Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாற கோவத்துக்கு இவளை ......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2019 at 1:10 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 என் கார் தான் பின்னால் உருண்டு வந்து தனக்கு இடித்தது என்று கூறிய கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தனர்.

இனி 50/50

அவரவர்  தன்தன் வாகனத்தை  திருத்த வேண்டியது  தான்

டொட்.

Edited by விசுகு

  • Replies 99
  • Views 11.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இனி 50/50

அவரவர்  தன்தன் வாகனத்தை  திருத்த வேண்டியது  தான்

டொட்.

அதை உடனயே சொல்லி இருக்க வேண்டும். இரண்டு மாதத்துக்கு பிறகு சொன்னா, மோசடியாக கருதப்பட இடமுண்டு. சாட்சிகள் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதை உடனயே சொல்லி இருக்க வேண்டும். இரண்டு மாதத்துக்கு பிறகு சொன்னா, மோசடியாக கருதப்பட இடமுண்டு. சாட்சிகள் உள்ளது

என்ன  சாட்சி???

On 6/20/2019 at 1:42 AM, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

ஆங்கிலம்

அது  தெரிந்தால் அறிவாளியளாமே??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

என்ன  சாட்சி???

மறுபடியும் முதல்ல இருந்தா?

கராஜில பேசி, குறைக்கச் சொல்லி கேட்டு, பிறகு தங்களுக்கு தெரிந்த கராஜிக்கு கொண்டு போக சொல்ல, இவோ, மாட்டன் எண்டு சொல்லத்தான், பிளேட்டை மாத்தி இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மறுபடியும் முதல்ல இருந்தா?

கராஜில பேசி, குறைக்கச் சொல்லி கேட்டு, பிறகு தங்களுக்கு தெரிந்த கராஜிக்கு கொண்டு போக சொல்ல, இவோ, மாட்டன் எண்டு சொல்லத்தான், பிளேட்டை மாத்தி இருக்கினம்.

முதலில்  தாமதமாக்கியது  இருவரும்  தான்

மற்றது குறைவான  வேறு  இடத்தில்  செய்ய  அவருக்கு உரிமையுண்டு

அதை  இவர் ஏற்கணும்

ஏற்காத பட்சத்தில்???

எந்த இன்சூரன்சு  கம்பனியும்

எந்த  வாடிக்கையாளரையும்  இழக்கவிரும்பாது

சமாதான  முறையில் இருவரும் ஒத்துவரவில்லை

தவறை ஏற்றுக்கொள்ளவில்லை  என்றால் 50/50 தான்  அவர்கள் முடிவு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இது எந்த ஊரு நியாயம்?

இவோவுக்கு, முன் பின் தெரியாத, காராஜுக்கு போக விருப்பமோ, நேரமோ இல்லை எண்டால், பின்னால உறுண்டு அடித்தது எண்டு கதை விடேலுமா?

எந்த இன்சூரன்ஸ் கொம்பனியும் மோசடியானவர்களை வாடிக்கையாளராக வைத்திருக்க விரும்புவதில்லை.

முதலுக்கே மோசம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

இனி 50/50

அவரவர்  தன்தன் வாகனத்தை  திருத்த வேண்டியது  தான்

டொட்.

அப்பிடி வராது பாப்பம்

6 minutes ago, விசுகு said:

முதலில்  தாமதமாக்கியது  இருவரும்  தான்

மற்றது குறைவான  வேறு  இடத்தில்  செய்ய  அவருக்கு உரிமையுண்டு

அதை  இவர் ஏற்கணும்

ஏற்காத பட்சத்தில்???

எந்த இன்சூரன்சு  கம்பனியும்

எந்த  வாடிக்கையாளரையும்  இழக்கவிரும்பாது

சமாதான  முறையில் இருவரும் ஒத்துவரவில்லை

தவறை ஏற்றுக்கொள்ளவில்லை  என்றால் 50/50 தான்  அவர்கள் முடிவு

நாம் தொடர்ந்து ஒரு கராச்சில் தான் கார் திருத்துவது . அவ அதை முடிவு செய்ய முடியாது. அடுத்தது தெரியாத ஒருவரிடம் நீங்கள் கொண்டுபோய் காரை விடுவியளோ???

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

இது எந்த ஊரு நியாயம்?

இவோவுக்கு, முன் பின் தெரியாத, காராஜுக்கு போக விருப்பமோ, நேரமோ இல்லை எண்டால், பின்னால உறுண்டு அடித்தது எண்டு கதை விடேலுமா?

எந்த இன்சூரன்ஸ் கொம்பனியும் மோசடியானவர்களை வாடிக்கையாளராக வைத்திருக்க விரும்புவதில்லை.

முதலுக்கே மோசம்.

பணத்தை  செலுத்துபவருக்கே

கராச்சை  தெரிவு  செய்யும்  உரிமை  இருக்கிறது

அதே  போல் உங்கள் இன்சூரன்ஸ் கொம்பனி  காரை  திருத்துவதானால்  கூட

அவர்கள்  சொல்லும்  கராச்சில் நீங்கள்  வாகனத்தை  விடவேண்டும்

அல்லது  நீங்கள்  சொல்லும் கராச்சு

அவர்களுடன்  உடன்பாடான கராச்சாக  இருக்கணும்

15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பிடி வராது பாப்பம்

நாம் தொடர்ந்து ஒரு கராச்சில் தான் கார் திருத்துவது . அவ அதை முடிவு செய்ய முடியாது. அடுத்தது தெரியாத ஒருவரிடம் நீங்கள் கொண்டுபோய் காரை விடுவியளோ???

மேலே  உள்ள  பதில்  உங்களுக்கும்  தான்

நீங்கள்  வீதியில் விபத்தானால்  கூட

இன்சூரன்ஸ் கொம்பனி  சொல்லும்  கராச்சில்  தான் வாகனத்தை  விடவேண்டுமே ஒழிய

நீங்க விரும்பிய  இடத்துக்கு  கொண்டு  போக  முடியாது

அவ்வாறெனின்  அதற்கான  பணத்தை இன்சூரன்ஸ் கொம்பனி  பொறுப்பெடுக்காது

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

பணத்தை  செலுத்துபவருக்கே

கராச்சை  தெரிவு  செய்யும்  உரிமை  இருக்கிறது

அதே  போல் உங்கள் இன்சூரன்ஸ் கொம்பனி  காரை  திருத்துவதானால்  கூட

அவர்கள்  சொல்லும்  கராச்சில் நீங்கள்  வாகனத்தை  விடவேண்டும்

அல்லது  நீங்கள்  சொல்லும் கராச்சு

அவர்களுடன்  உடன்பாடான கராச்சாக  இருக்கணும்

மேலே  உள்ள  பதில்  உங்களுக்கும்  தான்

நீங்கள்  வீதியில் விபத்தானால்  கூட

இன்சூரன்ஸ் கொம்பனி  சொல்லும்  கராச்சில்  தான் வாகனத்தை  விடவேண்டுமே ஒழிய

நீங்க விரும்பிய  இடத்துக்கு  கொண்டு  போக  முடியாது

அவ்வாறெனின்  அதற்கான  பணத்தை இன்சூரன்ஸ் கொம்பனி  பொறுப்பெடுக்காது

விசுகர்,

நீஙகள் விசயத்தை விளங்கேல்ல போல கிடக்குது.

இரண்டு பகுதியும் பிரைவேற் டீலுக்கு போட்டினம்.

பிறகு ஒரு பாட்டி தனது இன்சூரன்ஸ் கம்பனிக்கு போய், இவோ பின்னால உருட்டி அடிச்சுப்போட்டா எண்டு புதுசா நடந்தமாதிரி, கதை சொல்ல, இல்லை, இது பழைய கதை எண்டு இவோ கடதாசி போட, அந்த பகுதி இன்சூரன்ஸ் காரர் பார்க்க வருகினம்.

அதாவது பேரம் படியேல்ல எண்டோன்ன, தன்ற இன்சூரன்ஸ் கம்பனிக்கு அடிச்சு, தன்ற காரை ஒராளின்ற கார் பின்னால உருண்டு வந்து அடிச்சது எண்டால், சரிவருமா?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு சொன்னதுபோல் இன்சூரன்ஸ் உங்கள் வீட்டின் அருகில் உள்ள அவர்களின் உரிமம் பெற்ற சில கராஜ்களை அடையாளம் காட்டும். எல்லா கராஜ் களிலும் செய்ய முடியாது. அவரில் பிழை என்று முடிவானால் அவரின் இன்சூரன்ஸ் சொல்லும் இடங்களில் செய்ய வேண்டும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

விசுகர்,

நீஙகள் விசயத்தை விளங்கேல்ல போல கிடக்குது.

இரண்டு பகுதியும் பிரைவேற் டீலுக்கு போட்டினம்.

பிறகு ஒரு பாட்டி தனது இன்சூரன்ஸ் கம்பனிக்கு போய், இவோ பின்னால உருட்டி அடிச்சுப்போட்டா எண்டு புதுசா நடந்தமாதிரி, கதை சொல்ல, இல்லை, இது பழைய கதை எண்டு இவோ கடதாசி போட, அந்த பகுதி இன்சூரன்ஸ் காரர் பார்க்க வருகினம்.

அதாவது பேரம் படியேல்ல எண்டோன்ன, தன்ற இன்சூரன்ஸ் கம்பனிக்கு அடிச்சு, தன்ற காரை ஒராளின்ற கார் பின்னால உருண்டு வந்து அடிச்சது எண்டால், சரிவருமா?

எல்லாம்  சரி  சகோ

இப்ப  தீர்ப்பு  சொல்லணும்

இருபகுதியும் ஒத்துக்கொள்ளணும்

இவரது  காரை  திருத்திக்கொடுக்க  அவர்  மறுக்காத  போது

எந்த  பலனுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எல்லாம்  சரி  சகோ

இப்ப  தீர்ப்பு  சொல்லணும்

இருபகுதியும் ஒத்துக்கொள்ளணும்

இவரது  காரை  திருத்திக்கொடுக்க  அவர்  மறுக்காத  போது

எந்த  பலனுமில்லை

அடுத்த பாட்டி இவவின் திருத்த சிலவு கூட என்று சொல்லித்தான் சண்டை தொடங்கியது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அடுத்த பாட்டி இவவின் திருத்த சிலவு கூட என்று சொல்லித்தான் சண்டை தொடங்கியது .

நியாயமான சண்டை  தான்

தீர்ப்பு  அவருக்கே  சாதகமாகும்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

எல்லாம்  சரி  சகோ

இப்ப  தீர்ப்பு  சொல்லணும்

இருபகுதியும் ஒத்துக்கொள்ளணும்

இவரது  காரை  திருத்திக்கொடுக்க  அவர்  மறுக்காத  போது

எந்த  பலனுமில்லை

மறுத்தால், இன்சூரன்ஸ் கம்பனி தனது கராஜ்காரர்களிடம் அனுப்பும்.

விசயம் என்னெண்டா, எந்த இன்சூரன்ஸ் கம்பனி செலவை ஏற்க்கும்? எது ஏற்கிறதோ, அவர்கள் வாடிக்கையாளருக்கு பிரிமியம் கூடும்.

ஆகவே அடுத்த பகுதிதான் தவறு என ஒவ்வொரு பகுதியும் காட்ட முயலும்.

ஆகவே சாட்சிகள் முக்கியமானதாக இருக்கும்.

அதாவது உங்கள் தவறு இல்லாவிடில் ஏன் திருத்தசெலவு குறித்து பேரம் பேசினீர்கள் என்ற கேள்விக்கு பதில் தரவேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதாவது உங்கள் தவறு இல்லாவிடில் ஏன் திருத்தசெலவு குறித்து பேரம் பேசினீர்கள் என்ற கேள்விக்கு பதில் தரவேண்டும்.

பதில்

எப்பொழுதும்  வாடிக்கையாளருக்கு

பதிவுக்கு  போகாமல் இருக்க பேரம் பேசும் உரிமையுண்டு

சிறு  காயம்

பெரிசாக்க  விரும்பவில்லை

செய்து  கொடுக்க  முடிவெடுத்தேன்

இவர் அதில் கொள்ளையடிக்க  நினைக்கிறார்  என்றால்

இன்சூரன்ஸ் கம்பனி   என்ன  பதில் தரும் சகோ??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

பதில்

எப்பொழுதும்  வாடிக்கையாளருக்கு

பதிவுக்கு  போகாமல் இருக்க பேரம் பேசும் உரிமையுண்டு

சிறு  காயம்

பெரிசாக்க  விரும்பவில்லை

செய்து  கொடுக்க  முடிவெடுத்தேன்

இவர் அதில் கொள்ளையடிக்க  நினைக்கிறார்  என்றால்

இன்சூரன்ஸ் கம்பனி   என்ன  பதில் தரும் சகோ??

எண்டால், பெரிய தொகை கேக்கினம், முடியல எண்டு... அதைதானே சொல்ல வேண்டும் விசுகர். 

நீஙகள், பிளேட்டையே மாத்தி, இவோ உருண்டு வந்து அடித்தார் எண்டு புதிதாக ஒரு கேசை தனது இன்சூரன்ஸ் கம்பனியிடம் சொன்னா, எப்படி?

அந்த கம்பனி, இவோட கம்பனியிடம் தொடர்பு கொண்டிருக்கிறது.

இவோ, இது பழைய கேஸ், நான் தானே பாதிக்கப்பட்ட பார்ட்டி என்று மறுமொழி கொடுத்து இருக்கிறா.

இது இன்சூரன்ஸ் கம்பனியை முட்டாள் ஆக்கும் வேலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இப்பொழுதும்  செய்து கொடுக்க  அவர் மறுக்காத போது

அவருக்கே  சாதகம்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

இப்பொழுதும்  செய்து கொடுக்க  அவர் மறுக்காத போது

அவருக்கே  சாதகம்

இல்லை விசுகர், நீஙகள் பார்க்கும் கோணமே வேறு.

அந்த பார்ட்டி, தொகை கூட என நிணைத்தால், இவோவிடம், எனக்கு கட்டாது, நீஙகள் உங்கள் இன்சூரன்ஸ் கம்பனி ஊடாக கிளைம் பண்ணுங்க என்று சொல்லி இருக்க வேண்டும்.

மாறாக, அவோ தனது கம்பனிக்கு அடித்து, அதுவரை நடந்த பேச்சுவார்தைகளை மறைத்து, இவோட கார் தனக்கு அடித்தது என்று சொல்லி இருக்கிறா.

இது காப்புறுதி மோசடியாக கருதி விசாரிக்கப்படும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இல்லை விசுகர், நீஙகள் பார்க்கும் கோணமே வேறு.

அந்த பார்ட்டி, தொகை கூட என நிணைத்தால், இவோவிடம், எனக்கு கட்டாது, நீஙகள் உங்கள் இன்சூரன்ஸ் கம்பனி ஊடாக கிளைம் பண்ணுங்க என்று சொல்லி இருக்க வேண்டும்.

மாறாக, அவோ தனது கம்பனிக்கு அடித்து, அதுவரை நடந்த பேச்சுவார்தைகளை மறைத்து, இவோட கார் தனக்கு அடித்தது என்று சொல்லி இருக்கிறா.

இது காப்புறுதி மோசடியாக கருதி விசாரிக்கப்படும்.

முடிவை  பார்ப்போம் சகோ

இதில்  எனக்கு  எக்கச்ச  அனுபவமுண்டு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

முடிவை  பார்ப்போம் சகோ

இதில்  எனக்கு  எக்கச்ச  அனுபவமுண்டு

இது பிரான்ஸ் அல்ல, பிரிட்டன்... இன்சூரஸ் சுத்துமாத்து கூட.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

வாசிச்சேன்....சிரிச்சேன்.

நிறைய எழுதினேன்,

அழித்து விட்டேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

வாசிச்சேன்....சிரிச்சேன்.

நிறைய எழுதினேன்,

அழித்து விட்டேன் 😂

கோசான், என்ன எழுதியிருப்பீர்கள் என்று ஊகிக்க முடிகிறது. காப்புறுதிக் காரன் தன் லாபத்தைப் பார்ப்பான், சேதம் மதிப்பிடுபவன் தனக்குச் சம்பளம் தரும் காப்புறுதி நிறுவனத்தைக் காப்பாற்ற முனைவான். இதெல்லாம் நடப்பது தான், ஆனால் நாங்கள் வாழும் வெளிநாடுகளில் அடிப்படையான rule of law ஒன்று இருக்கிறது.  நிரூபிக்கக் கூடிய சாட்சிகளின் படி அதையே எதிர்பார்க்கலாம்!

எங்கள் தமிழ் ஆட்களிடம் இருக்கும் ஒரு குணம் நாம் கேட்காமலே ஆலோசனை என்று சில சமயங்களில் தவறான தகவல்களையும் கலந்து சொல்லி ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவரை இன்னும் குழப்பி விடுவர். இதையே சொல்ல முனைந்தேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

அடுத்த பார்ட்டி, எங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு தான் உந்த வேலை செய்து இருக்கும் என்கிறோம்.

உங்க தினமும் விளம்பரம் போகிறது. 'வாகன விபத்தா.... எங்களை அழையுங்கள்.... விபத்துக்குள்ளான வாகனத்தினை அப்புறப்படுத்துவதில் இருந்து, விபத்து எப்படி நடந்தது என்று காப்புறுதி கம்பெனிக்கு எவ்வாறு விபரிப்பது என்பது வரை நாம் உதவுகிறோம்......
 
மேலும், நாம் எமது சொந்த அனுபவங்களை மட்டுமே பகிர்கின்றோம்.

நாம் இன்சூரன்ஸ் முகவர்களோ, அந்த தொழிலில் இருப்பவர்களோ அல்ல. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

அடுத்த பார்ட்டி, எங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு தான் உந்த வேலை செய்து இருக்கும் என்கிறோம்.

உங்க தினமும் விளம்பரம் போகிறது. 'வாகன விபத்தா.... எங்களை அழையுங்கள்.... விபத்துக்குள்ளான வாகனத்தினை அப்புறப்படுத்துவதில் இருந்து, விபத்து எப்படி நடந்தது என்று காப்புறுதி கம்பெனிக்கு எவ்வாறு விபரிப்பது என்பது வரை நாம் உதவுகிறோம்......
 
19 minutes ago, Justin said:

கோசான், என்ன எழுதியிருப்பீர்கள் என்று ஊகிக்க முடிகிறது. காப்புறுதிக் காரன் தன் லாபத்தைப் பார்ப்பான், சேதம் மதிப்பிடுபவன் தனக்குச் சம்பளம் தரும் காப்புறுதி நிறுவனத்தைக் காப்பாற்ற முனைவான். இதெல்லாம் நடப்பது தான், ஆனால் நாங்கள் வாழும் வெளிநாடுகளில் அடிப்படையான rule of law ஒன்று இருக்கிறது.  நிரூபிக்கக் கூடிய சாட்சிகளின் படி அதையே எதிர்பார்க்கலாம்!

எங்கள் தமிழ் ஆட்களிடம் இருக்கும் ஒரு குணம் நாம் கேட்காமலே ஆலோசனை என்று சில சமயங்களில் தவறான தகவல்களையும் கலந்து சொல்லி ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவரை இன்னும் குழப்பி விடுவர். இதையே சொல்ல முனைந்தேன்! 

மேலே தெளிவாக சொல்லியிருக்கிறேனே நாதம்? உதவி செய்வதாக நினைத்துத் தான் எங்கள் ஆட்கள் ஆலோசனைகள் சொல்வது, நோக்கத்தில் தவறில்லை! ஆனால் பல ஊகங்கள் கலந்து ஆலோசனை சொல்லும் போது பாதிக்கப் பட்டவருக்கு உதவியை விட குழப்பமே அதிகம் மிஞ்சுகிறது. ஒவ்வொரு விபத்தும் அதன் காப்புறுதி விளைவுகளும் அதற்கேயுரிய சாட்சிகள் சூழ்நிலைகளோடு வருகின்றன. ஒருவரின் அனுபவம் பெரும்பாலும் இன்னொருவருக்கு இந்த விடயங்களில் உதவாது என்பதே என் கருத்து!

உதாரணமாக, காப்புறுதிக் கம்பனியின் ஆலோசனையை மட்டுமே பின்பற்றினால் சுமேக்கு இந்த விபத்தால் அவருக்கு நியாயமாக வர வேண்டிய சேதவருமதியில் ஒரு 10% குறையலாம்! அந்த 10% மும் குறையாமல் எடுக்க வேண்டும் என்று எங்கள் ஆட்கள் கொம்பு சீவினால் அதனால் அவர் விரயம் செய்யப் போகும் நேரம் அந்த 10% வருமான இழப்பை விட குறைவா அதிகமா என்று சுமே தான் முடிவு செய்ய வேண்டும்! இது உதாரணம் மட்டுமே, ஆலோசனை அல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.