Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு – மோடியின் சிறிலங்கா பயணத்தில் முக்கிய கவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு – மோடியின் சிறிலங்கா பயணத்தில் முக்கிய கவனம்

modi-maithri-colombo-1-300x200.jpgசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர், நரேந்திர மோடி நாளை, முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, மாலைதீவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.

அங்கிருந்து நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் சிறிலங்கா வரவுள்ள, இந்தியப் பிரதமர், சிறிலங்கா அதிபர் மற்றும் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதன்போதே, ஏனைய விவகாரங்களுடன், ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் கூட்டு அச்சுறுத்தலாக பார்க்கும் நாடு என்ற வகையில், சிறிலங்காவின் கோரிக்கை விடுத்தால், இந்த பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு, இந்தியா, சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சமாதானத்திற்கான அச்சுறுத்தல் என்பதால், ஜிகாதி சித்தாந்தம், தனிமைப்படுத்தப்பட்டு, இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கருதுவதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

http://www.puthinappalakai.net/2019/06/07/news/38379

கடந்த 21/4 தாக்குதல்கள், தொடர்பாக, இந்தியா போதிய முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்திருந்த போதும், அதனை இலங்கை அதிகாரிகள் அலட்சியம் செய்ததார்கள். 

இந்தியாவின் புலனாய்வு எச்சரிக்கைகளை, இலங்கை அதிகாரிகள் நம்பவில்லை. காரணம் இலங்கை  அதிகாரிகள் சீனாவை பாகிஸ்தானை தான் அதிகம் நம்புவார்கள். 

இது இந்தியாவிற்கும்  தெரியும் 😞 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

mqdefault.jpg

2 காயலன் கடை சரக்கு (கப்பல்) மற்றும் சில பல றோலர்கள் கடன் எல்லாம் கொடுத்தால்தான் உதவி செய்ததாக அர்த்தம்..☺️

மோடி இப்பிடி சொல்லுவார்.

ஜிகாதி தீவிரவாதம் வளரவும் நாம் உதவுவோம் அழிப்பதற்கும் நாம் உதவுவோம்.

புலிகளுக்கு முன்னர் இந்தியா பயிற்சி கொடுத்த போதும் அவர்களை தீவிரவாதிகளாக வளர்க்க தான் நினைத்தார்கள். ஆனால் புலிகள் தமிழீழ கொள்கையில் உறுதியாக நின்றார்கள்.

முஸ்லிம்களை அல்லாவின் பெயரை கூறி மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக்குவது இலகு என்பதால் அதை இலகுவில் யாரும் விட்டுவிட மாட்டார்கள். 😎

Edited by Lara

எல்லை தாண்டிய ஹிந்திய பயங்கரவாதங்கள் தொடர்வதை உறுதிப்படுத்துவதே மோதியின் நோக்கமாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

புலிகளுக்கு முன்னர் இந்தியா பயிற்சி கொடுத்த போதும் அவர்களை தீவிரவாதிகளாக வளர்க்க தான் நினைத்தார்கள். ஆனால் புலிகள் தமிழீழ கொள்கையில் உறுதியாக நின்றார்கள்.

முஸ்லிம்களை அல்லாவின் பெயரை கூறி மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக்குவது இலகு என்பதால் அதை இலகுவில் யாரும் விட்டுவிட மாட்டார்கள். 😎

இப்ப என்ன சொல்லவாறீங்கள் இந்தியா தான் காரணம் ,பாகிஸ்தான்....சவுதி போன்ற நாடுகள் முஸ்லீம் பயங்கரவாத்தை தூண்டவில்லையா...இந்த குண்டுவெடிப்புக்கு அவர்களின் பங்களிப்பு இல்லையா.....

6 minutes ago, putthan said:

இப்ப என்ன சொல்லவாறீங்கள் இந்தியா தான் காரணம் ,பாகிஸ்தான்....சவுதி போன்ற நாடுகள் முஸ்லீம் பயங்கரவாத்தை தூண்டவில்லையா...இந்த குண்டுவெடிப்புக்கு அவர்களின் பங்களிப்பு இல்லையா.....

நான் அவ்வாறு கூறவில்லை. இத்தலைப்பிற்கு மட்டுமே பதிலளித்தேன்.

ஏற்கனவே ஒரு திரியில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா, பாக்கிஸ்தான், சவுதி உட்பட பல நாடுகள் பின்னணியில் உள்ளன என எழுதினேன்.

இந்தியா உண்மையில் அமெரிக்காவின் கீழ் இயங்கும் நாடு. அதை பலரும் புரிந்து கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

நான் அவ்வாறு கூறவில்லை. இத்தலைப்பிற்கு மட்டுமே பதிலளித்தேன்.

ஏற்கனவே ஒரு திரியில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா, பாக்கிஸ்தான், சவுதி உட்பட பல நாடுகள் பின்னணியில் உள்ளன என எழுதினேன்.

இந்தியா உண்மையில் அமெரிக்காவின் கீழ் இயங்கும் நாடு. அதை பலரும் புரிந்து கொள்வதில்லை.

இந்தியாவின் பங்கு சிறுது,சவுதி பாகிஸ்தான் போன்றவற்றின் பங்கு அதிகம்......இந்தியா, அமேரிக்கா போன்ற நாடுகள் தங்களது அரசியல் ஆதிக்கத்துக்காக செய்பவர்கள்......ஆனால் பாகிஸ்தான் ,சவுதி போன்ற நாடுகள் மத வெறிகொண்டு மாற்று மதத்தினரை குறிவைத்து தங்களது தாக்குதலை செய்பவர்கள்.....உலகளாவியரீதியில் இஸ்லாம் பரவவேண்டும் என்ற மதவெறி கொண்டவர்கள்....

ந்தியா எமக்கு துரோகமிழைத்தாலும்  ......இஸ்லாம் என்ற விவகாரம் வரும் பொழுது நான் இந்தியா மற்றும் சிறிலாங்காவின் பக்கம்....அதாவது உருவ வழிபாட்டை பின்பற்றுவோர் பக்கம்......

1 hour ago, putthan said:

வெளிப்படையாக நான் கூறுவதானால் பல நாடுகளின் அரசாங்கங்கள் யூதர்களால் இயக்கப்படுபவை. (அமெரிக்கா, இந்தியா உட்பட).

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் யூதர்களின் திட்டமிடல். அதை பல நாடுகளின் ஆதரவுடன் செய்வித்துள்ளது. இலங்கை அரசும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கூட தாக்குதலை நடத்த துணைபோனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் தமது இனத்தையும் பெருக்கி இஸ்லாத்தையும் பரப்ப நினைப்பதால் அவர்கள் பற்றி எம்மால் கவலைப்பட முடியாதுள்ளது என்பதும் உண்மை.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.