Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

அன்பான வணங்கள் யாழ்கள உறவுகளுக்கு...


Recommended Posts

பதியப்பட்டது

யுத்தம் இறுதித்தீர்வாகாது என்பதை மீண்டும் வலியுறுத்த வந்திருக்கும் எனது அன்பான வணங்கள் யாழ்கள உறவுகளுக்கு...

Posted

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் என்ன வரும் போதே டெட்என்ட் வீதியில் பயணிக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாருங்கள்

Posted

உங்கள் வரவேற்புக்கு நன்றிகள்.

நான் யுத்தம் குறித்த ஆரோக்கியமான அரசியல் விவாதங்களில் ஈடுபாடு உடையவன்.

தொடர்ந்து பண்பாக பழகுவோம்.. எழுதுவோம்.

Posted

வணக்கம் என்ன வரும் போதே டெட்என்ட் வீதியில் பயணிக்கிறீர்கள்?

யுத்தம் இனி மேலும் வேண்டாம் என்பது மரணமுடிவுள்ள பாதை அல்ல.

வாழ்வின் அர்த்தங்களுக்கு புதிய பேசும் பொருளை தருவது யுத்த மறுப்பு.

Posted

வாங்கோ.. ஒரு முடிவோட வந்திருகிறியள் நாங்களும் ஒரு முடிவோடதான் இருக்கிறம். வாசலில நிண்டு கதைகலாமோ...... வாங்கோ ஆறுதலா கதைப்பம்........

Posted

வாங்கோ...

புத்தன் மீது கல்லெறிந்தால் பொறுத்துக்கொள்வான்

புத்தனின் தங்கையை கதறக்கதற காடையர்கள் கற்பழித்தால்...

புத்தனின் குழந்தையை தூக்கில் போட்டால்..

புத்தனின் குடும்பத்தை கூண்டோடு எரித்தால்..

தந்தையை மிதித்தால்..

மனைவியை களங்கம் செய்தால்

உரிமைகள் மறுக்கப்பட்டால்

உணர்வுகள் உதாசீனப்படுத்தப்பட்டால்..

புத்தனே பொறுக்கமாட்டான்

புலியா பொறுக்கும்.

ஐயா யுத்தம் வெறுப்பவர்களே..

எங்களை அழிவுகளிலிருந்து மீட்டு சமாதானம் பெற வழி சொல்லுங்கள்..

நீங்கள் வழி சொலிலி முடியும் போது..

தமிழன் கதை முடிந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்க

உங்க பெயர் என்ன ? <_<

வேற என்ன சமாதானம் தான் :P

வாங்கோ

Posted

வணக்கம் வாருங்கள்

போர் விரும்பிகள் அல்ல தமிழர் போரினை திணித்த அரசாங்கத்தைத்தான் நீங்கள் இதை எல்லாம் கேட்கவேண்டும்

முடிவு எடுக்கப்பட்டு விட்டது இனி எந்த கொம்பன் தலையிட்டாலும் ஈழப்போராட்டம்4 இனை தடுக்க முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் பாருங்கோ. யாருக்குத்தான் யுத்தம் பிடிக்குமுங்கோ. ஆனாநம்மக்கொல்லவாறவன நாமதடுக்காட்டி அவன் நம்மஅல்லேகொண்டுபோடுவான் அதுதான்அதைத்தடுக்கிறதுதான் யுத்தம்பாருங்கோ.

Posted

வணக்கம் வாங்க.!!!!!!!!!!!

முட்ட வரும் பசுவையே கொல்வது தருமம்.

கடவுள் போண்ற பசுவுக்கே இந்த தருமம் என்றால்,,,,,,,,,,

Posted

யுத்தத்தின் பின்னர்தான் உலகில் பல நாடுகள் அமைதியான ஆட்சி அமைத்து பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளன.

யுத்தம் வேண்டாமென்றால் உரிமையை எப்படிப் பெறுவது.

காந்தி வழியில் போராடியவர்களுக்கெல்லாம் இந்தியா கூட மரணத்தைத்தான் வழங்கியிருக்கிறதே தவிர உரிமையை அல்ல.

Posted

கேட்டுப் பெறுவதல்ல விடுதலை... :huh:

No More Wars :huh:

எல்லாரும் குழப்புறாங்கோ

சரி வாங்கோ கதைப்பம்

Posted

வரவேற்றும் மற்றும் கருத்துரைத்த யாழ் கள உறவுகளுக்கு மீண்டும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வருக. யுத்த மறுப்பு எப்போதுமே சரியான கொள்கையல்ல. நூறு வீதம் அதை நாம் கடைப் பிடித்திருந்தால் இன்று அறிமுகம் செய்ய நீங்களும் வரவேற்க நாங்களும் இருந்திருப்போமோ தெரியாது. ஆனால் உங்கள் கருத்து உங்கள் உரிமை. அது எமது வரவேற்பை எவ்விதத்திலும் பாதிக்காது. மீண்டும் வருக. வணக்கம். :D

Posted

வணக்கம் வாங்க

உங்க பெயர் என்ன ? :lol:

நன்றி உங்கள் வரவேற்புக்கு.

எனது பெயரை னியும் யுத்தம் வேண்டாம் என்பதை சுருக்கி இயுமே என்று குறிப்பிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.