Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தமிழ்த்தளிரின் வருகை!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

யாழ்கள உறுப்பினர்களுக்கு,

பல மாதங்களாக உங்கள் ஆக்கங்களை அறிந்து வைத்திருந்தாலும்,

ஈழம் வசப்படும் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வலுப்பட்டதால்

மிக்க ஆர்வத்தோடு இணைகிறேன்...

புலம் பெயர்ந்து வந்து தேஜே-விலே குடியிருந்த பெற்றோருக்கு பிறந்த எனக்கு,

இதுவரை என் தாய்நாடு எப்படி இருக்குமென்றே தெரியாது..

எப்போதுமே எண்ட அப்பா அம்மா தனி ஈழம் அமைந்த பிறகு அங்கே சென்றே குடியிருக்க வேணும் என்று

அடிக்கடி பழைய நினைவுகளைக் கதைப்பார்கள்...

என் தந்தையின் ஊக்கத்தால்தான் புலம் பெயர்ந்துஇருந்தாலும்,

தமிழ்கற்றுக்கொண்டேன்...

உங்களுடன் இணைந்து இருப்பதில் பெருமை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாங்கோ தமிழ் தளிர் உங்கள் வரவு நல் வரவாகுக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாங்கோ.............

கறுப்பி...இந்த யாழ் களத்திண்ட எங்க பார்த்தாலும்..உங்க கருத்துக்கள் தான் மிக அதிகமாக இருக்கு..

வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி...இந்த யாழ் களத்திண்ட எங்க பார்த்தாலும்..உங்க கருத்துக்கள் தான் மிக அதிகமாக இருக்கு..

வாழ்த்துக்கள்..

ஓ.....அப்படியா. காரணம் என்ன தெரியுமா யாழ்களம் கொண்ட காதல்தான்.

நீங்களும் உங்க கருத்துக்களை தாராளமாய் எழுதுங்க.

யாழ்களத்துடன் இணைந்து இருங்க அன்பு உறவே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

குறிப்பாக ஈழத்திலிருந்து எழுதும் மக்களைக் கண்டா ஒரு வித ஏக்கம் பிறக்கும் எனக்கு...

எண்ட தந்தை ஈழம் பற்றி நிறைய செய்திகளை சொல்லும்போது, எப்படி இருக்கும், இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று ஆழமாக யோசித்துக்கொண்டே இரூப்பன்..

Posted

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தமிழ்தளிர்.ஆமா நீங்க எந்த இடம் சொன்னீங்க தேஜாவா.அது எங்கு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தமிழ்த்தளிர்.வாழ்த்துக்களுட

Posted

வாங்கோ தமிழ்த்தளிர்......உங்கள் வரவும் நல்வரவாகட்டும்.

இப்போது தான் தளிர்விட ஆரம்பித்துள்ளீர்கள், விரைவில் கொடிவிட்டு படர்ந்து தமிழில் பல சாதனைகள் செய்திட அடியேனின் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு எந்தத்துறையில் ஆர்வம் என்றறியலாமோ?

Posted

வணக்கம் வாங்க..! :(

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

Posted

தளிர்...

உங்க அறிமுகம் பளீர்...

கால் கொலுசு ஜலீர்...

சிரிப்போ களீர்...

கருத்துக்கள் இருக்குமா சுளீர் ???

Posted

வணக்கம் தமிழ்தளிர் வாருங்கள்! யாழ் சுத்தி சுத்தி பாருங்க, எல்லாத்தையும் படியுங்கோ

அப்படியே மறக்காம பேத்டே கேக்க அனுப்புங்கோ பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் தமிழ்தளிர் வாருங்கள்! யாழ் சுத்தி சுத்தி பாருங்க, எல்லாத்தையும் படியுங்கோ

அப்படியே மறக்காம பேத்டே கேக்க அனுப்புங்கோ பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வானவில்,

இந்த அதிகாலை நேரத்தில் யாழைத்திறந்து பார்த்தால் எனக்கு கள உறுப்பினர் சிலர் மறக்காம

பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருக்காங்க...எல்லோரு

Posted

வணக்கம் தமிழ்த்தளிர் வாங்கோ.. காலச்சக்கரம் வேகமாகச் சுழல்கிறது,

ஆனால் தமிழன் வாழ்வில் மாற்றம் எதுவுமே இல்லை ஏன்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Posted

வணக்கம்..வாருங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் தளிரே பிறந்தநாள் வாழ்த்துகள்

Posted

சகோதரி தமிழ்த்தளிரே இன்று உங்களுக்கு பிறந்தநாளாம், ''இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரி தமிழ்த்தளிர்

இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க எனது வாழ்த்துக்கள்"

Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..வருகவே..தமிழ் நயம் புணைகவே....

Posted

ஆமா நீங்க என்னங்க இங்க செய்யிர பிளான். வந்தீங்க இரண்டாவது பக்கமும் நிரம்பி வழியுது. உங்க தேசிய அடையாளத்தினை நான் தமிழில் பார்க்கலாமா? உங்களுக்கு என்னத்தில நாட்டம். கவியா, அரசியலா இல்லை நாடகமா?

ம் ம் நான் தான் புதுக்க களத்தில நியமிக்கப்பட்டிருக்கிற தமிழ் மொழி காப்போன். நிதானிச்சு எழுதுங்க. அது தமிழை வளர்க்கணுமே அல்லாது அதன் தரத்தினை குறைக்கப்படாது.

வாங்க உள்ள வந்து

உங்க தேசிய தமிழ் அடையாளத்தினை முதலில காட்டுங்க ஏன் வந்தீங்க எண்டு. :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆமா நீங்க என்னங்க இங்க செய்யிர பிளான். வந்தீங்க இரண்டாவது பக்கமும் நிரம்பி வழியுது. உங்க தேசிய அடையாளத்தினை நான் தமிழில் பார்க்கலாமா? உங்களுக்கு என்னத்தில நாட்டம். கவியா, அரசியலா இல்லை நாடகமா?

ம் ம் நான் தான் புதுக்க களத்தில நியமிக்கப்பட்டிருக்கிற தமிழ் மொழி காப்போன். நிதானிச்சு எழுதுங்க. அது தமிழை வளர்க்கணுமே அல்லாது அதன் தரத்தினை குறைக்கப்படாது.

வாங்க உள்ள வந்து

உங்க தேசிய தமிழ் அடையாளத்தினை முதலில காட்டுங்க ஏன் வந்தீங்க எண்டு. :lol:

அண்ணா..உங்க வீட்ல யாருமே உங்க சொல்பேச்சு கேக்கறதில்லையா...?

எனக்கு அறிவுரை பலமா இருக்கு..

எனக்கு நாட்டமெல்லாம் யாழ்களத்தில் தான்

வணக்கம் தமிழ்தளிர் வாங்க

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கு நன்றிகள்...

உங்க எல்லாருக்கும் கேக் யம்மு அக்காகிட்ட அனுப்பி வச்சுருக்கன்..

அவங்ககிட்ட போயி வாங்கிக்கங்க..

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.