Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரவெட்டி விக்னேஸ்வரா பழைய மாணவன்

Featured Replies

அம்பலவாணர் மிக அருமையாண ஒரு அதிபர். அன்று படிக்கும்போது அவரை கிண்டலடித்து நிறைய சேட்டைகள் செய்தோம் இன்று நினைத்தாலும் கவலைதான். மகேஸ்வரி ரீச்சர் இன்று எனக்கு ஒரு வகையில் மாமியார் ஆகிவிட்டார். வடிவேலு சொல்வதுபோல் இடுப்பை பார்த்த நாட்களும் இருக்கின்றது பாவம் கணக்கியல் படிப்பித்த ஆசிரியை (பெயர் சொல்ல விருப்பமில்லை) என்னோடு இடுப்பை பார்த்தவர்களிற்கு புரியும்.

ம் நிறைய ஆசிரியர்கள் எல்லோரையும் 2004 இல் மகேஸ்வரி ரீச்சரின் மகளின் திருமணத்தில் சந்தித்தேன் எனது திருவிளையாடல்கள் சொல்லி என்னோடு ஆசிரியர் மாணவர் வேறுபாடின்றி உரையாடினார்கள். என்றுமே தாய் தந்தைக்கு பின் எமக்கெல்லாம் அவர்கள்தான். என்றுமே அவர்களை மறக்க முடியாது. நெஞ்சிருக்கும்வரை அவர்களின் நினைவும் இருக்கும்.

வருந்தத்தக்க விடயம்

ஆசியர் லோகசிங்கம் காலமாகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அவரும் ஓரு அரிய பொக்கிஸம்தான்.

அம்பலவானா அதிபர் அமைதியானவர் வீடும் எங்களுக்கு பக்கதில் தான் அதனால் என்னை கொஞ்சம் எக்ஸ்ராவ கவனிப்பார்( பின்ன)

அது சரி நீங்கள் யாருடைய திருமணத்துகு சொன்றிர்கள்

சுமங்கலி அல்லது அபிராமியா?

சுமங்கலி யாரை திருமணம் செய்துள்ளார்?

நிரச்சன் தெரியுமா?

மாட்ஸ் படித்தான் :P

  • Replies 82
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் தலை யாழ்ப்பாணம் என்றால், மூளை வடமராட்சி என்பார்கள். ( தேசப்படத்தில் அப்படித்தான் இருக்கும்). எங்கள் மண் இயற்கையாக வலிகாமம் போன்ற பகுதிகளைப்போல செழிப்பான பகுதிகள் அல்ல. படித்து உத்தியோகம் பார்ப்பதே இலட்சியம். வேறு வழி இல்லை. அதுதான் ரகசியம்.

:huh:

அதெண்டால் உண்மைதான்.எனி உதுக்கும் வடிவேலு தரவளியள் சண்டிக்கட்டையும் உயத்திக்கட்டிக்கொண்டு சண்டைக்கு வரப்போயினம்.எதுக்கும் நான் வடலிக்குப்பின்னாலை எஸ்கேப் :ph34r:

அதெண்டால் உண்மைதான்.எனி உதுக்கும் வடிவேலு தரவளியள் சண்டிக்கட்டையும் உயத்திக்கட்டிக்கொண்டு சண்டைக்கு வரப்போயினம்.எதுக்கும் நான் வடலிக்குப்பின்னாலை எஸ்கேப் :ph34r:

குசு சாமிக்கு எப்பவும் வடலி தானோ ஆதரவு?

ஆமி வரும் போதும் வடலி ஆத்துக்காரி அடிக்க உலக்கை கொண்டு திரத்தும் போதும் வடலி தான் ஆதரவு போல? :P

வடலிக்கு இருக்கிற பெருமை அநுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். :icon_idea:

நிரச்சன் தெரியுமா?

மாட்ஸ் படித்தான் :P

நீங்கள்தானோ நிரச்சன் :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எதுக்கு பள்ளிகூடத்துக்கு போனனீங்க வடிவேல் அண்ணா

:icon_idea:

திறந்து கெடந்த புத்தகத்தை மூடி வைக்கறதுக்கா இருக்கும்!! :P :P

திறந்து கெடந்த புத்தகத்தை மூடி வைக்கறதுக்கா இருக்கும்!! :P :P

இல்லை அவர் காலம் பள்ளிகூடம் கூட்ட போனவர் ஒருத்தருக்கும் சொல்லி போடாதயுங்கோ வடிவேல் அண்ணா நான் சொல்லவில்லை

:icon_idea: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை அவர் காலம் பள்ளிகூடம் கூட்ட போனவர் ஒருத்தருக்கும் சொல்லி போடாதயுங்கோ வடிவேல் அண்ணா நான் சொல்லவில்லை

:icon_idea: :P

:lol::lol::lol:

ம் நிரஞ்சனை தெரியும் . லண்டனில் இருக்கின்றான். ம் குளறி என்றால் எல்லோருக்கும் தெரியும். நல்ல ஒரு நண்பன். படிக்கின்ற காலத்தில் செலவழிப்பதற்கு அவனிற்கு நிகர் அவன்தான். அவன் குடும்ப நண்பனும் கூட

ம் சுமங்கலியின் திருமணத்திற்குத்தான் போயிருந்தேன். அபிராமியின் திருமணத்தின்போது நான் நோர்வேயில் இருந்தேன்.

Edited by Paranee

  • தொடங்கியவர்

ம் நிரஞ்சனை தெரியும் . லண்டனில் இருக்கின்றான். ம் குளறி என்றால் எல்லோருக்கும் தெரியும். நல்ல ஒரு நண்பன். படிக்கின்ற காலத்தில் செலவழிப்பதற்கு அவனிற்கு நிகர் அவன்தான். அவன் குடும்ப நண்பனும் கூட

ம் சுமங்கலியின் திருமணத்திற்குத்தான் போயிருந்தேன். அபிராமியின் திருமணத்தின்போது நான் நோர்வேயில் இருந்தேன்.

றஞ்சனை தெரிந்து இருபதால் என்னை உங்களுக்கு 100% தெரியும் :P

சரி ஒரு குளு தாரேன்

கரவெட்டி ஒளியருவி வீடியோ வேலை செய்பவர்களை தெரியுமா?

(பிரபா அண்ணா) இவர் ஒரு ஆசிரியர் கூட லொயிக் பாடம் விக்கிணேஸ்வர வில பகுதி நெரமாக படிப்பித்தார் :P

:rolleyes:

Edited by வினித்

நிரஞின்ரை தம்பி என்றால் ம் தெரிந்திருக்கும். தனிப்பட்ட முறையில் விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்

ஊரவர்களுடன் கதைக்கும சுகமே தனி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லோரும் விக்கினேஸ்வரா கல்லூரியில்தான் படித்தீர்களா? நானும் அந்த கல்லூரி பழைய மாணவன் என்று சொல்ல ஆசைதான் ஆனால் பெற்றோர்கள் அங்கு படிக்க அனுமதிக்கவில்லை.

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் ஒரே ஊர் என்றபடியால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்(சங்கத்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்... விக்னேஸ்வரா கல்லூரி நண்பர்கள் ஒன்றாக சந்தித்ததில் நானும் மகிழ்ச்சி அடைக்கிறேன். பரணி நீங்கள் கூறிய அனைத்து ஆசிரியர்களையும் எனக்கு தெரியும். அதேபோல நீங்கள் பார்த்த அந்த *****பை நானும் பார்த்திருக்கிறேன். இதிலிருந்தே தெரியுது நீங்களும் நானும் நெருங்கிட்டம் என்று....

இதைவிட பரணி... காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலைக்கு கப்பலில் பயணம் செய்த போது... விட்ட கூழ்பகிடிகளை நினைவு படுத்திப் பார்க்க சிரிப்பா இருக்கு... நல்ல காலம் ஒருதர்கிட்டவும் அடிவாங்கல...

அதிகம் எழுத எனக்கு இப்போது கொஞ்சம் டைம் பத்தல... பிறகு சந்திக்கிறேன்.

விஷ்ணு.. நாங்கள் பொதுவாகவே பாரதி அபிமானிகளாக இருக்கிறோம். காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்.

:D

யாராவது சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்(சங்கத்தா
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரின்ர கதையையும் பார்க்க எல்லோரும் பக்கத்து பக்கத்து வீடு போல இருக்கு.

யாழ் இவ்வளவு உறவுகளை இணைச்சு இருக்கு என்று நினைக்கேக்க சந்தோசமா இருக்கு. :unsure:

என்ன ஜெனனி.. எங்கள் ஊராக இருந்தும் அங்கு ஏன் படிக்காமல் விட்டீர்கள். அக்காமாரின் நினவுகளையாவது எங்களோடு மீட்டுக்கொள்ளுங்கள் பிளீஸ்.

:unsure:

இடம் பெயர்ந்ததால் அந்த பள்ளியில் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கலை.

இப்பவும் எனக்கு அங்க படிக்க முடியலையே என்று கவலைதான். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் தலை யாழ்ப்பாணம் என்றால், மூளை வடமராட்சி என்பார்கள். ( தேசப்படத்தில் அப்படித்தான் இருக்கும்). எங்கள் மண் இயற்கையாக வலிகாமம் போன்ற பகுதிகளைப்போல செழிப்பான பகுதிகள் அல்ல. படித்து உத்தியோகம் பார்ப்பதே இலட்சியம். வேறு வழி இல்லை. அதுதான் ரகசியம்.

:unsure:

ஏன் கரவெட்டிக்குளால அரசடிப்பக்கம் இறங்கினால் அங்கால ஒரே பச்சை பசேல்தானே :unsure:

யாராவது சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்(சங்கத்தா

ஏன் கரவெட்டிக்குளால அரசடிப்பக்கம் இறங்கினால் அங்கால ஒரே பச்சை பசேல்தானே :unsure:

எங்கள் பகுதியில் செம்மண் பூமி இல்லை என்று சொன்னேன். சொந்தத்தேவைக்கு பட்டிக் கணக்கில் வெங்காயம், மிளகாய், தக்காளி என்றும் பரப்புக்கணக்கில் நெல் என்று பயிரிடலாமே தவிர பெரிய அளவில் வியாபாரப்பயிராக அதை நம்பி இருக்கும் அளவிற்கு இல்லை என்று சொன்னேன். நீங்கள் சொன்ன அத்துளு வயல், மற்றப்பக்கத்தில் இருக்கும் கீரைதூ பகுதி, தள்ளி இருக்கும் கரணவாய் பகுதி, நெல்லியடி சார்ந்த பகுதிகள் காய்கறி, திராட்சை, புகையிலை என்று பச்சை பசேலென்று இருக்கும்தான்.

திராட்சை, புகையிலை இரண்டும் வியாபாரப்பயிர்கள்தான்.

எது எப்படி இருப்பினும் கல்விக்கு, உத்தியோகத்துக்கு பிரதான இடம் கொடுத்தார்கள், வடமராட்சிப் பெற்றோர்.

:unsure:

யாராவது ஹாட்லிக் கல்லூரியில குப்பை கொட்டியவர்கள் இருக்கிறீர்களா.......? :unsure:

ஹாட்லிக்கல்லூரி எங்கள் பிரதேசத்தை பிரகாசிக்கச் செய்த ஒரு உன்னத நிறுவனம். அங்கு படித்தவர்கள் எவருமே "குப்பை" கொட்டியிருக்கமாட்டார்கள். உண்மை

:unsure:

எல்லோரின்ர கதையையும் பார்க்க எல்லோரும் பக்கத்து பக்கத்து வீடு போல இருக்கு.

யாழ் இவ்வளவு உறவுகளை இணைச்சு இருக்கு என்று நினைக்கேக்க சந்தோசமா இருக்கு. :unsure:

இடம் பெயர்ந்ததால் அந்த பள்ளியில் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கலை.

இப்பவும் எனக்கு அங்க படிக்க முடியலையே என்று கவலைதான். :lol:

பரவாயில்லை ஜெனனி.. எங்கள் இனத்தின் நிலை அப்படி. "குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய் சிதறிப்போனதால் " எங்கெங்கோ போனதினால் பலவற்றை தவறவிட்டோம்.

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி வடிவேலு சேர் யாழ்த்தளத்திலும் அதே மாதிரியான பிரச்சினை ஏதாவது இருக்கிறதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஷ்ணு.. நாங்கள் பொதுவாகவே பாரதி அபிமானிகளாக இருக்கிறோம். காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்.

:mellow:

யாருக்கு தெரியும்.... நீங்க ஏதோ சொல்லுறிங்க.. எனக்க அவளவு புரியல.. :(

யாராவது ஹாட்லிக் கல்லூரியில குப்பை கொட்டியவர்கள் இருக்கிறீர்களா.......? :mellow:

தம்பி வானவில் நானும் கொஞ்சகாலம் அங்கு போய்வந்தனான்

அது ஓரு கனாக்காலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.