Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவு தொடரும் !...மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் மைத்திரி

Featured Replies

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு  ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி  இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தலில் தற்போது முன்னிலையில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான சுமூக உறவை மேலும் தொடர விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

f.jpg

http://www.virakesari.lk/article/56583

  • தொடங்கியவர்

ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்து பதிவு.

34991D66-F495-42C5-9E3F-636A0C8392B4.jpg

மகிந்த ராஜபக்‌சவின் வாழ்த்து பதிவு.

2A252E06-E0A6-4A26-8BBA-2F955D28B0D6.jpg

50075328-7DD6-4D46-9132-18F1DB2F94FC.jpg

1 hour ago, Lara said:

இந்தியாவுடனான சுமூக உறவை மேலும் தொடர விரும்புகிறோம்

வண்ணாத்தி பூச்சி உறவில்லை தானே!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இந்நிலையில் தேர்தலில் தற்போது முன்னிலையில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான சுமூக உறவை மேலும் தொடர விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் வாழ்த்துவதைப் பார்த்தால் இனிமேல் சிறீலங்கா பாடசாலைகளில் இந்தியும், சமசுகிறிதமும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் போல் தெரிகிறதே. 🤔

சம்பந்தரும் நேரம் தாமதிக்காமல், வாழ்த்தி, ஒரு தந்தியாவது அடிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, ampanai said:

சம்பந்தரும் நேரம் தாமதிக்காமல், வாழ்த்தி, ஒரு தந்தியாவது அடிக்கவேண்டும்.

சம்பந்தர் மைத்திரிக்கு முதலே தந்தி அடிச்சிருப்பார்.......ஆள் விசயத்தை வெளியிலை விடேல்லை அவ்வளவுதான்.🕶️

  • தொடங்கியவர்

மோடி மைத்திரிக்கு நன்றி தெரிவித்திருக்கும் பதிவு.

E020C477-603B-4554-9651-D41249938BA1.jpg

 

மோடி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு.

4E7DFD8D-3677-4492-B908-5CC37CEECB9C.jpg

 

மோடி மகிந்தவுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு.

90A7567B-CD33-45BC-BB89-B95D40B1F327.jpg

  • தொடங்கியவர்
4 hours ago, ampanai said:

சம்பந்தரும் நேரம் தாமதிக்காமல், வாழ்த்தி, ஒரு தந்தியாவது அடிக்கவேண்டும்.

சம்பந்தனின் வாழ்த்துப் பதிவு.

267ED496-4B86-4AE6-A821-8BDA9E398E6E.jpg

 

D7QopcKV4AAdPRy?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்

பாரதீய ஜனதா எங்களுக்கு நண்மை ஏதும் செய்கிறதோ இல்லையோ, ஆனால் எங்களில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேரைக் கொன்று, எமது விடுதலைப் போராட்டத்தை முன்னின்று அழித்த காங்கிரஸ் ..... தோற்றதில் மிக்க திருப்தி! அதிலும் சோனியாவின் மகன் ராகுல் தமது குடும்பத் தொகுதியான அமேதியில் பாரதீய ஜனதாவிடம் தோற்றதும் ரெட்டிப்பு மகிழ்ச்சி.  ஆனால், இது போதாது, காங்கிரஸும் அதன் இன்றைய தலைமையும் அழியவேண்டும், முற்றாக !

  • தொடங்கியவர்

ஹக்கீமின் வாழ்த்துப்பதிவு.

F701A0C2-1FE3-40FD-A1EB-BA2B9076CF00.jpg

267ED496-4B86-4AE6-A821-8BDA9E398E6E.jpg

சுத்துமாத்து சம்மந்தன் மிச்சத்தையும் சொல்லியிருக்கலாம்!
You and you people to achieve great milestones under your leadership and, we and our relatives too to achieve great milestones over the fundamental rights of our Tamils, in the years to come!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.