Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

Anpulla Annaamaare, Akkaamaare naan intha inayathalap pakkathil Tamil katka vanthullen. Naan seyum thavarukalai eduthuk kuury ennai valarthu vidumaaruk keddukolkinren.

Ipadikku

Eelanilaa

Edited by Eelanilaa

  • கருத்துக்கள உறவுகள்

Vanakkam

Anpulla Annaamaare, Akkaamaare naan intha inayathalap pakkathil Tamil katka vanthullen. Naan seyum thavarukalai eduthuk kuury ennai valarthu vidumaaruk keddukolkinren.

Ipadikku

Eelanilaa

*************************

வணக்கம் வாங்க....ஆனால் இதே பெயரில் என்னைத் தாக்கவென்றே வந்த வேறொரு சகோதரி(பரிஸ்) இருக்கின்றாரே.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.

அழகு தமிழில எழுதிட

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

யாழ்களத்துடன் இணைந்து இருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள் என்ன பிள்ளை அண்ணாமாரையும்,அக்காமாரையும் தான் வணக்கம் கூறுறிங்கள் எங்களை மாதிரி கிழடுகளுக்கு வணக்கம் கூற மாடீங்களோ

வணக்கம் வாங்கோ, வாங்கோ,

குறைகளைச் சொல்லச் சொன்னீங்க என்ன! என்ன குறை என்டா தமிழிலே எழுதவேண்டும். தங்கிலிஷ் இல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

வணக்கம் வாங்க ... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஈழ நிலா.. வாருங்கள்.

பெயர் அழகா இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ, வாங்கோ,

குறைகளைச் சொல்லச் சொன்னீங்க என்ன! என்ன குறை என்டா தமிழிலே எழுதவேண்டும். தங்கிலிஷ் இல் அல்ல.

Vanakkam

Enakku ithil epdy Tamilil eduthuvathu enru theryavillay...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இந்த இணைப்பையும் பாருங்கள். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள்

தமிழில் இலகுவாக எழுதுவதற்கு இங்கே இரண்டு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

converter.gif

பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் களத்தின் இறுதிப்பகுதியில் மேலே காண்பிக்கப்பட்டது போன்று மாற்றிக் கொள்வதற்கான வசதி உண்டு. அங்க நீங்கள் Bamini type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதிக் கொள்ளவே அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட விடயத்தினை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவோ முடியும்.

convert_bamini.gif

ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுபவர்கள் English type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் எழுதுவதை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக ammaa அல்லது ammA என்று எழுதும்போது "அம்மா" என்று மாறிக்கொள்ளும்.

convert_english.gif

இவற்றினைத் தவிர பல்வேறுவகையான சிறு programs வகைகளையும் தமிழில் எழுதுவதற்காகப் பாவித்துக் கொள்ள முடியும். உதாரணமாக சுரதாவின் பாமுனி: http://www.yarl.com/downloads/vanni.zip

மேலும் மேலே குறிப்பிட்ட வகை எழுத்துரு அமைப்பினைத் தவிர வேறு எழுத்துரு அமைப்புக்களில் இருந்து யுனிகோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள சுரதாவின் தளத்தில் உள்ள பொங்குதமிழ் எனும் convert இனைப் பாவிக்கலாம். http://www.suratha.com/reader.htm

Flash animation வடிவில்:

http://www.yarl.com/help/forum/changeing_s...eing_style.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இந்த இணைப்பையும் பாருங்கள். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Nanri Akka,

ithu nan muthal parthu irunthen Baminiku maathinalum tamilil varuthu illay en enru puryavillay...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

நீங்கள் பாமினிக்கு மாற்றிய பின் , கருத்து எழுதுவதற்கு FastReplay அல்லது AddReplay என்ற பட்டன்களை அழுத்தினால் 2 பெட்டிகள் வரும் .

அதில் நீங்கள் 2 வதாக இருக்கும் பெட்டியில் எழுதினால், மேலே உள்ள முதலாவது பெட்டியில் தமிழில் தெரியும். முயன்று பாருங்கள்.

வணக்கம் வாங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி யாழ்பிரியா அக்கா...

இப்படிக்கு ஈழநிலா

வணக்கம்

அன்புள்ள மாமாமாரே, மாமிமாரே, அண்ணாமாரே, அக்காமாரே உங்கள் கருத்துக்களுக்கும், உதவிகளுக்கும் நன்றி...

இப்படிக்கு

ஈழநிலா

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா இறுதியில் தமிழ் எழுத கற்றுக் கொண்டீர்கள். சந்தோசம்.தொடர்ந்து புகுந்து விளையாடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.நல்வரவு.அருமையான பெயருடன் வந்திருக்கின்றீர்கள். தமிழ் கற்பதற்கு சிறந்ததளம் பெயருக்குஏற்றமாதிரி வருவீர்கள்.மோகன் அண்ணா கறுப்பி துணைநிற்பர்.

வணக்கம் ஈழ நிலா வருக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அண்ணாமாரே, அக்காமாரே,

எனது ஆக்கங்களை நான் அறிமுகத்தில் எழுதுவதா, இல்லாவிடில் வேறு எங்கையும் எழுத வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழநிலா இங்கே சென்று பாருங்கள்.இன்னும் தேவை என்றால் யாழமுரசம் பகுதிக்கு சென்று பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22182

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஈழ நிலா, உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி..... உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்க்கள்.

Edited by chumma....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாழ்த்துக்கள்!!

நீல வானிலே

நீந்திய நிலவே

யாழிடை எப்படி

யாழென மிளிந்தாய்...??

இருட்டினில் புமி

இன் நிலை பாவம்

யாழிடை நின்றே

உளியினை கொடுத்திடு....

:P :P :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.