Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்து மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

கூடிக் கும்பிட்டால் என்ன, இரண்டு பேர் நின்று கும்பிட்டால் என்ன? விளைவு ஒன்றே என்றுதான் கோயில்களை பூட்டி வீட்டில் இருந்தவாறு அனுஷ்டியுங்கள் என்று அறிவித்தார்கள். அதை அவர் கூறினார். இதில் யாரும் தவறு காண முடியாது. போதகர் வந்து நடந்த விதம் பிழை என்று  கூறும் நாம் அதே பிழையை விடலாமா? அதற்கு வேறு விளக்கம். இது வேண்டுமென்று தொடருகிறது.

கபித்தன்! ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யாதீர்கள். எவ்வளவு சொல்லியும் பயன் இல்லையென்றால், ஒரு சொல்லையும் விரயமாக்காதீர்கள். மற்றவர்கள் உங்களையும் வாதிடுவோரையும் பிரித்தறிவதில் தவறிழைத்து விடலாம். மாற்ற முடியாததற்காக நேரத்தை வீணாக்காதீர்கள்.  

பிழையை பிழை என்று முகத்திற்கு நேரே கூறுவோரை பலருக்குப் பிடிப்பதில்லை. இவர்களை நேரே தோலுரித்துக் காண்பிக்க நான் தயங்கப்போவதுமில்லை.

இவர்களுடைய பலமே மற்றவர்கள் ஒதுங்கிப் போவதுதான். நாகரீகமும் பொது நலனையும் கருதி,  கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க விரும்புகிறேன். 

போதகரை விமர்சிக்கும்போது இனிக்கும் ஆனால் ஏறக்குறைய  அதே பிழையை எம்மவர்கள் விடும்போது நாசூக்காக என்னால் சுட்டிக் காட்டும்போதும்  இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அது ஏன். 🤔

ஏனென்றால் நான் ஒரு கிறீத்துவன். ஒரு கிறீத்துவன் சைவ சமயத்தவர்களை விமர்சிக்கக் கூடாது. அதற்கு அவன் தகுதியானவனில்லை. 🤔

இதனை, சாதியால் உயர்ந்தவர்கள் என கூறுவோர் தாழ்த்தப்பட்டவர்களை தமக்கு ஈடாக நடாத்த விரும்புவதில்லை என்கின்ற மனனிலைக்கு ஒத்தது. 😏

இந்தப் பாச்சா எல்லாம் என்னிடம் பலிக்காது. 😎

  • Replies 149
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

ஏனென்றால் நான் ஒரு கிறீத்துவன். ஒரு கிறீத்துவன் சைவ சமயத்தவர்களை விமர்சிக்கக் கூடாது. அதற்கு அவன் தகுதியானவனில்லை. 🤔

இதனை, சாதியால் உயர்ந்தவர்கள் என கூறுவோர் தாழ்த்தப்பட்டவர்களை தமக்கு ஈடாக நடாத்த விரும்புவதில்லை என்கின்ற மனனிலைக்கு ஒத்தது. 😏

இந்தப் பாச்சா எல்லாம் என்னிடம் பலிக்காது. 😎

கிறீஸ்தவன் என்ன பௌத்தன், இஸ்லாமியன் எல்லோருமே சைவசமயத்தவனை விமர்சிக்கலாம் ஆனால் ஒன்றுக்கும் உதவாத அல்லுலோயா கூட்டங்களுக்கு அந்த தகுதியில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையில் எந்தவொரு மனக்கசப்போ  மத வேற்றுமைகளோ இருந்ததுமில்லை இருப்பதுமில்லை.நானும் மாதாகோவில் அந்தோனியார் கோவில் என அலைந்த காலங்கள் அதிகம்.
இடையில் வந்த வியாபார மதக்குழுக்களால் மட்டுமே தற்போது பிரச்சனைகள் வருகின்றன.

9 hours ago, ampanai said:

இடையில் வந்த வியாபார மதக்குழுக்களால் மட்டுமே தற்போது பிரச்சனைகள் வருகின்றன  - ஆம், அந்தந்த மதங்களை நம்பி வழிபடுவர்கள் தான் இந்த களைகளை அகற்றவேண்டும்.  இல்லாவிட்டால் எல்லா மதங்களுமே அழிந்து விடும். 

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையில் எந்தவொரு மனக்கசப்போ  மத வேற்றுமைகளோ இருந்ததுமில்லை இருப்பதுமில்லை” என்ற கருத்து உண்மையல்ல. தந்தை செல்வா காலத்திலும், பின்னர்   பிரபாகரன் காலத்திலும் தான், “வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையில் எந்தவொரு மனக்கசப்போ  மத வேற்றுமைகளோ இருந்ததுமில்லை இருப்பதுமில்லை” என்ற கருத்து உண்மையானது.

போர்த்துக்கேயர் கால்வைத்த நாளில் இருந்து இந்த மனக்கசப்பு தாராளமாக மறையாமல் இருக்கிறது. போர்த்துக்கேயர் முதல் பிரித்தானியர் வரை மதம் மாறிய கிறீஸ்தவர்களுக்கு பாடசாலைகளிலும், அரச வேலையிலும், ஐரோப்பாவில் மேற்படிப்பு மற்றும் அதிக வருமானம் உள்ள வேலை என்பவற்றில் தாரளமாக முன்னுரிமை அளித்ததால் பெரும் மனக்கசப்பு அன்று முதல் இன்றுவரை உள்ளது. சங்கிலியன் கிறீஸ்தவர்களை கொன்ற மனக்கசப்பு கிறீஸ்தவர்களை விட்டு போகவில்லை. ஆறுமுகநாவலர் - சுவாமி ஞானப்புரகாசர் காலத்தில் இந்த மனக்கசப்பு முற்றியது. முக்கியமாக தாழ்த்தி வைக்கப்பட்ட மக்களை கிறீஸ்தவர்கள் மதம்மாற்றி உயர்கல்வியும் பெரும் வருமானம் வரும் வேலையும் கொடுக்க, தம்மை உயர்சாதி என்று பெருமைப்பட்ட சைவ வேளாளரின் பிள்ளைகளோ, மட்டுப்படுத்தப்பட்ட அறிவுடன் தோட்டம் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டமை கடுமையான மனக்கசப்பை சைவ மக்களுக்கு உருவாக்கிற்று. இதை கொஞ்சக்காலம் மறைந்து போகச்செய்த பெருமை சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்த பண்டாரநாயக்கவுக்கும், பௌத்தத்துக்கு முதலிடம் கொடுத்த சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்குமே உரித்தாகும். இப்போது. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திலே.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

சரியாகக் கூறினீர். (Well said )

உண்மையில் இதனை அரசல் புரசலாகக் கேட்டிருக்கிறேன். ஆனால் இதனை இங்கே திறம்பட நிரூபிக்கிறார்கள். A tiger never changes it’s stripes.🙂

ஆனால் எனது சைவ சமய  நண்பர்கள் அனைவரும் சமய வேறுபாடு பாராட்டாதவர்கள். 😀

வயது செல்லும்போது சாதியும் வெறியும்  சமய குரோதமும்  வெளிப்படுமோ தெரியாது 🤔

40 minutes ago, கற்பகதரு said:

போர்த்துக்கேயர் கால்வைத்த நாளில் இருந்து இந்த மனக்கசப்பு தாராளமாக மறையாமல் இருக்கிறது. போர்த்துக்கேயர் முதல் பிரித்தானியர் வரை மதம் மாறிய கிறீஸ்தவர்களுக்கு பாடசாலைகளிலும், அரச வேலையிலும், ஐரோப்பாவில் மேற்படிப்பு மற்றும் அதிக வருமானம் உள்ள வேலை என்பவற்றில் தாரளமாக முன்னுரிமை அளித்ததால் பெரும் மனக்கசப்பு அன்று முதல் இன்றுவரை உள்ளது. சங்கிலியன் கிறீஸ்தவர்களை கொன்ற மனக்கசப்பு கிறீஸ்தவர்களை விட்டு போகவில்லை. ஆறுமுகநாவலர் - சுவாமி ஞானப்புரகாசர் காலத்தில் இந்த மனக்கசப்பு முற்றியது. முக்கியமாக தாழ்த்தி வைக்கப்பட்ட மக்களை கிறீஸ்தவர்கள் மதம்மாற்றி உயர்கல்வியும் பெரும் வருமானம் வரும் வேலையும் கொடுக்க, தம்மை உயர்சாதி என்று பெருமைப்பட்ட சைவ வேளாளரின் பிள்ளைகளோ, மட்டுப்படுத்தப்பட்ட அறிவுடன் தோட்டம் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டமை கடுமையான மனக்கசப்பை சைவ மக்களுக்கு உருவாக்கிற்று. இதை கொஞ்சக்காலம் மறைந்து போகச்செய்த பெருமை சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்த பண்டாரநாயக்கவுக்கும், பௌத்தத்துக்கு முதலிடம் கொடுத்த சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்குமே உரித்தாகும். இப்போது. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திலே.

மனக்கசப்பு எனக்கும் தான் உள்ளது, எனது அம்மா மீது, அப்பா மீது, நண்பன் மீது சகோதரம் மீது. அதற்காக  அவர்களை நான் வெறுப்பது இல்லை, அடிப்பது இல்லை, ஏன் முதுகில் குத்துவதும் இல்லை.  

எம்மை பிரிக்கும் காரணிகளை விட, ஒற்றுமையாக்கும் காரணிகள் அதிகம். இணைந்தே இருப்போம்.  

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கற்பகதரு said:

வாழ்க ...நீர் வாழ்க ...நீவீர் கொடை வாழ்க,  நீர் தோண்டியெடுத்த பழைய கால்வாயும் நாற 
போதுமா ..வெறும் வாய்க்கு அவல் எடுத்து கொடுத்திருக்கிறீர்கள் மிஸ்டர் யூட்,  இனி மனு நீதி தொடக்கம் 
மல்டிபிள் காட்ஸ் (gods) வரை கடைந்து பிராமண,க்ஷத்ரிய ,வைசிக சூத்திர அமிர்தம் எடுக்க மாட்டோமா என்ன 
அங்கிருந்து அப்பிடியே ஜம்ப் பண்ணி ஆங்கிலேயரிடம் தனி ஈழம் வாங்காத தமிழ் உயர் குடிகள் என்று தொட்டுக்க சூப்பும்(soup)  வைக்கலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில்லாதவன் படமெடுத்து போட இங்கு கூத்தாடுகினம்.

கோயில் வாசலில் நின்று கும்பிட எந்த தடையும் இல்லை, அத்தியாவசிய சேவைகள் உட்பட பல்வேறு தேவைகள் நிமித்தம் மக்கள் வெளிச் செல்ல அனுமதி உண்டு. செல்லும் வழியில் கந்தனை கும்பிட எந்த தடையும் இல்லை.

நல்லூர் கந்தனுக்கு அரோகரா........🙏🙏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

யதார்த்தத்தை பார்க்க மறுத்து, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு, இலங்கைத்தமிழ் மக்கள் மத்தியில் போர் முடிந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவரும் மதப்பிரிவினையை நாம் பார்க்க மறுத்தாற்போல அது தானாக மறைந்துவிடாது. இந்த பிரிவினை வேண்டாம் என நினைப்பவர்கள் பிரச்சினையை நேரடியாக எதிர்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். சுமேந்திரன் - விக்னேக்ஷ்வரன் பிளவு முதல் சுவிஸ் போதகர் வரையான அனைத்தும் மதப்பிரச்சினையாக உருவெடுப்பதை நாம் காணமறுத்து கண்ணை மூடிக்கொண்டாற்போல் இந்த விரிவடையும் மதப்பிளவு மறைந்து போகப்போவதில்லை.

கொரோனா வைரசுக்கு பிற்பட்டகாலத்தில் உலகபொருளாதாரமும், புவியியல் அரசியலும் முன்காணாத பெருமாற்றத்தை அடையவுள்ளது. முள்ளிவாய்க்கால் படுதோல்விக்கு பின்னர் இலங்கைத்தமிழருக்கு நிலையான நிம்மதிகாண மீண்டுமொரு அரிய சந்தர்ப்பம் கண்முன்னே எழுந்து நிற்கிறது . ஆனால் இந்த வாழத்தகாத இனமோ, எந்தெந்த வழியிலெல்லாம் தம்மை அழித்துக்கொள்ள முடியுமோ அந்த வழிகளை தேடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. 

உண்மையையும், யதார்த்தத்தையும் நேர்மையுடன் ஏற்றுக்கொள்ளும் துணிச்சலையும், கொரோனாவின் பின்னான புதிய உலகில் தன் மீட்சியையும் இந்த இனம் பெற்றுக்கொள்ள இந்த இந்து - சிங்கள புதுவருடப்பிறப்பில் எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்.🇱🇰🇮🇳

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவுதான் ...க க க போ 
வலு சிம்பிளாக உங்கள் கருத்திலேயே இருக்கிறது காரணி, 
 
8 minutes ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழ் மக்கள் மத்தியில் போர் முடிந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவரும் மதப்பிரிவினையை நாம் பார்க்க மறுத்தாற்போல அது தானாக மறைந்துவிடாது.

போரின் முடிவின் பின் இந்திய ராவின் அனுசரணையுடன் உள்ளே  புகுந்திருக்கும் சிவசேனையும், சாரிட்டி என்ற பெயரில் வெளிநாடுகளில் சேகரித்த பணத்தின் அனுசரணையுடன் உள்ளே புகுந்த கட்டுக்கடங்கா அல்லோல கல்லோயாக்களும் தான், இவர்களின் கன்னத்தில் நன்றாக வீக்கம் விழ அறைந்து சாத்தினால் (நம்மட தூசண பிக்கி சாத்தியது போல) எல்லாம் சரி வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வேலையில்லாதவன் படமெடுத்து போட இங்கு கூத்தாடுகினம்.

கோயில் வாசலில் நின்று கும்பிட எந்த தடையும் இல்லை, அத்தியாவசிய சேவைகள் உட்பட பல்வேறு தேவைகள் நிமித்தம் மக்கள் வெளிச் செல்ல அனுமதி உண்டு. செல்லும் வழியில் கந்தனை கும்பிட எந்த தடையும் இல்லை.

நல்லூர் கந்தனுக்கு அரோகரா........🙏🙏🙏🙏🙏

நெருப்பில் நிற்பது போல் உள்ளதோ 🙂

1 hour ago, ampanai said:

மனக்கசப்பு எனக்கும் தான் உள்ளது, எனது அம்மா மீது, அப்பா மீது, நண்பன் மீது சகோதரம் மீது. அதற்காக  அவர்களை நான் வெறுப்பது இல்லை, அடிப்பது இல்லை, ஏன் முதுகில் குத்துவதும் இல்லை.  

எம்மை பிரிக்கும் காரணிகளை விட, ஒற்றுமையாக்கும் காரணிகள் அதிகம். இணைந்தே இருப்போம்.  

இதைக் கூற வேண்டியவர்களுக்கு கூறுங்கள். 🙂

வெறுப்பு அவர்களிடமிருந்தே வெளிப்படுகிறது. 🤥

5 minutes ago, Kapithan said:

இதைக் கூற வேண்டியவர்களுக்கு கூறுங்கள். 🙂

வெறுப்பு அவர்களிடமிருந்தே வெளிப்படுகிறது. 🤥

எனது முதுகில் உள்ள ஊத்தை பலவேளைகளில் எனக்கு தெரிவதில்லை 🙂

மாற்றையவன் முதுகை மட்டுமே நான் குறை கூறிக்கொண்டு இருப்பேன் 🤥

1 minute ago, ampanai said:

எனது முதுகில் உள்ள ஊத்தை பலவேளைகளில் எனக்கு தெரிவதில்லை 🙂

மாற்றையவன் முதுகை மட்டுமே நான் குறை கூறிக்கொண்டு இருப்பேன் 🤥

கபிதன்,
இதற்கும் நீங்கள் பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. நானே எனக்கு எழுதிக்கொள்கிறேன் 🤥🤥🤥

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

வாழ்க ...நீர் வாழ்க ...நீவீர் கொடை வாழ்க,  நீர் தோண்டியெடுத்த பழைய கால்வாயும் நாற 
போதுமா ..வெறும் வாய்க்கு அவல் எடுத்து கொடுத்திருக்கிறீர்கள் மிஸ்டர் யூட்,  இனி மனு நீதி தொடக்கம் 
மல்டிபிள் காட்ஸ் (gods) வரை கடைந்து பிராமண,க்ஷத்ரிய ,வைசிக சூத்திர அமிர்தம் எடுக்க மாட்டோமா என்ன 
அங்கிருந்து அப்பிடியே ஜம்ப் பண்ணி ஆங்கிலேயரிடம் தனி ஈழம் வாங்காத தமிழ் உயர் குடிகள் என்று தொட்டுக்க சூப்பும்(soup)  வைக்கலாம் ...

குறை நினைக்கக் கூடாது அக்கினி, 

உங்களைப் போன்றோர் கூறவேண்டியதை தக்க நேரத்தில்  நாசூக்காக கூறாதபடியால்தான் என்னைப் போன்றோர் முகத்திற்கு நேரே  கூறவேண்டியேற்படிகிறது. 

முடை நாற்றம் என்று தெரிந்த பின்பும் மூடிவைக்கச் சொல்கிறீரா ?

ஏன் ?  இந்த வாய்ச் சொல் வீரர்களுக்குப் பயந்தா அல்லது மூடிவத்தால் மறைந்து போகுமென்றோ ?

மூடி வைப்பதால் பயனேதுமில்லை. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். 😡

10 minutes ago, ampanai said:

எனது முதுகில் உள்ள ஊத்தை பலவேளைகளில் எனக்கு தெரிவதில்லை 🙂

மாற்றையவன் முதுகை மட்டுமே நான் குறை கூறிக்கொண்டு இருப்பேன் 🤥

கபிதன்,
இதற்கும் நீங்கள் பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. நானே எனக்கு எழுதிக்கொள்கிறேன் 🤥🤥🤥

உங்கள் மீது எனக்கு எந்த கோபமுமில்லை அம்பனை. நீங்கள் வளர்ந்து வருபவர்.  👏

சில சில கருத்து வேற்றுமைகள் எழுந்தாலும் நீங்கள் யாரையும் கடுமையாய் இழிவுபடுத்துவதில்லை. 👍

உங்கள் பார்வையை இன்னும் விசாலமாக்க வேண்டும். அவ்வளவே. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அவ்வளவுதான் ...க க க போ 
வலு சிம்பிளாக உங்கள் கருத்திலேயே இருக்கிறது காரணி, 
 
போரின் முடிவின் பின் இந்திய ராவின் அனுசரணையுடன் உள்ளே  புகுந்திருக்கும் சிவசேனையும், சாரிட்டி என்ற பெயரில் வெளிநாடுகளில் சேகரித்த பணத்தின் அனுசரணையுடன் உள்ளே புகுந்த கட்டுக்கடங்கா அல்லோல கல்லோயாக்களும் தான், இவர்களின் கன்னத்தில் நன்றாக வீக்கம் விழ அறைந்து சாத்தினால் (நம்மட தூசண பிக்கி சாத்தியது போல) எல்லாம் சரி வரும் 

அவர்களுக்கு நாலு அறை விட்டால் சரியாகும். ஓகே. 

சாதி சம்யம் பிரதேசவாதம் பேசும் எம் ஆட்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள் ? 

சமயம் என்றவுடன் விழுந்தடித்து ஒன்றாக ஓடிவரும் இவர்கள் எல்லோரும், சாதி என்றும் பிரதேசம் என்றும் ஏன் சிதறி ஓடுகிறார்கள் ? 

இது போலித்தனமில்லையா ?

நீர் ஊரில் என்ன சாதி என்று குசா இன்னொரு திரியில்  வெளிப்படையாகவே கேட்கும் துணிவை யார் அவருக்கு கொடுத்தது ?  

பதில் இருந்தால் கூறுங்கள்.

மிகப் பெரும்பான்மையான கிறீத்துவர்கள் தமிழர்களின் ஒற்றுமைக்காகவே குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்களை இரண்டாம் தர பிரசைகளாக நோக்குவது யார் ? 

தமிழ்க் கிறீத்துவர்களுக்கு நம்பிக்கையூட்டவேண்டியது  சைவர்களே. இல்லாதுபோனால் மொத்த நட்டமும் தமிழ் இனத்திற்கே.😡

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

உங்களைப் போன்றோர் கூறவேண்டியதை தக்க நேரத்தில்  நாசூக்காக கூறாதபடியால்தான் என்னைப் போன்றோர் முகத்திற்கு நேரே  கூறவேண்டியேற்படிகிறது. 

முடை நாற்றம் என்று தெரிந்த பின்பும் மூடிவைக்கச் சொல்கிறீரா ?

ஏன் ?  இந்த வாய்ச் சொல் வீரர்களுக்குப் பயந்தா அல்லது மூடிவத்தால் மறைந்து போகுமென்றோ ?

மூடி வைப்பதால் பயனேதுமில்லை. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

கபிதான் ...போர்த்துக்கேயர் முதல் ஆங்கிலேயர்வரை தூக்கிக்கொண்டு வந்து இப்போது அதனை  திறந்து பார்ப்பதாலும் பிரயோசனம் இல்லை, சைவ ,கிறிஸ்தவ மதங்களுக்கிடையில் எனது  தலைமுறையின் முற்பகுதியிலிருந்த புரிந்துணர்வு பிற்பகுதியில் பகுதி பகுதியாக சிதைவதை கண்டு எழும் ஆற்றாமையே இது, 

அவர்களும் ,நாங்களும் அவர்களை நாமும் எம்மை அவர்களும் எமது,அவர்களது சமயங்களின் இயல்புகளை புரிந்து மத சகிப்புத்தன்மையை ஒரு நாகரீகமடைந்த சமூகமாக பின்பற்றிய ஒரு இனக்குழுமம் (சுதந்திரத்திற்கான ,உரிமைக்கான போராட்டத்தை மதம்,ஜாதி கடந்து முன்னெடுத்த இனக்குழுமம்)   மேற்கொண்டு அதில் இன்னும் முன்னேற்றம்  காணாமல் அதற்க்கு எதிர்திசையில் பயணித்து 
சிதைவதை பார்க்கும் போது மிகவேகமாகவே நமக்கு மேலே இருக்கும் நாட்டின் நிலையை அடைந்து விடுவோம் என்று தோன்றுகிறது.
இனியென்ன சிறுபான்மை தமிழர்கள் என்பதிலிருந்து சிறுபான்மை இந்துக்கள் ,சிறுபான்மை கிறிஸ்தவர்கள் 
என்று வரிந்து கட்ட வேண்டியது தான் ,இந்துக்களாவது சிறுபான்மை இந்துக்கள் என்ற பட்டியலில் வந்துவிடுவினம், நாம் ஒவ்வொரு சபைக்காரனுக்கும் அடுத்தவன் சாத்தான் பட்டியலில் இருப்பதால் 
சிறுபான்மை கத்தோலிக்கம், சிறுபாண்மை மெதடிஸ்ட் ,சிறுபான்மை ஏ ஓ ஜி , சிறுபான்மை ஏழாம் வேதம் ,சிறுபான்மை மாரநாத்தா..இத்யாதி...இத்யாதி  இப்பிடியே ஓட்ட வேண்டியதுதான், நீங்க விடாதீங்கோ இப்பிடியே உங்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுங்கோ, எனக்கு இங்கே முகம் தெரிந்த யாழ் கள உறவுகள் அதிகம் அவர்களின் உணர்வு, நம்பிக்கைகளின் குறைகளை விட அவர்களிடம் உள்ள நிறைவானவற்றையே நான் பார்க்கிறேன், அதுவே எனது  இனத்தின்  இருப்பிற்கு அதிமுக்கியம் 
எனவே அவர்களை காயப்படுத்துவதும் உங்களோடு மோதுவதும் எனது லிஸ்டிலேயே இல்லை என்பதை தாழ்மையாக தெரிவித்து இந்த திரியில் ஒரு வாசிப்பாளனாக மட்டும் ஒதுங்கிக்கொள்கிறேன்...நன்றி     

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நிச்சயமாக நீங்கள் என்னுடன் மோதவில்லை.  அது தெளிவாக எனக்குத் தெரியும். 👍

ஆதலால் ஒதுங்க வேண்டியதில்லை. 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நெருப்பில் நிற்பது போல் உள்ளதோ 🙂

இளமை நாளில் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்கள் போர்க்களம் படைத்த தமிழர் இனத்தில் நெருப்பாற்றை கடந்தவர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இளமை நாளில் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்கள் போர்க்களம் படைத்த தமிழர் இனத்தில் நெருப்பாற்றை கடந்தவர்கள்....

அவர்கள் வேறு இனம் - தமிழீழவர். இப்போது அந்த இனம் அழிக்கப்பட்டு விட்டது.

இலங்கையில் இன்று தமிழ் பேசுபவர்கள், தமிழ் பேசும் சிறிலங்கர்கள். இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான தூரம் பல காதங்கள் கடந்தது. ஒப்பிட முடியாதவற்றை ஒன்றாக பார்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

எங்க ராசா இருக்குறீங்கள்😀 உங்களை பார்க்கோணுமே 🙂

ஓய் ...கபிதான் 
இலகுவில் மற்றவர்களுக்கு தரிசனம் தராத  ரதி அக்கியே உங்களை பார்க்கவேண்டும் போல் இருக்கிறது 
என்று சொல்லும் அளவுக்கு இம்ப்ரஸ் பண்ணியிருக்கிறீர்கள்...நீங்கள் உள்ளம் கவர் கள்வன் தான் போங்கள்  😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் இப்படித்தான் எழுதுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

கொழும்பான் இப்படித்தான் எழுதுவார்.

ஐயா நான் எதுவும் எழுத ஏலாது. நான் இப்ப மட்டுறுத்தினரின் அனுமதியின்றி எதுவும் எழுத முடியாது. எப்ப வெளில விடுவாங்ளோ தெரியாது.

**

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

உங்கள் மீது எனக்கு எந்த கோபமுமில்லை அம்பனை. நீங்கள் வளர்ந்து வருபவர்.  👏

சில சில கருத்து வேற்றுமைகள் எழுந்தாலும் நீங்கள் யாரையும் கடுமையாய் இழிவுபடுத்துவதில்லை. 👍

உங்கள் பார்வையை இன்னும் விசாலமாக்க வேண்டும். அவ்வளவே. 🙂

அம்பனை வளர்ந்துவருபவர். நீங்கள் எல்லாம் தெரிந்த ஞானி! இந்த நினைப்புதான் வேண்டாம் எண்டுறது. யாழ் களத்தில் நீங்கள் கேள்விகளை மட்டுமே கேட்கத்தெரிந்த (அதுவும் சமய, இன சம்பந்தமான திரிகளில்) ஒரு சிறு கத்துக்குடியே!!

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Eppothum Thamizhan said:

அம்பனை வளர்ந்துவருபவர். நீங்கள் எல்லாம் தெரிந்த ஞானி! இந்த நினைப்புதான் வேண்டாம் எண்டுறது. யாழ் களத்தில் நீங்கள் கேள்விகளை மட்டுமே கேட்கத்தெரிந்த (அதுவும் சமய, இன சம்பந்தமான திரிகளில்) ஒரு சிறு கத்துக்குடியே!!

நன்றி எ.தமிழன்.

நிச்சயமாமாக நான் ஞானியல்ல. நீங்கள் கூறியபடி நான் ஒரு கற்றுக்குட்டியே. இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் கற்பதற்கும்,  என்னில் பிழையெனில் அதனை ஏற்றுக்கொண்டு, என்னைத் திருத்திக் கொள்ளவும் ஆயத்தமாக உள்ளேன். 👍

நான் ஒரு கற்றுக்குட்டி என்பதை எனக்கு திரும்பவும் ஒருமுறை நினைவுபடுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் .🙏

(பலருக்கு தங்களின் உண்மையான நிலை தெரிவதில்லை. தெரிந்தவர்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். தமிழர்களின் அனேகமான பிரச்சனைகளின் ஆரம்பமே இந்த மறதிதான்🤥

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

இளமை நாளில் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்கள் போர்க்களம் படைத்த தமிழர் இனத்தில் நெருப்பாற்றை கடந்தவர்கள்....

உயர்வானவர்களை ஏன் இந்த சாக்கடைக்குள் கொண்டு வருகிறீர்கள். 🤥

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓய் ...கபிதான் 
இலகுவில் மற்றவர்களுக்கு தரிசனம் தராத  ரதி அக்கியே உங்களை பார்க்கவேண்டும் போல் இருக்கிறது 
என்று சொல்லும் அளவுக்கு இம்ப்ரஸ் பண்ணியிருக்கிறீர்கள்...நீங்கள் உள்ளம் கவர் கள்வன் தான் போங்கள்  😂😂😂

அக்னி ,அப்படி எல்லாம் ஓவராய் கற்பனையை வளர்த்து விடாதீர்கள் ...இப்படியும் மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்களா என்று பார்ப்பதை தவிர வேறெதுவும் இல்லை 🙂
 
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

பிழையை பிழை என்று முகத்திற்கு நேரே கூறுவோரை பலருக்குப் பிடிப்பதில்லை. இவர்களை நேரே தோலுரித்துக் காண்பிக்க நான் தயங்கப்போவதுமில்லை.

இவர்களுடைய பலமே மற்றவர்கள் ஒதுங்கிப் போவதுதான். நாகரீகமும் பொது நலனையும் கருதி,  கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க விரும்புகிறேன். 

போதகரை விமர்சிக்கும்போது இனிக்கும் ஆனால் ஏறக்குறைய  அதே பிழையை எம்மவர்கள் விடும்போது நாசூக்காக என்னால் சுட்டிக் காட்டும்போதும்  இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அது ஏன். 🤔

ஏனென்றால் நான் ஒரு கிறீத்துவன். ஒரு கிறீத்துவன் சைவ சமயத்தவர்களை விமர்சிக்கக் கூடாது. அதற்கு அவன் தகுதியானவனில்லை. 🤔

இதனை, சாதியால் உயர்ந்தவர்கள் என கூறுவோர் தாழ்த்தப்பட்டவர்களை தமக்கு ஈடாக நடாத்த விரும்புவதில்லை என்கின்ற மனனிலைக்கு ஒத்தது. 😏

இந்தப் பாச்சா எல்லாம் என்னிடம் பலிக்காது. 😎

நீங்கள் என்ன மாதிரி ? நீங்களும் உங்கள் பக்கம் பிழை என்று தெரிந்து,நீங்கள் எழுதுவது மட்டும் தான் சரி என்று நினைக்கிறீர்கள் பாருங்கள் அது பிழையில்லையா?
உங்களைப் போல ஆட்களுடன் தேவையில்லாமல் கருத்து எழுதி பயன் இல்லை என்பதால் தான் பலர் ஒதுங்கிப் போயினம்.
ஊருக்கு போகும் போதே தெரிந்தே  நாட்டுக்குள் குரோனாவை கொண்டு போன போதகரையும் அங்கு நின்று 1,2 நிமிடங்கள் சாமி கும்பிட்ட மக்களையும் ஒரே தராசில் வைக்கிறீர்கள் ....அங்க நிக்கிறிர்கள் .

நீங்கள் கிறிஸ்தவர் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள்...இதை நாங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை...தவிர,  நீங்கள் இந்துவாக /அல்லேலுயாவாக அல்லது நாத்தீகனாய் இருந்தால்  கூட  எங்கள் கருத்து இது தான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.