Jump to content

ரோஸ் பாண்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் இந்தமுறை பாண் நன்றாக வந்துள்ளது.

இனி கொரோனாவுக்கு தப்பினாலும் குசினி வேலைகளில் இருந்து தப்பவே முடியாது போலுள்ளது.

1 hour ago, nilmini said:

பாண் மிகவும் நல்லா  வந்திருக்கு. உண்மைதான் இனி கொரோனா நேர சமையல்காரர் எல்லாம் தப்பேலாது 

1 hour ago, ஈழப்பிரியன் said:

மனைவியிடம் தப்பினாலும் பிள்ளைகளிடம் தப்பேலாது.

ஈழப்பிரியன் & நில்மினி  இந்த முறை பயமிருக்கவில்லை, கை தானா வேலை செய்திச்சு.

மனைவி சங்கீதம் படிப்பிப்பதால் பல நேரங்களில் காலை,  மாலை, சனி, ஞாயிறு உணவுகள் நான் தான் சமைப்பது . மனைவி சுத்த சைவம், மச்சம் சமைப்பதும் என் வேலைதான், வீட்டில் இரண்டு அடுப்படி, ஒன்று வெளியே அசைவத்திற்கு. 

பிள்ளைகள் தான் என்னிடம் தப்ப முடியாமல் இருக்கின்றார்கள் 🤣😁

கொரொணா முடிந்தாலும் நான் நன்றாக இன்னும்  சமைக்க பழகனும் 😪😪

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/5/2020 at 18:55, உடையார் said:

இவரின் செய்முறை இலகுவாக இருக்கு, நன்றி நில்மினி பகிர்வுக்கு. நேற்று கொஞ்சம் கருக விட்டு எடுத்தேன், நன்றாக வந்திச்சு. 

20200509-201535.jpg

உடையார்,
சரிவரும் வரைக்கும் ஒன்றையும் விடுவதில்லை என்று ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள். மிகவும் நன்றாக வந்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/5/2020 at 21:45, ஈழப்பிரியன் said:

மனைவியிடம் தப்பினாலும் பிள்ளைகளிடம் தப்பேலாது.

மனைவி மனுசன் பாவம் எண்டு தானே செய்து தருவா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று உருளைக்கிழங்கு பணிஸ் செய்தேன் நன்றாக வந்திச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய காலை ஸ்பெசல்.

 சுப்பரா  வந்திருக்கு மாலு பணிஸ் . ஈழப்பிரியன் அண்ணாவுக்கு  A++  by  செஃப்  நில்மினி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/5/2020 at 01:30, உடையார் said:

நேற்று உருளைக்கிழங்கு பணிஸ் செய்தேன் நன்றாக வந்திச்சு. 

உடையார்,
இது கொம்பு பணிஸ் போல இருக்கு, நீங்கள் உருளைக்கிழங்கு பணிஸ் என்று போட்டுள்ளீர்கள்? நானும் செய்து பார்ப்பதாக உள்ளேன்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

இன்றைய காலை ஸ்பெசல்.

D10-F517-D-F762-4-E32-952-C-5-C43-EF60-F

அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

ஆமா இரண்டு தடவை நியூயோர்க் போய்வருவம் என்று போட்ட ரிக்கற் மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.ஆடி முடியும் வரை இங்கே பேரனை பார்க்கவே வந்தேன்.

மேலே செய்த மாலுபணிசில் மூன்று பணிசுக்கு பேரனுக்காக உறைப்பு குறைத்து போட்டபடியால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கு.யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தால் எவரும் கண்டு கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, நீர்வேலியான் said:

உடையார்,
இது கொம்பு பணிஸ் போல இருக்கு, நீங்கள் உருளைக்கிழங்கு பணிஸ் என்று போட்டுள்ளீர்கள்? நானும் செய்து பார்ப்பதாக உள்ளேன்.

அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

நான் உருளைகிழங்கு பணிஸ் படம்  போடவில்லை, கொம்பு பணிஸ் செய்முறை போட்டேன், அடுத்த முறை செய்வதற்கு

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமா இரண்டு தடவை நியூயோர்க் போய்வருவம் என்று போட்ட ரிக்கற் மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.ஆடி முடியும் வரை இங்கே பேரனை பார்க்கவே வந்தேன்.

மேலே செய்த மாலுபணிசில் மூன்று பணிசுக்கு பேரனுக்காக உறைப்பு குறைத்து போட்டபடியால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கு.யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தால் எவரும் கண்டு கொள்ளவில்லை.

கவனிக்கவில்லை, தண்ணியோ எண்ணை பட்ட மாதிரியிருக்கு😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமா இரண்டு தடவை நியூயோர்க் போய்வருவம் என்று போட்ட ரிக்கற் மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.ஆடி முடியும் வரை இங்கே பேரனை பார்க்கவே வந்தேன்.

மேலே செய்த மாலுபணிசில் மூன்று பணிசுக்கு பேரனுக்காக உறைப்பு குறைத்து போட்டபடியால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கு.யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தால் எவரும் கண்டு கொள்ளவில்லை.

இங்கே இருந்து பேரப்பிள்ளையுடன் கொஞ்ச நாளைக்கு அனுபவியுங்கள்.
நானும் அந்த கலர்ஐ பார்த்தேன், ஏனென்று புரியவில்லை, உப்பு குறைவாக போட்டத்துக்கு ஏன் வர்ணம் தீட்டினீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நீர்வேலியான் said:

இங்கே இருந்து பேரப்பிள்ளையுடன் கொஞ்ச நாளைக்கு அனுபவியுங்கள்.
நானும் அந்த கலர்ஐ பார்த்தேன், ஏனென்று புரியவில்லை, உப்பு குறைவாக போட்டத்துக்கு ஏன் வர்ணம் தீட்டினீர்கள்? 

பிறகு எப்பிடியாம் அடையாளம் காண்பது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

நீர்வேலியார் கேட்க்கிறதை பார்த்தால், மாலுபன் வாசத்தை பிடிச்சுக் கொண்டு வந்து கதவை தடடப்போறார் போலை கிடக்கு.

எதுக்கும் இரண்டு எடுத்து தனியா வையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Nathamuni said:
அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

நீர்வேலியார் கேட்க்கிறதை பார்த்தால், மாலுபன் வாசத்தை பிடிச்சுக் கொண்டு வந்து கதவை தடடப்போறார் போலை கிடக்கு.

எதுக்கும் இரண்டு எடுத்து தனியா வையுங்கோ.

பேக்கரி ஓனரே அவரே தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய காலை ஸ்பெசல்.

D10-F517-D-F762-4-E32-952-C-5-C43-EF60-F

சூப்பரா இருக்கு 
சன் பிரான்ஸிஸ்கொ வந்து ஓடருக்கு எடுக்கலாம் போல இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Maruthankerny said:

சூப்பரா இருக்கு 
சன் பிரான்ஸிஸ்கொ வந்து ஓடருக்கு எடுக்கலாம் போல இருக்கு 

நீங்க என்ன இன்னமும் ரோஸ் பாண் செய்து முடியலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Nathamuni said:
அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

நீர்வேலியார் கேட்க்கிறதை பார்த்தால், மாலுபன் வாசத்தை பிடிச்சுக் கொண்டு வந்து கதவை தடடப்போறார் போலை கிடக்கு.

எதுக்கும் இரண்டு எடுத்து தனியா வையுங்கோ.

அவர் மாலு பாண், sourdough பாண், ரோஸ் பாண், வாய்ப்பன் என்று விதம் விதமாக போட்டு தாக்கிறார். இங்கத்தை கணக்குக்கு பெரிய தூரமில்லை😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/5/2020 at 17:44, நீர்வேலியான் said:

அவர் மாலு பாண், sourdough பாண், ரோஸ் பாண், வாய்ப்பன் என்று விதம் விதமாக போட்டு தாக்கிறார். இங்கத்தை கணக்குக்கு பெரிய தூரமில்லை😀

                                      இன்றைய இரவு ஸ்பெசல்.
                                                  பரோட்டா

137-A8360-D27-C-4-AAD-AE6-C-D0-A97-C4792

4589-B46-E-F3-DE-49-A3-A857-3-E6-C23-BF4

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

                                      இன்றைய இரவு ஸ்பெசல்.
                                                  பரோட்டா

137-A8360-D27-C-4-AAD-AE6-C-D0-A97-C4792

4589-B46-E-F3-DE-49-A3-A857-3-E6-C23-BF4

மொத்தத்தில கோதுமை மாவுடன் கொரோனா காலம் முடியப்போகுது போலத்தான் இருக்கு.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

மொத்தத்தில கோதுமை மாவுடன் கொரோனா காலம் முடியப்போகுது போலத்தான் இருக்கு.....!   👍

இடைஇடையே கடையில் வாங்கி சாப்பிடுவதை வீட்டிலேயே செய்து சாப்பிடுகிறோம்.

  • 2 weeks later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோடம்பழ பாண் (இது கேக் மாதிரி இருக்க🤔)

Posted

நன்றி உடையார் உங்கள் பகிர்வுக்கு

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீர்வேலியான் இந்த திரி தொடங்காவிட்டால் ரோஸ் பாணைப்பற்றி நினைத்தே இருக்க மாட்டேன்,

இப்ப இரண்டு கிழமைக்கு ஒருக்கா ரோஸ் பாண்தான், பிள்ளைகளின் விருப்ப உணவாகிவிட்டது சம்பலுடன் 👍

20200809-192136.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, உடையார் said:

நீர்வேலியான் இந்த திரி தொடங்காவிட்டால் ரோஸ் பாணைப்பற்றி நினைத்தே இருக்க மாட்டேன்,

இப்ப இரண்டு கிழமைக்கு ஒருக்கா ரோஸ் பாண்தான், பிள்ளைகளின் விருப்ப உணவாகிவிட்டது சம்பலுடன் 👍

20200809-192136.jpg

உடையார் உண்மையிலேயே நீங்கள் ரோஸ்ட் பாண் நல்லா செய்ய பழகி விட்டீர்கள். எனக்கு செரி வருகுதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, nilmini said:

உடையார் உண்மையிலேயே நீங்கள் ரோஸ்ட் பாண் நல்லா செய்ய பழகி விட்டீர்கள். எனக்கு செரி வருகுதில்லை 

பாண் சரியாக வராவிட்டால் செரிமானமும் சரியாய் வராது பிள்ளை.....!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.