Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சரியப்பு. நான்தான் தப்பா நினச்சிட்டன் போல. மன்னிக்க வேண்டுகிறேன்.

உண்மைதான். எங்கள் பார்வையில் 100% உண்மைதான். ஆனால் சிங்களர்னதும் முஸ்லீகளதும் பார்வை அப்படி இல்லை.

உங்களை போல் அவர்களுக்கு இன்னொரு நியாயம் இருக்கும்.

உதாரணமா பிரையன் செனவிரட்னவை நியாயவாதி என போற்றும் நாமே, தமிழர் மத்தியில் இருந்து எழும் அப்படி ஒரு குரலை, நடுநிலை நக்ஸலைட் என்று பழிப்பதில்லையா? 

உங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லை.  இங்கே ஆசிரியர்களை துரத்தியது சரி என்கிறீர்களா பிழை என்கிறீர்களா?

அண்ணை recent update இல் இல்லப்போல ...முஸ்லீம் ஆசிரியர்களின் குட்டு உடைந்து வெடித்து சிதறி விட்டது 
இது தொடர்பான முழு அறிக்கையை மனோ கணேசனும் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி விகும் வீரசேகரவும் தெளிவாக சொல்லிவிட்டனர் ,பெண் பொலிஸாரின் உடற் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த பர்தா கும்பல் (இவர்கள் பாடசாலையின் பெயர் குறிப்பிட்டு நியமனம் பெற்றவர்கள் கண்டிப்பாக அந்த பாடசாலையில் தான் பணியாற்றவேண்டும் ) வாய்ப்பை பயன்படுத்தி ஆசாத்த்சாலியிடம் ஓடி இடமாற்றம் கேட்க ,கும்பலாக குட்டிகளை கண்ட மஜாவில்  சாலியும் கயிறு எறிந்திருக்கிறார். முக்கி முனகி திரும்பவும் அவர்கள் அந்த பாடசாலைக்கு தான் போகவேண்டும்,இல்லாட்டி வீட்டில் குந்த வேண்டி வரும் ,உண்மையில் போலீஸ் இவர்களை கூண்டோடு அள்ளி உள்ளே வைத்திருக்கவேண்டும் சாலி கொஞ்சம் மஜாவாக இருக்கட்டும் என்று போக விட்டிருக்கினம். 
ஆனா இங்க நம்மடை ஆட்களுக்கு மனோ கணேசன் சொன்னாலும் ,பொறுப்பாயிருந்த போலீஸ் அதிகாரி சொன்னாலும் முஸ்லிம்கள் சொல்லும் உண்மை(!) மட்டும் தான் பிடிக்கும், நடுநிலைமை என்றால் அப்பிடி நடுநிலைமை    

  • Replies 141
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் கால காலமாக இங்கே நடக்கிறது ... எவ்வளவு தான் அனுபவ அடிப்படையிலோ , அல்லது கள நிலவர உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலோ யதார்த்தத்தை சொன்னாலும் புரியாது.
அந்த பக்குவ நிலை இன்னும் வரவில்லை... வளரவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

கருத்து எழுதுவதற்கு முதல் போதையில் இருந்து வெளியே வாங்க பாஸ்.
இதெல்லாம் கண்ணுக்கு தெரியவேணுமோ அதை எல்லாம் தாண்டி ...பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு என்று எழுதினீர்கள் பாருங்கள் அங்கே தெரிகிறது உங்கள் "இண்டெர்லேக்ட்" தராதரம்...  🤣
 
இப்ப பாருங்களேன், என்னை சொல்லிவிட்டு, உங்களுக்கும் நான் அதை பற்றி சொன்னது மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுது 😂

53 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை recent update இல் இல்லப்போல ...முஸ்லீம் ஆசிரியர்களின் குட்டு உடைந்து வெடித்து சிதறி விட்டது 
இது தொடர்பான முழு அறிக்கையை மனோ கணேசனும் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி விகும் வீரசேகரவும் தெளிவாக சொல்லிவிட்டனர் ,பெண் பொலிஸாரின் உடற் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த பர்தா கும்பல் (இவர்கள் பாடசாலையின் பெயர் குறிப்பிட்டு நியமனம் பெற்றவர்கள் கண்டிப்பாக அந்த பாடசாலையில் தான் பணியாற்றவேண்டும் ) வாய்ப்பை பயன்படுத்தி ஆசாத்த்சாலியிடம் ஓடி இடமாற்றம் கேட்க ,கும்பலாக குட்டிகளை கண்ட மஜாவில்  சாலியும் கயிறு எறிந்திருக்கிறார். முக்கி முனகி திரும்பவும் அவர்கள் அந்த பாடசாலைக்கு தான் போகவேண்டும்,இல்லாட்டி வீட்டில் குந்த வேண்டி வரும் ,உண்மையில் போலீஸ் இவர்களை கூண்டோடு அள்ளி உள்ளே வைத்திருக்கவேண்டும் சாலி கொஞ்சம் மஜாவாக இருக்கட்டும் என்று போக விட்டிருக்கினம். 
ஆனா இங்க நம்மடை ஆட்களுக்கு மனோ கணேசன் சொன்னாலும் ,பொறுப்பாயிருந்த போலீஸ் அதிகாரி சொன்னாலும் முஸ்லிம்கள் சொல்லும் உண்மை(!) மட்டும் தான் பிடிக்கும், நடுநிலைமை என்றால் அப்பிடி நடுநிலைமை    

தம்பி, 

இந்த மனோ கணேசண்ட அறிக்கை இதே திரியில் மூன்றாம் பக்கத்தில இருக்கு. கிருபன் திறந்த திரியை இங்கே இணச்சதே அண்ணர்தான் 😂 ஒரு திரில எல்லா பதிவைவும் வாசிக்கிரேல்ல போல. 

அப்ப ஆசிரியர் தாங்கள் விரும்பிய படி ஹிஜாபோட ஸ்கூலுக்கு போகப் போயினம்.

அப்ப யாருக்கு வெற்றி? வேற யாருக்கு நமக்குத்தான் 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

இப்ப பாருங்களேன், என்னை சொல்லிவிட்டு, உங்களுக்கும் நான் அதை பற்றி சொன்னது மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுது 😂

தம்பி, 

இந்த மனோ கணேசண்ட அறிக்கை இதே திரியில் மூன்றாம் பக்கத்தில இருக்கு. கிருபன் திறந்த திரியை இங்கே இணச்சதே அண்ணர்தான் 😂 ஒரு திரில எல்லா பதிவைவும் வாசிக்கிரேல்ல போல. 

அப்ப ஆசிரியர் தாங்கள் விரும்பிய படி ஹிஜாபோட ஸ்கூலுக்கு போகப் போயினம்.

அப்ப யாருக்கு வெற்றி? வேற யாருக்கு நமக்குத்தான் 😂😂😂

ஓமண்ணை கவனிக்கவில்லை .மன்னிச்சுப்போடுன்கோ ...அப்போ இதையும் படித்துவிட்டு தானோ  ஹிஜாபுடன் அல்லது  நிகாப்புடன் வரப்போகினம் என்று புளங்காகிதம் அடைகிறோம். அவர்கள் விரும்பியது ஹிஜாபுடன் பாடசாலை போவது அல்ல ஹிஜாபை வைத்து பாடசாலை மாறுவது. அதற்க்கு வலு ஆப்பு ஒன்றை மனோ கணேசன் போட்டுவிட்டார்,
அவர்கள் எதோடு வேண்டுமானாலும் வரட்டும் ,வச்ச குண்டுக்கு அவர்களுக்கு ஏழரை ஆரம்பிச்சிட்டு 
சிங்களவன் செமையாக பக்குவமாக பல்லுப்படாமல் செய்யுறான் ,வேடிக்கை பார்ர்கிறதை விட்டுவிட்டு அவர்கள் ஹிஜாபோடு வரப்போகிறார்கள் நிக்காப்போடு வரப்போகிறார்கள் என்று நாம் ஏன் குத்தி முறிவான் , அவர்கள் எதோடு வேண்டுமானாலும் வரட்டும் ஏன் ஆடையே அணியாமல் வேண்டுமென்றாலும் வரட்டும் , அது அவர்களது பிரச்சினை ,இது தான் எனது அபிப்பிராயம் ....நமக்கெதுக்கு வெற்றி ...இதுல வெற்றியடைந்து ...இப்போ  தமிழன் கழுவுற மீனில் நழுவுற மீன்.
முடிஞ்சா சிங்களவனுடன் சொருகிவிட்டுவிட்டு வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் 😂😂😂

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இதத்தான் தம்பி 5 பக்கமா சொல்லிவாறன். குழுமனோ நிலை கண்ணை மறைப்பதால், கருத்து யார் சொல்கிறார்கள் என்று பார்த்து பதில் எழுதுவதால் யாராலும் இதை ஏற்று கொள்ள முடியவில்லை 😂.

ஒரு பக்கத்தால சசி வர்ணம் என்னை இஸ்லாமிய விரோதியா சித்தரிக்க, மறு புறத்தால நெடுக்கும் அவர்தம் 10 அவதாரங்களுள் என்னை முஸ்லீம் அடிவருடியாக சித்தரிக்க, ஒரே அக்கப்போர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நீங்கள் மணி கட்டிய மாடு (அட தாங்க புலி ஆதரவாளர்களாக தம்மை காட்டிக் கொள்ளும் குழுவினர் ஏற்கும் ஒரு ஆள்) சொல்லியிருக்கியள். பாப்பம்.

ஆமா ஊர்பக்கம் நிலமெ எப்படி? காத்தான் குடி அரப்பாத், மட்டு ஹாஜியார் எல்லாத்தையும் பொடியள் உண்மைலயே புறகணிக்காங்களா இல்ல, பொழுது சாய்ஞ்சதும் லேச பைக் எடுதிட்டு மாட்டு சூப்பும் கிழங்கும் அடிக்க போராங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அட ஹபாயாக்குள்ள, ஜிகாப்புக்குள்ள  நின்ட நீங்கள் இப்ப சூப்புக்க வந்து நிற்கிறியளே:grin:

இப்ப பொடியங்கள் உசாராகிவிட்டாங்கள் ஆனால் அவர்கள் தந்திர சாலிகள் ஆச்சே கடையை அதாவது சில உணவுப்பண்டங்களை தமிழரிடம் கொடுத்து தமிழர் பகுதிகளில் விற்க கொடுத்துள்ளார்கள்  கடை போல அமைத்து  அதற்கும் சில தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்😁 (நட்டு நிலை+ நடுநிலை)

  • கருத்துக்கள உறவுகள்

என்னவ செய்ய தனி, 

நக்கின நாவெல்லே😂 கூடவே டல்கோப்பி நியாபகம் வேற வந்து வந்து போகுது 😂

யாரையும் விழுத்த வேண்டும் எண்டு இல்ல, ஆனால் எமது தன்னிறைவை நாமே கட்டி எழுப்புவதும், குறிப்பாக  இல்லாத ஆக்களுக்கு கடை வைத்துக் கொடுப்பதும் மிக நல்ல விடயம்.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அட ஹபாயாக்குள்ள, ஜிகாப்புக்குள்ள  நின்ட நீங்கள் இப்ப சூப்புக்க வந்து நிற்கிறியளே:grin:

இப்ப பொடியங்கள் உசாராகிவிட்டாங்கள் ஆனால் அவர்கள் தந்திர சாலிகள் ஆச்சே கடையை அதாவது சில உணவுப்பண்டங்களை தமிழரிடம் கொடுத்து தமிழர் பகுதிகளில் விற்க கொடுத்துள்ளார்கள்  கடை போல அமைத்து  அதற்கும் சில தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்😁 (நட்டு நிலை+ நடுநிலை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஜனவரியில்.... அது மே யில்.. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்னவ செய்ய தனி, 

நக்கின நாவெல்லே😂 கூடவே டல்கோப்பி நியாபகம் வேற வந்து வந்து போகுது 😂

யாரையும் விழுத்த வேண்டும் எண்டு இல்ல, ஆனால் எமது தன்னிறைவை நாமே கட்டி எழுப்புவதும், குறிப்பாக  இல்லாத ஆக்களுக்கு கடை வைத்துக் கொடுப்பதும் மிக நல்ல விடயம்.

இதுவரை தாங்கள் கட்டிக்கொடுத்த கடைகளின் எண்ணிக்கைதான் என்னவோ . நக்கினார் நா இழந்தார் என்று பழமொழியும் உள்ளது அதாவது ஒரு தரம் ஒருவரிடம் ஒன்றை வாங்கி சாப்பிட்டாலோ குடித்தாலோ அவருக்கு அல்லது அவர்களுக்கு எதிராக ஒன்றையும் எதிராக செய்ய முடியாது .

தன் நிறைவையெல்லாம் இலங்கையில் கட்டியெழுப்ப முடியாது அதற்கு நாட்டில் நல்ல அரசியல் தலமை வேண்டும் நாடு வளர்ச்சியடைய வேண்டும் பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் ஓர் இனத்தை மற்ற இனம் ஒடுக்கி வாழ நினைக்கும் போது தன்னிறைவென்பது  எங்கிருந்து வருவது  உதாரணம் கிழக்கில் ஓர் தமிழர் கடைவைத்தால்  அதனை தடுக்க நிறுத்த ஆயிரம் கைகள் இருக்கு மறைமுகமாக.

தமிழர்களுக்கான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாத தமிழ் அரசியல் வாதிகள் இருக்கும் வரைக்கும் அடுத்தவனிடம் கடையென்ன கையேந்தும் நிலைதான் தமிழர்களுக்கு

நன்றி வணக்கம் 

முசுலீம்கள் செய்த அட்டூழியங்களுக்கு வெள்ளையடிக்க முசுலீம் அரசியல்வாதிகள் செய்த முயற்சி சிங்களவனை உசுப்பிவிட்டிருக்கு. முசுலீம்களுக்கு இப்பதான் பூசை ஆரம்பிச்சிருக்கு. முசுலீம்கள் செய்த அட்டூழியங்களுக்கு பலாபலன் கிடைக்க இது போதா! முசுலீம்களுக்கு மாவரைக்கும் மொக்காக்களுக்கும், உண்மைகளை திரித்து போடும் நட்டுவாக்காலிகளுக்கும் உண்மைகள் உறைக்கும் வரை சிங்களவன் ஓயமாட்டான்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அடிக்கிற அடியை பார்த்தால் .அடுத்த கிழமை அவர்களே ஹிஜாபையும் நிகாபையும் கழட்டி எறிஞ்சுவிட்டு பாடசாலை வருவினம் போல இருக்கு, ... இப்போ முகநூலில் வந்து ஒன்றுபடுவோம் தமிழ் சகோதர்களேவாம் ....? ஒரு மண்ணும் வேணாம் பொத்திக்கிட்டு அடிய மட்டும் வாங்குங்கோ  😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சிங்களவன் அடிக்கிற அடியை பார்த்தால் .அடுத்த கிழமை அவர்களே ஹிஜாபையும் நிகாபையும் கழட்டி எறிஞ்சுவிட்டு பாடசாலை வருவினம் போல இருக்கு, ... இப்போ முகநூலில் வந்து ஒன்றுபடுவோம் தமிழ் சகோதர்களேவாம் ....? ஒரு மண்ணும் வேணாம் பொத்திக்கிட்டு அடிய மட்டும் வாங்குங்கோ  😂😂😂

அடிக்காதேங்கோ... என்று நாங்கள் சொன்னால், சிங்களவன் இன்னும் கூட அடிப்பான்.
நடப்பவை, எல்லாம் நன்மைக்கே.....  என்று நாங்கள், சும்மா  பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுவரை தாங்கள் கட்டிக்கொடுத்த கடைகளின் எண்ணிக்கைதான் என்னவோ . நக்கினார் நா இழந்தார் என்று பழமொழியும் உள்ளது அதாவது ஒரு தரம் ஒருவரிடம் ஒன்றை வாங்கி சாப்பிட்டாலோ குடித்தாலோ அவருக்கு அல்லது அவர்களுக்கு எதிராக ஒன்றையும் எதிராக செய்ய முடியாது .

தன் நிறைவையெல்லாம் இலங்கையில் கட்டியெழுப்ப முடியாது அதற்கு நாட்டில் நல்ல அரசியல் தலமை வேண்டும் நாடு வளர்ச்சியடைய வேண்டும் பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் ஓர் இனத்தை மற்ற இனம் ஒடுக்கி வாழ நினைக்கும் போது தன்னிறைவென்பது  எங்கிருந்து வருவது  உதாரணம் கிழக்கில் ஓர் தமிழர் கடைவைத்தால்  அதனை தடுக்க நிறுத்த ஆயிரம் கைகள் இருக்கு மறைமுகமாக.

தமிழர்களுக்கான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாத தமிழ் அரசியல் வாதிகள் இருக்கும் வரைக்கும் அடுத்தவனிடம் கடையென்ன கையேந்தும் நிலைதான் தமிழர்களுக்கு

நன்றி வணக்கம் 

நக்கினார் நாவிடார் என்ற அர்தத்தில்தான் நானும் சொன்னேன். ஆனால் இதே பழமொழியை பொசிடிவாவும் எடுக்கலாம்.  சொல்வது

தமிழ் அபிலாசைகள் பற்றி நீங்கள் கூறியதில் முற்றிலும் உடன்படுகிறேன். ஆனாலும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்பது மட்டுமே நான் சொல்ல வந்தது.

நான் செய்த, செய்யாத விடயங்களிற்கும் இந்த சம்பாசணைக்கும் பெரிய சம்பந்தமிருப்பதாக தெரியவில்லை, அப்படி ஒரு பட்டியல் இடுவது அழகுமில்லை.

நன்றி வணக்கம்.

16 hours ago, nedukkalapoovan said:

இது ஜனவரியில்.... அது மே யில்.. 

தமிழ் மாணவிகளை கடத்திய ஆசிரியர்களாக உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவதுடன் பதவியிலிருந்தும் விலக்கப்பட வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, text

இலங்கை முஸ்லீம் மக்கள், மற்றையவர்களை விட வித்தியாசமானவர்களா...

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_299.html?m=1

முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எதிராக, கண்டியில் இன்று ஆர்ப்பாட்டம் - சேலையில் வர மறுப்புத் தெரிவித்ததாக குற்றச்சாட்டு

Friday, May 17, 2019  www.jaffnamuslim.com  0
 
hijab-rights.jpg
 
சில முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பான பிரச்சினையை மையமாகக் கொண்டு  கண்டியில் பிரபலமான  மகளிர் பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று வெள்ளிக்கிழமை -17- எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடப்பட்டனர்.
 
குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்கள் 16 பேர் பணியாற்றி வருகின்றார்கள். இந்நிலையில் 5 பேர்  சேலை மற்றும் பாடசாலைக்கு பொறுத்தமான ஆடையில் வர மறுப்பு தெரிவித்ததையடுத்தே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
இதன் காரணமாக குறித்த ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு வருகை தந்தபோது பாடசாலைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த பிரச்சினை தொடர்பாக மத்திய மாகாணத்தின் அமைச்சர் மைத்தரி குணரத்னவுக்கு தெரிவித்தபோதும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.