Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

உங்களின் அத்தனை வீடியோவிலும்   அப்பப்பவே லைக்  இட்டாச்சுது.கொஞ்சம் சைலண்டா இருப்பம் எண்டால் விட மாட்டிடீங்களே........!  😁 

லைக் மட்டும் செய்தால் போதாதண்ணா.Subscribe என்பதையும் அழுத்தவேணும் அண்ணா. 😀

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லைக் மட்டும் செய்தால் போதாதண்ணா.Subscribe என்பதையும் அழுத்தவேணும் அண்ணா. 😀

அதையும் அழுத்தியபடியால்தான் உங்களது தயாரிப்புகள் எல்லாம் தானாகவே வந்து விழுகுது.......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அதையும் அழுத்தியபடியால்தான் உங்களது தயாரிப்புகள் எல்லாம் தானாகவே வந்து விழுகுது.......!   😁

அப்ப சரி. நன்றி அண்ணா 😂

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒருத்தரும் தாளிக்கும் போது சின்ன சீரகம் போடுவதில்லையா?
சின்ன வெங்காயம் அல்லது சிகப்பு [பம்பாய் ]வெங்காயம் தரும் சுவையை இந்த வெள்ளை வெங்காயம் தருமா?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

நீங்கள் ஒருத்தரும் தாளிக்கும் போது சின்ன சீரகம் போடுவதில்லையா?
சின்ன வெங்காயம் அல்லது சிகப்பு [பம்பாய் ]வெங்காயம் தரும் சுவையை இந்த வெள்ளை வெங்காயம் தருமா?
 
நான் மாறி மாறி சிவப்பும் வெள்ளையும் பாவிப்பன் ரதி. சின்ன வெங்காயம் உரிக்கும் அலுப்பில் பெரிதாக நான் வாங்குவதில்லை. சிலநேரம் வாங்குவது. எல்லாம் மனம் தான்.

நான் சின்னச் சீரகம் தாளிக்கும்போது போடுவதில்லை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

யாயினி - வாய்விட்டு சிரிக்க வீட்டில் எல்லோரும் என்ன சுற்றி நிற்கின்றார்கள்🤣; இப்படி கலாய்க்க வேண்டாம் நம்ம சுமேயை, okay

ஓ நோ.. எல்லோரோடும் இப்படி பேச மாட்டேன் அண்ணா.சுமே அக்காவுக்கு புரியும்.😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

ஓ நோ.. எல்லோரோடும் இப்படி பேச மாட்டேன் அண்ணா.சுமே அக்காவுக்கு புரியும்.😀

சும்மா பகிடிக்குதான் யாயினி - சுமேக்கு எதையும் தாங்கும் இதயம்😀, நல்லா கலாய்க்கலாம்👍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மட்டும் போட்டால் எப்பிடி அண்ணா ஏறும்?? பாக்கிறவை இதில என்ன எழுதினம்  எண்டு பாக்கினமே தவிர வீடியோவையும் பார்ப்பதில்லை.லைக்கும் செய்வதில்லை. 😥

முதல்ல வீடியோவுக்கு Subscribe  செய்தியளா ???😃

👍 காட்டி கொடுத்துவிடாதீர்கள் 😎

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தயாரிப்புக்கள் பதியும் போதும் சொன்னால் தான் லைக்,பெல் பட்டன் எல்லாம் நினைவில் இரூக்கும் அக்கா.. 😀✍️கோவிட் 19 பரவலால் சுத்தம்்சுகாதாாாரம் கருதி இப்போதைக்கு எல்லாம் சிலோ டவுண் தான் கவலைப் படாாதீர்கள்.😷

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, யாயினி said:

ஓ நோ.. எல்லோரோடும் இப்படி பேச மாட்டேன் அண்ணா.சுமே அக்காவுக்கு புரியும்.😀

நீங்கள் தாராளமாய் எதுவும் சொல்லுங்கள் யாயினி. எனக்குப் பிரச்சனையே இல்லை   😀

5 hours ago, உடையார் said:

👍 காட்டி கொடுத்துவிடாதீர்கள் 😎

எனக்கு ஒரு ஐந்து பேரைத் தவிர மற்றவர்களின் பார்க்க முடியாதுள்ளது.🤣 அதனால் கவலை கொள்ள வேண்டாம். நன்றி உடையார்.

4 hours ago, யாயினி said:

ஒவ்வொரு தயாரிப்புக்கள் பதியும் போதும் சொன்னால் தான் லைக்,பெல் பட்டன் எல்லாம் நினைவில் இரூக்கும் அக்கா.. 😀✍️கோவிட் 19 பரவலால் சுத்தம்்சுகாதாாாரம் கருதி இப்போதைக்கு எல்லாம் சிலோ டவுண் தான் கவலைப் படாாதீர்கள்.😷

இனிமேல் கவனிக்கிறேன். நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வறுத்த நூடில்ஸ் - Fried Noodles

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்

புதுசட்டி எல்லாம் வெளிய வருது.
எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, ஈழப்பிரியன் said:

புதுசட்டி எல்லாம் வெளிய வருது.
எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு.

நீங்கள்  தானே அண்ணா பழைய சட்டியில் சமைக்கவேண்டாம் என்றது. அதனால் பெட்டகத்துள்  பூட்டிவைத்தவற்றை வெளியே எடுத்தாச்சு.😀

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெட்டகத்துள்  பூட்டிவைத்தவற்றை வெளியே எடுத்தாச்சு.

இதுவரை பாவிக்காமல் இருந்திருந்தால், நீங்கள் அவற்றை season பண்ணினீர்களா, non-stick ஆயினும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள்  தானே அண்ணா பழைய சட்டியில் சமைக்கவேண்டாம் என்றது. அதனால் பெட்டகத்துள்  பூட்டிவைத்தவற்றை வெளியே எடுத்தாச்சு.😀

பழைய சட்டியளை எறிஞ்சு போடாதேங்கோ......அதெல்லாம் ஞாபகச் சின்னங்கள். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

இதுவரை பாவிக்காமல் இருந்திருந்தால், நீங்கள் அவற்றை season பண்ணினீர்களா, non-stick ஆயினும்?

என்ன சொல்கிறீர்கள். புரியவில்லையே.

2 hours ago, குமாரசாமி said:

பழைய சட்டியளை எறிஞ்சு போடாதேங்கோ......அதெல்லாம் ஞாபகச் சின்னங்கள். 😎

😃😂

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன சொல்கிறீர்கள். புரியவில்லையே.

அடுப்பில் வைத்து சமைக்கும் எந்த புதிய, பாவிக்கப்படாத pan உம், non-stick உட்பட்ட, முதல் பாவிப்பின் முன் season பண்ணுப்பட  வேண்டும்.

இப்படி சீசன் பண்ணுவது, pan ஐ பாதுகாப்பதுடன், உணவு ஒட்டாமலும் இருக்க உதவி செய்யும்.

season பண்ணுவததற்கான காரணம், எவ்வளுவு நுணுக்கமான non-stick ஆயினும் கண்ணில் புலப்படாத மிகச்சிறிய இடைவெளிகள், துவாரங்கள், மற்றும் தவாளிப்புகள் இருக்கும். இவை நிரவப்பட வேண்டும். இதுவே season செய்வதன் நோக்கம். இப்படி நிரவுவதே seasoning. 

மற்றும் 6-9 மாதத்திற்கு ஓர் தடவை சீசன் செய்யப்படுவது pans ஐ நீண்ட கால பாவனைக்கு உதவும். 

மற்றது எந்த metal-safe non-stick என்று சொல்லி இருந்தாலும், metal utensils ஐ பாவிக்காமல் இருப்பதே நல்லது.  

மேலும் எந்த non-stick ஆயினும், மற்ற pans கூட,  வெறுமையாக நெருப்பின் மேல் வைத்து சூடாக்குவது இயலுமானவரை தவிர்க்கப்பட வேண்டும். 
 
seasoning செய்வதை youtube இல் தேடிப்பாருங்கள், விளங்கப்படுத்துவது எழுத்தை கூட்டும்.

சுருக்கமாக எண்ணையை pans உள்ளே மேற்பரப்பில் துணியால்  பூசி, ஓரளவு எண்ணெய் புகைக்கும் (smoke point) வரைக்கும் சூடாக்கி, இயல்பாக ஆறவிடுவது.   இது எண்ணையில் இருக்கும் கொழுப்புகளின் மிகவும் மெலிய, கண்ணனுக்கு தெரியாத படலத்தை உருவாக்கும், இடைவெளி, தாவலிப்புகள் நிரவும்.    3-4 தரம் மீளவும் செய்வது நல்லது.
seasoning செய்வதை பொறுமையாக செய்யுங்கள், அவசரப்படாமல்.

seasoning செய்வதை unrefined avacado oil பாவியுங்கள், ஏனெனில் அதன் smoke point 270 செல்சியஸ்.    

  • கருத்துக்கள உறவுகள்

செவ்ஃப் இண்டைக்கு கடையை பூட்டிட்டு என்ன செய்யிறா.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 19:47, யாயினி said:

செவ்ஃப் இண்டைக்கு கடையை பூட்டிட்டு என்ன செய்யிறா.😀

இதோ வந்திட்டன் யாயினி.🤣

On 21/6/2020 at 19:36, Kadancha said:

அடுப்பில் வைத்து சமைக்கும் எந்த புதிய, பாவிக்கப்படாத pan உம், non-stick உட்பட்ட, முதல் பாவிப்பின் முன் season பண்ணுப்பட  வேண்டும்.

இப்படி சீசன் பண்ணுவது, pan ஐ பாதுகாப்பதுடன், உணவு ஒட்டாமலும் இருக்க உதவி செய்யும்.

season பண்ணுவததற்கான காரணம், எவ்வளுவு நுணுக்கமான non-stick ஆயினும் கண்ணில் புலப்படாத மிகச்சிறிய இடைவெளிகள், துவாரங்கள், மற்றும் தவாளிப்புகள் இருக்கும். இவை நிரவப்பட வேண்டும். இதுவே season செய்வதன் நோக்கம். இப்படி நிரவுவதே seasoning. 

மற்றும் 6-9 மாதத்திற்கு ஓர் தடவை சீசன் செய்யப்படுவது pans ஐ நீண்ட கால பாவனைக்கு உதவும். 

மற்றது எந்த metal-safe non-stick என்று சொல்லி இருந்தாலும், metal utensils ஐ பாவிக்காமல் இருப்பதே நல்லது.  

மேலும் எந்த non-stick ஆயினும், மற்ற pans கூட,  வெறுமையாக நெருப்பின் மேல் வைத்து சூடாக்குவது இயலுமானவரை தவிர்க்கப்பட வேண்டும். 
 
என்னிடம் இருப்பது தனி இரும்புப் பாத்திரங்கள் அல்ல. non-stick மற்றும் கறள்ப் பிடிக்காத இரும்புப் பாத்திரங்கள். அதனால் இவற்றுக்கு seasoning செய்வது தேவை இல்லை என்று என் நண்பனின் உணவகத்தில் சமைக்கும் பிரதான சமையற்காரர் கூறினார். செய்வதை youtube இல் தேடிப்பாருங்கள், விளங்கப்படுத்துவது எழுத்தை கூட்டும்.

சுருக்கமாக எண்ணையை pans உள்ளே மேற்பரப்பில் துணியால்  பூசி, ஓரளவு எண்ணெய் புகைக்கும் (smoke point) வரைக்கும் சூடாக்கி, இயல்பாக ஆறவிடுவது.   இது எண்ணையில் இருக்கும் கொழுப்புகளின் மிகவும் மெலிய, கண்ணனுக்கு தெரியாத படலத்தை உருவாக்கும், இடைவெளி, தாவலிப்புகள் நிரவும்.    3-4 தரம் மீளவும் செய்வது நல்லது.
seasoning செய்வதை பொறுமையாக செய்யுங்கள், அவசரப்படாமல்.

seasoning செய்வதை unrefined avacado oil பாவியுங்கள், ஏனெனில் அதன் smoke point 270 செல்சியஸ்.    

என்னிடம் இருப்பது தனி இரும்புப் பாத்திரங்கள் அல்ல. non-stick மற்றும் கறள்ப் பிடிக்காத இரும்புப் பாத்திரங்கள். அதனால் இவற்றுக்கு seasoning செய்வது தேவை இல்லை என்று என் நண்பனின் உணவகத்தில் சமைக்கும் பிரதான சமையற்காரர் கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: dessert and food

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி ஜெகதா துரை

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வீடியோகளுகளும் பார்த்துவிட்டேன், இப்ப கன பேர் பார்க்கின்றார்கள் உங்கள் பதிவை👍

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னிடம் இருப்பது தனி இரும்புப் பாத்திரங்கள் அல்ல. non-stick மற்றும் கறள்ப் பிடிக்காத இரும்புப் பாத்திரங்கள். அதனால் இவற்றுக்கு seasoning செய்வது தேவை இல்லை என்று என் நண்பனின் உணவகத்தில் சமைக்கும் பிரதான சமையற்காரர் கூறினார்.

non-stick எவ்வளவு நுண்ணிய உற்பத்தி  முறை ஆயினும் (விலை கூடும் உற்பத்தி  முறை நுண்ணிய தன்மை கூடும் போது), ஏலவே சொன்னது போல துவாரங்கள், இடைவெளிகள், மற்றும் தவலிப்புகள் இருக்கும்.    

பாவனையின் போது இவை பெரிதாகும், metal-safe என்று metal utensils பாவித்தால் இன்னும் அது துரிதமாகும்.  

சமைக்கும் உணவு ஒட்டுதல் தன்மை அதிகரிக்கும். அதை உரசி அகற்றும் போது மிகவும் non-stick ஐ மிக மிக நுண்ணிய அளவில் பாதிக்கும் அல்லது உரசி  அகற்றப்படும். 

இது பௌதிக இராசாயனத்தோடு  தொடர்பு பட்ட விடயம்.

மற்றது, நீங்கள் இந்த pans ஐ பாவிக்காமல் வைத்து இருந்ததாக சொன்னீர்கள்.

2015 இற்கு முதல் என்றால், இவற்றில் PFOA and PTFE இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இவை நோய்களை, குறிப்பாக புற்று நோய்களை தூண்டுவதாக ஓர் consensus வளர்ந்துள்ளது.  இதை பற்றி தேடிப்பாருங்கள்.

https://www.cancer.org/cancer/cancer-causes/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html

இப்பொது ceramic, stone, marble coating பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஓர் காரணம்.   

ரெஸ்ட்ராரென்ட் தலைமை chef சொன்னது, ரெஸ்ட்ராரென்ட் இல் இருக்கும் நடைமுறை, ஏனெனில் ரெஸ்ட்ராரென்ட் இல் பாவிப்பது carbon steel, cast iron அல்லது ஸ்டெயின்லெஸ் steel. 

எதுவும் உங்கள் விருப்பம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நொன் ஸ்டிக் பாத்திரங்கள் பாவிக்க கூடாது என்று சொல்லினம் ...உண்மையா ?
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.