியாது 😁😉
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

263 ஓட்ட‌த்தை அப்கானிஸ்தான் அணி அடிக்காது /

அப்கானிஸ்தானின்  தோல்வி உறுதி 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Afgan 101/2 after 27 overs!

கோஷனுக்கு 2 புள்ளிகள் கிடைக்க சுவி  , சுவைப்பிரியனுடன் தந்து வசந்த மாளிகையை பகிர்ந்து கொள்ளப்போகிறார் போல தெரிகிறதே!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Eppothum Thamizhan said:

Afgan 101/2 after 27 overs!

கோஷனுக்கு 2 புள்ளிகள் கிடைக்க சுவி  , சுவைப்பிரியனுடன் தந்து வசந்த மாளிகையை பகிர்ந்து கொள்ளப்போகிறார் போல தெரிகிறதே!!!

ஆப்கான் வென்றால் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, Eppothum Thamizhan said:

Afgan 101/2 after 27 overs!

கோஷனுக்கு 2 புள்ளிகள் கிடைக்க சுவி  , சுவைப்பிரியனுடன் தந்து வசந்த மாளிகையை பகிர்ந்து கொள்ளப்போகிறார் போல தெரிகிறதே!!!

132/6

25 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆப்கான் வென்றால் தானே.

அதுதானே😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆப்கான் வென்டால் பகலவன் என்னை முந்திடுவார்.வங்காளதேஸ் வின் பண்ணினால் நான் அகஸ்தியனை முந்திடுவேன்..😎
 
10 hours ago, Eppothum Thamizhan said:

இது ஒரு விளையாட்டு போட்டி. இதில் ஏன் அரசியலை கலக்கிறீர்கள். இதில் யார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்ற அனுமானம் அந்த நாட்டின்  ICC ODI  தரவரிசை மற்றும் முன்னைய உலக கிண்ண போட்டிகளில் அவர்களின் performance கொண்டு மட்டுமே கணிக்கப்படவேண்டும். அதைவிடுத்து குருட்டுத்தனமா எல்லா ஸ்ரீலங்கன் மேட்சிலும் ஸ்ரீலங்காவே வெல்லுமென கணித்துவிட்டு அதுக்கு விளக்கம் வேறை!! மழையில்லாட்டி எப்பவோ சொறிலங்கா வீட்டை போயிருக்கும்?

வாங்கோ ராசா உப்பத் தான் உங்களுக்கு இது விளையாட்டு திரி என்று தெரியுதாக்கும் .இலங்கை வெல்லோணும் என்பது என் விருப்பம்...வெல்லாட்டிலும் அதை பற்றி கவலைப் படப் போவதில்லை..உங்களை மாதிரி இந்தியனுக்கு வால்  பிடிக்கோணும் என்ட அவசியம் எனக்கில்லை...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் விளையாட்டை விளையாட்டாய் பாருங்கள் இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருங்கள் ..ஆப்கானோட தோக்கிற நிலைமைக்கு வந்தது மறந்து போச்சுதாக்கும் 

21 hours ago, கிருபன் said:

கிரிக்கெட் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்து இந்தியாவுக்குத்தான் ஆதரவு.. சிறிகாந்த், சாஸ்த்திரி, கபில்தேவ், அஸாருடீன், டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட் என்று கிரிக்கெட் கதாநாயாகர்கள் மேல் இருக்கும் அபிமானம் தொடர்ந்துகொண்டே இருந்தது. 😎

சொறிலங்கா ரீம் மீது ஒருபோதும் விருப்பம் வந்ததில்லை. எப்பவும் அவர்கள் தோற்கவேண்டும் என்றே நினைப்பதுண்டு. இதற்கு சிங்களவர்கள் மீதான வெறுப்புத்தான் காரணம் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சொல்லமுடியாது.😶 இந்தியர்கள் மீது அவ்வளவு வெறுப்பு வந்ததில்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது பதின்ம வயதுகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்குள் வாழ்ந்திருந்தாலும் சிறிலங்கன் படைகள் ஒபரேசன் லிபரேசன் என்று நடாத்திய மோசமான தாக்குதல் எமது ஊரை அதிகம் பாதித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தென்னாபிரிக்கா வீட்டுக்குப் போகப் பிரியப்பட்டு தோற்றுவிட்டார்கள். இப்படி மோசமாக தோற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.!!!😡😡😡

முதலில் உங்கள் நேர்மையான பதிலுக்கு நன்றி...நீங்கள் விரும்பின அணியை ரசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு...அதே போல எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கும்...அந்த உரிமையை எல்லோரும் மதித்து நடந்தால் எல்லோரும் மரியாதையாய் கருத்தாடலாம்...{வெளியால போய் இந்தியாவுக்கு தான் சப்போட் என்று சொல்லிட்டு திரியாதையுங்கோ...இந்தியனையே உங்களை மதிக்க மாட்டான்} ...மற்றப்படி இந்தியர்கள் மீது வெறுப்பில்லை என்று சொல்வது சும்மா சப்பைக்கட்டு...ஈழத்தில் இந்தியனாமி காலத்தில் இருந்தவர் எவரும் அப்படி சொல்ல மாட்டார்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீர்வேலியான்    44
எப்போதும் தமிழன்    44
கந்தப்பு     42
ரஞ்சித்    40
ரதி    40
கல்யாணி    40
அகஸ்தியன்    38
ஈழப்பிரியன்    38
ராசவன்னியன்    38
எராளன்    38
தமிழினி    38
மருதங்கேணி    38
பகலவன்    38
கறுப்பி    38
வாத்தியார்     38
கிருபன்    36
நுணாவிலான்     36
நந்தன்    34
புத்தன்    34
குமாரசாமி     34
காரணிகன்     34
சுவி    32
வாதவூரான்    32
சுவைப்பிரியன்    32
கோசான் சே    28

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு தான் சுப்பர் மட்ச்...ஆண்டவரே இங்கிலாந்து  என்னைக் காப்பாத்தோணும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் எல்லாக் கொம்பினேஷனையும் போட்டுப் பார்த்தும் நீர்வேலியானை செமி-ஃபைனல் வரை முதல் இடத்திலிருந்து விரட்டமுடியவில்லை! 😤

எப்படியும் அதற்குப் பின்னர் இந்தியா கிண்ணத்தைத் தூக்க எல்லாரும் எனக்குப் பின்னால் வரிசையில் அணிவகுப்பார்கள்!!🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, கிருபன் said:

நான் எல்லாக் கொம்பினேஷனையும் போட்டுப் பார்த்தும் நீர்வேலியானை செமி-ஃபைனல் வரை முதல் இடத்திலிருந்து விரட்டமுடியவில்லை! 😤

எப்படியும் அதற்குப் பின்னர் இந்தியா கிண்ணத்தைத் தூக்க எல்லாரும் எனக்குப் பின்னால் வரிசையில் அணிவகுப்பார்கள்!!🤩

 கோப்பையை தூக்காது / கோப்பைக்கும் கோலிக்கும் தூர‌த்து பொருத்த‌ம் / 

இங்லாந்து அல்ல‌து நியுசிலாந்து தூக்கினா ம‌கிழ்ச்சி 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பையன்26 said:

 கோப்பையை தூக்காது / கோப்பைக்கும் கோலிக்கும் தூர‌த்து பொருத்த‌ம் / 

இங்லாந்து அல்ல‌து நியுசிலாந்து தூக்கினா ம‌கிழ்ச்சி 😁😉

large.F4FF4C82-EF4E-404D-AAD3-C9EBD4EFFB0A.jpeg.83b68d85fc631ba4514ff6899e83ba68.jpeg

நாலாவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, பாகிஸ்தான் எல்லாம் போட்டியிடுகின்றன.😆

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் இறுதிப்போட்டி!😲

யார் வெல்லுவார்கள் என்பது சொல்லியா தெரியவேண்டும்!😎

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீப்பான காசுக்கு வருவாரோ...எனக்கு ஒரு கேசு இருக்கு....ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கண்ணா
    • ஓம் உடனடியாக இல்லை. இப்படி யோசியுங்கள். இந்த ஒப்பந்தத்தை ஏன் இந்தியா போட்டது? தமிழர் நலன் பேண? இல்லை. அப்போ? தன் பிராந்திய நலன் பேண. அதே பிராந்திய நலனை பேண இன்னுமொரு பிராந்திய-நலன்-பேணும் ஒப்பந்தத்தை இந்தியாவுட செய்து கொண்டு, இந்தியாவின் ஒப்புதலோடே 87 ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம். இதற்கு இந்தியாவை உடன்பட வைக்காமல் தடுக்கும் வலு எம்மிடம் தமிழ் நாட்டில் இப்போ இல்லை (87 இல் இருந்ததது). ஜேபிவி மாகாணசபையை மிக மூர்க்கமாக கொல்கையலவில் எதிர்க்கும் அமைப்பு. 2/3 அதிலும் சில யாழ், மட்டு எம்பிகள் ஆதரவு இருப்பின், இந்தியாவை நெருக்க முடியும். அவர்களும் சீன பூச்சாண்டிக்கு பயந்து ஓம் படக்கூடும்.
    • 👍........... தனிப் பெரும்பான்மை எடுத்து விடுவார்கள் என்றே நானும் நினைக்கின்றேன்......... ஆனால், அதற்கு மேலே அதிகமாகப் போய் மூன்றில் இரண்டு எடுப்பது கொஞ்சம் கஷ்டமான விடயம் எங்களின் தேர்தல் முறையில்......... 
    • (இராஜதுரை ஹஷான்) ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். 21 ஆம் திகதிக்கு பின்னர் எமது கொள்கைத் திட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார். கொழும்பு – மிரிஹான பகுதியில் வியாழக்கிழமை (14) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எமக்கு பதவி முக்கியமல்ல, பலமான பாராளுமன்றத்தை அமைப்பதையே எதிரர்பார்த்துள்ளோம். பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. பதவிகள் தொடர்பில் எமது அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (21) கூடும். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் முன்வைத்த கொள்கைத் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவோம். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு நாங்கள் குறிப்பிடும் போது எதிர்தரப்பினர் பழையவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். பழையவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும். அத்துடன் அனுபவமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப கூடாது என்று குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. அரச நிதியை  மோசடி செய்த அனுபவமும்,  பாராளுமன்றத்தில் முறையற்ற வகையில் செயற்பட்ட அனுபவமும் எமக்கு கிடையாது. ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றார். https://www.virakesari.lk/article/198729
    • சுமந்திரன்... தனது பழைய  தொழிலுக்கு போக...  இப்பவே  வக்கீல் உடையை தூசிதட்டி, அயன் பண்ணி வைக்கிறது நல்லது. 😂 அவரின்  பாராளுமன்ற கனவு... இம்முறை  நக்கிக்  கொண்டு  போகப் போகுது.  😂   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.