Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவாந்துறையில் கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாவாந்துறையில் கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் கைது

May 5, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_7581.jpg?resize=800%2C449யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

நாவாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள் ஒன்று, கைக் கிளிப்புகள் உள்பட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன. தப்பி ஓடிய இருவர் தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#jaffna #arrest #weapons #navanthurai

http://globaltamilnews.net/2019/120645/

  • Replies 60
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ யாழ் வாள் வெட்டுக் கும்பல்களின் பின்னணியிலும் இவர்களின் பங்களிப்பு இருக்கிறது.

சொறீலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் கீழான.. முஸ்லீம்களின் மீள் வரவோடு தான் யாழில் போதைப்பொருள் பாவனை.. மற்றும் வாள் வெட்டு அதிகமாகத் தொடங்கியுள்ளது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அப்போ யாழ் வாள் வெட்டுக் கும்பல்களின் பின்னணியிலும் இவர்களின் பங்களிப்பு இருக்கிறது.

சொறீலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் கீழான.. முஸ்லீம்களின் மீள் வரவோடு தான் யாழில் போதைப்பொருள் பாவனை.. மற்றும் வாள் வெட்டு அதிகமாகத் தொடங்கியுள்ளது. 

இதெல்லாம் பழசா தெரியுதே நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதெல்லாம் பழசா தெரியுதே நெடுக்ஸ்

விடுதலைப்புலிகள் 1990 இல் இவர்களை பாதுகாப்பு நிமிர்த்தம் வெளியேற்றிய போது சுத்திகரிப்புச் செயலுக்காக மாணவ தொண்டர்கள் செயற்படுத்தப்பட்டனர். அதில் எங்கள் பாடசாலை சார்ப்பில் நானும் போயிருந்தேன். அப்போதும்.. இப்படியான பல ஆயுதங்கள்.. பாதாள அறைகளில் இருந்து மீட்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான்.. கடவுச் சீட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

அன்று மாணவர்கள் செய்ததை.. இன்று சொறீலங்கா.. முப்படை செய்வது தான் வேடிக்கை.

இவை.. பதுக்கி வைக்கப்படுவதால்.. கறள் பிடித்திருக்கலாம்.

ஆனால்.. 1990 இல் இவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் மிஞ்சியவை கூட இருக்க வாய்ப்புள்ளது.

இப்போது பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும்.. சிங்களவர்கள் கிலி பிடித்து திரிகிறார்கள். இதே அன்று தமிழர்களுக்கு நிகழ்ந்த போது.. அதில் இருந்து தமிழர்கள் தம்மை காக்க எடுத்த முற்காப்பை... பயங்கரவாதம்.. இனசுத்திகரிப்பு என்று மொழிந்தவர்களை என்னென்பது..??! 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

எது எப்படியோ அரச படைகளின் தேடுதல்களில்தான் கன ஆயுதங்கள் பிடிபட்டுள்ளது அதற்கு அரசாங்கத்த்திற்கு நாங்கள் நன்று சொல்லுகிறோம் தமிழ் மக்கள் சார்பிலும் சிங்கள மக்கள் சார்பிலும் :)🤠

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

பாதாள அறைகளில் இருந்து மீட்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான்.. கடவுச் சீட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவு வேணாம்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நந்தன் said:

பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவு வேணாம்

நெடுக்கர் சொன்னா உன்மையா இராத அண்ண 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நந்தன் said:

பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவு வேணாம்

அண்மையில்.. சொறீலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தில் இப்படி பாதாள அறைகளில் இருந்து மீட்புக்களை செய்திருந்தது.

இதைப் பொய் என்று சொல்ல உங்களிடம் எந்த ஆதாரமும் கிடையாது. நிலத்தடி பாதாள அறைகள்.. இஸ்லாமியர்கள் வீடுகளில் கூட இருந்ததும்.. ஆயுதங்கள்.. விலைபெறுமதியான பொருட்கள்.. கடவுச் சீட்டுக்கள் மீட்கப்பட்டதும் நிஜம்.

இந்த சுத்திகரிப்புப் பணிகளுக்காக மாணவர்களை அதிபர்களிடம் கோரிய இளம்பருதி.. இப்போதும் உயிரோடு தான் உள்ளார். அவருக்கு இவை தெரியப்படுத்தப்பட்டிருக்கும். 

இதுக்கு மேல.. உங்கள் போன்ற அதிகப் பிரசிங்கித்தனம் காட்டுபவர்களோடு கருத்துச் செல்வது மிணக்கேடு. 

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு  90களில் எத்தனை வயசிருக்கும், மேச்சவனுக்கே அல்வா குடுக்கிறியலே ...இதில வேற வேற பாகிஸ்தான் பாஸ்போர்ட் வேற

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nedukkalapoovan said:

கடவுச் சீட்டுக்கள் மீட்கப்பட்டதும் நிஜம்.

2 minutes ago, நந்தன் said:

தம்பிக்கு  90களில் எத்தனை வயசிருக்கும், மேச்சவனுக்கே அல்வா குடுக்கிறியலே ...இதில வேற வேற பாகிஸ்தான் பாஸ்போர்ட் வேற

கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தவர்கள் 5 பேர் காத்தான்குடியில்  இந்தியர்கள் போனவாரம் கைது நெடுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தவர்கள் 5 பேர் காத்தான்குடியில்  இந்தியர்கள் போனவாரம் கைது நெடுக்கு 

அதேவேளை போலிக் கடவுச் சீட்டுக்கள்.. ஆளடையாள அட்டைகள்.. சிம் காட்கள் பெருமளவு மீட்கப்பட்டுள்ளனவே.

அதுபோக..

1990 இல் அண்ணர் எங்க மேஞ்சாரோ தெரியாது.. ஆனால்.. சம்பவ இடங்களில் தொடர்பில் இருக்கவில்லை என்று தெரிகிறது. எங்களோடு பணியாற்ற எங்கள் பள்ளிக்கூட நண்பர்கள் இங்கிலாந்திலும் இருக்கிறார்கள். அவர்களும் இதை உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால்.. அண்ணருக்கு மட்டும்...??!

ஆம்.. பாகிஸ்தான் பாஸ்போட்கள் மட்டும்.. 120 க்கு மேல் ஓரிடத்தில்...குவியலாக கண்டுபிடிக்கப்பட்டது.! நாங்கள் கண்டெடுத்தது போல் இதர எமது பாடசாலை மாணவர் குழுக்களும் கண்டெடுத்திருந்தார்கள்.

இவற்றில் பெரும்பகுதி... யாழ் ஒஸ்மேனியா கல்லூரியை அண்டிய குடியிருப்புக்களில் தான் கண்டெடுக்கப்பட்டிருந்தன. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

90 ம் ஆண்டளவில் என்று சொல்லும் போது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காதே ஏனென்றால் அவர்கள் மோப்பம் பிடிப்பது பற்றி சொல்லவா வேண்டும் 🧐🏃‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

90 ம் ஆண்டளவில் என்று சொல்லும் போது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காதே ஏனென்றால் அவர்கள் மோப்பம் பிடிப்பது பற்றி சொல்லவா வேண்டும் 🧐🏃‍♂️

சில விடயங்கள் அறியப்பட்டிருந்தாலும்.. சமூக முரண்பாடுகளை தவிர்க்கவே போராளிகள் விரும்பினர்.  வழமையாக போராளிகள் இஸ்லாமிய சமூகத்தின் பிரச்சனைகளுக்குள்.. அவர்களின் ஏரியாவுக்குள்.. போவதில்லை. ஆனால்.. எல்லாம் அளவுக்கு மிஞ்சிப் போகத்தான் நடவடிக்கையில் இறங்கினர். 

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு தெரியாத கூப்பாடிகள்.. கூட்டத்தின் நடுவே நின்று ஊளையிடத்தான் சரி. கருத்துச் சொல்ல கருத்தில்லாதவர்களின் உளறல்கள் வினைத்திறனற்றவை. இக்கருத்தாடலுக்குள் உபயோகமற்றவை. 

  • கருத்துக்கள உறவுகள்

image.png.e4e513784876a15fc58291d4c3978b81.png

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

90 ம் ஆண்டளவில் என்று சொல்லும் போது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காதே ஏனென்றால் அவர்கள் மோப்பம் பிடிப்பது பற்றி சொல்லவா வேண்டும் 🧐🏃‍♂️

யாழ் மசூதியில்தான் 7 கிளைமோர் இரண்டு ஆர் பி ஜி செலுத்திகள் 
20 வரையான கைகுண்டுகள் எடுத்தார்கள் .... பிடிபட்டவருக்கு கொடுத்த சாத்தில்தான் 
அவர் கூறித்தான் மசூதிக்குள் போனார்கள் இல்லாவிட்டால் புலிகள் இதை நம்பி இருக்கவில்லை.

எனக்கு தனிப்படவே ஒரு சம்பவம் நடந்தது புலிகள் எனக்கும் எனது நண்பருக்கும் பேசி விட்டுத்தான் போனார்கள் அதுவும் அப்போது யாழ் மாவட்ட தளபதியாக இருந்த பானு அவர்கள்.

சாவகச்சேரியில் மக்கள்தான் (பக்கத்து கடைக்காரர்கள்தான்) புலிகளிடம் போய் 
சொன்னது இவர்களிடம் துவக்கு இருக்குது என்று. அதன் பிறகுதான் அதிர்ஷ்டாவசமாக எல்லாம் 
வெளிக்கிட தொடங்கியது. மினிவானின் கீழே கட்டிவைத்துதான் ஆர் பிஜி செலுத்திகளை ஓமந்தையால் 
கொண்டுவந்திருக்கிறார்கள்.

புலிகள் அடிப்போட காரணம் அப்போது அவர்கள் கோபமாக இருந்ததால்தான் 
இல்லாவிட்ட்டால் சாவகச்சேரியுடன் நின்று இருக்கும். கோபத்துக்கு காரணம் யாழ் அத்தியடி ரோட்டில் 
மூன்று முகாம் இருந்தது ஒன்றில் யாழ் தளபதி பானு  மற்றதில் அன்டன் பாலசிங்கம் அவர்கள் மற்றதில் இவருடைய  பாதுகாவலர்கள் தொலைத்தொடர்பு சம்மந்தமானது இருந்தார்கள். இந்த மூன்று வீட்டுக்கும் ஒரே நாளில்  விமான தாக்குதல் நடந்தது அப்போது கீழே இருந்து ஒருவர் விமானிகளுக்கு அடையாளம் சொல்லிக்கொண்டு இருந்ததை புலிகள் வழிமறித்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள் .. ஓரிடத்தில் அவர் தனது இடத்தையும் குறிப்பிட்டு இருந்தார் அதனாலதான் அவரை உடனே கைது  செய்தார்கள். கைது செய்தும் அது அவருடைய தனி துரோகம் என்றுதான்  எண்ணி இருந்தார்கள் பெரிதாக ஒன்றையும் அவர் மூலம் இவர்கள் அறிய  எத்தணிக்கவில்லை ... சாவகச்சேரியில் பிடிபட்டவுடன்  வேறு வேறாக கைது  செய்து விசாரிக்க வேறு வேறாக அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள் அதனால்தான் அடிப்போட தொடக்கி இருக்கிறார்கள். 

நந்தனின் எழுத்தில் அவர் அந்நேரம் அங்கு இருந்து இருக்கிறார் என்று எண்ணுகிறேன் 
அவருக்கு இன்னும் உள்ளே என்ன நடந்தது என்பது தெரிய வாய்ப்பு உண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

நந்தனின் எழுத்தில் அவர் அந்நேரம் அங்கு இருந்து இருக்கிறார் என்று எண்ணுகிறேன் 
அவருக்கு இன்னும் உள்ளே என்ன நடந்தது என்பது தெரிய வாய்ப்பு உண்டு.  

இவர்களை நீங்கள் இன்னும் நம்புகிறீர்களா.. இவர்கள் சந்தர்ப்பவாதிகள் மட்டுமே.

இதில்.. இவர்களை விட நியாயமான கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.. அன்றைய காலத்தின் நேரடி பதிவே போதும். மூன்றமவர் புளுகுகள்.. அவியல்கள்.. உருமறைப்புக்கள்.. திரிபுகள்.. தேவையில்லை எனலாம்.

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_18.pdf

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,

நீங்கள் சொல்லும் அளவில்தான் நானும் கேள்விபட்டேன். அப்போ நான் அரைகாற்சட்சை வயசு( இங்கே இருக்கும் மாணவத் தொண்டரை விட எனக்கு வயது அதிகம் என்பதை கவனத்தில் கொள்க). எங்கள் வயது ஒத்த ஆக்களை எல்லாம் அப்ப, தோரணம் கட்டவே பாவிக்க மாட்டார்கள் 😂.  ஆனால் விசயம் தெரிஞ்சாக்கள் அப்ப பேசினது, நீங்கள் சொல்வதுடன் ஒத்துப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் 
அப்போதைய யாழ் நிலவரம் பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை 
எல்லோரும் பின்பு வளர்ந்து இருந்த புலிகளை வைத்தே அப்போதைய நிலைமையையும் 
ஒப்பிடடளவில் வைத்து பார்க்கிறார்கள்.
அப்போது புலிகளைவிட முஸ்லீம்கள் பற்றி மக்கள் விழிப்பாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை. 

கோட்டை தாக்குதலை போட்டுக்கொடுத்தது முஸ்லிம்கள் 28 போராளிகள் வீரச்சாவு 
அப்போது விழித்து இருந்தால் தீவை காப்பாற்றி இருக்க முடியும் 
ஊர்காவல்துறை கெலி இறக்கத்துக்கு முழு வரவு போட்டு கொடுத்து புலிகளின் 
முழு நகர்வுகளையும் சொல்லி கொண்டு இருந்தது முஸ்லிம்கள் தீவும் போய் 49 போராளிகள் வீரச்சாவு 
கூடுதலானவர்கள் பால்ராஜின் போராளிகள். 
அப்போதும் விழிக்கவில்லை என்பதுதான் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

மருதர், 90 லயே மிக பெரிய அளவில் கிழக்கில் முஸ்லிம்களுடனான இனமுறுகல் ஏற்பட்டுவிட்டது. தினமும் இவ்வாறா செய்திகள் 90 யூலை முதலே உதயன் ஈழநாதம் முன்பக்கத்தில் வரதொடங்கி விட்டன. ஜிகாத் என்ற பதம் நான் முதன் முதலாக கேட்டதும் அப்போதே. கிழக்கில் இப்படி நடக்கும் போது வடக்கில் இருப்போர் பற்றி அவ்வளவு அசிரத்தையாக இருந்தார்களா?

நான் நினைகிறேன், இப்படி நடக்ககூடும் என்று தெரிந்தும், முழுமையாக வெளியேற்றினால் தவறாக முடியும் (கடைசியில் அப்படித்தான் முடிந்தது) என்றெண்ணி சும்மா விட்டிருக்கலாம்.

குற்றவாளிகளை  மட்டும் இனம்பிரித்து தண்டித்துவிட்டு, ஏனையோரை மிக கடுமையான அவதானிப்புக்களுடன் வைத்திருக்கவே தலைமை விரும்பியதாயும், ஆனால் அப்போ தற்காலிகமாக வடக்கு வந்த கிழக்குத் தலைமகளே வெளியேற்றியே தீரவேண்டும் என்று வற்புறுத்தியதாயும் நான் கேள்விப்பட்டேன்.

பி.கு: எல்லாம் அங்கங்கே ஆக்கள் பேசியதை பொறுக்கிய செவி வழி ஞானம்தாம். பிழையாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கோசான் 
2ஆம் ஈழ போர் தொடங்க கிழக்கில் முஸ்லிம்களும் ஒரு காரணம் 
அண்டன் பாலசிங்கம் அவர்கள்தான் இது சிங்களவர்கள் சதி செய்து எமை பிரிக்க 
பார்க்கிறார்கள் என்று எல்லோரையும் பொறுமை காக்க சொன்னது 
அப்போது கிழக்கு புலிகளுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களுக்கும் முறுகல் 
இருந்துகொண்டே இருந்தது அங்கே கொடிய அட்டுழியங்கள் தொடக்கி இருந்தது 
வீரமுனை படுகொலை சம்மாந்துறை முஸ்லீம்களால் ஜூன் மாதமே நடந்து விட்ட்து 
இராணுவ புலனாய்வு பிரிப்புக்க்கான வேலையை பேச்சுவார்த்தை நேரத்திலேயே செய்து 
விட்டு இருந்தது அதனால்தான் புலிகளை கிழக்கில் இராணுவம் சுரண்டி கொண்டே இருந்தது.

நீங்கள் சொன்னால் நம்ப மாடடீர்கள் வடக்கில் முஸ்லீம்களை வெளியேறுவற்றுவதுக்கு 3 நாள் 
முந்திதான் வடக்கில் இருந்த முஸ்லீம் போராளிகளை புலிகள் கைது செய்து இயக்கத்தை விட்டு விலகும்படி 
அனுப்பினார்கள் மன்னாரை சேர்ந்த பல போராளிகள் யாழ்ப்பாணத்த்தில் அப்போது இருந்தார்கள்.
இவ்வளவு ஆழமான திட்டம் அவர்களிடம் உண்டு என்பதை யாரும் அப்போது சந்தேகிக்கவில்லை என்பது உண்மைதான். நீங்கள் என்னை நம்பாது விட்டாலும் .. பகலவன்  ... நந்தன் போன்றவர்களை கேட்டுப்பாருங்கள. 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் வெளியேற்றப்படும்போது நான் யாழில் இருக்கவில்லை. அவர்களின் வெளியேற்றம் எம்மீது மாறாத வடுவை ஏற்படுத்தியதாகத்தான் நம்பியிருந்தேன். ஆனால், ஈஸ்டர் படுகொலைகளைப் பார்த்தபின், சரியான முடிவாக இருக்கலாம் என்று ஐய்யப்படுகிறேன். 

முஸ்லீம்வெளியேற்றத்தை சிங்களம் மிகத்திறமையாக எமக்கெதிராகப் பாவித்தது. ஆனால் இன்று, அதே சிங்களம் முஸ்லீம்களுக்கெதிராகக் களம் இறங்கியிருக்கிறது. எவருமே வாய் திறக்கப்போவதில்லை, சர்வதேசம் ஐ. நா அடங்கலாக.

இவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள், காட்டுமிராண்டிகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாளும் சில கூரிய ஆயுதங்களும் வீசியது பெரிய செய்தி இல்லையென்று ஒட்டாமல் விடுவோமா என்று நினைத்தேன். அவர் முஸ்லிம் இளைஞராக இருந்தது திரியை பத்திவிட்டிருக்கின்றது!😬

என்னதான் பழைய வரலாறுகளைச் சொல்லி முஸ்லிம்களை வெளியேற்றியது நியாயம் என்று கதைத்தாலும் அது நியாயமில்லை. அது போல இப்போது முஸ்லிம்களை அடக்குகின்றோம் என்று சிங்களப் படைகள்  சோதனை என்ற பெயரில் செய்யும் அடக்குமுறைகள் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை அறியாமல் சந்தோஷப்படுவதும் நல்லதில்லை. திலீபனின் படம், அன்ரன் பாலசிங்கம் படம் வைத்திருப்பதே கைதாகும் நிலையைத் தோற்றுவிக்கின்றது என்பது சிங்கள அரச இயந்திரங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பேதம் பார்க்காமல் அடக்குமுறை செய்கின்றன என்பதைத்தானே கூறுகின்றன.

இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற இலட்சியத்தை துரிதமாக அடைவதற்கான ஊக்கியாகத்தான் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

நீங்கள் கூறுவது உண்மை ஆனால் ......முஸ்லீம்களுடன் வாழ்வதை விட சிங்களவர்களுடன் வாழலாம் என்ற மனப்பான்மை பலருக்கு உண்டு....முஸ்லீம்கள் தமிழ்மொழி பேசி தமிழர்களை அழிப்பார்கள் ....சிங்களவர் சிங்கள மொழி பேசி தமிழர்களை அழிப்பார்கள்.....எங்களுக்கு இரண்டுபக்கமும் இடி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

முஸ்லீம்களுடன் வாழ்வதை விட சிங்களவர்களுடன் வாழலாம் என்ற மனப்பான்மை பலருக்கு உண்டு.

முஸ்லிம்களும் தமிழர்களுடன் வாழ்வதைவிட சிங்களவர்களுடன் வாழலாம் என்று போர்க்காலத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது!

ஒரே மொழியைப் பேசும் இரு சிறுபான்மை இனங்களுக்குள் உள்ள இந்த பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையே சிங்களம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இரு இனங்களையும் தலையில் குட்டி அமத்திவைத்திருக்க வாய்ப்பைக்கொடுத்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.