Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

நானும் அதே அடையாளத்தைதான் சொல்கிறேன்.

ஒரு விடயம் சொல்கிறேன் முடிந்தால், விரும்பினால் செய்து பாருங்கள். இப்போ ஆன்லைனில் DNA பரிசோதனை செய்யும் வசதி வந்து விட்டது. 

சும்மா செய்து பாருங்கள் - உங்கள் originality பற்றி நீங்கள் எழுப்பிய பல பிம்பங்கள் சுக்கலாக உடையும்.

எனது நண்பர் ஒருவர் - பயங்கர இஸ்லாமிய வெறுப்புள்ள ஒரு சீக்கியர். டெஸ்ட் செய்துபார்த்தால் அவரின் மரபுரிமையிக் 2.5% அளவில் அரேபிய டிஎன்ஏ😂.

இங்கே ஒரிஜினல் தமிழன், ஒரிஜினல் சிங்களவன், ஒரிஜினல் ஆங்கிலேயன் என்று யாருமில்லை.

இதில் முரண்பாடு நிறைய உண்டு. மற்றைய இனங்கள் பல இனங்களுடன் கலந்ததற்கான ஆதாரங்களை அவர்கள்  வரலாற்றிலே கண்டுகொள்ளலாம். மற்றைய இனத்தில் அளவு எம்மினம் கலக்கவில்லை. DNA செய்வதற்கு 150 பவுன்ஸ்சுகள் தான் நீங்களும் ஒருக்காச் செய்து பாருங்கள்.

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு AI  படிப்போ 
 Machine Technology    படிப்போ கேம்பிரிட்ஜில் எதிர்பார்க்க முடியாது 
இப்போது இதுதான் அதிகூடிய சம்பளத்தில் இலகுவாக வேலை எடுக்க கூடிய துறைகள். 
உலகை இனி இயந்திரங்கள்தான் ஆளப்போகிறது. 

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் முரண்பாடு நிறைய உண்டு. மற்றைய இனங்கள் பல இனங்களுடன் கலந்ததற்கான ஆதாரங்களை அவர்கள்  வரலாற்றிலே கண்டுகொள்ளலாம். மற்றைய இனத்தில் அளவு எம்மினம் கலக்கவில்லை. DNA செய்வதற்கு 150 பவுன்ஸ்சுகள் தான் நீங்களும் ஒருக்காச் செய்து பாருங்கள்.

நான் செய்து பார்த்தேன் எனக்கு 27% சீனா என்று வருகிறது 
அவர்கள் மிசினில்தான் கோளாறு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

இல்லை ...சும்மா கேட்டு பார்த்தேன் ...எதுக்கெடுத்தாலும் ஆணை குறை கூறும் போக்கு தான் தொடர்கிறதா 
இல்லை பெண்கள் பக்கம் பிழைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறீர்ர்களா என்று அறியத்தான் ...
நமது மனிசிக்கு சமைக்கவே தெரியாது ,அந்த வகையில் தப்பிச்சுட்டேன் ஒரு வகையில் அதனால் முதிர்ச்சியும் வந்திட்டு ஒருவேளை மனிசிக்கு சமைக்கத்தெரிஞ்சிருந்தால் சமையலில் அவர்மீது தங்கியிருப்பதால் முதிர்ச்சி குறைந்திருக்கும், என்ன இப்போதைக்கு  புருஷனை அளவுக்கதிமாக பிடிச்சுப்போய் அத்தான் ..இண்டைக்கு உங்களுக்கு பிடித்ததை சமைத்திருக்கிறேன் என்று நம்மளை ஆய்வு கூட எலியாக்காமல் இருந்தாலே போதும்  

அடடா மனிசிக்குச் சமைக்கத்தெரியாது என்பது பெருமையா ??? என் கணவனுக்கும் சுவையாகச் சமைக்கத் தெரியும். குடும்ப வாழ்விலசமையல் என்பது எத்தனை அவசியமான விடயம். என நீங்கள் உணவில் நாட்டம் இல்லாத எதையென்றாலும் உண்ணும் ஆள்ப்போல் இருக்கு. இதில் பெண்களைக் குறைவேறு கூறுகிறீர்கள்   ☺️

37 minutes ago, Maruthankerny said:

ஒரு AI  படிப்போ 
 Machine Technology    படிப்போ கேம்பிரிட்ஜில் எதிர்பார்க்க முடியாது 
இப்போது இதுதான் அதிகூடிய சம்பளத்தில் இலகுவாக வேலை எடுக்க கூடிய துறைகள். 
உலகை இனி இயந்திரங்கள்தான் ஆளப்போகிறது. 

நான் செய்து பார்த்தேன் எனக்கு 27% சீனா என்று வருகிறது 
அவர்கள் மிசினில்தான் கோளாறு 

ஏன் அதை தவறு என்கிறீர்கள். சீனர்களுக்கு முன்னர் இலங்கையில் வியாபாரத்துக்கு வந்தவர்கள். உங்கள் பாட்டன் பூட்டன் யாராவது  சீனப்பெண்ணை மணந்திருக்கலாம் தானே. எம்மூரில் ஒரு சீனப் பாட்டி வாழ்ந்தார் எம்மவரைக் கட்டி. அவர்களுக்கு ஒரு பேரனும் இருந்தான்.  இப்போதும் ஒருவர் இணுவிலில் வைத்தியராக இருப்பவர். அவரின் தந்தை சீன ஆண். இன்னொரு குடும்பம் ஹொலண்ட் கலப்பு. எதற்கும் உங்கள் படத்தை உள்  பெட்டியில் அனுப்பினால் உங்கள் DNA ரிப்போர்ட் சரியா தவறா என்று நான் கூறுகிறேன். 🤓

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Maruthankerny said:

திருமணம் என்பது எல்லோராலும் அங்கீகரிக்கபட்ட ஒரு விபச்சாரம் 
----------------------------------------------------------------------அருந்ததி ராய்----------------

முன்பும் ஒரு திரியில் இப்படி ஒரு தவறான கண்ணோட்டமும் 
எழுத்துக்களும் இருந்ததால் இதை எழுதுகிறேன் 
ஒரு சமூக வெளியில் ஒருவர் திரி திறந்து ஒரு திறந்த வெளியில் பேச வரும்போது 
அந்த கருவை அவரின் சொந்த வீட்டு பிரச்சனையாக மட்டும் தயவு செய்து பார்க்காதீர்கள் 
ஒரு சமூக விடயமாக கருத்தில்கொண்டு  கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அது யாழ் களத்தில் உறவை மேம்படுத்தும் என்பது எனது எண்ணம். 

நான் இதைக் கடந்த ஆண்டே எழுதவேண்டும் என எண்ணினேன். ஆனால் எனக்கும் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றொரு தயக்கம் இருந்தது. ஆனாலும் எழுதியே தீரவேண்டும் என்னும் எண்ணம் தயக்கத்தை உடைக்க எழுதிவிட்டேன். எனது அனுபவம் இதில் இல்லை என்று கூறமுடியாது. நான் எனது நண்பியின் மகள் என்று எழுதினால் கூட இவாவின் மகள் தானோ என்ற சந்தேகம் பலருக்கும் எழும்தான். புரிதலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா மனிசிக்குச் சமைக்கத்தெரியாது என்பது பெருமையா ??? என் கணவனுக்கும் சுவையாகச் சமைக்கத் தெரியும். குடும்ப வாழ்விலசமையல் என்பது எத்தனை அவசியமான விடயம். என நீங்கள் உணவில் நாட்டம் இல்லாத எதையென்றாலும் உண்ணும் ஆள்ப்போல் இருக்கு. இதில் பெண்களைக் குறைவேறு கூறுகிறீர்கள்   ☺️

ஏன் அதை தவறு என்கிறீர்கள். சீனர்களுக்கு முன்னர் இலங்கையில் வியாபாரத்துக்கு வந்தவர்கள். உங்கள் பாட்டன் பூட்டன் யாராவது  சீனப்பெண்ணை மனந்திருக்கலாம் தானே. எம்மூரில் ஒரு சீனாப் பாட்டி வாழ்ந்தார் எம்மவரைக் கட்டி. அவர்களுக்கு ஒரு பேரனும் இருந்தான். இந்நுஒருவர் இணுவிலில் வைத்தியராக இருப்பவர். அவரின் தந்தை சீன ஆண். இன்னொரு குடும்பம் ஹொலண்ட் கலப்பு. எதற்கும் உங்கள் பாதத்தை உள்  பெட்டியில் அனுப்பினால் உங்கள் DNA ரிப்போர்ட் சரியா தவறா என்று நான் கூறுகிறேன். 🤓

இருக்கலாம்  பூட்டனோ பூட்டியோ  ஏதும் தில்லு முல்லு பண்ணி இருப்பான் என்றுதான் நினைக்கிறன் 
ஏனெனில் எனக்கும்  சைனீஸ் பெண்களை பார்க்கும்போது ஒரு 37% ஈர்ப்பு வருது 
அது டி என் எ யில் இருந்துதான் வருதுபோல 

Actress+Hudasha+Photos+in+Tight+Jeans+at+Sandhithathum+Sindhithathum+Movie+Press+Meet+CelebsNext+0001.jpg

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சறேயையும் கேம்பிரிச்சையும் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் படித்து முடித்து வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது எங்கு படித்த மாணவனுக்கு அதிக சந்தர்ப்பம் என்பது உங்களுக்கும் தெரியும் தானே. எழுதவேண்டும் என்பதற்காக எழுதக்கூடாது 😀

ஊரை வீட்டுக் கிளம்பும்போது உதையெல்லாம் யோசிக்கும் வயதா ??அல்லது அறிவா ???😀

எழுதுவதற்காக எழுதவில்லை சில course இற்கு UCL ஐ விட சறேயில் எடுக்கும் டிகிரிக்கு மதிப்பும் வேலை வாய்ப்பும் அதிகம்.

கீழே ஒரு இணைப்பை கொடுதுள்ளேன் பாருங்கள்.

https://www.quora.com/Is-UCL-overall-more-superior-than-the-University-of-Surrey 

இன்னொரு உதாரணத்தை சொல்வதானால் - கீழைத்தேய படிப்புகளுக்கு SOAS இல் படிப்பதை போல சிறப்பு வேறெங்கும் இல்லை.

ஒட்டுமொத்தமாக டைம்ஸ் தரவரிசையில் பார்த்தால் - முதல் ரெண்டுக்குள் எப்போதும் கேம்பிரிட்ஜ் வரும் ஆனால் சறே 10-15 க்குள் வரும். 

பலதடவைகள், ரசள் குரூப் யூனிகளனா வாரிக், காடிவ்வை விட சறே மேலே வந்துளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 arranged marriage என்பது ஒரு “யாவாரம்”தான்.

காதல் திருமணத்தில்  ஒன்றும்  பார்ப்பதில்லையா???

ஆகக்குறைந்தது அழகாவது  இருக்குமே?????

அது மட்டும் இல்லை அண்ணா. இவர்கள் காதலிக்கத் தொடங்கும்போதே பெண்ணின் வசதி வாய்ப்புக்கள் எல்லாம் அறிந்துகொண்டு விடுவார்கள். சும்மா எழுதுவதுதான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது மட்டும் இல்லை அண்ணா. இவர்கள் காதலிக்கத் தொடங்கும்போதே பெண்ணின் வசதி வாய்ப்புக்கள் எல்லாம் அறிந்துகொண்டு விடுவார்கள். சும்மா எழுதுவதுதான். 🤣

நீங்களும் காதல் திருமணம் என்று சொன்னமாரி இருந்தது 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எழுதுவதற்காக எழுதவில்லை சில course இற்கு UCL ஐ விட சறேயில் எடுக்கும் டிகிரிக்கு மதிப்பும் வேலை வாய்ப்பும் அதிகம்.

கீழே ஒரு இணைப்பை கொடுதுள்ளேன் பாருங்கள்.

https://www.quora.com/Is-UCL-overall-more-superior-than-the-University-of-Surrey 

இன்னொரு உதாரணத்தை சொல்வதானால் - கீழைத்தேய படிப்புகளுக்கு SOAS இல் படிப்பதை போல சிறப்பு வேறெங்கும் இல்லை.

ஒட்டுமொத்தமாக டைம்ஸ் தரவரிசையில் பார்த்தால் - முதல் ரெண்டுக்குள் எப்போதும் கேம்பிரிட்ஜ் வரும் ஆனால் சறே 10-15 க்குள் வரும். 

பலதடவைகள், ரசள் குரூப் யூனிகளனா வாரிக், காடிவ்வை விட சறே மேலே வந்துளது.

எனக்கு உவை பற்றிய பிரச்சனை எப்போதும் இல்லை. என் கடைசி மகள் கிடைத்த நல்ல யூனியை கடைசி நேரத்தில் நிராகரித்துவிட்டு வேறொன்றில் சேர்ந்தாள். எனக்கும் மனதுக்கு சங்கடமாக இருந்ததுதான். நான் படிக்கும் படிப்புப் பற்றியோ அதனால் நான் அடையும் நன்மை பற்றியோ உங்கள் தமிழ் ஆட்கள் பலருக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் குறிப்பிடட யூனி மட்டும் தான். மற்றவர்களுக்காக நான் படிக்க முடியாது அம்மா. எனக்காகவே நான் படிக்கிறேன் என்றாள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு உவை பற்றிய பிரச்சனை எப்போதும் இல்லை. என் கடைசி மகள் கிடைத்த நல்ல யூனியை கடைசி நேரத்தில் நிராகரித்துவிட்டு வேறொன்றில் சேர்ந்தாள். எனக்கும் மனதுக்கு சங்கடமாக இருந்ததுதான். நான் படிக்கும் படிப்புப் பற்றியோ அதனால் நான் அடையும் நன்மை பற்றியோ உங்கள் தமிழ் ஆட்கள் பலருக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் குறிப்பிடட யூனி மட்டும் தான். மற்றவர்களுக்காக நான் படிக்க முடியாது அம்மா. எனக்காகவே நான் படிக்கிறேன் என்றாள்.

நான் கண்ட விசயம் எமது அடுத்த சந்ததி பிள்ளைகள் மிகத் தெளிவானவர்கள். அதனால்தான் தனிதுவம் என மாரடிக்கப் போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நீங்களும் காதல் திருமணம் என்று சொன்னமாரி இருந்தது 🤣

அந்தக் கேள்வியை நீங்கள் என்னைத் துரத்தித் துரத்திக் காதலித்த என் கணவரிடம் தான் கேட்கவேண்டும். ☺️

21 minutes ago, Maruthankerny said:

இருக்கலாம்  பூட்டனோ பூட்டியோ  ஏதும் தில்லு முல்லு பண்ணி இருப்பான் என்றுதான் நினைக்கிறன் 
ஏனெனில் எனக்கும்  சைனீஸ் பெண்களை பார்க்கும்போது ஒரு 37% ஈர்ப்பு வருது 
அது டி என் எ யில் இருந்துதான் வருதுபோல 

Actress+Hudasha+Photos+in+Tight+Jeans+at+Sandhithathum+Sindhithathum+Movie+Press+Meet+CelebsNext+0001.jpg

இந்தப் பெண் மொரீசியஸ் இந்தியர் போலல்லவா இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தக் கேள்வியை நீங்கள் என்னைத் துரத்தித் துரத்திக் காதலித்த என் கணவரிடம் தான் கேட்கவேண்டும். ☺️

இந்தப் பெண் மொரீசியஸ் இந்தியர் போலல்லவா இருக்கிறார்.

திபெத் பெண் இந்திய அகதிமுகாமில்தான் பிறந்தார் 
அங்கேயும் ஏதும் தில்லு முல்லு நடந்திருக்குமோ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இங்கு அமெரிக்காவில் யாழ்ப்பாண தமிழ் பெண்கள் மூன்று பேர் எனக்கு தெரிய 
பெண்களை திருமணம் முடித்து மகிழ்ச்சியாக (என்றுதான் நினைக்கிறேன்) வாழ்கிறார்கள் 
ஒரு குடும்பத்துக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு (எவ்வாறு என்பது எனக்கே தெரியவில்லை... ஆதலால் என்னை கேட்க்காதீர்கள்  ஊசி மூலம் ஸ்பெர்ம் ஏற்றி இருக்கலாம்) 
பேஸ்புக் மற்றும் சோசியல் மீடியா எல்லாவற்றிலும் பகிரங்கமாகவே இருக்கிறார்கள் 
நாங்களும் எல்லோரும் ஒரே மாதிரிதான் பழகுகிறோம் எல்லா நிகழ்வுகளுக்கும்  பெண்ணும் பெண்ணும் சோடியாகத்தான் வருவார்கள் போவார்கள். 

நிட்சயமாய் இவர் திபெத்திய ஒரிஜின் இல்லை. திபெத்திய பெண்களுக்குரிய 5 % அடையாளம் கூட இவரிடம் இல்லை. இவரின் பெற்றோரின் பெற்றோர் திபெத்தில் சென்று வாழ்ந்திருக்கலாம். அதன் காரணமாக அவர் அவ்வினப் பெயருக்குரியவாக அடையாளம் காணப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை நெடுக்ஸ். எனது நடப்புவட்டம், ஊர்வட்டம், தெரிந்தவர், போனவர் எனப் பலரின் பிரச்சனையாகிவிட்டது. இது என் பிள்ளைகளுக்குத் திருமணமாகவில்லை என்பதற்காகத் திறக்கப்பட்ட திரி அல்ல. நாட்டு நடப்பு எப்படி இருக்கு என்று மற்றவர்களுக்கு கூறுவதற்காகத் திறந்தது. எங்கள் இளையவர்கள் மனவோட்டம் பெற்ரோரின் மனம் எப்படியெல்லாமிருக்கிறது என்று அலசுவதற்காகத் திறந்தேன்.

எங்களில ஒரு பிரச்சனை ஒன்றை எழுதினால் அதை உடனே எழுதுபவருடன் முடிச்சுப்போடுவது. 

அதனால் தான் கவனமாக எங்கள் கருத்தில்.. சம்பாசணை வரும்.. 'நான்'...' மனைவி' என்று எழுதினேன்.

ஊரில் இருந்து வந்த எங்கள் மக்களில் பலருக்கு தாம் வாழும் பிற தேசக் கல்வி முறைகள்.. பல்கலைக்கழகங்கள் பற்றி சரியான அறிவும்.. புரிதலும் இல்லை.

ஊரில் பிரபல.. போட்டிப் பாடசாலைகளுக்கு எப்படியாவது.. பிள்ளைகளை அனுப்பி.. கொலரை இழுத்து விடும்.. அதே பழைய பல்லவியை.. புதிய வடிவில்.. புலம்பெயர் நாடுகளிலும் காவித் திரிகின்றனர். நீங்கள் மட்டுமல்ல.. பலர்.

நான் அறிய... பிரித்தானியாவில்.. கேம்பிரிஷ் பல்கலைக்கழக பட்டங்கள் சில.. துறைசார் தொழிலுக்குள் நேரடியாக நுழைய போதுமானதல்ல. அதேபோல் யு சி எல். இம்பீரியல்.. ஹிங்ஸ் என்று பட்டியல் நீள்கிறது.

துறைசார் தொழிலுக்குள் நுழைய பட்டப்பின்.. தொழில்தகுதி திறன் வளர்ப்பில் (Portfolio) வெற்றி பெற வேண்டும் இங்கு பல தொழில்களுக்கு. அப்போது தான் அடுத்த படிநிலைகளுக்கு செல்ல முடியும்.. அனுபவம் மற்றும் தொழில் அனுபவக் கற்கை மூலமும். 

கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. யு சி எல்.. இம்பீரியல்.. எல்லாம் தரவரிசையில் முன்னுக்கு இருந்தாலும்.. சில துறைசார் வேலைகளுக்கு செல்லும் போது இவர்களின் பட்டங்களை அத்துறை சார் திறன் வகுப்பு.. நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை. உதாரணத்துக்கு.. ஒருவர்.. யு சி எல் லில்..  பிசியோதிரபி பட்டம் பெறுகிறார் என்றால்.. அவரின் பட்டம் The Chartered Society of Physiotherapy  அங்கீகரிக்கப்பட்டு.. பிரித்தானியாவில் அங்கீகரிப்பட்ட தொழில்வழங்குநரிடம் Portfolio பூர்த்தி செய்தால் தான் வேலை கிடைக்கும். அதுவும்.. அரச சட்டப்பாதுகாப்புப் பெற்ற GMC, HCPC போன்றவை உங்களை குறித்த தொழிலுக்கு தகுதியானவர் என்று பட்டியல் இட்டால் மட்டுமே தான் போக முடியும்.

இப்படிப் பல நுட்பங்கள் உள்ளன. 

கேம்பிரிச்... யு சி எல்.. பட்டங்கள் மேற்படிப்பை மேலும் தொடர்வதற்கான தகமைகளை வழக்கும் அதேவேளை.. பிற பல்கலைக்கழகங்கள்.. தொழில்வழங்குநரின் தேவையை பூர்த்தி செய்யும் பட்டங்களை வழங்கி.. இலகுவாக வேலையை எடுக்க செய்துவிடும்.

எனவே.. இங்கு படித்தால்.. நான் பெரிசு.. அங்கு படித்தால்.. நீ சின்னன்.. எல்லாம் இங்கு நடைமுறைக்கு சரிவராது. ஒருவர் டாக்டர் ஆகனுன்னா.. அவர் எங்கு படித்தாலும்.. GMC பதிவு அவசியம். அதேபோல்.. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பிசியோதெரபியாளர்கள் என்று அவர்களும்.. HCPC பதிவு அவசியம். அதேபோல்.. தான் பல்மருத்துவர்கள்.. கண் பரிசோதகர்கள் எல்லோருக்கும்.

ஏன் ஒரு பட்டையக்கணக்காளர் ஆகவும்.. இந்த நிலைகளை கடந்தே ஆக வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

உங்கள் வாதம் சரியாக இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு இன்னும் காலம் இருக்கு. உங்கள் பிள்ளை வளர்ந்து வரும்போது Grammar ஸ்கூல் இல் விடாது சாதாரண பள்ளியில் விடுவீர்களா ??

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் வாதம் சரியாக இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு இன்னும் காலம் இருக்கு. உங்கள் பிள்ளை வளர்ந்து வரும்போது Grammar ஸ்கூல் இல் விடாது சாதாரண பள்ளியில் விடுவீர்களா ??

நிச்சயமாக என் வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புவேனே தவிர.. உந்தப் போட்டிப் பரீட்சை விளையாட்டுக்குள் பிள்ளைகளை திணிப்பதை விரும்புவதில்லை. அது அவர்களின் சுதந்திரமான சிந்தனையையும் வளர்ச்சியையும் பாதிக்கும்.

என்னைக் கேட்டால்.. சாதாரண அரச பள்ளியில் படித்து தரவரிசையில்.. முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கு சென்றோரும் உள்ளர். அவர்களை விடவும்.. சாதாரண பல்கலைக்கழகங்களுக்கு சென்றோர் நல்ல துறைசார் வேலையில் இருப்பதை காண்கிறேன். கிரமர் ஸ்கூல்.. யு சி எல்லில் படித்துப்போட்டு.. படித்த துறைக்கே சம்பந்தமில்லா வேலை செய்வோரையும் கண்டுள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

எனது பிள்ளைகளும் சாதாரண பள்ளிகளில் தான் படித்தார்கள். டியூசனுக்கும் போகவில்லை. ஆனாலும் நல்ல புள்ளிகளை எடுத்தனர். அதற்கு அடிப்படை யேர்மன் கல்வித்தரம் என்றுதான் கூறுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரம் என்கிற சொல் இருபாலாரின் நிலையான பால் உறவுகளை குறிபதில்லை. திருமணமற்ற நிலைத்த பால் உறவு ’கூடி வாழ்தல்’ என்றோ ’வைத்திருத்தல்’ என்றோ தானே குறிப்பிடப்படுகிறது. எனவே பொருத்தபாடற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை ஊரை விட்டு கிளம்ப முன் யோசித்திருக்க வேண்டும்.

கிளம்பும்போது யோசிக்கிற நிலையிலா இருந்தோம் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, poet said:

விபச்சாரம் என்கிற சொல் இருபாலாரின் நிலையான பால் உறவுகளை குறிபதில்லை. திருமணமற்ற நிலைத்த பால் உறவு ’கூடி வாழ்தல்’ என்றோ ’வைத்திருத்தல்’ என்றோ தானே குறிப்பிடப்படுகிறது. எனவே பொருத்தபாடற்றது.

நீங்கள் கூறுவது சரிதான். மற்றும் விபச்சாரம் பணத்தை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்டது. கூடி வாழ்தலில் பல நேர்மறை எதிர்மறை விடயங்கள் இருபாலாரினாலும் சகித்தும் ஏற்றும்கொள்ளப்படுகிறதே.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

கொழும்பில் படித்தேன் என எழுதியிருப்பேன்.

கொழும்பில் காதலித்தேன் எனவும் எழுதி இருப்பேன்.

ஆனால் கொழும்பில் காதலித்தவரை கல்யாணம் செய்தேன் என எழுதி இருக்க மாட்டேன் 🤭🤣

சறே அப்படி ஒன்றும் குறைந்த யூனியும் இல்லை. சில பாடத்திட்டங்களில் பேர்போன  யூனிகளை விட, சறேயின் ஆய்வு தகுதி அதிகம்.

இனி மேல் உங்கட சொந்த கதைகளை எழுதேக்குள்ள கவனமாய் யோசித்து எழுதுங்கோ😧

நான் அந்த யூனி பெஸ்ட் ,இந்த யூனி குறைவு என்று சொல்ல வரேல்ல ...பொதுவான தமிழர்களது குணத்தை சொன்னேன் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

ஒரு AI  படிப்போ 
 Machine Technology    படிப்போ கேம்பிரிட்ஜில் எதிர்பார்க்க முடியாது 

மருதர், கூகிளைத் தட்டிப்பார்த்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மருதர், கூகிளைத் தட்டிப்பார்த்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்.

நீங்கள் தெரிஞ்சதை எழுதாமல் ஓடுறியள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

ஒரு சமூக வெளியில் ஒருவர் திரி திறந்து ஒரு திறந்த வெளியில் பேச வரும்போது 
அந்த கருவை அவரின் சொந்த வீட்டு பிரச்சனையாக மட்டும் தயவு செய்து பார்க்காதீர்கள் 
ஒரு சமூக விடயமாக கருத்தில்கொண்டு  கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அது யாழ் களத்தில் உறவை மேம்படுத்தும் என்பது எனது எண்ணம்

சுய ஆக்கங்கள் எழுதுங்கள் என்றதை சுய புராணங்கள் எழுதுங்கள் சுமே ஆன்ரி மாறி விளங்கிப்போட்டா 😂🤣

Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தெரிஞ்சதை எழுதாமல் ஓடுறியள் 😂

யானை பார்த்த குருடர்கள் மாதிரி இந்தத் திரியில் ஒரே அலப்பறையாக இருக்கு. அதுக்குள் நான் எழுத வெளிக்கிட்டால் அது பீத்திறதுமாதிரி இருக்கும். 🏃‍♂️ 🏃‍♂️ 🏃‍♂️ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

சுய ஆக்கங்கள் எழுதுங்கள் என்றதை சுய புராணங்கள் எழுதுங்கள் சுமே ஆன்ரி மாறி விளங்கிப்போட்டா 😂🤣

ஏன் மருது அராபிக் மொழியிலா எழுதியிருக்கிறார் ???🤔

3 minutes ago, கிருபன் said:

சுய ஆக்கங்கள் எழுதுங்கள் என்றதை சுய புராணங்கள் எழுதுங்கள் சுமே ஆன்ரி மாறி விளங்கிப்போட்டா 😂🤣

யானை பார்த்த குருடர்கள் மாதிரி இந்தத் திரியில் ஒரே அலப்பறையாக இருக்கு. அதுக்குள் நான் எழுத வெளிக்கிட்டால் அது பீத்திறதுமாதிரி இருக்கும். 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ 

சும்மா கதைவிடாதேங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.